Those who are admiring this fellow, go and watch former actress Dr. Sujatha's interview with Burkha Dutt
@abinayaradhakrishnan63823 ай бұрын
Yes....bastard
@priyamanasamАй бұрын
Ivan oru puluthi pudungi bj panna vacha narappaya
@priyamanasamАй бұрын
Yes this bastard destroyed innocent girl
@priyamanasamАй бұрын
Peethalappaya narappaya panni Paya sotta sun. Ni
@Rajanikanth_fan6 күн бұрын
Yes,I watched today,😢
@SK-ph5ep5 жыл бұрын
லட்சுமி சிவச்சந்திரன் அவர்கள் இருவரும் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்! வாழ்த்து கூற விரும்புவோர் Like செய்யவும்!
@elangovanelango59885 жыл бұрын
சிவசந்திரன் சாரும் லட்சுமி மேடமும் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்..
@revathiguna18615 жыл бұрын
Yes
@SK-ph5ep5 жыл бұрын
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@rajathi51064 жыл бұрын
Poda punda
@kumarvenkatramiah60354 жыл бұрын
Sure !! my blessings to the couples( Lakshmi,-- Sivachandran) if they are a younger; my salutes if they r a older. Long live these people. No evil elements shall enter into the life of these people!!
@Globetrotter9244 ай бұрын
Please watch Dr. Sowmya's interview to find the real face.
@menagamaniyan88085 жыл бұрын
"Peace and happiness" - இது தான் வாழ்க்கை! Wow!!
@radhaalaguvel8935 жыл бұрын
சார் என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் பேசம்போழுது நீங்கள் உங்கள் மனைவி மேல் எவ்வளவு மரியாதையும் பாசமும் வைத்து இருக்கிறிர்கள். வாழ்த்துகள்.
@thirumalaiselvi66943 жыл бұрын
ÜÜÜüüüEaüüz s s
@gurus36943 ай бұрын
Ahaaa … watch dr Sujatha burka dutt interview … I think he uses Lakshmi like sugar mommy
@sivagamia9945 жыл бұрын
நல்ல மனிதர். நல்ல பேட்டி. வாழ்க்கையில் எத்தனை சொத்து சேர்த்து குவித்தாலும் நிம்மதி சந்தோஷம் உடன் வாழ்வது தான் பெரிய சொத்து. அது தான் நிஜமான வெற்றி. நன்றி சிவச்சந்திரன் சார்.
@@beulahvimalabai2589 please go watch Dr sujatha interview...he is a womanizer bastard
@bhuvaneswarisatyanarayanan82943 ай бұрын
@@beulahvimalabai2589pl see dr Sujatha interview
@haarshanhaarshan75535 жыл бұрын
Extremely humbled and practical person. Really after long time have seen a honest interview with amazing person..looking forward to see many more interviews and movies as well..
@ganantharaja5 жыл бұрын
அற்புதமான காணொளி, இதனை எடுத்த குழுவினருக்கு பாராட்டுக்கள், அய்யா சிவசந்திரனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி... 👍
@donaldxavier69955 жыл бұрын
தொழில் வெற்றியே வாழ்க்கை யின் வெற்றியில்லை என்ன ஒரு அனுபவம்; நன்றி...
@venkataramanvk29135 жыл бұрын
சிவா நடிக்குபோது இயற்கையாக நடிப்பார்.பேசும்போதும் வாழ்வின் முதிர்சி தெரிகிறது.
@ravis10c5 жыл бұрын
Excellent. Today's young directors should use him in character roles..
@priyamanasam5 күн бұрын
@@venkataramanvk2913 ama Ivan muthorchi enga katinan oru sinna ponnu vazhkai seerazhippathil katinan panni ppayal
@priyamanasam5 күн бұрын
@@ravis10c ama inum sinna ponnuklai seerazhikkava avanukellam sirai la tha ini idam
@priyamanasam5 күн бұрын
Thorathanum Ivana sinimala irunthu
@nirmalasuresh93385 жыл бұрын
Rarest of the rare person Sivachandran Sir. Realistic words. Wonderful transparent interview. Mutually lucky couple. Lakshmi mam is always the evergreen heroine.
@selvim10094 жыл бұрын
என்ன மனிதர் ஐயா நீங்கள்..... உங்களின் கொள்கைகள் மிக அற்புதம்.... வணக்கம் லட்சுமி அம்மா.... இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 😊
@lakshmipriya65214 жыл бұрын
நான் லக்ஷ்மி அம்மாவின் தீவிர ரசிகை.. சமீபத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்து அழுகை வந்து விட்டது.. லக்ஷ்மி அம்மாவிற்காகவே மிதுனம் தெலுங்கு திரைப்படம் பார்த்தேன்..
@johnlinson1235 жыл бұрын
Dear Sivachandran Sir! Salute to you! Your mind and heart s purity reflect s in your face. Best wishes to you and Lakshmi Madam!
@SathyaRavi46sathya5 жыл бұрын
தனது அருமையான ஆழமான கருத்துக்களை யதார்த்தமாக கூறியதன் மூலம் படித்தவர்.. பண்பட்டவர் என்பதை நிரூபித்துள்ளார் .. தலைக்கனமில்லாத பக்குவப்பட்ட அனுபவசாலியாக பேசினார் .. வாழ்த்துக்கள் சிவச்சந்திரன் சார் ..
@jamunaraniv30683 жыл бұрын
Super man
@baladevanj38915 жыл бұрын
சிவச்சந்திரன் சாரின் பேட்டி இயல்பின் அருமை பேட்டி எடுக்கும் ராம்ஜி அவர்கள் சிவச்சந்திரன் சாரை முழுவதுமாக பேச விடுவதன் மூலம் நேர்க்காணலை நிறைவாக்குகிறார் நன்றி இந்து தமிழ் திசை .தொடரட்டும்.
@nirmalasrishan59855 жыл бұрын
Well said sir. I like this man...because he asks people to read...
@januselam18325 жыл бұрын
@@nirmalasrishan5985 that true
@volcanovolcano36384 жыл бұрын
வணக்கம் சிவச்சந்திரன் sir. உங்களுடைய இரண்டு காணொளியையும் பார்த்தேன். வாழ்க்கையின் யதார்த்தத்தையும், உண்மையையும் தெளிவாக அழகாக சொல்லிருந்தீர் கள். வாழ்த்துக்கள். நன்றி.
@venkatesh.a21255 жыл бұрын
கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் லக்ஷ்மி அம்மா அவர்களின் ஆளுமைத் திறன் பிரச்சனைகளை கையாள கற்றுக் கொடுத்த விதம் என் சிந்தனைகளை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. 11 வயதில் தாயை இழந்த என் போன்ற பல பெண்களுக்கு வழி காட்டிய தாய் அவர். மீண்டும் அவரது சமூகத்திற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதலை எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம் அம்மா.
@haarshanhaarshan75535 жыл бұрын
Lachumi mdm versatile actress with extraordinary acting ability.. Tamil cinema never make use of her.. But Telugu, Malayalam and Kannada film industry given her heavy and amazing roles.. Bless you mdm
@haarshanhaarshan75535 жыл бұрын
@Navin A what about in your family..
@dhanasekaranNks5 жыл бұрын
நிச்சயமாக ஒரு அருமையான மனிதர்.
@manipoykrishnan97445 жыл бұрын
மூன்று பகுதிகளையும் பார்த்தேன்.நான் பாடம் படித்தேன்.ஒரு ஞானி தோன்றி ஞான தானம் செய்தது போன்று இருந்தது.யதார்த்தமான பேச்சு.வெளிப்படையான பேச்சு.திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் தன்னைத் தாழ்த்தி நொந்து கொள்வார்.இவரும் அங்ஙனயே.சந்தோஷம்,நிம்மதி,திருப்தி ஆகியவைகளுக்கும் பணத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்கிறார்.புத்தர்,ஓஷோ,பகவான் ரமணர் ஆகிய அருளாளர்களை உணர நேரமில்லாதவர்கள் இவரது பேச்சைக் கேட்க வேண்டும்.இவர் உண்மையை மட்டுமே பேசினார் என்பதை இவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.ஐயாவும் லஷ்மி அம்மா உள்ளிட்ட குடும்பத்தாரும் நீடு வாழ வேண்டும் என வேண்டுகிறேன்
@arumugamanitha68324 жыл бұрын
Superb
@bhuvaneswarisatyanarayanan82943 ай бұрын
என்னமா நடிக்கிறாங்க
@subramanian8914 жыл бұрын
Every single word from Sivachandran is neat, mature, true, gentle and candid....!
@user-fastwifi5 жыл бұрын
மூன்று பாகங்களும் மிக அருமை மிகவும் பக்குவப்பட்ட பேச்சு திரு சிவச்சந்திரன் அவர்கள் அதே நேரம் திரு ராம்ஜி அவர்களின் இடையே கேள்வி கேட்டு , அதன் சுவரசியத்த்தை கெடுக்காமல் மிக நேர்த்தியாக கேட்கும் விதம் அருமை வாழ்த்துக்கள் ராம்ஜி சார் மற்றும் குழுவிற்கு
@radhabalaji67084 жыл бұрын
Ennum 2 part link share pannunga bro
@sekark40235 жыл бұрын
Mr.SivaChandran open-hearted speech super 💐💐💐🙏🙏🙏 Mrs.LakshmiSivachandran one sample movie Samsaram oru minsaram super Actress 💐💐💐🙏🙏🙏
@gangaganga70035 жыл бұрын
இந்த காலத்தில் உங்கலை விட ஒரு கணவன் மனைவி அருமையான வாழ்க்கை வாழ முடியாது சூப்பர் ❤❤❤❤❤
@murugesan16969 ай бұрын
Lakshmiyin Kasu,Dhuttu &Panam.
@sriraamans5 жыл бұрын
Excellent Shri.Sivachandran sir....salute......
@r.velmuruganr.v60065 жыл бұрын
மிகவும் சுவாரசியமானது அருமையான பதிவு பாராட்டுக்கள் உண்மை சினிமா சூதாட்டம் வாழ்த்துக்கள் திருமதி லஷ்மி. மிகவும் கொடுத்து வைத்தவர் பாராட்டுக்கள் சார் உங்கள் நூலகம் ஒரு முறை பார்க்கனும் உங்கள் வீட்டில் மாணசரோவரம் வந்திருந்த நாள் மறக்க முடியாது வெற்றி பெறுவோம் நம்பிக்கை முயற்சியில் தொடர்வோம் வேல்முருகன் வேலூர்
@premanathan13945 жыл бұрын
சார் உண்மையில் மிகவும் அருமை, தற்போது உள்ள வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்,
@100poncee5 жыл бұрын
"சிவசந்திரன் ஒரு ஜீனியஸ். அவர் ஒரு தத்துவவாதி. அவர் ஒரு வரலாற்றாசிரியர். அவர் ஒரு தொல்லியல் அறிஞர். சிக்மண்ட் ப்ராய்ட் போல அவர் ஒரு காலக்கணிப்பு அறிஞர். பெர்னாட்ஷா போல அவர் ஒரு சிந்தனைவாதி. அவர் 120 வயது வரை வாழும் தகவமைப்பு உள்ளவர்."
@shamsahabudeenps43625 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்
@tamilsuper96774 жыл бұрын
Super love u
@tricktamilchannel56215 жыл бұрын
நடிகர்களுக்கு இதுபோன்ற துணை மற்றும் நிம்மதியான வாழ்க்கை அமைவது அறிது
@srinivasanparthasarathi27185 жыл бұрын
Nice video.... Thanks for uploading.
@venkatraman70765 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. வாழ்த்துகள் சார். பழைய பேட்டிகளின் லிங்க் கொடுங்கள்.
@pradeepgamingyt86065 жыл бұрын
Really really good and gently man sir
@elamuruguporselviramachand49065 жыл бұрын
அருமையான செவ்வி! சிறப்பு சிவச்சந்திரன் ஐயா! லெட்சுமி அம்மாவுடன் வாழ்வாங்கு வாழ்க ஐயா!
@suryamurthyj2853 жыл бұрын
தரமான பேச்சு பண்புகள் கொண்ட ஒரு மனிதன் உயர்ந்த எண்ணம் கொண்ட இவர் மனிதரில் உயர்ந்த வர்🌹
@anitharamasamy78285 жыл бұрын
1000 விமர்சனங்கள் தாண்டி அன்பு மட்டுமே வெற்றி பெறும்...
@vickyvickym11364 жыл бұрын
👏👏👏👏🤝🤝🤝நான் மிகவும் ரசித்து பார்க்கிற பேட்டி திரு. வாலி ஐயா அவர்களுடையது தான் அதே போல சிவா சந்திரன் ஐயா பேட்டி இருக்கிறது மிகவும் நன்றி இவரை தேர்ந்தெடுத்ததற்கு 🤝🤝👏👏👏👏👏
@thennarasuammu3694 жыл бұрын
நீங்க நல்ல மனிதர் சார்! சினிமாவில் தான் நீங்கள் வில்லன். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் மிகப்பெரிய ஹீரோவாக இருக்கிறீர்கள். உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது சார்.வாழ்க நலமோடு!
@premanathan13945 жыл бұрын
கோயமுத்தூரில் இருந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி
@rajendrennatraj69014 жыл бұрын
Prema nathan போத்தனூர் ரயில்வே காலனி
@WhizkidMulla4 жыл бұрын
His hometown is Coimbatore...listen to his part 1 interview.
@jayamanimaruthamuthu41134 жыл бұрын
@@WhizkidMulla qq
@murugesan16969 ай бұрын
Entha aakatha kooththu thirumanam seuthathaappa?
@vijayandevarajan32135 жыл бұрын
மூன்று பாகங்களும் மிக அருமை மிகவும் பக்குவப்பட்ட பேச்சு திரு சிவச்சந்திரன் அவர்கள் அதே நேரம் திரு ராம்ஜி அவர்களின் இடையே கேள்வி கேட்டு , அதன் சுவரசியத்த்தை கெடுக்காமல் மிக நேர்த்தியாக கேட்கும் விதம் அருமை வாழ்த்துக்கள் ராம்ஜி சார் மற்றும் குழுவிற்கு.ஐயா உங்கள் மீது மரியாதை உச்சத்தை தொட்டு விட்டது . மறுபடியும் உங்களை திரையில் பார்க்க விரும்புகிறேன்
@Rajanikanth_fan3 жыл бұрын
I'm form Bangalore. In 80's I use to watch tamil movies. I like Lakshmi mam very much.With this interview I came to know that Shiva chandran is Lakshmi 's husband. Beautiful family.
@anitham20184 жыл бұрын
சாதி, மதம் கடந்து வாழ வேண்டும் என்று சொன்னது தான் நல்ல மனிதரை அடையாளப்படுத்துகிறது.
@kumaresan62245 жыл бұрын
என்னுடைய குணாதிசயம் நிறைந்த மனிதனின் பேச்சை இப்போது தான் நான் முதன் முறையாக கேட்கிறேன்.. நன்றி ஐயா...நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@msubramaniam85 жыл бұрын
what a matured outlook and philosophy in life..salutes to you
@sundarichandrasekar14543 жыл бұрын
Simply super sir .neengalum unga wifeum.neenga,kasu panam ethum kettuduvinga than unga friends ooduranga pola intha video pathangana purium. Neenga niraivana vazlkai valvathai kadaul unga family I nandraga vaithu iruppar
@mythilis29855 жыл бұрын
Reading books makes a man well matured... he proves it... Have a long life uncle
@sujathabhoopendran4290 Жыл бұрын
Wonderful Interview. Very Best Interview I can say. What a Matured and Lovely words from Siva chandran Sir. His respect for Lakshmi Madam, moved me a Lot. She deserves such a nice Human being as her best half. We all might've judged Sivachandran Sir in his films as a Villian mostly but seeing his talk, and knowledge about life and reality, really stunned me. Best and Hearty Wishes for this Lovely Couple and Daughter a Healthy and Peaceful Life.
@krishnamoorthys62464 жыл бұрын
Very Good interview ! Hats off to siva sir! Lakshmiji and Siva ji Both are very lucky ! Some times we are under estimating some one ! This is an eye opening interview !
@venkateshmuthusubramanian2365 жыл бұрын
One of the best interviews, i watched in my recent times...kudoz to Mr.Ramji and his team... Special thanks to Mr.Sivachandran
@eesanmagal5795 жыл бұрын
niraya comment la kudo nra word pakuren.atharku meaning solla mudiuma
@udhayammasila26415 жыл бұрын
Kudos is glory. An Expression of appreciation
@ganesananthamganes52203 жыл бұрын
நான் கெட்டது பார்த்ததில் உழமாரபிடித்தது,மனதில் தோன்றியதைசொல்லும்மனம்கொண்ட சிவசந்திரன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.
@anandanthraper15755 жыл бұрын
Finally a good interview..straight from the heart..Thanks
@suseendranumathuran96705 жыл бұрын
From my bottom of my heart I wish Mr.sivachandran and his family with good health and wealth in the years to come.Let the almighty shower all his choicest blessings on his family.
@lokeshmurugesh52575 жыл бұрын
This is the only show that has 100%appreciation and wishing comments and with 0 negative comments. Ie COIMBATORE PEOPLE. .... KAALARAI THOOKKI VITTUKKUVOM.
@bhuvaneswarisatyanarayanan82943 ай бұрын
Dr Sujatha interview pl see that
@vaidehikrishnan85695 жыл бұрын
I admire his respect for his wife
@vickyvickym11364 жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝நானும் இதைத்தான் நெனச்சேன் bro 🤩🤩🤩🤩🤝🤝🤝
@ladduzlittletalks11904 ай бұрын
But now he his real face got revealed, sexually assaulted many including step daughter
@subbu2675 жыл бұрын
Well said sir...!!! Matured talk!! Esp. about ur relationship ❤️
@sivaraman55285 жыл бұрын
அற்புதமான பேச்சு ,உங்கள் வயது, அனுபவம், நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும்.
@sreekalaa8514 Жыл бұрын
I like Lakshmi very much, her acting,blodnes , straight forwardnes. She is lucky to get such a good husband.Msy God give both of them Good health,lots of happiness,, peace of mind and wealth.❤❤
@isaiyarasanisaimoorthy48175 жыл бұрын
அருமையான பேட்டி சிவசந்திரன் மீது மாியாதை கூடிவிட்டது அவரை நேராக பாா்க்க வேண்டும் போல உள்ளது
@bernadettemel20533 жыл бұрын
Unnmai enakkum appadi thondrittu
@shakthivelpoolan77335 жыл бұрын
நெகிழ்வான உண்மையான இயல்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.. உங்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் நன்றி சிறப்பு
அருமை அருமை அருமை! சிவா sir, நீங்க செம்ம குணாதிசயம் உள்ள மனிதர்.
@123456789657324 жыл бұрын
Shivachandran uncle is one of my favorite actor, I know him from my childhood, I used to study in a hostel next to his house BVK, his parents treat us very kind, happy to see you sir
@jayab.93844 ай бұрын
He is a poriki, child rapist !!!!
@sujathathulasi93835 жыл бұрын
Sivachandran sir..he is really a practical and humble man..really adorable person...romba yathartham avaroda pechula iruku..and we really miss him in big screen...soon..he has to start new venture..we really awaiting..my best wishes to him..And lakshmi mam..wat a artiste she is...her beauty and acting in those old picture julie, ponni, chattakari really awesome..best couple are made in heaven...it applies to them..very matured love..
@honeyflower81435 жыл бұрын
அற்புதமான ,யதார்த்தமான பேச்சு. இரண்டு பேரும் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
@niranjanniranjan22125 жыл бұрын
While watching half of d video only I got respect for him....such a gentle man....villain n films but hero n real life.....
@prathakutti21834 жыл бұрын
simplicity and humble as ever seen ..speechless!god bless your family
@thayagarajaniniyan87015 жыл бұрын
இதுவரை இவரை சுமார்ட்டான நல்லநடிகராக பார்த்தேன் வெள்ளைஉள்ளம்கொண்ட தலைகணம்இல்லாத நல்லமனிதரை இப்போது பார்க்கிறேன் நீடூழிவாழ்க சிவாசார் லட்சுமிமேடம்
@Hijklm5 жыл бұрын
Thayagarajan Iniyan That is why LAKSHMI choosed you as a best friend Companion , husband , Guide Etc.... Lakshmi ya. Kokkah She is clever lady
@amalaamala23443 жыл бұрын
Sema
@meenakshiiyer44563 жыл бұрын
Sivchandran is down to earth. It is very rare to see such a good personality
@bhuvaneswarisatyanarayanan82943 ай бұрын
@@Hijklmshe financed him to direct movies
@ayubmuhammed70315 жыл бұрын
I love Lakshmi mam and Sivachandran sir.. Both are beautiful.. Lakshmi mam is a great artist in Indian film industry..
@priyadarsini90325 жыл бұрын
What a beautiful explanations about life. Hats off to you, Sivachandran sir🙏
@elangomani35335 жыл бұрын
நல்ல யதார்த்தமான நடிகர், வாழ்க்கையின் மகத்துவம் உணர்ந்தவர் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு
@m.sivaramanakumari73755 жыл бұрын
பேட்டி எடுத்தவருக்கும், கொடுத்தவருக்கும் வணக்கங்கள் ஐயா. சிவசந்திரன் ஐயா அவர்களின் பேச்சு மிக இயல்பானதாக, யதார்த்தமானதாக இருக்கிறது.தங்களின நடிப்பில் வெளிவந்த தமிழ் சீரியல் ' அரசி' யில் நடிப்பு மிக நன்று. லெஷ்மி அம்மாவுடன் வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். நன்றி சிவா சந்திரன் சார். எந்த குறுக்கீடுகள் இல்லாமல் சிவசந்திரன் சார் மனம் திறந்து அவரின் வாழ்க்கை பாடத்தை பேட்டியாக எடுத்தவருக்கு வாழ்த்துக்கள். அவருக்கும் நன்றி.
@HariPrasad-ie8dl5 жыл бұрын
Best speech.very good father and husband.. super sir please be happy and your family.
@bamabama3395 жыл бұрын
I'm really speechless. I know you only as a villain. But you have shown you are a good husband and human being. God bless you both.
@jayakumarastrology705 жыл бұрын
Excellent person Siva Sir God bless him
@venkatessans42325 жыл бұрын
I admire your way of life studying
@vinsonp12963 жыл бұрын
Super life really good long live both
@banumathichandrababu30374 жыл бұрын
நான் மிகவும் விரும்பும நல்ல நடிகை திருமதி லக்ஷ்மி அவர்கள்.பொருத்தமான நல்லகணவ்ர். இருவரும் இணைந்து வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் என்றும் நிறையட்டும்.
@shanthinarayanan93345 жыл бұрын
மிக அருமை. Very simple, practical and knowledgeable person
@sulphiebrahim62684 ай бұрын
Justice Actress sowmya Dr Sujatha !!!
@sampathkumar60965 жыл бұрын
Very very factual ....மிகவும் யதார்த்தமான மனதில் எழும் எண்ணங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் அற்புத நேர்காணல்... Sir you and your life partner long live...
@balun8724 жыл бұрын
Religion தேவையில்லை...அருமை.
@RiniTamilselvan4 ай бұрын
Watch dr. Sujatha interview with Barka to know more about this culprit
@leelanarayanasami4654 Жыл бұрын
Wonderful practical speech.he made justice to his acting in rojapoo ravikkaikari picture.vazhga valamudan
@sakthysakthy73485 жыл бұрын
Wonderful soul sir....god bless both also...Alagana Oru enaivu eruvarukkum..
@shreyavikram2675 жыл бұрын
சூப்பர் சிவச்சந்திரன் சார். u r very frank. u r an awesome man. u r a well deserved person to have a good soul Lakshmi Mam. May God bless both of u.
@ariesforever46153 ай бұрын
The real character of this person scares me to death….how lakshmi is still living with him 😢
@s.p.ganesan99925 жыл бұрын
Siva sir நல்லா சவுகரியமாக இருக்கிங்களா, பல வருட மன புழக்கத்தில் இருந்து இப்போது தான் விடுதலை ஆகிறார்... உங்கள் வரும் இனிமையான நாட்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.....
@ushasaravanan38415 жыл бұрын
I watched the entire interview he is elegant extecy, divine, dignified, and astonishabled
@mohanapandianraju11204 жыл бұрын
very ture words, USha Saravanan. If you dont mind, please use dictionary.com and check words. So, you can learn new words and also correct any mistakes in your words
@RamaDevi-vk3hw5 жыл бұрын
Siva chandran sir Such an realisitic talk. Good one Respected Ramji U allow him to talk Without any interruption.👌👍👏 - SREE RAMA, WRITER
@sbcgb56605 жыл бұрын
மிக இயல்பான யதார்த்தமான மனிதன்..வாழ்க வளமுடன் சார்
@DesappanDesappan-rs9bc Жыл бұрын
நிறைவான பேச்சு நீங்க நல்ல மனிதர் உங்களை ரொம்ப பிடிக்கும் எல்லா பாடலும் பிடிக்கும் பிடித்த மனிதர் நன்றி sir
@remingtonmarcis5 жыл бұрын
வாழ்வில் வளம் சேர்ப்பது செல்வம் மட்டுமன்று -- வந்து சேர்பவள் வரமாய் வர வேண்டும் - இயல்பான மனிதம் நிறைந்த ஒரு மனிதன் சிவசந்திரன் - வாழக மன பலத்துடன் உடல் நலத்துடன் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்துடன்
@mallikaramesh58334 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான கதாநாயகன். இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️
@kanchanamurali55155 жыл бұрын
Sir u and laxmi madam, both r very decent and matured character
@peethamparamthavajothy91585 жыл бұрын
எனக்குப் பிடித்த அக்கால நடிகர்களுள் ஒருவர் திரு. சிவச்சந்திரன் அவர்கள். அருமையான பதிவு அவரும், அவர் துணைவியார் அற்புதமான நடிகை லட்ச்சுமி அம்மா அவர்களும் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன். ஐயா அவர்களின் பேட்டியைப் பார்த்து திருந்த வேண்டியவர்கள் இவ்வுலகில் பலர் உள்ளனர். எல்லோரும் சமம் என்ற என் கொள்கையை ஐயா பேசுவதை பார்த்து பேரானந்தம் கொண்டேன், இதை வழங்கிய ஊடகத் துறைக்கு என் பாராட்டுக்கள். நன்றி.🙏🏿
@suseelamani14535 жыл бұрын
"எங்கம்மா"வைபோல் என்று அம்மாவை நினைக்கிறீர்களே, அம்மாவை நெஞ்சில் சுமக்கும் எவரும் வாழ்கையில் தோல்வி காண மாட்டார்கள்.இது சத்தியம் 👍🙏
@samayalsangeetham9503 жыл бұрын
Nice
@m.rsrinivasan71215 жыл бұрын
Great information . Open interview. Worth spent time watching. Thanks sir
@pazlaniyogesh91455 жыл бұрын
ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த நடிகை லட்சுமி அம்மா அவர்கள் அவர்களையும் திரு சிவச்சந்திரன் அவர்களையும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@yvonnetheresa683 жыл бұрын
Siva chandran's speech was very valuable and inspiring. The means of life how to go about. 😂😂😂😂👌👌👌👌💖💖💖💖
@indian.20235 жыл бұрын
லட்சுமி மேடம்...". தைரியமான" powerful actress I (&we?)have ever seen. besides that, வாழ்க்கையில் இவர்கள் இதுவரை இணைந்து வாழ்ந்து வந்திருப்பதற்க்கே பல பேர் வயிறு எரிந்து கொண்டு இருக்கும். நல்லக் கூட்டை கலைக்க காத்திருப்பார்கள்,என்றும் இணைந்திருக்க என் best wishes, வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@saravananvairam72895 жыл бұрын
சிவா சாரின் பேச்சு ஆயிரம் படங்கள் பார்த்த அனுபவம்
@priscillaponnarasi5427 Жыл бұрын
யதார்த்தமான நடிகர்.அற்புதமான வாழ்வியல் கருத்துக்கள் 😊😊 .