நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் | Naam Aarathikkum Dhevan | Lyrical Video

  Рет қаралды 63,997

Los Angeles Tamil Church

Los Angeles Tamil Church

Жыл бұрын

This song is composed by Pastor. Chandrasekar
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.com/send?phone=91...
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே - 2
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே - 2
1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
In english
Naam Aradhikum Devan Nallavar
Viduvikka Vallavarae - 2
Yerikindra Akkinikkum Rajavirkkum
Viduvikka Vallavarae - 2
1. Nammai Kaakkindravar
Thootharai Anuppiduvaar
Akkini Juvaalaiyile
Aviyaamal Kaaththiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)
2. Nammai Azhaitthavaro
Kaividavae Maattaar
Kalangaamal Mun Sendrida
Karam Pattri Nadathiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)
3. Sathuruvin Kottaigalai
Thagarthida Uthavi Seivaar
Thayangaamal Mun Sendrida
Thaangiyae Nadathiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

Пікірлер: 34
@jesus_prayer_warrior_army
@jesus_prayer_warrior_army 11 ай бұрын
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே - 2 எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும் விடுவிக்க வல்லவரே - 2 1. நம்மை காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜுவாலையிலே அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) 2. நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார் கலங்காமல் முன் சென்றிட கரம் பற்றி நடத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) 3. சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட உதவி செய்வார் தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
@durgadurgadevi
@durgadurgadevi Ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@jesusmylord
@jesusmylord 2 ай бұрын
Amen
@ChitraM-ym2ql
@ChitraM-ym2ql 5 ай бұрын
Praise the Lord🙏 powerful song
@user-rz3ms3jv5n
@user-rz3ms3jv5n 11 ай бұрын
Golry God King 👑👑👑 Jesus king 👑👑👑 blessed Us 💯🪑💯🪑💯🪑💯 words holy spirit Jesus Christ superstar amen 💪💯
@padmalatha3337
@padmalatha3337 Жыл бұрын
BersonTaj❤😂😍♥️💋🌹🌻🌈🌄🎆🎇
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 23 күн бұрын
Praise the lord
@ruthcaroline4663
@ruthcaroline4663 5 ай бұрын
AMEN,AMEN, HALLELUJAH, HALLELUJAH.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊
@sherinblessy7583
@sherinblessy7583 10 ай бұрын
Amen 🙏. yessappa ummakku sthothiram.
@JosesIDasa
@JosesIDasa Жыл бұрын
Amen amen
@marysolomon1647
@marysolomon1647 11 ай бұрын
ஆவிக்குரிய பாடல்.. ஆமென்
@marysoosai8187
@marysoosai8187 Жыл бұрын
Amen....Today I'm sing this song in the church brother
@EvaAnjelina.A
@EvaAnjelina.A 9 ай бұрын
Amen hallaluya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@abisharichard-fl8si
@abisharichard-fl8si 10 ай бұрын
ஆமென்
@kalaiarasi3289
@kalaiarasi3289 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@t.d.manohar3444
@t.d.manohar3444 Жыл бұрын
amen hallelujah 🙏🙋🙋🙋🙏
@SPrasath-PCE-
@SPrasath-PCE- 10 ай бұрын
Amen 🎉
@omsaran8509
@omsaran8509 5 ай бұрын
Amén appa
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
AMEN 🎯👏👏👏👏🌸🎯🌸 THANK YOU GOD BLESS YOU
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor
@subhashini2788
@subhashini2788 Жыл бұрын
Amen appa
@shanmugathap43
@shanmugathap43 Ай бұрын
ஆமென் ❤❤❤❤❤❤
@JayaKumar-uo1hq
@JayaKumar-uo1hq Жыл бұрын
Hallelujah 😊❤
@uthayakumar9761
@uthayakumar9761 Жыл бұрын
Amen 🙏
@padmalatha3337
@padmalatha3337 Жыл бұрын
BersonRaj❤🎉
@marysoosai8187
@marysoosai8187 Жыл бұрын
Amen....pray for me brother
@marysoosai8187
@marysoosai8187 Жыл бұрын
Amen....Today I am sing in the church this song brother
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Amen Glory to God
@jeevaanatham676
@jeevaanatham676 Жыл бұрын
Amen ❤❤❤
@marysolomon1647
@marysolomon1647 Жыл бұрын
தங்கியே பெலன் தருவார் ஆமென்
@RasalingamSasigaranSasig-pd4vg
@RasalingamSasigaranSasig-pd4vg 11 ай бұрын
Amen
@Thelichai001
@Thelichai001 Жыл бұрын
Praise the lord
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
God King Jesus 👑 King Jesus Christ superstar 💪💯💯💯 thanks bro amen
@sathishug4626
@sathishug4626 11 ай бұрын
Amen
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 16 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 169 М.
சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description
9:39
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН