நாம் தமிழர் "IT Wing" கூட்டத்தில் பேச காரணம் என்ன..!? Iyan Karthikeyan- Youturn | Ntk | Seeman

  Рет қаралды 91,004

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

For Business Enquiry : zhagaramcontact@gmail.com நாம் தமிழர் "IT Wing" கூட்டத்தில் பேச காரணம் என்ன..!? Iyan Karthikeyan- Youturn | Ntk | Seeman
Credits :
Camera - thiyagu
Edit - Rubandass
Technical Head-Rubandass
Executive Producer - Sangeeth Gugan
Jr.Excutive Producer-Ranjith
Follow us on -
KZbin : / @zhagaramvoice
Facebook : / zhagaramnetwork
Twitter : / zhagaramt
Instagram :
Web : zhagaram.tv/
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
#Youturn #Ntk #Seeman

Пікірлер: 289
@kathirazan
@kathirazan 4 жыл бұрын
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. புரட்சி வெல்லட்டும், நாம் தமிழர் 💪💪💪
@cinefan555
@cinefan555 3 жыл бұрын
Enga vimarsanthai aerkureenga ippa avara iyanlu Peru vachitteenga pavamya avaru polamburaru
@lionelpurushothaman3812
@lionelpurushothaman3812 3 жыл бұрын
இவர் யார் என்னு நல்லா தெரியும் இவர் நிறம் வெளுத்துபோச்சு என்ன fact check செய்வார் என்பது அனைவருக்கும் தெரிஞ்சு போச்சு.
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
கார்த்திகேயன் அண்ணாவின் கருத்துக்களை விதைப்பவர் தமிழ்தேசிய அரசியலில் பயணிக்க நாங்கள் விரும்புகிறோம் சிறப்பான தொகுப்பு சகோ நாம்தமிழர்!!
@kovilampoondi
@kovilampoondi 4 жыл бұрын
வேண்டாம் வேண்டாம் அவர் பொது தலத்தில் இருப்பதே சிறந்தது ,அப்போதுதான் அவர் நம்மை விமர்சிக்க முடியும் நாமும் அதை மாற்றிக்கொள்ள உதவும் .
@DineshKumar-en6cp
@DineshKumar-en6cp 4 жыл бұрын
@@kovilampoondi உண்மை சகோதரே
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 4 жыл бұрын
சொரியார் ராமசாணி மலத்தை பெருமையாக பேசவேண்டும் அண்ணாயை கருனாநிதியை வடுக மலம் பெரியாரை படிக்க வேண்டும் வடுகன் கேட்பான் யார் தமிழர் என்று ஆனால் தெலுங்கர் என்று விமர்சனம் செய்ய கூடாது ? யாரை எதிர்த்து யாரிடமிருந்து தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க போகின்றீர்கள்? சீமான்அண்ணன் வடுக தெலுங்கன் ஐயன் கார்த்திகேயனை கூட்டி வந்து தமிழர்களை காயடித்தது போதாதா?
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 4 жыл бұрын
தெலுங்கனுக்கு குண்டியை நல்லா கலுவிடச்சொல்லுவானுக செய்யுங்கள் கேவலம்
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
@@user-mt3xc2kt1c சகோ வார்த்தையில் கவனம் தேவை !!அனைவரும் எங்களின் தாய்உறவுகளே மூத்தவர்கள்நாங்கள் முதலில் நிற்போம் தலைமை பொருப்பில் இருப்போம் இதுதான் தமிழ்தேசிய அரசியலின் கொள்கை !!நீங்களும் குழம்பி மற்றவர்களை குழப்பநினைக்காதீர்கள் நன்றி
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 4 жыл бұрын
இப்படி தான் பேச முடியும் .நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் செயல் திறன் ..... தலைவனை கொண்டாட கூடாது.. கொள்கையை கொண்டாட வேண்டும்..... நாம் தமிழர்...
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 4 жыл бұрын
சகோதரனே இதில் சிறு திருத்தம் நல்ல சிந்தனை உயர்ந்த இலட்சியம் செயல் திறன் கொண்ட தலைவர்களை மதிப்பளித்து கொண்டாடவும், வழிதவறும் பட்சத்தில் எதிர்த்து நிக்கவும் தயங்கக்கூடாது. இதில் தவறேதுமில்லையே. எனவே கொண்டாட வேண்டியவர்களை கொண்டாடுவதில் தவறில்லை என்பது எனது பணிவான கருத்து
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 4 жыл бұрын
தெலுங்கனுக்கு குண்டியை நல்லா கலுவிடச்சொல்லுவானுக செய்யுங்கள் கேவலம்
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்
@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன் 4 жыл бұрын
அண்ணா.... ஐயன் கார்த்திகேயன்... நாம் தமிழர் பிள்ளைகள் உண்மையில் சத்தியத்தின் பிள்ளைகள்.... தவறாக விமர்சனம், தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்பவர்கள் நாம் தமிழர் தம்பிகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு.... இருப்பினும் உங்கள் விமர்சனங்களை ஒரு நாம் தமிழர் தம்பியாக நான் முழுமையாக ஏற்கிறேன்... நாங்கள் எங்களை மேலும் கட்டமைத்து வளர்கிறோம்... உங்களின் கருத்துக்களுக்கு நன்றி
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி யை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையான மக்கள்மேல் அக்கறை கொண்ட சுயநலமற்ற கட்சி. நாம் தமிழர் கட்சி வாழ்க வளர்க வெல்க.
@giriyanrathinam4051
@giriyanrathinam4051 4 жыл бұрын
அவதூறுகள் பரப்புவதற்கு மாறாக விமர்சனம் செய்யுங்கள் இளைஞர்களுக்கு நன்மை பயக்கும்.
@sjamesbakiyaraj
@sjamesbakiyaraj 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி 💪 துளித்துளியாய் இணைவோம் பெருங்கடலாகும் கனவோடு நாம் தமிழர் 💪
@tamiltamilan4489
@tamiltamilan4489 4 жыл бұрын
தமிழகத்தில் மாற்று அரசியல் நாம்தமிழர் கட்ச்சிதான்..
@கரிகாலன்-ற9வ
@கரிகாலன்-ற9வ 4 жыл бұрын
அன்புள்ள தம்பி தயவு செய்து நீங்கள் இப்போது கொண்டுள்ள நிலைப்பாட்டிலிருந்து ஒரு சிறிதளவும் தளராது இறுதிவரை இருங்கள் யார் மீதும் துணிவுடன் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் எம் தமிழ்ச் சமூகம் சினிமா கவர்ச்சி நாடகம் சின்னத்திரை என அடிமைப் பட்டு சீரழிந்து கிடக்கிறது தமிழ் சமூகத்திற்கு நல்ல பாதை ஒன்றை உண்மையுடனும் நேர்மையுடனும் யார் பக்கமும் சாராது எது சரி என்பதை உரத்துச் சொல்லுங்கள் நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் போன்று தமிழகத்தில் இயங்கும் நக்கீரன் பத்திரிகை போன்று அல்லாது உண்மையை உரத்துச் சொல்லுங்கள் மிகவும் பண்பட்ட ஒரு இனம் தன் தலைவனை தெரியாது அலைகின்றது ரஜினியை கூட தலைவர் என்று சொல்லும் அளவுக்கு சிந்தையில் அடிமைத்தனம் மேலோங்கியுள்ளது
@kumarsenthil754
@kumarsenthil754 4 жыл бұрын
ஆம் அண்ணா நாங்கள் தமிழ் தாயின் பிள்ளைகள் என்பதை இனி வரும் காலம் உருதி செய்யும்
@karthikvpc
@karthikvpc 4 жыл бұрын
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் வரவேற்க தயார்.
@balaji276
@balaji276 4 жыл бұрын
சரியான விமர்சனம் என்றால் திறந்த மனதோடு ஏற்கிறோம்.. நாம் தமிழர் உறவுகள் சுய விமர்சனம் நம்மீது அடிக்கடி நாமே வைத்து கொள்ள வேண்டும்.... நன்றி நாம் தமிழர்
@dineshbabu3306
@dineshbabu3306 4 жыл бұрын
சீமான் அண்ணன் மீது பல குற்றச்சாட்டுகள்,அவர் தவறு செய்துஇருந்தால் தாராளமாக நீதி மன்றத்திற்கு வந்து நீதி கேளுங்கள்.. அதை விடுத்து புரளி பேசுவது உன் தாயின் வளர்ப்பை கேவலப்படுத்தும் செயலாகும். 🙏நாம் தமிழர் உறவுகளே நீங்களும் அவர்களை போல் இல்லாமல் நாம் செய்யும் கள பணிகளை தேடிச்சென்று பார்த்து பகிருங்கள், முடிந்தால் அதில் உங்கள் பங்கை செலுத்துங்கள். நன்றி
@Manimaran-cl4dr
@Manimaran-cl4dr 4 жыл бұрын
அதே அந்த ஆமையன் புரளி பேசுறானே!அவனுக்கும் பொருந்துமா தம்பி😂அப்ப அவன் தாயும் சரியில்லை சரியா?
@pandikaruppanp7097
@pandikaruppanp7097 4 жыл бұрын
தெளிவான பதில் அளித்துள்ளார்
@thesuperhero7558
@thesuperhero7558 4 жыл бұрын
வாழ்த்துக்கள்...! சரியாக தான் பேசினீர்கள்!
@arumugamm6040
@arumugamm6040 4 жыл бұрын
கார்த்திகேயன் தனது உரையாடல் வழி நாம் தமிழர் தம்பிகளை மற்றும் அதன் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைப்பற்றி கூறிய செய்திகளை விட முத்தாய்ப்பாக அவர்களிடம் கார்த்திகேயன் எவ்வளவு வாங்கினார் என்பதை எடுத்துக் காட்டிய இடத்தில் நாம் தமிழர் உச்சத்தில் நிற்கிறது. நாம் தமிழர்.
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 4 жыл бұрын
ஐயன் கார்த்திகேயன் தமிழ் உறவுகளை தெலுங்கர் வடுக திராவிடனை விமர்சனங்கள் செய்யக்கூடாது தெலுங்கனுக்கு குண்டியை நல்லா கலுவிடச்சொல்லுவானுக செய்யுங்கள் கேவலம்
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 4 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி...
@ganeshrajsakthi6439
@ganeshrajsakthi6439 4 жыл бұрын
அருமை அண்ணா.... நாம் தமிழர்
@user-zw3vk6cx8r
@user-zw3vk6cx8r 4 жыл бұрын
நன்றிகள் பல உறவே.. . ஆக்கப்பூர்வமான கருத்தியல் சார்ந்த விமர்சனங்களை நாம் தமிழர் கட்சி எப்போதுமே வரவேற்கிறது.... உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவை, ஏற்றுக்கொள்ள வேண்டியது. நான் ஏற்கிறேன்..... நானும் என்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்கிறேன்.
@thelivuthendral8963
@thelivuthendral8963 4 жыл бұрын
அருமை அண்ணா...
@jakanjakan6527
@jakanjakan6527 4 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர்
@johnsuresh200
@johnsuresh200 4 жыл бұрын
ழகரம் மொத்ததில த்திருப்த்தி உங்கள் கேள்வியும் அவர் பதிலும் வாழ்த்துக்கள் சகோ
@velarumugam1155
@velarumugam1155 4 жыл бұрын
Nice Thanks, NTK supporters USA.
@conveymashud
@conveymashud 4 жыл бұрын
நாம் தமிழர் கூட்டத்தில் நீங்க வைத்த விமர்சனங்களை பார்த்தேன்..அதே விமர்சங்களை திமுக,பாஜக கூட்டங்களில் பேசி இருந்தால் இந்நேரம் கொளுத்தப்பட்டு இருப்பீர்கள்
@valraj9713
@valraj9713 4 жыл бұрын
Well said bro, you are currect. Anyway DMK or other party naver going to call him.
@UchihaParambarai
@UchihaParambarai 4 жыл бұрын
மெய்
4 жыл бұрын
where to see it
@conveymashud
@conveymashud 4 жыл бұрын
@ kzbin.info/www/bejne/qnS2hGCse8yogKs
@Arun-tg7jh
@Arun-tg7jh 4 жыл бұрын
நாம் தமிழர்
@rvrsurfacegrinding5023
@rvrsurfacegrinding5023 4 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி அண்ணா
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
அருமை மிகவும் நன்றி
@neza1863
@neza1863 4 жыл бұрын
நன்றி அண்ணன் நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 4 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே
@abiisenthil
@abiisenthil 4 жыл бұрын
கார்த்திகேயன் அவர்கள் தம்பியாக மாற வேண்டிய அவசியம் இல்லை.....அவர் பேசும் அரசியல் கருத்துகள் அனைத்து மக்களுக்காகவும் இருக்கும் இயற்கைக்கு தேவையானதாக இருக்கும் இது தான் நாம் தமிழரின் அரசியலும் கூட..... இந்த கருத்துக்களுடன் வர தம்பியாக இருக்க வேண்டிய அவசியம் அன்று.....மனிதனாக இருந்தால் போதும் 😍😍😍
@kamalakkannan4785
@kamalakkannan4785 4 жыл бұрын
👌
@DineshKumar-en6cp
@DineshKumar-en6cp 4 жыл бұрын
அருமை நண்பா
@abiisenthil
@abiisenthil 4 жыл бұрын
@@lragul7815 மாற்றி விட்டேன் அது என்னை அறியாமல் போட்டு விட்டேன் மன்னிக்கவும் 👏👏👏👏....தவறை உணர்தியதற்கு நன்றி👏👏👏
@prabakaranVP9821
@prabakaranVP9821 4 жыл бұрын
நாம் தமிழர்.....................................
@user-ss6lk5td7x
@user-ss6lk5td7x 4 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@muthurg2616
@muthurg2616 4 жыл бұрын
Super
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 4 жыл бұрын
நன்றி நாம் தமிழராய் நாம் அணைவரும் ஒன்ரினைந்து நமது இனத்தை காக்க பயனிப்போம் மிக தெளிவான பதில்கள் சகோ நாம் தமிழர்
@vidhuranila
@vidhuranila 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம்.. தங்கள் வருகை எங்களின் வெற்றிப் படிக்கட்டுகளில் பதிவிடப்படும்
@jayaseelannavaratnam9652
@jayaseelannavaratnam9652 4 жыл бұрын
karthik sir wishes from CANADA
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 4 жыл бұрын
கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம்...உங்கள் விமர்சனம் ஏற்கதக்கவை...நன்றி நாம்தமிழர்...நாமேதமிழர்
@sureshtennis602
@sureshtennis602 4 жыл бұрын
Supre Form london
@thirumalv1175
@thirumalv1175 4 жыл бұрын
சரியா சொன்னீர்கள் ஐயா
@dharmalingam1445
@dharmalingam1445 3 жыл бұрын
தமிழ் நாட்டின் சாபகேடு நாம்தமிழர்கட்சி
@தண்ணீர்
@தண்ணீர் 4 жыл бұрын
உங்கள் ஆலோசனை அண்ணன் முதல் தம்பிகள் வரை ஏற்ப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
@krishnamorthy4274
@krishnamorthy4274 4 жыл бұрын
Superb sir Well done
@veerappanrajathurai3747
@veerappanrajathurai3747 4 жыл бұрын
தம்பி. கார்த்திகேயனுக்கு நன்றி...
@visuvasaantony9632
@visuvasaantony9632 4 жыл бұрын
விமர்சனம்தான் நம்மை பண்டுத்தும்.
@sajithkaylan1697
@sajithkaylan1697 3 жыл бұрын
Super karthekeyannnn.....ntk from indian army para commondo force
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 жыл бұрын
ழகரம் தொலைக்காட்சி நன்றி
@karthisaudiarabiakarthisau7265
@karthisaudiarabiakarthisau7265 4 жыл бұрын
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்
@DoctorsPal
@DoctorsPal 4 жыл бұрын
We double strongly support ntk Annan Seeman
@anbaarasu3951
@anbaarasu3951 4 жыл бұрын
NTK FORM MALAYSIA.. 💪💪💪💪💪💪💪
@vasanthvasanth7115
@vasanthvasanth7115 3 жыл бұрын
நாம் தமிழர் நண்பன் தருமபுரி
@suchitraanish5097
@suchitraanish5097 4 жыл бұрын
சிறப்பு தொகுப்பு
@haritheking4615
@haritheking4615 4 жыл бұрын
சிறப்பு
@arockiaxavieram3757
@arockiaxavieram3757 4 жыл бұрын
வதந்திகளை வெளிக்காட்டும் ஊடகம், you turn.
@yogayoga3336
@yogayoga3336 4 жыл бұрын
U2n ❤
@maathurn9676
@maathurn9676 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி உறவுகள் " தோழர் தமிழரசன்" அவர்களை (அரசியல் தெளிவு) பற்றி தெரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் தமிழ்நாட்டின் எதிர்காலம்
@kovilampoondi
@kovilampoondi 4 жыл бұрын
கார்த்திக் அண்ணா உங்கள் விமர்சனத்தை பார்த்தேன்.. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய விமர்சனம் தான்
@karthikeyanganesan6581
@karthikeyanganesan6581 4 жыл бұрын
மற்ற கட்சி எல்லாம் பணத்தை கொடுத்திருக்கும் நாம் தமிழர் கட்சியை புத்தகத்தை கொடுத்திருக்கிறது நாம் தமிழர் நாமே தமிழர்
@kanthselva1585
@kanthselva1585 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏thanks sir
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 4 жыл бұрын
Naam Tamilar Katchi is awesome. They must win.
@kasibrother6783
@kasibrother6783 4 жыл бұрын
நாம் தமிழன்
@Crompton_
@Crompton_ 4 жыл бұрын
நாம் தமிழர்....
@balun872
@balun872 4 жыл бұрын
Must understand ... 1) Thambigal..... to support Seeman 2) Seeman .....being matured & lead the party to bring victory to TN people and to thambigal by using the support of thambigal.
@arasiyallollu3211
@arasiyallollu3211 4 жыл бұрын
எங்கள் குறைகளை எங்களிடம் சொன்னால்தான் எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியும். உங்கள் விமர்சனம் தொடரட்டும் நன்றி அண்ணா..
@nazimbadsha2470
@nazimbadsha2470 4 жыл бұрын
நன்றி நண்பரே
@ameethabha6955
@ameethabha6955 4 жыл бұрын
superanna
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 4 жыл бұрын
நன்றி சகோதரா கருத்தியல் விமரசனங்களை தொடருங்கள் அப்போது தான் இளைஞர் சமுதாயம் விழிப்படையும் வெல்க தமிழ் வளரட்டும் தமிழ் தேசியம்.....
@purushothaman.cpurushotham4098
@purushothaman.cpurushotham4098 4 жыл бұрын
அருமையான கருத்துகள் ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துகள் சகோதரர்
@tamilkalakala5011
@tamilkalakala5011 4 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் விமர்சனம் வரவேற்கப்படுகிறது
@deenatgroup532
@deenatgroup532 4 жыл бұрын
Thank you anna
@paramanathansothilingam3919
@paramanathansothilingam3919 4 жыл бұрын
Super 👍👍👍
@shanval966
@shanval966 4 жыл бұрын
அன்பு நண்பரே மிகவும் அருமை.நன்றிகள்.நாம் தமிழர் .
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 4 жыл бұрын
நம்மளோடு கோடு ஒண்ணுதான் உண்மை எது பொய் எதுனு நன்றி சகோ
@sivasambuanandarajah8515
@sivasambuanandarajah8515 4 жыл бұрын
மிக்க நன்றி நாம் தமிழர்
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 4 жыл бұрын
கார்த்திகேயன் உங்கள் துணிவான மாசற்ற கருத்தாடலை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்
@jai3459
@jai3459 4 жыл бұрын
Semma anna
@user-hi6vo4fc7h
@user-hi6vo4fc7h 4 жыл бұрын
😍
@muksijamal1424
@muksijamal1424 4 жыл бұрын
Naam tamilar vevasaye congrats Qatar
@user-fz1jx4lf7d
@user-fz1jx4lf7d 4 жыл бұрын
We Tamils support Naam Tamilar and IT belongs to Naam Tamilar. We do it out of love for our land and people not for money let see who wins ofcourse we will
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 4 жыл бұрын
விரைவில் நாம்தமிழர் வெல்லும்....நாம் தமிழர்...south Africa..
@Ganesh_61
@Ganesh_61 4 жыл бұрын
கருத்தியலான விமர்சனங்கள் மட்டுமே எங்களை முன்னோக்கி தள்ளும்... நாம் தமிழர்💪💪💪💪💪
@chandranvaithiya3087
@chandranvaithiya3087 4 жыл бұрын
Nam Tamilar Greetings to IT Wing Commandant Thru IYAN KARTHIKEYAN.
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Arumai! Valthukkal! Naam Tamilar! Vivasayi sinnathirku vakalipom!
@mow644
@mow644 4 жыл бұрын
Arumai
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
அருமையான பரிதல் நாம் தமிழர்
@ashokkumar-pd4fn
@ashokkumar-pd4fn 4 жыл бұрын
NTK
@837ganesan6
@837ganesan6 4 жыл бұрын
நன்றி தம்பி
@5sundaram405
@5sundaram405 4 жыл бұрын
கார்த்திக் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம் உங்களை மாதிரி நடுநிலையோடு பத்திரிகை துறையில் அனைத்து நண்பர்களும் செயல்பட்டால் இந்த நாட்டில் நடக்கக்கூடிய வன்முறைகளை நடுநிலையோடு சுட்டிக்காட்டினார்கள் என்றால் நாம்நாடு மிகப்பெரிய ஒரு அறம் சார்ந்த நாடாகவே மாறிவிடும் உங்களுடைய பணி யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுங்கள் அதிமுக இருந்தாலும் சரி திமுக இருந்தாலும் சரி எந்த மனிதரையும் சுட்டிக் காட்டினால் உங்களுக்கு எப்பொழுதுமே வாழ்வு சிறப்பாக இருக்கும் போராட்டங்கள் வரத்தான் செய்யும் அந்த போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் அதுதான் முக்கியம் தொடர்ந்து உங்களுடைய சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 4 жыл бұрын
Wish you all the best sir and give a strategy to win 2021 for NTK Seeman Sir
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 жыл бұрын
நாம்தமிழர்
@janaj573
@janaj573 4 жыл бұрын
நன்றி
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e 4 жыл бұрын
படிச்சிட்டு அனுப்பி வைக்கவும்,கார்த்திக் அவர்களே,
@marianayagamamirthanayagam989
@marianayagamamirthanayagam989 4 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா. வாழ்த்துக்கள்.
@nirojanantony1911
@nirojanantony1911 4 жыл бұрын
Iyan Anna.. Keep up your good work..
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மற்ற கட்சிகளை விட மிகவும் வித்தியாசமான இயக்கம் ✊✊
@kumaran46
@kumaran46 4 жыл бұрын
அண்ணா தவறை தவறு என்றும் சரியை சரி என்றும் உரக்கச் சொன்னதற்கு நன்றி நாம் தமிழர்
@arulnathan5986
@arulnathan5986 4 жыл бұрын
தமிழர் நாம் தமிழராக மாறினால் சிறப்பு அவரின் இனத்திற்கு சங்கிகளாக மாறி இனத்திற்கு எதை செய்ய வாழ்த்துக்கள் கார்த்திக் நன்பரே
@rajanthamizhan591
@rajanthamizhan591 4 жыл бұрын
கருத்தியலை கருத்தியலால் எப்பொழுதும் எதிர்கொள்வோம்... NTK is strong.. NTK is Unique... 👍
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 4 жыл бұрын
மகிழ்ச்சி
@sathyamoorthy5052
@sathyamoorthy5052 3 жыл бұрын
திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்டிவிட்டு நாம் தமிழர் கட்சியை ஒருநாள் கோட்டையில் கொடியை ஏற்றும் நாம் தமிழர் 💪💪
@vinokarthik6527
@vinokarthik6527 4 жыл бұрын
அண்ணா மிக அருமை உங்கள் கருத்திற்கு நன்றி
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 10 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
sasikanth senthil ias speech on modi and rss ideology and Fascism
47:04
Red Pix 24x7
Рет қаралды 1,9 МЛН
Seeman sad speech maneuver is happening around me
55:44
Neerthirai
Рет қаралды 143 М.
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН