நான் நிரந்தர எதிர்க்கட்சி! விசிக விருது விழாவில் பிரகாஷ் ராஜ் | Prakash Raj Speech | Modi | Thiruma

  Рет қаралды 117,010

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #prakashraj #PrakashRajSpeech #Modi #BJP #thirumavalavan #VCK #elections2024 #loksabhaelection2024
நான் நிரந்தர எதிர்க்கட்சி! விசிக விருது விழாவில் பிரகாஷ் ராஜ் | Prakash Raj Speech | Modi | Thirumavalavan
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 529
@Minnambalam
@Minnambalam 8 ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 3 ай бұрын
சர்ஸ்கிரைப் செய்யணுமா உன் பித்தலாட்டத்தைக் கேட்க
@amarrajamarraj2665
@amarrajamarraj2665 8 ай бұрын
என்றும் உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும் ❤️❤️ வாழ்த்துக்கள் அன்பு 🙏🙏🙏.
@sivan1192
@sivan1192 8 ай бұрын
உண்மையான கதாநாயகன் அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து சொல்லுக்கு சொந்தக்காரன் பாசிசத்தை எதிர்க்கக்கூடிய துணிச்சல்காரன் வாழ்த்துக்கள்
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Sari sari poi 200 rupees vangi ko
@nvsudharsan2315
@nvsudharsan2315 8 ай бұрын
😂
@AbAzeez-jo2xi
@AbAzeez-jo2xi 8 ай бұрын
உண்மையான ஹீரோ ஆண்மகன் அன்பு சகோ பிரகாஷ் ராஜ் சார் இவரோடு ஒவ்வொரு மனிதனும் துணையாய் நிற்க வேண்டும்
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Apo karnataka kita poi water open panna sollu .papom
@AbAzeez-jo2xi
@AbAzeez-jo2xi 8 ай бұрын
@@sanjeevi.t1046 தம்பி அத முதல்ல 400 இடத்திலையும் ஜெய்போம்னு சொன்ன சங்கி பீஜேபிக்காரன்கிட்ட போயி சொல்லு அப்புறம் தனிமனிதன் பிரக்காஷ் ராஜ் திட்ட சொல்லு
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
@@AbAzeez-jo2xi thambi athe bjp karnataka la irukum pothu tha tamilnadu ku thani vandhuchu .anga dam kattama irudhaga .congress varanum nu Inga iruka dmk .vck indha rendum poi vote ketuchu .water kekala .ithula ithu onnu thirumavalavan athu karnataka water tharathu nu pesuthu .Eni onnu thani ah kekala ithuga rendum enna thigithu nu therila .election ku munnadi thani venum nu ithu thirumavalavan athu apadi poratam poratam nu kathuchu .kadasi la onnum ila 1seat .ipa 2seat .vengai vayal ah irukarathu. Etho karuvi ah ma Science pathi pesuthu .GST pathi ah onnum therila ithuku MP oru kedu . Malasiya la poi asiga patu vandhuchu ithuku enna manam iruku
@rowarss781
@rowarss781 8 ай бұрын
பெருமைப் படுகிறேன் வலியின் வலி தெரிந்து பேசும் ஒரு கலைஞன் பாராட்டுக்கள் பிரகாஷ் ராஜ் 🙏
@Bakthan-n4b
@Bakthan-n4b 8 ай бұрын
யிரகாஷ் ஏற்றுக்கொண்ட பணி..அவருக்கு மேலும், மேலும் வலிமையை தரும்..நாமும் துணை நின்று செபலாற்றுவோம்...
@tajmediafocuschannel3195
@tajmediafocuschannel3195 8 ай бұрын
😅😅யோவ் அது பிரகாஷ் யிரகாஷ் இல்லை படிக்கும் போதே சிரிப்பு வந்துடிச்சி 😂😂😂
@ilyas.m6953
@ilyas.m6953 8 ай бұрын
முதிர்ந்த பேச்சு வாழ்த்துகள் 🎉
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 8 ай бұрын
பிரகாஷ்ராஜ் அவர்கள் இப்படி விளக்கமாக பேசுவார் என்று எனக்கு தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்து கொண்டேன்.மிக மிக அருமையாகவும் விளக்கமாகவும் பேசுகிறார். பவர் மேலேயிருந்து கீழே இல்லை கீழே இருந்து மேலே என்பது ஆக்கபூர்வமான உண்மை.God bless you and your family.
@rakshanns7g435
@rakshanns7g435 8 ай бұрын
நிஜத்தில் நடிக்க தெரியாத கதாநாயகனாக மக்கள் பக்கம் நின்று சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் பக்கம் நின்று போராடும் மாமனிதர் சூப்பர் சார் உங்களுக்கு நன்றி அண்ணா பிரகாஷ் ராஜ் என் அண்ணன்
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 8 ай бұрын
இவரை நடிகராக பார்க்க முடியாது தேர்ந்த சிந்தனாவாதியாக பார்க்க முடிகிறது. ...சிறப்பான பதிவு...
@villageman8119
@villageman8119 8 ай бұрын
சூப்பர் 🌹🌹🌹 செல்லம்... வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் 🎉🎉🎉சார்
@jayasubramanian8870
@jayasubramanian8870 8 ай бұрын
இந்த புரட்சியாளரின் விதை விருட்சமானால் இந்திய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும்
@திமிரில்திமிர்
@திமிரில்திமிர் 8 ай бұрын
சிறப்பு ஐயா
@ChrisRohan-f6m
@ChrisRohan-f6m 8 ай бұрын
Superrrrrrrrr...Speech...By ..Prakash Raj...Sir...Sir is ..Veera level ..Hatsoff ..Sir..Really appreciatable ..Sir....❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 8 ай бұрын
ஆகச்சிறந்த உண்மையான மகா கலைஞன் அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்கள்🎉🎉
@ganesank8803
@ganesank8803 8 ай бұрын
Magnificent speach by Prakash Raj. I salute him.
@lravi7328
@lravi7328 8 ай бұрын
அருமையான உரை!
@orathanadupudurlic.rajendr50
@orathanadupudurlic.rajendr50 8 ай бұрын
சகோதரா நீ வில்லன் அல்ல நீதான் Real Hero..
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 8 ай бұрын
தன் நிலை உயர்த்திய மக்களின் நன்மைக்காக..தன் நாவை திறக்காத ஒவ்வொரு நாயகனான நடிகனும் புரிந்து கொள்ள வேண்டிய அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு..
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 8 ай бұрын
ஒவ்வொரு நடிகனும் இவரின் மூத்திரத்தை குடித்தாலும் திருந்த மாட்டார்கள்
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Yaru Evan. Tamilnadu vivasayam makkal thani ilama kasuta padaraga enga karnataka kita keka sollu
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
​@@mohamedyaseen2973apo ne kudi
@nvsudharsan2315
@nvsudharsan2315 8 ай бұрын
PRAKASH RAJ BOLD SPEECH
@aberami_balsamy1390
@aberami_balsamy1390 8 ай бұрын
❤❤❤❤அருமையான கருத்து❤❤❤
@GOPIGopi-rh6mf
@GOPIGopi-rh6mf 8 ай бұрын
Super vck., thiruma brother and pragash raj..., 👍👌😍❤️💝💞
@alagesanalagesan9
@alagesanalagesan9 8 ай бұрын
இவரைப் போல் மோடியை விமர்சிக்க யாருக்கும் துணிவு இருக்காது.
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 8 ай бұрын
பிரகாஷ்ராஜ் தெறி சம்பவம் ❤
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 8 ай бұрын
அருமை பிரகாஷ் ராஜ் சார்
@chairmannfed7564
@chairmannfed7564 8 ай бұрын
Good Speech Prakash Raj Sir 🎉🎉🎉
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 8 ай бұрын
சிறந்த உரை.
@rajasekaranr1381
@rajasekaranr1381 8 ай бұрын
ப்ரகாஷ் ராஜ் = ஜீஸஸ்
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 8 ай бұрын
பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றாக ஆற்றல் மிக்க பேச்சு சிந்தனை சக்தி அதிகமாக இருக்கிறது நாமெல்லாம் சேர்ந்தால் சிந்தித்தால் நமக்கு எவனும் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது ஏனென்றால் ஒரு பெரிய ஞானி னுடைய கூற்றாது தான் ஒருவனால் அதிக அளவில் சிந்திக்க முடிந்ததென்றால், அவனுக்கு அறிவுரை சொல்வதற்கு எவனும் தேவையில்லை என்று சொல்வார் அதைப்போன்று நீங்கள் இந்த கூற்றுக்களை இங்கு வைத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஒரு ஒரு நான்கு சதவீதம் மக்கள் தங்களுக்கு என்றுமே எப்பொழுதாவது ஆபத்து வரும் நம்மளை இந்த நாட்டை விட்டு அடித்து துரத்துவார்கள் நம்ம வெளியிலிருந்து வந்தவர்கள் வரலாறு இருக்கிறது மறைக்க முடியாத உண்மைகள் இருக்கிறது. அதையெல்லாம் கட்டிக் காப்பதற்காக கட்டமைப்பு செய்த பல வேலைகள் தான் இந்த சனாதானா இந்த சன் பரிவார் இந்த ஹிந்துத்துவா இதெல்லாமே இவங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு கவர நாடகம் மக்கள் விழித்திருந்தால் இவர்களெல்லாம் சிதறி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விடுவதைப் போல தெறித்து ஓடி விடுவார்கள்
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 8 ай бұрын
நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் தைரியமான சமூக சேவகர் . நாட்டில் நிலவும் அநியாயங்களை தட்டிக் கேட்பவர். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Apo karnataka kita poi thani kuduka sollu parpom
@MohamedanifaMohamedanifa-l5v
@MohamedanifaMohamedanifa-l5v 8 ай бұрын
சூப்பர் செல்லம் ஐ லவ் யூ செல்லம்🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏
@hitechjourney3703
@hitechjourney3703 8 ай бұрын
செல்லம் I Love You
@m.sahubarsadiqm.s.sadiq.4962
@m.sahubarsadiqm.s.sadiq.4962 8 ай бұрын
பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது கரம் சிறந்த தாழ்மையுடன் வாழ்த்துக்கள்! ❤❤❤❤
@kshameedkshameed7940
@kshameedkshameed7940 8 ай бұрын
மக்களின் மனதை வென்றெடுத்த மாபெரும் கலைஞரின் பேச்சு ஆக சிறப்புக்குரியது இன்னும் பல மேடைகளிலும் மக்கள் மத்தியில் புரட்சி வித்துக்களை புதைக்க பிரகாஷ்ராஜ் எனும் மாபெரும் கலைஞன் காலத்தின் தேவை
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Karnataka thani kudukala .Evan poi kepana .2seat ah muditu iruku .Evan pona adichu thorathi vitruvaga
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 8 ай бұрын
வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் ...... தெய்வத்துள்
@shajicherian8983
@shajicherian8983 8 ай бұрын
Simply superb speech by the Legendary person Prakash Raj.
@abdulhameedhakkim5134
@abdulhameedhakkim5134 8 ай бұрын
அற்புதம் நிறைந்த அருமையான மனிதர் பிரகாஷ் ராஜ்
@sanjayraja8850
@sanjayraja8850 8 ай бұрын
Amazing person prakash raj sir❤Great respect ✔️
@azeezbasha1166
@azeezbasha1166 8 ай бұрын
Right man 's Right Voice. May GOD bless him. Live long with good health for right voice. Aameen.
@KK-S741
@KK-S741 8 ай бұрын
சூப்பர்..........ஹீரோ பிரகாஷ் ராஜ் சார் 👍
@rjseelan6331
@rjseelan6331 8 ай бұрын
Super speech I love you prakash Raj 😘😍🥰
@thalapathi_33
@thalapathi_33 8 ай бұрын
வாழ்க..சிறப்பான உரை❤❤❤❤🎉🎉🎉🎉
@redrose2059
@redrose2059 8 ай бұрын
இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் நிறைய பேர் வரவேண்டும், அப்போதுதான் சனாதனத்தை வேரறுக்க முடியும்.
@cpdsamy1511
@cpdsamy1511 8 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@selvasamy5819
@selvasamy5819 8 ай бұрын
என் செல்லம்❤
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 8 ай бұрын
நாட்டு பற்றுள்ள உண்மையை உரக்க சொல்லும் உன்னதமானமற்றும் தைரியமான மனிதர் பிரகாசுராஜ் 🙏.
@ArunachalammArunachalamm
@ArunachalammArunachalamm 8 ай бұрын
I Love you so mach perakash Raj sir❤❤❤❤❤❤
8 ай бұрын
உங்கள் பேச்சி எங்களுக்கு மிகவும் பிடித்திற்கிறது உண்மையானா குரல் 🎉🎉🎉🎉🎉🎉
@sureshbabu5169
@sureshbabu5169 8 ай бұрын
Reall Hero fantastic speech. God bless you Prakash sir.👍🙏
@RaviKumar-re4ro
@RaviKumar-re4ro 8 ай бұрын
ஐயா, பிரகாஷ் ராஜ் அவர்களின் உணர்வுபூர்வமான பேச்சு சமூக அக்கறையுடன் இருந்தது வாழ்க வளர்க!.....❤
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln 8 ай бұрын
❤❤❤, அழகா தெளிவா அருமை ராஜ் அவர்களே
@SwamiDhas-cu8rt
@SwamiDhas-cu8rt 8 ай бұрын
ஐயா நீங்கள் ஒரு மனித நேயம் மிகுந்த மாவீரன் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 8 ай бұрын
Super speech praskash Raj sir well don 👏 🔥🙏
@AbushameemAbushameem-re2ji
@AbushameemAbushameem-re2ji 8 ай бұрын
அருமையான பேச்சு.. உண்மையான பேச்சு.. தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் சார்..
@ShahulHameed-jn2jw
@ShahulHameed-jn2jw 8 ай бұрын
பொருத்தமான விருது பொருத்தமான நபருக்கு, வாழ்த்துக்கள் பிரகாசிக்கும் ராஜா. உங்களுக்கு சமூகம் பற்றி நல்ல தெளிவு இருக்கிறது
@rajasekaranr1381
@rajasekaranr1381 8 ай бұрын
ப்ரகாஷ் ராஜ்= அல்லா
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq 8 ай бұрын
Supper, supper, none can deliver ust like coorect speach..
@adhilittlehands7619
@adhilittlehands7619 8 ай бұрын
Fabulous speech don't have words to describe.
@purushothmathan5131
@purushothmathan5131 8 ай бұрын
Great person and actor prakash raj sir congrats sir🤗🤗🤗💪👌👌👏👍👍👍👍
@mohamedjameel4506
@mohamedjameel4506 8 ай бұрын
அம்பேத்கர் என்ற சட்ட மேதையின் அரசியல் சாசனத்தால் இந்தியா இன்று வரை மிளிர்கிறது.
@augustinsahayam
@augustinsahayam 8 ай бұрын
மிக அருமையான பேச்சி
@smjavid8424
@smjavid8424 8 ай бұрын
சூப்பர் பிரகாஷ் நல்ல தெளிவு நல்ல சிந்தனை ஆம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்பனியம் நம் மக்களை ஆட் கொண்டு உள்ளது இனி நாம் ஒவ்வொருவரும் பெரியாரிச்ட்டாக கம்யூனிஸ்டாக அம்பேத்கராக ஓவ்வொரு நிமிடமும் தொடர்ந்து செயலாற்ற வேண்டிய கட்டாய அவசியம் உள்ளது ஜூன் 4 என்பது கூட நமது ஏமாற்ற நாளாக கூட இருக்கலாம் இன்றிலிருந்து நமது போராட்டங்களை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
@pmhamdanmohd7583
@pmhamdanmohd7583 8 ай бұрын
You are real hero sir prakash sir
@hanifaabdulsamed5924
@hanifaabdulsamed5924 8 ай бұрын
பிரகாஷ்ராஜ் அவர்கள் நீடூடி வாழ்க. அவருடைய துணிச்சல் மிக்க கருத்துக்கள் அனைத்தும் பொன்னானது. போர் குணம் மிக்க பிரகாஷ் ராஜா அவர்கள் சுதந்திரப் போரை தொடங்கி வைத்துள்ளார். கேடி நிச்சயம் வீழ்வார். பிரகாஷ் ராஜ் அவர்கள் வாழ்வார். ஜெய்ஹிந்த்
@bernadshabernadsha8621
@bernadshabernadsha8621 8 ай бұрын
அருமை
@jacklinmarcus8577
@jacklinmarcus8577 8 ай бұрын
I love u chellam sir
@selvarajand9225
@selvarajand9225 8 ай бұрын
Thiru. Prakash Raj super effective meaningful speech with a wonderful message to the people. Big salute to you Sir...🌟🌟🌟🌟🌟🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
@patrickakempu8000
@patrickakempu8000 8 ай бұрын
You are one and the only person speaks modi in singularity. Hats off to you
@shivaramakrishnank7152
@shivaramakrishnank7152 8 ай бұрын
Super speech வாழ்க வாழ்க
@vanithap1183
@vanithap1183 8 ай бұрын
Good speech. Real hero
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 8 ай бұрын
The real hero in day today life... ❤
@ArumugamG-r6y
@ArumugamG-r6y 8 ай бұрын
இவர்,போன்ற,நடிகர்கள் நாட்டுக்கு,தேவை,உண்மையான,கலைஞர்,வாழ்த்துக்கள்
@amudhaveni3288
@amudhaveni3288 8 ай бұрын
Prakash bro 🙏🙏😭😂😭😂😭😂. Every word of yours made me sad and happy as well. Love you for being with us. We are with you. Stay blessed.
@muneerahamed7328
@muneerahamed7328 8 ай бұрын
Super speech SIR, WELCOME
@rajendrana5438
@rajendrana5438 8 ай бұрын
உங்களுக்கு கொடுத்த அம்பேத்கார் விருது பெருமை படுகிறது.
@பழனிச்சாமிபார்வை
@பழனிச்சாமிபார்வை 8 ай бұрын
அனைத்து பதிவுகளையும் விட தங்கள் பதிவு மிக சிறப்பு பொருத்தமானது வாழ்த்துக்கள் தங்கள் பதிவிற்கு
@badrud7823
@badrud7823 8 ай бұрын
இவர் வெறும் பிரகாஷ்ராஜ் இல்லை.. பிரகாசிக்கும் ராஜா..
@abdurraheem9936
@abdurraheem9936 8 ай бұрын
சரியாக சொன்னீர்கள். நீடூழி வாழட்டும் சனாதனத்தை சிதைக்கட்டும்.பிரகாசிக்கும் ராஜ்
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Ama indha Kai la kasu kudu andha Vai la veipan
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 8 ай бұрын
Excellent speech sir
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 8 ай бұрын
தலைவா... நீங்க வேற லெவல்....
@gurunathanm2677
@gurunathanm2677 8 ай бұрын
SUPER SPEECH.
@sureshkumar-wi6ro
@sureshkumar-wi6ro 8 ай бұрын
Good speach 😊
@alijinnah5202
@alijinnah5202 8 ай бұрын
super speach bro prakas raj
@prabhakaran4449
@prabhakaran4449 8 ай бұрын
Super speech Mr prakashraj sir❤
@divinegoddess_3
@divinegoddess_3 8 ай бұрын
Prakash Raj is a word Chellam is an emotion
@muthukkannanmuthiahdeivana6287
@muthukkannanmuthiahdeivana6287 8 ай бұрын
Great freedom fighter Sh Prakash Raj spoke what he saw over 10years of his real life👏🙏🙏,he can be the one for retrieving democracy 🙏 Jai Bhim 🙏
@kanniappanim917
@kanniappanim917 8 ай бұрын
பிரகாஷ் ராஜ் வேற லெவல்.பாராட்டுக்கள்.
@nazeermohamed2439
@nazeermohamed2439 8 ай бұрын
டெஸ்ட்டூப் பேபி இல்லை.. வேஸ்ட்டூப் பேபி..! அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வரட்டும் அப்போ இருக்கு மோடிக்கு.!!
@yohavignesha2526
@yohavignesha2526 8 ай бұрын
Bro election thotha arrest ayiruvan
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 8 ай бұрын
Report mark
@jayanthimary3222
@jayanthimary3222 8 ай бұрын
Super sir very honest ,you were our mouths and thoughts , what your spoke, very heart touching sir, thank you , you are in our family. ❤❤❤❤
@Vazhvial_Kristhavam-Sam
@Vazhvial_Kristhavam-Sam 8 ай бұрын
மிகவும் சிறப்பு செல்லம்.
@VictoriaBella-v4q
@VictoriaBella-v4q 8 ай бұрын
Super sr ungalemari neriya sindaniyalargal publikka pasunum. Indiya uire perum❤
@SleepyBackpacker-bf9wt
@SleepyBackpacker-bf9wt 8 ай бұрын
ஜெய்பீம். என்று சொன்னவுடன்.🔥🔥🔥. நன்றி பிரகாஷ் ராஜ் சார்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳. இதே போல் சரத்குமார் என்ற நடிகர் பாரத் மாத கி ஷே. என்று கத்தும் போது ஒரு நாயின் குரல் நாலு பேருக்கு கேட்டது.. உங்கள் குரல் இந்தியா முழுவதும் கேட்கட்டும். ஜெய்பீம்.🇮🇳🔥🇮🇳🔥🇮🇳🔥
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 8 ай бұрын
நல்ல மனம் தான் வாழும் யூன் 04 க்கு பின் தெரியும் 😢
@marimuthuk3000
@marimuthuk3000 8 ай бұрын
சக்தி மேலிருந்த கீழே இல்லை, கீழே இருந்து மேல் என்று தெளிவாக புரியவைத்து விட்டார்கள், மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி ஐயா
@abbimannanm4016
@abbimannanm4016 8 ай бұрын
Good speach. Vck Thiruma ji india victory.
@HajaShaikalaudeen-qt2zl
@HajaShaikalaudeen-qt2zl 8 ай бұрын
Arumai arumai sir
@marimuthuk3000
@marimuthuk3000 8 ай бұрын
செம்ம செம்ம அருமை தலைவா உண்மையை உரைக்க சொல்வதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு நன்றி நன்றி ஐயா
@Nothing90080
@Nothing90080 8 ай бұрын
I love his every speech 😍😍😍
@rajaduraiwj
@rajaduraiwj 8 ай бұрын
Excellent
@rameshramanujam7338
@rameshramanujam7338 8 ай бұрын
Super sir prakash Raj ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abuameer3090
@abuameer3090 8 ай бұрын
Excellent speech
@shankarr2822
@shankarr2822 8 ай бұрын
அருமையான பதிவு.. தில்லு....
@arokiadass692
@arokiadass692 8 ай бұрын
What a great speech sir 👏👏👏
@osmanm.m5307
@osmanm.m5307 8 ай бұрын
Sirappana pathivu
@sakazad4096
@sakazad4096 8 ай бұрын
Intelligent speach. Bold and outspoken. Shining Star among stars. Hail Periyar. Hail Ambedkar.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН