தம்பி சசி உன வெற்றி உறுதியானது உன எண்ண அலைகள் நம் இந்திய நாட்டிற்கு மீண்டும் ஜன நாயக நாடாக மிளிர்ந்து. நன்றி தம்பி. E.Ranganathan B.E. 87 years old நாடு நலம் பெற வாழ்த்துவோம்
@JayanthiDhandapani-my7fe6 ай бұрын
😅😮
@lawarancecharles24789 ай бұрын
ரொம்ப அருமையாக விளக்கங்களை கூறினீர்கள் ,கவளையை விடுங்க சார் இந்த தேர்தலில் மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள், இந்த காணொளி இப்போது தான் பார்த்தேன் வாழ்த்துகள் ,ரெட்பிக்ஸ் நிலையத்தாருக்கும் வாழ்த்துகள்
@JeyBalan10 ай бұрын
நீங்கள் மிக அற்புதமாக அறிவுபூர்வமாக மக்களுக்கு புரியும்படியாக பேசினீர்கள் மணிபுர் சம்பவத்திற்கு பிறகு மக்கள் இப்போது உண்ர்வுபூர்வமாக ஒன்றுகூடி எதிர்பை காட்டுகின்றார்கள் இப்போதே தேசிய மக்கள் உணர்வு போராட்டம் ஆடியுள்ளது
@anandanb16229 ай бұрын
அறிவு பூர்வமான பேச்சு.இன்றைய நிலையை தெள்ளத் தெளிவாக சொல்லிய பாங்கு பாராட்ட வார்த்தைகளே கிடையாது.நிச்சயம் மக்கள் உங்கள் பக்கம்.வாழ்த்துக்கள்.
@venkatapathiraju23849 ай бұрын
அருமையான பேச்சு வருங்காலத்தை, கட்டி காத்த புறப்பட்ட வருகால சிற்பியே அமெரிக்காவில் சிக்காகோ விவேகானந்தர் செற்போலி நினைவிற் கு வருகிறது இளைசமுதாயமே வீறுகொண்டு எழு!! வாழ்க!!
@anvitharaju73709 ай бұрын
Excellent information and inspirational speech Hats of u sir
@jjdigitalstudio59913 жыл бұрын
செந்தில் சார் சூப்பர்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.உங்களை போல நல்ல இதயம் உள்ள அதிகாரிகள் ஒன்று கூட வேண்டும் நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் ஆண்டவருடைய பாதுகாப்பு உங்களோடு இருக்கட்டும் நன்றி
@BalaKrishnan-dv2ks9 ай бұрын
சசிகாந்து அவர்களின் துணிவை கண்டு மிகவும் மகிழ்ச்சி மேலும் உங்கள் பணி தொடர உங்கள் விழிப்புணர்வு ஆலமரத்தின் விழுதுகள் போன்றது நன்றி
@israelisravehlan335510 ай бұрын
மிக்க துணிச்சல் உள்ள I.A.S. Sasikanth Senthil . தேசபக்தி உள்ளவர்
@hopestarjesusministries5945 Жыл бұрын
செம்ம செம்ம... ஐய்யோ எவ்ளோ அருமை....இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் கேக்கணும்
@HM.HAFIZ.2 жыл бұрын
சார் உங்களை போன்றவர்கள் இந்த நாட்டிற்கு முக்கிய தேவை என்றென்றும் உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுடன் நாங்களும் கைகோர்ப்போம்.
உன் பேசுவது நூத்து நூறு உண்மை உங்களிடம் சேர்வதற்கு வழி என்ன என்னுடைய பெயர் அப்துல் ரகுமான்
@jagan2933 Жыл бұрын
குடுத்த வேலையை விட்டு டு வேண்டாத வேலை. பிழைப்பு போச்சு. பாவம் இளைஞர் ஏதோ அரசியல் என்பது இவர் படித்து தெரிய ஆட்சி பணி என்று நினைத்து விட்டார்
@ramaswamiranganathan835910 ай бұрын
M
@ibrahim-sm2ps9 ай бұрын
சார் உண்மையான விசியத்தை உரக்க சொன்னீர்கள்.நன்றிங்க சார் வாழ்த்துக்கள் Real HERO சார் நீங்கள்
@malayanmalaya40924 жыл бұрын
அருமையனா விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி. உங்களைபோன்று படித்த அறிவாளிகள் இன்னும் நிரைய பேர் ஒன்று சேர்ந்து செயல்படனும். இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க ஜாதி இனம் நிரம் பாராமல் அனைத்து மனிதர்களையும் நேசிக்கும் நல்ல மக்கள் இந்திய ஆட்சி பனிக்கு வரனும். இந்தியா ஒரு அமைதி பூங்காவாக அமையனும்.
@mohamedirfanmuslim48244 жыл бұрын
ஆமீன்
@pushparani32882 жыл бұрын
Yes
@abusalihsaeed87863 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவன் துணை இருப்பான் உங்கள் என்னம்போல் இந்தியதேசம் மிளிரட்டும் சார்
@SundarSundar-dd3nx2 жыл бұрын
உங்களது இந்த speche க்குஎனது மனதழ பாராட்டுக்கள் சகோதரா
@SaleemZahir-e3s10 ай бұрын
Super super super super super super super super super super super speech Mr Senthil I like to join with you to save India from fascism
@florencenightingale16589 ай бұрын
மதிப்புமிக்க சசிகாந்த் அவர்களே உங்களைப் போன்றவர்கள் வெளியில் வந்து போராடினால்தான் போராடினால்தான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க முடியும் உங்களுடைய முயற்சியும் உங்களுடைய எண்ணங்களும் ஈடேற என்னுடைய வாழ்த்துக்கள் பி முருகேசன் இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
@ABDULRAHMAN-hi2np4 жыл бұрын
நன்றி சகோதரரே!! கர்வம் இல்லாத பேச்சு ஆழமாக சிந்திக்க வைக்கும் பேச்சு உங்களைபோல் வாழ்பவர்கள் மிகவும் அப்பூர்வம்...
@ABDULRAHMAN-hi2np4 жыл бұрын
@sufi saleem அன்பு சகோதரரே, அவர் ஓட்டு கேட்க வில்லை. அவர் தன் பதவியை துறந்து சமூக விழிப்புணவுக்காக பேசுகிறார்' புரிந்து கொள்ளுங்கள். நம் மண்ணில் நீங்களும் நானும் தான் நியாய தர்மத்தை பின்பருக்கிறோம் என்று என்ன வேண்டாம். நேர்மையாளர்கள் இம்மண்ணில் ஏராளமானோர் இருக்கின்றனர். தயவு சேது யார் மனதையும் புன்படும் படி பதிவிட வேண்டாம். நன்றி
@ABDULRAHMAN-hi2np4 жыл бұрын
@sufi saleem திரு சகாயம் அவர்கள் ஒட்டு கேட்கும் காலம் வரலாம். மற்றுமொரு கேள்விக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை.
@karnaaknk15714 жыл бұрын
@sufi saleem ரொம்ப சரியா சொன்னீங்க,
@r.feditsecret17054 жыл бұрын
@sufi saleem ne yarunu Gheriyum da ......... Enna natakunu Theriyama pasatha
@meeransmp9100 Жыл бұрын
இந்தக் கருத்துக்களை வேறு யார் சொல்லி இருந்தாலும் அதை எல்லோரும் ஏற்பது கடினம் ஆனால் ஒரு படித்து பக்குவம் அடைந்தவர் சொல்லும்போது யாரும் ஏற்றுக் கொள்வார்கள் நானும் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சி நானும் ஏற்றுக் கொள்கிறேன்
@swamenatha9 ай бұрын
Padichavan poi sollamaattannu namburadhu madamai, moodathanam
@ganithamby50989 ай бұрын
சகோ, அனுபவித்தவரும் கூட!
@irudayamanohar766710 ай бұрын
Yes sir,you are 100% correct,in which if corrupt modi of BJP comes to power again,India will be auctioned to buyers like Adani and Ambani.but my humbly request to all those who are watching to think of future of India and cast your vote to good political party.Sir I salute you for your good speech Thank you.I am an Ex Army person.
@வீடும்வாழ்வும்10 ай бұрын
வாழ்த்துக்கள் சார் 🔥👍
@dss33622 жыл бұрын
You're wisdom and predictions are laudable. Keep it up bro 💪
@astermee47314 жыл бұрын
நீங்களும், திரு.சன்தானமும், உங்களை போன்ற நல்லோரும்.....நமது தேசத்தின் நன்மைகாக systemically பாடுபட வேண்டும்... பொது மக்கள் உங்களோடு இருக்கிறோம்...
@andipanditharpechimuthu6883 жыл бұрын
0
@balasubramanyam19913 жыл бұрын
g mrmmt Mr mt mtttrmm m rrtm mcmtt nr mtm m nr rtr r mmrmtm tm rtrrmr mn mmm mt m mm mmcmmtmmt r mttm bncmr mtmmrm m mt mm m m mcmmgm mngg r r tnrmrm r tnrg tmrr trmrr r m mmb m m mmm m mrrr Mr r n Mr trr m mrm Mr mmmr rmc rrrmm mrr mcr bmr m mtrrrmrr rmrm? M mrm mgmgmgm m r fm fb n
@mamundipappiah69229 ай бұрын
Reality and revolution and necessary information speech.Sasikanth sir is our GOD gift.
@terryberryification Жыл бұрын
Great Mr Sasikanth…hats off to you, you’re a eye opener to the people of our nation
@pasungilisubbanasari99979 ай бұрын
எல்லா படித்த, பதாவியிலிருக்கும், நுணுக்கமான இளைஞர்கள் இந்த நிறைய தேவை. தைரியமான இளைஞர்.....வாழ்த்துக்கள்...
@dassdass9994 жыл бұрын
அருமையான பதிவு.வளர்க ஒற்றுமை வெல்க சனநாயகம்.
@InspiringIlango3 жыл бұрын
One of the rarest genuinely intelligent former I.A.S. officer indeed! I was surprised really. Keep going Mr. Sasikanth Senthil! We need more initiatives from hundreds of civil servants.
@prabhakar61563 жыл бұрын
I think Lot of fools are surrounded with you.
@90gombakcourts583 жыл бұрын
Idiot
@basketbal14333 жыл бұрын
Poda loosu pakki
@jagadeesanrangasamy32672 жыл бұрын
This foolish does not know about the Rohingiya Muslims and some illeagale immigrants such Nargis at Thirupur al of them have all records of Ration cord, voter I'd, Athar so he has want support and allow them for National ality
@vidyabthimmaiah6431 Жыл бұрын
@@jagadeesanrangasamy3267 He is an IAS officer , hope you understand the meaning of fascism. Kindly see the dictionary before talking bad about others
@vaasusaaru3733 жыл бұрын
உங்களுடைய கருத்துக்களை மிகவும் நான் வரவேற்கிறேன் பாசம் என்பது ஒரு குற்றமான அதுதான் அதே மாதிரி என்ஆர்சி என் பெயர் என்ன என்ன ஆச்சு என்கிறது நீ சொன்ன மாதிரி இவனுக பிஜேபியில் செய்கிறது வந்து குற்றம் இது வந்து இருக்கக்கூடாது ஜனநாயக நாடு ஜனநாயக வழி ஒருத்தனுக்கு வந்து அடிமையாய் இருக்க கூடாது இது என்னுடைய கருத்து மிக்க நன்றி இது என்னுடைய பொதுக்கருத்து அதனால சசிகாந்த் செந்தில் குமாருக்கு மிக்க நன்றி
@blackpanthers7512 жыл бұрын
அன்பு தோழரே வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@drifterronin49059 ай бұрын
in April 2024 . what clarity wat enlightening and uplifting speech .. transparent and understandable .... hats off to you dear respected sir ... we are all humans and all r good hearted ones ...we will all stand together for our fellow brothers and sisters ...
@trgrgable4 жыл бұрын
Super Mr.Human being, ரொம்ப நாள் சந்தேகம் . இன்று தீர்ந்தது.ஏனெனில் குஜராத்தில் 65விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்குபதிவுகளில் பங்கு வகிக்கிறார்கள்.வில்லனா? கதாநாயகனா? பாசிசம்
மக்கள் யாவரும் யோசிக்க வேண்டிய கருத்து அடங்கிய அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்🎉🎊
@myordealvoiceofawoman77084 жыл бұрын
Great knowledge shared in a transperent way,genius like u must be the leader of this Nation.... country is heading to the dooms day, being a victim of henious crime unable to file FIR even today I fight alone as a single mother, this is the country,we live.... brave hearts will bare it's chest,we do it,in all unethical laws, against women and children a d inhuman atrocities like this, educated youth must rule the nation...we need saviour like u
@rathinamgubenthiran990910 ай бұрын
Congratulations Sir. Your speech very honestly and very well sir.
@manoharanthanga49853 жыл бұрын
என்ன ஒரு தெளிவு. நல்ல பேச்சு. அற்புதம் நீங்கள் உண்மையான தேசிய வாதி. படித்த பண்பாடு உள்ள இந்தியன். எச்சரிக்கை வேண்டும்.
@kokilaselvi90153 жыл бұрын
Ideya good
@7sairam3 жыл бұрын
குழப்பத்தின் உச்சியில் இருக்கும் இந்திய ஆட்சிப்பணி முன்னாள் அதிகாரி. இவர இப்படியே விட்டா விரக்தி இன்னும் அதிகமாகி பைத்தியம் கூட பிடித்துவிடலாம். மோடி என்பவர் உலக அளவில் உலகத்தின் மிக உயர்ந்த பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகள் உயர்ந்து பார்த்த ஒரு தலைவர், என்றால் இவர் கூறும் ஒரு ஒரு விஷயமும் உளறல் உளறல் உளறல் அறியாமை அறியாமை அறியாமை குழப்பம் குழப்பம் குழப்பம்
@lavakumarglavakumarg645910 ай бұрын
உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உம்மைப் போன்று தமிழ் இந்த நாட்டிற்கு தமிழன்னா ஒரு கெத்து அதுதான் ❤❤❤❤❤❤❤❤❤நாட்டு மக்களின் மனக்குமுறலை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள்வாழ்த்துக்கள்
@antonypichai7029 ай бұрын
மணி தன்'நல்ல''மணிதன்
@estherbabyvasanthi40999 ай бұрын
Thank Jesus for ur Courageous.Swenthil May Jesus give u protection
@kalanithyrasiah59173 жыл бұрын
Very good bold speech. God bless you sir
@JanakiramanSundararaman-m7q9 ай бұрын
Excellent Informative Speech on Current Situation which I have strongly Felt.Please keep up this good work to weed out the Negative Forces from Indian Democracy.Your thoughts on Fascism is Perfect.We need to educate more people on this country regarding this.This is just a Cancer in our Indian Society and Indian Democratic set up.I sincerely hope and pray that the People of India will teach a lesson to this Negative force.
@vijaydiwaakar15332 жыл бұрын
I am from Karnataka. What he is saying is true. Hope my people will realise this truth and bring a change next time.
@jebajose4 жыл бұрын
Super excellent . U r another inspiring person
@abdulrafeek25634 жыл бұрын
Honest IAS officer narrates his diligent analysis of facist government....PL don't skip and listen carefully till the end...Right thinking brains will certainly appreciate....Truth alone triumphs ultimately...may GOD bless all of us....
@ravichadnransrinivasiyer4420 Жыл бұрын
Podaa puchaikara naayee
@subashsubban63559 ай бұрын
மிகச்சிறந்த பதிவு நன்றி ஐயா
@johnbritto30372 жыл бұрын
Amazing sir for the extraordinary speech with appropriate points and your selfless expression and dedication, sacrifice for the benefit of fellow County men... Salute Mr. Sasikanth Senthil IPS... 👏👏👏🙏🙏🙏
@narayananvs3520 Жыл бұрын
Pls don’t joke…… IAS COURAGE to the core
@jeyaselvininbaraj4566 Жыл бұрын
Fantastic
@singaraja14794 жыл бұрын
நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்! துணிந்து நின்று பாசிசத்தை வேரறுப்போம்! வெற்றி நமதே!
@RAJESHKUMAR-dq5os4 жыл бұрын
எங்க சகோ, EVM அவனுங்க கைல, அரசாங்க அதிகரிகலிம் அவனுங்க கைலபோதாதா கொறைக்கு முட்டாள் சங்கீகள் வேற. ஜனநாயகத்தை கைப்பற்றி சீரலிக்குறானுங்க
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
@@RAJESHKUMAR-dq5os EVM பெருசா, மக்கள் சக்தி பெருசா?
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
@@RAJESHKUMAR-dq5os மக்கள் போராடி தான் சல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றனர்! சமூகவலை தளங்களில், மக்களின் ஆர்வத்தை பார்த்து தான், குடமுழுக்கு தமிழில் நடத்த முடிவு செய்தது அரசு! இல்லை என்றால், வந்தேறி பிராமணன் இதை எல்லாம் அனுமதிப்பானா?
@RAJESHKUMAR-dq5os4 жыл бұрын
@@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ மக்கள்சக்தி தான் சந்தேகமே இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் அணைத்து இயந்திரங்களையும் அவர்கள் கைப்பற்றி விட்டார்கள்
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
@@RAJESHKUMAR-dq5os புரட்சி வெடிக்கும் போது தானே மாறும் பாருங்க! சரியான தலைவனுக்கு ஓட்டு போடுங்க!
@akbaralimajeed4 жыл бұрын
Thanks a lot, Sasikanth, you are a real Indian. Let us all unite and save India.
@nathanjagan728310 ай бұрын
Very very sickening to listen to an enlightening lecture for people to become seriously aware and ponder Thanks a lot Senthilkumar Sir!
@cjjayakanthan61912 жыл бұрын
What a wonderful and bold speech congratulations sir Educate the people that's my humble request sir
I had watched your speech long time before, now i understood thats truth came infront of us, whatever you told that's came to truth we are watching daily how the facisam growing fast in India, Sasi kant Senthil Sir you are genious,
@sureshbalakrishnan61563 жыл бұрын
Sir,very good speech and reality's now v r big team join immediately with regards thanks 🙏
@sivaraj-ld2ci3 жыл бұрын
இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் 👍 நீங்கள் சொல்வது 100% சரி.
@gnanasekaransundarrajarao92963 жыл бұрын
Lp
@basketbal14333 жыл бұрын
Poda loosu pakki
@govardhanthorali5883 жыл бұрын
Asi concept has no proof. Stupid comment iad
@govardhanthorali5883 жыл бұрын
Asi concept has no proof. Stupid comment iad
@chellammalviswanathan91803 жыл бұрын
Z
@periasamymuniappan36663 жыл бұрын
Hats off to one of the rarest Citizens of this Great Country. It is indeed a great and courageous thing you have done for the sake of our Country. There is nothing to compare with your most precious sacrifice. It is above all the services of the so called the most dangerous Politicians of the BJP. More, Young, Educated, Intellectual People like you should enter in the politics
@j.beaulahnavaneethakumari24759 ай бұрын
Hats off you Sir... Wonderful clarification and educating the Tamilnadu ppl.
@josephpercy57224 жыл бұрын
Thank you sir for your sacrifices in order to enlighten the people. With your experience of inside knowledge as a government IAS officer and district administrator your opinion is very valuable. Hope many people will listen to your enlightening talk and plan an united constructive action for the good of all citizens and this Indian Nation. Thank you once again.
@samiyasubbiah2033 жыл бұрын
Congratulations Sir. We stand with you
@natesanvaithinathan9903 жыл бұрын
I am proud of your patriotism Nice keep awaken the spirit of dead souls
@JohnA-p5x10 ай бұрын
செந்தில் சார் தைரியமான நிதானமான பேச்சு.உங்களுடன் கடவுளும், நாங்களும் இருக்கிறோம்.பிறப்பால் நீங்கள் குறிஞ்சி மலர்.கண்டிப்பாக அனிச்ச மலராக இருந்து விடாதீர்கள்.
@Gravity-Stories4 жыл бұрын
It's just Amazing talk. Oh my Hindu brothers,.Please don't let india down by encouraging facisam. Be units
@joycheers2 жыл бұрын
Yes you are right Hakkim, we all must stay united irrespective of religion. Nobody is going to harm based on religion unless it's a politically motive.
@Indian-l6x4 жыл бұрын
சிறந்த பேச்சு சார்..... நிச்சயமாக வெல்வோம் சமத்துவத்தை நிலை நிறுத்தி நிதானமாக நிச்சயமாக.....
@sail48194 жыл бұрын
Excellent speech. Lot's of good inputs. Only problem is you have too many people crossing from behind the speaker. This should never happen. First rule of speeches- no distractions in front of or behind the speaker!
@BalaKrishnan-dv2ks9 ай бұрын
இதுபோன்று விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இதுவரை இல்லை உங்களை போன்று சகோதரர் இருந்தால் மக்கள் ஒர் அளவு தெரிந்திருக்கும் இதுக்கு மேள வது மக்கள் விழித்து கொண்டால் போதும் உங்களை மனமாற வாழ்த்துக்கள்
@manoharanideal61302 жыл бұрын
Excellent sir I very proud of you...we love you.. By Ur Anna manoharan
அருமை ஐயா, மிக தெளிவாக சென்னீர்கள்.... உங்களை சரியாக பாதுகாத்து கொள்ளுங்கள். அந்த தேச துரோகிகள் எந்த அளவிற்க்கும் போவார்கள்.... தயவு செய்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
இறைவன் இருக்கிறார். கவலை வேண்டாம்! பிராமண நாய்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு விட்டனர்!
IAS இருந்து மக்களுக்கு உண்மையாக உழைக்க வந்தவரை உழைக்க விடாமல் செய்த அரசாங்கம் . IAS இல்லாமலும் மக்கள் உண்மை தெரியவைக்கும் உண்மையான தலைவன் நீங்கள் சார்🙏🙏🙏
@manoharv.a56453 жыл бұрын
இந்தIAS அதிகாரி சுய விளம்பரத்துக்காக நம் தேசத்துக்கு எதிராக கருத்துக்களை பேசி வருகிறார் இது போன்ற தேச துரோகிகளை நாம் ஒரு போதும் ஏற்க கூடாது மக்கள் அனைவரும் நல்ல வகையில் இந்தக் கொரோனா விலிருந்து மீண்டும் பூரண குணம் அடைவார்கள் வாழ்க வளமுடன்
@ramachandranc.1323 жыл бұрын
@@manoharv.a5645 saniyaney pannadai Open your eye read more mean kumudam Aanda vigadan lila Political, Economi, social, technology, Legal, Enviournment This all are very big I thing you don't know Can you have answers for only 1 questions Why he removed Mr.Raguram Rajan (RBI Governor)
@subramanianrangasamy24873 жыл бұрын
@@manoharv.a5645 and im
@ramprabhu30463 жыл бұрын
@@manoharv.a5645 நல்ல samalicheenga🤣
@kirubakarangangaian66163 жыл бұрын
இவனெல்லாம் ஒரு ias என்று சொல்லும்போது வெட்கமா இருக்கு. இவன் ஏதோ தவறு செய்து பாதித்தவன் அதனாலதான் இப்படி ஒரு தொழிலை எடுத்துள்ளான்.ஏண்டா அடுத்த தேர்தலில் 7% வாக்கு அதிகம்னா மக்கள் பிரதமர் மேல் எவ்வளவு மரியாதையை வைத்து இருக்காகண்ணு தெரிஜிருக்கில்லை. ஊனால்லாம் ஒரு மயிரும் புடுங்க முடியாது.
@johnjohn-cr9pm3 жыл бұрын
ஐயா நீங்கள் நாட்டு மக்களுக்கு நல்ல வேலை செய்கிறீர்கள், நல்ல பேச்சு, தலை வணங்குகிறேன்
@ashwinu4608 Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என சொல்லும் திருமிகு சசிகாந்த் அவர்களுக்கு என வணக்கம் வாழ்த்துக்கள் அன்றைய கால கட்டத்தில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்த போது காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரே என தயக்கம் யாருக்கும் ஏற்புடையது இவர் ஒரு புத்திசாலி என எங்களை போன்றவர்களுக்கு தெறியும் உங்கள் மன சாட்சி உண்மை என சொல்வது எல்லோருக்கும் தெறிய வரும் காலம் மிக விரைவில் அண்புடன் வாழ்த்துக்கள் திருமிகு முன்னாள் இந்திய ஆட்சி பணியாளர் அவர்களே
@vellasamyaiyakutti20569 ай бұрын
அமுதம் நமது மொழியாகும் அன்பே நமது வழியாகும் நானும் என்னை இந்த போராட்டத்தில் பங்களிக்கிறேன் வெள்ளை சாமி
@KarupasamySevanthiyammal6 ай бұрын
17:02
@nithainkittappa32610 ай бұрын
திரு.சசிகாந்த் செந்தில் lAS போன்ற அலுவலர்கள் நிறைய பேர்கள் வந்தால்தான் இந்த பாசிச சக்தியை விரட்ட முடியும்.உங்கள் தொண்டு சிறக்கட்டும்.வாழ்கபல்லாண்டு.
@ravishekharankulashekaran79164 жыл бұрын
I am also from Karnataka, I really appreciate and red solutes his wonderful speech. He also speak beautiful speech in Hindi. Jai hind.
@Zah-pb8sc4 жыл бұрын
கற்க கசடர கற்க கற்றபின் நிற்க ..... அதற்கு தக இக்குறளை உன்மையாக்கிய முதள் கள்விமான் முதள் மணிதண்..... Don’t be proud of the position you are in The position should be proud because of you... Again you are the 1st one to be... for the above quotation. 1- Stone Age 2- Ice age 3- Religious age 4- Political age ( Trending) Next will be honestly Age. Creator of the earth will be proud of him self if good people like you come forward and protect entire humanity. 850M people going to bed without food everyday But UN or NATO never ever talk about it. தனி ஒருவனுக்கு உணவில்லையெணில் ஜெகத்திணை அழித்திடுவோம். மகா கவி பாரதி (தமிழன் ) Good luck to you Sir Please everyone must give your hand to this young honest lad We are entering into new era with his support.
@vinothkumar50964 жыл бұрын
Salute you champion . Real hero . Bold and brilliant 👌. True service minded Indian . Selfless Indian
தமிழகத்தை சேர்ந்த ஒரு சிறந்த கலெக்டர் உங்கள் பாதத்தை இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன்🙏🙏🙏
@dr.devarajangopal7889 ай бұрын
Everyone should watch. Thought provoking speech!!
@Abduplll4 жыл бұрын
அருமையானவிளக்கம்,நன்றிசார்
@MohanR-us1xp3 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் துணை நிற்பேன். வாழ்க வளமுடன்
@jagadeesanm44203 жыл бұрын
Very nice
@ravindranveeramani98484 жыл бұрын
Everybody supports this cause and hats off to you man!
@ismaiel_18529 ай бұрын
CONGRADULATIONS Mr.Sasi sir. If theofficers both in Central&State Govt. Comeout like U in public interest the Rulers will hesitate to do antypublic works. May the poor&uneducated people be saved by God. Thank U for Ur speech.MayGod bless U & Ur family a long life.
@rjsekartechrjsekartech5714 жыл бұрын
Thanks bro Best IAS
@pandiammalsheela68073 жыл бұрын
God is great sir .God bless you for your's sincere.God with you .You are gift for this poor people.
@raydigitalmodelingstudio49143 жыл бұрын
மாமனிதர்
@isaaccaleb50553 жыл бұрын
நீங்கள் பதவியை விட்டு வந்திருக்க கூடாது பொருத்து செய்திருக்கவேண்டும்
@yd258310 ай бұрын
Sir, you are a great person.
@mahammadashique9722 жыл бұрын
I am from mangalore and i have a huge respect to this man❤️
@dharanisri10776 ай бұрын
Very excellent speech thanks very much ayya Mr sssiksnth
@villsvilva4 жыл бұрын
சார் நீங்க உண்மையான ஆம்பள
@sugumargovindrajulu43304 жыл бұрын
Super sir, I bend my head before you. You are great. Long live.
@vishalisankara9936 Жыл бұрын
Sasikanth is a universal intellectual. The whole world is waiting for his advice
@jagan2933 Жыл бұрын
அவருக்கு கீழ் வேலை பார்த்து வேண்டிய இடத்தில பணி மாறுதல் பெற்றவரோ. சும்மா அடைஞ்ச மதிப்புக்கு மேல கருத்து பொழியுறீங்க
@rukm_58naidu14 Жыл бұрын
போலி IAS.
@MathiAlagan-u6k9 ай бұрын
Very detail and clean educational speach, from mathi Andaman
@abdulkadar20743 жыл бұрын
I like you Bro. Real Hero...if Almighty God will you will show them to the people of india...We the united India in diversity...
@mohamednijam20564 жыл бұрын
பிஜேபிய இவர விட வேற யாரும் புரிஞ்சிருக்க மாட்டாங்க
@boi-rr6tf4 жыл бұрын
@sufi saleem mm
@mahimav80903 жыл бұрын
Why can't be one to raise voice for the needful. Dear Sir. I LOVE AND RESPECT THE WAY YOU PRESENT YOURSELF. KEEP UP SIR. AS AN INDIVIDUAL I STAND AND APPRECIATE .
@govindan4703 жыл бұрын
Mahima There is no stuff in his speech
@stellaprabhakaran63922 жыл бұрын
You are good.your speach is good As you pointed out there is vast difference between the former BJP & the present one.May God energise you & protect you from all evil forces so as to establish Democracy & guide USl (United States of lndia) to enjoy True Freedom in all good aspects Especially secularism etc. May God Be with you always. Be V. Careful as your bold speech will provoke your opponents.
@devarajanradhakrishnan24799 ай бұрын
Super 👌 speech sir. God bless you sir. You will achieve the target.
@jsjames53323 жыл бұрын
Sir, Wonderful speech. Thank you.
@Vetri1996Vetri2 жыл бұрын
21:26 அன்றே கணித்தார் சசிகாந்த் அவர்கள்!😥😲 "ஹிஜாப், அரசுபள்ளி, நீதிதுறை மற்றும் பாஜக"
@a.nizamullahaman28194 жыл бұрын
Thanks RED PIX for posting this video 🙏 Awesome speech Senthil sir👏
@shortstime29669 ай бұрын
Really I appreciate u r msg supar sir keepitup
@gvadivel42704 жыл бұрын
மிகவும் அற்புதமான ஒரு விளக்க உறை.
@fighting-ag-injustice4 жыл бұрын
GOOD SPEECH. I SOLUTE YOU. REALLY GREAT... GOOD PERSONS HAVE TO COME FORWARD....