Пікірлер
@Aishar-q9f
@Aishar-q9f 4 сағат бұрын
தம்பி அப்படீன்னா நீங்க அசைவம் சாப்பிடச் சொல்றீங்களா ? !!!
@anandanartist
@anandanartist 13 сағат бұрын
Visnu..brema... love everything you see lord.. how is true this words? Who is God? Black space it's true why made man and girl and everything? About birth live and die...? Everything made some reason but my birth with out reason? Now I am still try to live happy for body and mind. but com on other minutes I don't know I am happy or live...? I never understand about my birth. Life it's nothing I know but why I am birth? Who's made it this earth and human.. animals..birds.. extra extra extra? For all of this reason for made? I live my life the same animals. No reason for life..I not have answer for birth.
@SelviS-im2rf
@SelviS-im2rf 13 сағат бұрын
இந்த தரும் இந்த குரலில் இறைனை உணர்கிறேன் 🙏🙏🙏
@GuruGuru-rw9xc
@GuruGuru-rw9xc Күн бұрын
Like❤😂🎉😢😮😅😊
@nagabaivittalnathan7575
@nagabaivittalnathan7575 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤நன்றி நன்றி நன்றி
@WatermelonFox-my9kv
@WatermelonFox-my9kv 2 күн бұрын
அருமையான பதிவு. நன்றி
@galijikm7082
@galijikm7082 2 күн бұрын
5.04 நேரத்தில் உள்ள அந்த உருவத்தை கண்ணை மூடி புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் போது காண்கிறேன்!
@vedicwaysweatherforecast5057
@vedicwaysweatherforecast5057 4 күн бұрын
ஓம் நமசிவாய நமஹா திருமூலர் பெருமான் திருவடி சரணம்.
@SelviS-im2rf
@SelviS-im2rf 4 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏👍
@chitrav1593
@chitrav1593 4 күн бұрын
இனிய காலை வணக்கம் அருமையான விளக்கம் ஐய்யா உண்மையில் நான் பாக்கியம் செய்து இருக்கிறேன் ரொம்ப சந்தோஷம் நன்றி ஐயா🙏
@GomathySampath-w5z
@GomathySampath-w5z 5 күн бұрын
Very nice message
@BakkiJD
@BakkiJD 6 күн бұрын
பரத்துளே என்பது என்ன?
@ArumugamGopal-h9y
@ArumugamGopal-h9y 6 күн бұрын
குருவே போற்றி. சமீப காலமாக உங்களுடைய காணொளி கிடைக்க ..தயவுசெய்து காணொளிகளை பதிவிட... தங்களை சந்திக்க அனுமதி தாருங்கள்
@silverrose7125
@silverrose7125 6 күн бұрын
வருவாங்கடா சகோதரா பொருமையாக ஓவ்வொருத்தரும் வாருவார்களடா நட்டவுடனே கனிகொடுக்கவேண்டும் என்பது நம் அதாவது வளர்ந்தவகளுடைய முட்டாள்தனமல்லவா
@shyamalaramu9171
@shyamalaramu9171 9 күн бұрын
நன்றி🎉 நண்பரே🎉🎉🎉🎉🎉
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 9 күн бұрын
ஐயா நல்லா இருக்கிறீர்களா? நலமா இருக்கிறேன் என்று post தயவு செய்து போடவும் 🙏
@shyamalaramu9171
@shyamalaramu9171 9 күн бұрын
உங்கள் சேவைக்கு நன்றி🎉 உங்களின் தெளிவான விளக்கம் புரிந்து கொள்ளகூடிய தன்மையில் இருக்கு கோடி நன்றி நா சரியாதான் போய்ட்டு இருக்கேன் நீங்க சொல்ற மாதிரி மணசு போற போக்குல நாம போய்ட்டு இருந்தோம் விழிப்புணர்வு தன்மைக்கு கொண்டு வரும்போது ஓடி ஓடி போகுது விழிப்புணர்வு க்கு வந்து டுவேன்னு நம் பிக்கை வந்திட்டு லேட்டா ஆகும் போலங்க 🎉 உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் பதில் தருவீர்களா ஜீ நன்றி🎉🎉🎉
@SelviS-im2rf
@SelviS-im2rf 10 күн бұрын
🙏🙏🙏
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 10 күн бұрын
என்னைக் காணவில்லை! என்னை எனக்குள் தேட துவங்கினேன்!இந்த ஸ்தூல உடலாக இருப்பது நானா?நான் என்பதாக நம்பிக்கை வருகிறது!கூடவே கேள்வியும் வருகிறது!இந்த உடல் நிலையானதல்லவே?எத்தனையோ கோடானுகோடி எண்ணிலடங்கா மனிதர்கள் இந்த உடலை விட்டுவிட்டனரே?இந்த உடல் உயிரை விட்டு விட்டு சவமாகி எரிக்கப்பட்டோ,புதைக்கப்பட்டோ முடிந்து விடுகிறதே? இந்த உடல் உருவான விதம் என்ன?தாய் தந்தையின் இணைவில் தாயின் கருவறையில் உருவான கருதான் இந்த உடல் ஆகியுள்ளது!ஆக இந்த உடலை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து உணர்வைக்கொடுத்தது தாய் கருவறையில் உருவாக்கப்பட்ட ஒற்றை செல்தான் நானா? கூடவே இன்னொரு சந்தேகம் வந்தது!அந்த செல் எதனால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது?ஒரு உயிர் செல் 20 லட்சம் மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது! அத்தனை மூலக்கூறுகளும் ஒரு மைய மூலக்கூறு உண்டு!அதுவே தலைமை மூலக்கூறு! ஓ!இந்த மூலக்கூறுதான் நானா? இந்த மூலக்கூறின் உள்ளே உள்ள கரு அமைப்பு என்ன?மூலக்கூறின் உள்ளே இருப்பது எண்ணற்ற அயனி அணுக்களேயாகும்! அப்போ நான் ஒரு அயனி அணுவா? அந்த அணுவின் கருவில் இருப்பது என்ன?நியூட்ரானான் துகள்களும் புரோட்டான் துகள்களும்.இவை இரண்டும் அடிப்படை துகள்களா?எலக்ட்ரான் துகள் ஒரு அடிப்படை துகளாகும்,நியூட்ரான் துகளுக்கும்,புரோட்டான் துகளுக்கும் அடிப்படை துகள்களாக மூன்று மூன்று குவார்க்குகள் அடிப்படையாக உள்ளன!எலக்ட்ரான் துகள்,நியூட்ரான் குவார்க்குகள்,புரோட்டான் குவார்க்குகள் இவற்றை தாண்டி போக முடியவில்லை!அப்படி எனில் இந்த அடிப்படை துகள்கள்தான் நானா? இந்த அடிப்படை துகள்களிலிருந்துதான் அறிவும் உணர்வும்,உயிரும் வருகிறது! நான் என்கிற செயல்பாடு இந்த மூன்றுவித அடிப்படை துகளின் இயக்கமான ஓர் அணுவின் செயல்பாடாகவே அறிய முடிகிறது! இதை நாம் நமது ஆன்ம அணு என்றும் சொல்லிக்கொள்ளலாம்!மூலக்கூறாக இருப்பதை ஆன்ம லிங்க திருமேனி என்று சொல்லிக்கொள்ளலாம்!அடுத்த செல்நிலையில் உயிர்மைய செல் அல்லது ஸ்டெம் செல் என்றும் சொல்லிக்கொள்ளலாம்! நான் என்பது அணுவின் அடிப்படை துகள்கள் என்று முடிவுக்கு வந்தாலும் ஒருக்கேள்வி தொக்கி நிற்கிறது! இந்த ஆன்ம அணு உனக்கு உரிமையானதா?அல்லது இந்த பிரபஞ்சத்திற்கு உரிமை ஆனதா? அல்லது இந்த மூலக்கூறாவது உனக்கு சொந்தமா? அல்லது இந்த செல்லாவது உனக்கு சொந்தமா? இந்த உயிராவது? இந்த அறிவாவது? இந்த உணர்வாவது? உனக்கு உள்ளேயும் நீ இல்லை!உனக்கு வெளியேயும் நீ இல்லை! ஆகா!அறுதியான முடிவு எங்கு தேடியும் என்னைக் காணவில்லை! நான்,எனது என்பது ஒரு மாயை! இதை ஒருவன் தமது வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி வாழ்ந்தால் இறைவன் அவனை தனது குழந்தையாக ஏற்றுக்கொள்வார்!காரணம் கடவுளுக்கு மனிதனிடம் எல்லாம் பிடிக்கும் ஆனால் அவனது நான் என்கிற அகங்காரத்தை மட்டும் பிடிக்காது! நானென்ற அகங்காரத்தை விட்டவனை இறைவனுக்கு மிகவும் பிடிக்கும். காலம் உள்ளவரை அவனை அவர் கை விடுவதேயில்லை!
@SelviS-im2rf
@SelviS-im2rf 10 күн бұрын
🙏🙏🙏👍
@SarasuSarasu-jr8vk
@SarasuSarasu-jr8vk 11 күн бұрын
❤❤❤
@marikalyanasivagarcsbmurugan
@marikalyanasivagarcsbmurugan 12 күн бұрын
ஏன் ஐயாகாணொளி பதிவிடுவது இல்லை
@arunakrishna8968
@arunakrishna8968 12 күн бұрын
மிக சிறந்த விளக்கம் வாழ்க வழமுடன் 🙏
@SelviS-im2rf
@SelviS-im2rf 12 күн бұрын
நன்றி 🙏🙏🙏
@Skr7222
@Skr7222 12 күн бұрын
ஓம் ஶ்ரீ அகத் தீஸாய நமக 🙏🙏🙏
@shyamsusila3145
@shyamsusila3145 12 күн бұрын
Eannai mannichudunga...eanaku puriyave illa vedio...
@rameshs6182
@rameshs6182 12 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@SelviS-im2rf
@SelviS-im2rf 13 күн бұрын
இந்த காணலி கேக்கும் தர்நாத்தை கொடுத்த இறைவனு க்கு நன்றி 🙏
@KMeyyalahan
@KMeyyalahan 14 күн бұрын
அருமையான விளக்கம்.மக்களுக்கு இதை கொண்டு செல்லுங்கள்.
@shivaprabhakaran1696
@shivaprabhakaran1696 14 күн бұрын
🙏திருச்சிற்றம்பலம் 🙏
@shivaprabhakaran1696
@shivaprabhakaran1696 14 күн бұрын
🙏திருச்சிற்றம்பலம் 🙏
@Sundari-f1v
@Sundari-f1v 14 күн бұрын
Good videos all,Milka Nandri
@SaravananSaravanan-e1f
@SaravananSaravanan-e1f 14 күн бұрын
En 2 vayasu ponnu mendum enaku piraga vendum andava
@IMMANUVELS-x9p
@IMMANUVELS-x9p 15 күн бұрын
,👌👏👏👏
@PariDeena
@PariDeena 16 күн бұрын
Please we are wait for you're video
@ShanmugaVel-j4y
@ShanmugaVel-j4y 16 күн бұрын
Nanri nanba
@ajith7909
@ajith7909 17 күн бұрын
என் 28 வயதில் எனக்கு எல்லாவற்றையும் புரிய வைத்ததுற்கு நன்றிகள் ❤💯
@vijayraja3107
@vijayraja3107 18 күн бұрын
மன்னிக்கவும்நான் சொன்ன செய்தி உண்மை இல்லை
@Sundari-f1v
@Sundari-f1v 22 күн бұрын
😊🎉😊
@Sundari-f1v
@Sundari-f1v 22 күн бұрын
😊🎉 good vilakkam
@selar35
@selar35 22 күн бұрын
Please write the mantra in the description
@KarthikaRenugopal
@KarthikaRenugopal 23 күн бұрын
🙏🙏
@KarthikaRenugopal
@KarthikaRenugopal 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🥹🥹🥹🥹 😭😭
@ponmurugaiyan-bw9lq
@ponmurugaiyan-bw9lq 23 күн бұрын
Arumai om namah shivaya
@NMuthukumar-c8r
@NMuthukumar-c8r 24 күн бұрын
Nandri
@vasanthiselvarajvasu1834
@vasanthiselvarajvasu1834 24 күн бұрын
Thank you so much for kidding 🙏🙏
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 25 күн бұрын
சித்தா்கள் வேறு சாமியாா்கள் வேறு சித்தா்கள் ஓா் இறை வழிபாடு கொண்டவா்கள் சிலை வழிபாடுகளை தவிா்த்தவா்கள் சாமியாா்கள் பல சாமிகளை வணங்கவும் சிலை வழிபாட்டை விரும்பியவா்கள்
@gopinaths9102
@gopinaths9102 25 күн бұрын
🙏🌹சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவலோகம் புரிகிறதே 🙏🌹ஓம் நமசிவாய 🌹🙏
@radhikaqueenpet9613
@radhikaqueenpet9613 26 күн бұрын
இந்த காணொளியை கேட்பதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ மிகவும் அற்புதமான வீடியோ ஆன்மத் தேடலில் உள்ளவருக்கு. கோடான கோடி நன்றி இந்த பிரபஞ்ச பேராற்றல் இருக்கு.என் அப்பன் முருகப்பெருமானுக்கு.எங்கப்பா காஞ்சி விஸ்வநாத சுவாமி அவர்களுக்கு அவர்களுக்கு மற்றும் ஏனைய குருமார்களுக்கு கோடான கோடி நன்றி.இந்த வீடியோவை பதிவிட்ட அவருக்கு கோடான கோடி நன்றி.எல்லா உயிர்களும் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் பெற்று பிறவி இல்லா பெருவாழ்வை அடைய முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறேன்❤❤❤
@infoworld9366
@infoworld9366 26 күн бұрын
Thank you so much Ayya