ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம். நாயன்மார்களை நான் பார்த்ததில்லை உங்கள் வடிவில் பார்க்கிறோம்.
@கோகிலன்அன்னகேசரி4 ай бұрын
உண்மைதான்
@KamalSelvi-y9r15 күн бұрын
நீங்கள் பாடிய அத்தனை பாடல்களும் காலை மாலை படித்து வருகிறேன்.எல்லாம் சிவபெருமான் அருள் உங்கள் மூலம் எனக்கு கிடைத்து விட்டது
@ajithkumar-gx5kh4 ай бұрын
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா
@KamalSelvi-y9r15 күн бұрын
நான் அந்தமானில் இருந்து பேசுகிறேன் ஐயா.நான் உங்களை எனது ஆசானாக ஏற்றுக் கொண்டு நீங்கள் பாடிய பாடல்களை நோட்டில் எழுதி படித்து சிவனை வழிபட்டு வருகிறேன்.சிவனை எனது மனதில் நிறுத்தி நினைந்து அனுதினமும் வணங்குகிறேன்
@KamalSelvi-y9r15 күн бұрын
என் வாழ்வில் ஒருமுறையாவது உங்களை பார்க்க வேண்டும் ஐயா 🙏🙏🙏
@tamilselvij872711 күн бұрын
நன்றி 😊😊 ஐயா
@smanikandan925629 күн бұрын
இறைவன் இன்னும் நீண்ட ஆயுளை ஐயாவுக்கு கொடுக்கனும்!ஓம் நமசிவாய!
@KamalSelvi-y9r15 күн бұрын
இத்தனை வருடங்கள் உங்கள் பக்தி ஒலி என் செவிக்கு எட்டவில்லை ஐயா.ஆனால் கடந்த கார்த்திகை மாதத்தில் இருந்து உங்கள் சொற்பொழிவு மட்டுமே கேட்டு கொண்டு இருக்கிறேன்.
@rangasamyev69114 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதமான சொற்பொழிவு.
@KamalSelvi-y9r15 күн бұрын
நீங்கள் சொல்ற ஒவ்வொரு விஷயமும் எங்கள் குடும்பத்திற்கு அந்த சிவனின் அருளால் நடக்கிறது.அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
@sundharikrishnan4 ай бұрын
சிவசிவ சிவசுந்தரி
@VijayalakshmiChinnasamy4 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க ஞான ஊற்று எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத உங்கள் சொற்பொழிவுகள் கேட்பவர்களுடன் கேள்வி கேட்டு பதில் சொல்லி நகைச்சுவை யுடன் அருமையாக பேசுகிறீர்கள் ஐயா உங்களுக்கு நமஸ்காரம் ❤❤❤❤❤❤❤❤❤
@saravanan90694 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்
@Saislife5103 ай бұрын
அற்புதம் ஐயா❤🙏🙏🙏
@sarala34064 ай бұрын
ஐயா வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்களை பார்த்த பிறகு தான் கடவுள் அம்சம் தெரிந்தது
சாய்ராம் சிவ சிவ சிவா ..இன்று சோமவாரம் திங்கட்கிழமை பிரதோஷம் ..மாத சிவராத்திரி ஒன்று கூடிய திருநாள். இன்று அய்யாவின் ... நம் தாய்மொழி அமுத தமிழ் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் பெற்றோம் ....மிக்க மகிழ்ச்சி ... ஐயாவுக்கு அடியேன் அன்பு கலந்த ஆத்மார்த்தமான பணிவான வணக்கங்கள். அய்யாவின் பேச்சு நம் தமிழ் அமுத ஊற்று. 🎉🎉🎉🎉 கேட்கும் பாக்கியம் பெற்றோம்
@கோகிலன்அன்னகேசரி4 ай бұрын
அருமை ஐயா 🙏
@You888284 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ThangapandiThangapandi-bs1dd4 ай бұрын
சொஞசொ
@MuruMurrr3 ай бұрын
Om shivaya namaka
@KamalSelvi-y9r15 күн бұрын
எனக்கு 6 வயதில் பெண குழந்தை . அவளும் உங்கள் வீடியோ பார்த்து தான் பிரயாணம் செய்கிறாள்
@amulu.g4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NambiRajan-p6r4 ай бұрын
❤
@vimalamp77274 ай бұрын
என்னோட பொண்ணுக்கு 7 வயது, இரவு உறங்கும் போது அவள் கேட்பது , அம்மா வாம்மா சொர்கத்துக்கு போகலாம் சொல்லுவா... அந்த அளவுக்கு அய்யா சொற்பொழிவு பிடிக்கும்
@damodaranj30302 ай бұрын
How to know abt his next speech event
@damodaranj30302 ай бұрын
how to reach ayya or how to know abt his next events or speech..want to meet or hear his speech in direct...can anyone help me
@sabarmathisandhiya29244 ай бұрын
மதிப்பு மிக்க அய்யா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா