அப்ப வயதாகி முடி வெள்ளையானால் வெளியே சென்றால் வெப்பம் தாக்காதா? கருப்பு விலங்குகள் சூடாகவும் வெள்ளை விலங்குகள் குளிர்ச்சியாகவும் இருக்குமா?
@TheSwamynathan Жыл бұрын
Mikka Nanri Mr.Street Light for the Rare informations..
@selvarajpandian9489 Жыл бұрын
நான் ஒரு முறை two wheelerல் சென்று இருக்கிறேன் . எனக்கு கவனச்சிதறல் ஏற்பட்டது உண்மையே.
@apy2911 Жыл бұрын
நேப்பியர் பாலம் அடிக்கடி போயிருக்கேன். போட்டோல பார்க்குற மாதிரி நேருல இருக்காது... ஈசியா கடந்து போயிரலாம்..
@VegetableClinic Жыл бұрын
Taking a lot of efforts for a single video. Everlasting content. Keep it up.
@manisundararajan7801 Жыл бұрын
அருமையான பதிவு.
@unknownking2895 Жыл бұрын
Bbc one, discovery channel,neo geo இதுல எந்த appல இருக்கிறது
@mdmarjook Жыл бұрын
வரிக்குதிரை மட்டும் இல்லை. சாதா குதிரையும் நின்னுகிட்டு தான் தூங்கும்
@Tamizharnaadu Жыл бұрын
Yes, I felt that confusion while riding bike in Neppiar Bridge..
@sundaravelv9568 Жыл бұрын
yes bro am going office daily thru this way If I rice above 40 km I felt illusion even after crossed the bridge it will stay in eye until next signal yesterday this is bridge was reconstructed removed this black white colour and permanent permanent thar road
@ratheeswaranm1036 Жыл бұрын
வரிக்குதிரையின் அடிப்படை நிறம் கறுப்பு வெள்ளையாக இருப்பது கோடுகள்
@rajesh6854 Жыл бұрын
Hypnotism hyposis பார்த்த நல்ல மெய் மறந்து துங்கி விடுவார்கள்.
So, do you like to paint your face black and white?
@rajendranv808011 ай бұрын
கருப்பு தோல் mela வெள்ளை தோல்
@nandhinivkhndrrs3482 Жыл бұрын
Super 👌 👍 😍
@GANESH-qt8ne Жыл бұрын
Starting laa atha bridge laa porapoo bayam ah iruthuchie😢😢 bike la poravangalukuvthaa, antha kastom thriyum.
@SakthiN-fj7qd Жыл бұрын
Appo ella poochikkum colour theriuma yen varikuthirai meala ukkara confusion aahuthu🙄
@AjithKumar-kz7zu Жыл бұрын
Please talk about blobfish
@bharathisb5563 Жыл бұрын
Yn vari kuthurai ah antha kalathula traveling ku use panala
@shri9933 Жыл бұрын
Nice info
@creativeboytamil8518 Жыл бұрын
0:07 did you notice that ..epa editing la idhula pakamatigla 😂😂
@kumarsandhiya2728 Жыл бұрын
😂😂
@PraveenPraveen-ux1ss Жыл бұрын
its donkey
@RDK2000 Жыл бұрын
@@PraveenPraveen-ux1ss😂😂thala see the black board aprm inoru information athu zebra tha donkey ila 🤣🤣🚶🏻♂️
@tilesbaluchennai9225 Жыл бұрын
வெள்ளை குதிரைக்கு கருப்பு கோடு.
@claypot1872 Жыл бұрын
கருப்பு தோல் மீது வெள்ளை கோடுகள்.
@kjmegan8692 Жыл бұрын
super super bro
@baluperumal8962 Жыл бұрын
அப்போ வெல்ல முடி இருந்த தலையா மறைக்க தேவையில்லையா?
@srinivasan47312 күн бұрын
சுஜாதா ரெங்கராஜன் அவர்களுடைய கேள்வி பதில் புத்தகத்தில் வரிக்குதிரையின் உடம்பில் கருப்பில் வெள்ளை கோடுகளா அல்லது வெள்ளையில் கருப்பு கோடுகளா என்பது கண்டுபிடிக்க படவில்லை என்று சொல்லியிருக்கிறார்
@sankarar608311 күн бұрын
Super legend
@rakyraj7794 Жыл бұрын
கருப்பு தோல் வெள்ளை முடி
@socialactivist8403 Жыл бұрын
ஆமா நேப்பியர் bridge பிரச்சனை எனக்கு ஏற்படுத்துச்சு, அதோட கூவ நாத்தம்
@senthamarai_kannan. Жыл бұрын
I feel I got stuck and moved out of illusion in napier bridge
@இதுநம்மசேனலுங்க Жыл бұрын
வரிக்குதிரை கறி சுவையா இருக்குமா..?
@SakthivelK-g9k8 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@prabhakarraju6970 Жыл бұрын
Superb message
@mrsr1895 Жыл бұрын
Please talk King fish
@SivaramanSrinivasan-f7w Жыл бұрын
I heard Lions have colour blindness and they cannot see colours. They will see everything in shades of grey like a Black and white photo. Hence zebra's lines creates confusion. .someone can validate this.
@KalyaniV-s8e Жыл бұрын
Goodexp
@radhakrishnandason2265 Жыл бұрын
While I was waking over the bridge nasty smell because of the Kuvam river.I don't know how it's a icon of Chennai???
@dharshans6113 Жыл бұрын
Yes it’s confused It has to be removed from this bridge
@mrwhiteokpАй бұрын
பிறகு ஏன்? தலைமுடி வெயில் பிரதேசங்களில் mostly கருப்பாகவும் , குளிர் பிரதேசங்களில் கருமை குறைந்தும் காணப்படுகிறது. வெள்ளையாக இருந்தால் எளிதில் வெப்பம் அடையாது தானே... பிறகு ஏன் கருப்பு நிறம் வெள்ளையாக பரிணமிக்கவில்லை 🤔
@vjstudio1492 Жыл бұрын
Road athu mari image eruka mari drive la theriyathu.. Ne drink panutu ootirpa😅😅😅
@devamanohar7598 Жыл бұрын
உதாரணம் சரியாக இருக்கவேண்டும். எட்டு கால் பூச்சி என்பது தவறு. அது பூச்சி வகையில்லை.
@chandramoulimouli6978 Жыл бұрын
அப்ப என்ன வகை
@geethan3165 Жыл бұрын
Vella thol Mela karupu kodu
@krishna53111 Жыл бұрын
வெள்ளை காரன் pink கா இருக்கான் அவன ஏன் வெள்ளைக்காரன் சொல்கிறாரே...
@KBC1123RAJARAJACHOZHAN11 ай бұрын
Black apuram white
@subasreeta99 Жыл бұрын
No idea
@BharathKumar-kn3gm15 күн бұрын
White skin mela black lines potrukkum.
@dubbedtamilmovies7784 Жыл бұрын
black paint kirukki vachurukaanuva namma aalunga
@CATISLIVE2410 Жыл бұрын
That suthu in staring
@harigold1983 Жыл бұрын
எதுக்கு வெள்ள தோல் மேல கருப்பு கோடு கருப்புத் தோல் மேல வெள்ள கோடு போடனும் ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு இப்படி பக்கத்துல பக்கத்துல போட்டதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களோ