நான் ஒரு இந்து தான் ஆனா வேளாங்கன்னி மாதாவுக்காகவும் நடந்தே போவேன்..!!

  Рет қаралды 57,104

Polimer News

Polimer News

Күн бұрын

நான் ஒரு இந்து தான் ஆனா மாதானா ரொம்ப இஷ்டம்.. நான் வேண்டுனது எல்லாமே நடந்து இருக்கு.. வேளாங்கன்னி மாதாவுக்காகவும் நடந்தே போவேன் - பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்ற திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பேட்டி..!!
#Chennai | #BesantNagar | #AnnaiVelankanniFestival | #Festival | #FlagHoisting | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 169
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 14 күн бұрын
எல்லா இந்துக்கள், முஸ்லீம் & கிறிஸ்துவ மக்களை அம்மா ஆரோக்கியத் தாயே வழியாக ஆசீர்வதிங்க அம்மா...
@user-nq1kn1nd3f
@user-nq1kn1nd3f 15 күн бұрын
அன்னையே எங்களுக்காக பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 12 күн бұрын
1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 1 யோவான் 2:1 2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 1 யோவான் 2:2 3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 1 யோவான் 2:3 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 1 யோவான் 2:4 🙏🙏🙏
@j.jeff7538
@j.jeff7538 11 күн бұрын
​@@Sathishkumar-wo6jpஇந்த வசனத்தையெல்லாம் உங்கள் விக்கிரக கம்பெனி வீடியோவில் பதிவிடவும் 😏🐍🤡🤡👹👹💃💃🥱🥱🥱🥱🐍💃💃🤡👹👹👹💃💃💃🐍🐍😁😁😁
@ajohnedwardselvaraj2911
@ajohnedwardselvaraj2911 15 күн бұрын
இந்த பாலிமர் செய்தி பகுதியில் சென்னை பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை பேராலய 2024 ஆண்டு பெரு விழாவை முன்னிட்டு அன்னையின் திருக் கொடியேற்ற நிகழ்வில் சென்னை ஆயிரம் விளக்கில் இருந்து கலந்து கொண்ட இரு இந்து அன்பு ‌சகோதரிகள் "நாங்கள் இருவரும் இந்துப் பெண்கள் தான் ஆனால் இந்த பெசன்ட் நகர் மாதாம்மாவ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் .அந்தம்மாவிடம் மனமுருகி வேண்டிய போதெல்லாம் எங்களுக்கு அற்புதங்கள் புதுமைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்று சாட்சியம் சொல்லி இருந்தார்கள் அம்மா அன்பு சகோதரிகளே.உங்கள் இஷ்டத் தெய்வம் பார்வதி பல அவதாரங்களில் பல பல இடங்களில் காட்சி தந்து குடிக்கொண்டு அருள் பாலித்து கொண்டு இருக்கிறாரோ அதே போல தேவ மாதா வேளாங்கண்ணியில் காட்சி தந்து ஸீற்றிருப்பதால் "வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா என்றும் சென்னை பெசன்ட் நகரில் காட்சி தந்து குடிக் கொண்டு இருப்பதால் "பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை என்று அழைக்கப்படுகிறார் ஆக இரு மாதாக்கள்‌ ஒன்று தான்
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 14 күн бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏✝️🙏
@venpaneevideos7522
@venpaneevideos7522 15 күн бұрын
அன்னை மரியாள் உலகின் தாய் ஏசுதான் கொடுத்தார் பெந்தே கோஸ் மக்களைதவிர மாற்ற எல்லோரும் ஏற்று கொண்டார்கள் மரியே வாழ்க 🙏🙏
@Catholic_child.
@Catholic_child. 14 күн бұрын
Exactly💯.... அவர்கள் என்ன இனம் என்றே தெரியவில்லை...... 👹👹👎👎🤡🐍🐍👎👹😁😁😁💃💃
@balanfdo5217
@balanfdo5217 12 күн бұрын
Correct bro
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 11 күн бұрын
​@@Catholic_child.இவர்களுக்கு தூய பேதுருவின் அறிவுரை காண்க 2 பேதுரு 1/20
@Andysse
@Andysse 10 күн бұрын
​@@Catholic_child.ஏன் உங்களை மாறி அவங்களும் மொட்டை போட்டுட்டு மாதாவின் சிலையை கும்பிடவேண்டுமா?
@Suryakumar-hl2wo
@Suryakumar-hl2wo 9 күн бұрын
​@@Catholic_child.பெத்தகோஸ்த்த கோஷ்டிகள், ஒரு புறம்போக்கு பேர்வழிகள்..‌அதுகள் மனித இனமே கிடையாது...
@retnamteacher2200
@retnamteacher2200 15 күн бұрын
அம்மா தாயே நன்றிஅம்மா
@amala8487
@amala8487 12 күн бұрын
Our Mary is for Everyone .
@user-gz2bt9zd2q
@user-gz2bt9zd2q 15 күн бұрын
மரியே வாழ்க
@user-qo2kd2gf6v
@user-qo2kd2gf6v 15 күн бұрын
Amma pl help my daughter aishwarya to recover from fever Pl help my daughter aishwarya marriage
@darlylivingstone2744
@darlylivingstone2744 9 күн бұрын
இயேசு மெய்யான தெய்வம் மோட்சம் போக வழி இயேசு.
@user-qo2kd2gf6v
@user-qo2kd2gf6v 15 күн бұрын
One millions thanks for my good health
@rekharani-dt7dy
@rekharani-dt7dy 13 күн бұрын
Madha Amma blessing best aga erukum namma yosikrada Vida supera erukum blessing. Madha Amma Vaazhga Halleluia.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 11 күн бұрын
மாதா அனைவருக்கும் சாந்தமான தாய்.மரியே வாழ்க❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@amaran-ue4xn
@amaran-ue4xn 15 күн бұрын
அன்னை. மரியே எங்களுக்காக. வேண்டி கொள்ளும் . நானும் ஹிந்து தான் வேளாங்கண்ணி மாதாவை. எனக்கு. ரொம்ப பிடிக்கும். .. நாலு முறை சென்றுள்ளேன்..... வரும் டிசம்பர் மாதத்தில் போக போறேன் ...எனக்கு. ஓரு வேண்டுதலாக நல்ல வேலை கிடைத்தது . இனி ஒரு வேண்டுதல் என் மகள் கல்யாணம் நல்ல படியா முடிய வேண்டும் . நல்ல வரன் அமையும் பட்சத்தில் சமய புரம் போவேன் .ஆரோக்கிய மாதாவை யும் தரிசிப்பென் ..... அன்னை மாமரியே .என் குடும்பத்துக்காக வேண்டி கொள்ளும் 🎉🎉🎉
@jeromexavier5333
@jeromexavier5333 15 күн бұрын
What a faith on Mother Mary
@GerardNoal
@GerardNoal 11 күн бұрын
Super. Merci à Marie. Que Marie vous bénisse vous et votre famille. Gérard NOAIL. France.
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 15 күн бұрын
அது தான் இந்துத்துவா ஆனால் அது மற்றவர்களிடம் இல்லையே.
@King26787
@King26787 15 күн бұрын
இது இந்து மதம், இந்துத்துவா இல்லை, இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 15 күн бұрын
இந்துக்கள் - "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று வாழ்பவர்கள். இந்துத்துவா - மத வெறியர்கள்.
@romecat
@romecat 15 күн бұрын
இந்து - Hindu religion ✅ இந்துத்துவா - Political ideology ❌
@amaran-ue4xn
@amaran-ue4xn 15 күн бұрын
​@@King26787சூப்பர் நண்பா ❤❤❤❤❤❤❤❤
@amaran-ue4xn
@amaran-ue4xn 15 күн бұрын
​@@romecat❤❤❤❤❤❤
@srikrishnarr6553
@srikrishnarr6553 9 күн бұрын
Lady of Good health is also Lady of Hope for many .I have visited two times Velkankanni Madha church.Poondi Madha and Velankanni Madha churches are not limited to people who have faith in christianity...They are visited by many Hindus as well and have been symbol of unity in Tanjore areas,,,,Both churches have got Madha with healing powers...
@user-qo2kd2gf6v
@user-qo2kd2gf6v 15 күн бұрын
Amma ,pl help me to recover my losses Pl help me my daughter aishwarya marriage to perform at the earliest
@ponrajnadar6193
@ponrajnadar6193 15 күн бұрын
ஏம்மா வாழ்த்துக்கள் ஆனால் சங்கி பயல்க தீக்குளித்து விடுவானே
@Hbnhgs
@Hbnhgs 9 күн бұрын
Vel angayar kanni Velankanni koil.. Christuva koil mattum alla...
@jayaseelan3766
@jayaseelan3766 12 күн бұрын
மரியே வாழ்க!♥️♥️
@Rajprathap1111
@Rajprathap1111 15 күн бұрын
❤❤🤗🤗 amen Jesus hallelujah amen Mary matha amen infant Amen vellankanni matha amen infant Jesus hallelujah 🤗🤗❤❤
@yogeshmariyal8133
@yogeshmariyal8133 23 сағат бұрын
மரியே வாழ்க 🙏
@willcome7081
@willcome7081 9 күн бұрын
WoW super 👍 ❤
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 11 күн бұрын
உண்மையான கடவுள் சாதி மதம் பார்க்காமல் புதுமைகளை செய்து கொண்டே இருக்கிறார். குழந்தை தாயிடம் கத்தியை கேட்டால் கொடுப்பது இல்லை. அதைப்போன்று கடவுளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@benjaminsiluvaiarulappan5443
@benjaminsiluvaiarulappan5443 7 күн бұрын
Ava Maria❤❤
@dabidsundharm
@dabidsundharm 15 күн бұрын
Nice.god
@RaviAndrws
@RaviAndrws 9 күн бұрын
அம்மா மரியே வாழ்க
@trichypradeep1814
@trichypradeep1814 14 күн бұрын
அம்மா❤
@djmmgaming2100
@djmmgaming2100 9 күн бұрын
மரியே வாழ்க!!!❤❤❤❤❤
@lpskeyboardmusicsaju4403
@lpskeyboardmusicsaju4403 15 күн бұрын
Ave Maria ❤❤🎉🎉
@santhosh0825
@santhosh0825 12 күн бұрын
Thank You Jesus ❤❤❤ Ave Maria❤❤❤
@samsanthi2326
@samsanthi2326 15 күн бұрын
மாதம்மா வாழ்க
@ratnarani6646
@ratnarani6646 15 күн бұрын
Marima glory to God
@JoshiFdo
@JoshiFdo 8 күн бұрын
Amma ❤❤❤
@rkrajeshrk5460
@rkrajeshrk5460 14 күн бұрын
🙏Ave Maria 🙏
@NaveenKumarS-bn9pm
@NaveenKumarS-bn9pm 8 күн бұрын
Holy mother Virgin Velankanni Madha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@munmunhembrom3653
@munmunhembrom3653 14 күн бұрын
Amen 🙏 Jai jisus 🙏❤️ Jharkhand se
@kdeepika9450
@kdeepika9450 14 күн бұрын
❤ Ave MARIA mother Mary come in to my heart ❤
@makesomethingdiy3932
@makesomethingdiy3932 10 күн бұрын
Mother Mary pray for my family
@livijeevan6487
@livijeevan6487 15 күн бұрын
Ave Maria
@Toysnkidz
@Toysnkidz 10 күн бұрын
Ave Maria pray for us
@dr.carolinegeethasings5627
@dr.carolinegeethasings5627 10 күн бұрын
Ave Maria 🙏
@Sindurajothi
@Sindurajothi 13 күн бұрын
I have lot of miracles after praying to mother Mary of velankanni 🙏🙏
@MR_JOHN2242
@MR_JOHN2242 Күн бұрын
Same way in previous days in KK district Christian also go to Mandaikadu temple, due to some of SS groups behaviour it’s was reduced
@friendofjesus5863
@friendofjesus5863 8 күн бұрын
Ave Maria ❤
@vibin1500
@vibin1500 6 күн бұрын
❤🙏🏼
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤k.Harinieess
@senilkumar1983
@senilkumar1983 10 күн бұрын
1 தீமோ 2:5 :தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு ... Holy Bible-ளில் வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு. இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தார். மரியாள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. உணவு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு உணவு தான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது. இயேசுதான் மரியாளை உண்டாக்கினார், எனவே அவர்தான் மரியாளுக்கு அப்பா. அப்படியானால் அவர் மரியாளுக்கு மகன் என்பது சரியாகாது. மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை. வெளி 21:8-ல்: பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். மரியாளை வணங்குவது பாவம். அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம். இப்படி புனிதர்களின் சிலைக்கு மெழுகுவர்த்தி வைப்பது சாண்டரியா (Santeria) என்னும் பில்லிச்சூனியம் என்று அந்தகார-உலக்த்திலிருந்து இரட்சிக்கப்படவர்கள் கூறுகின்றனர். இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.எந்த சிலையையோ படத்தையோ வணங்கினாலும் பாவம். அப்படிச் செய்பவர்கள் நரகத்துக்கு பங்கடைவார்கள். தேவன் ஆவியாயிருக்கிறார், எனவே தேவனுக்கு சிலைவைக்காமல், மனந்திரும்பி குணப்படுங்கள்.. தேவன் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24), எனவே அவரது தோற்றம் நாம் விவரிக்கக்கூடிய எதையும் போல் இல்லை. யாத்திராகமம் 33:20 நமக்கு சொல்கிறது, "நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்." பாவமுள்ள மனிதர்களாகிய நாம் தேவனை அவருடைய எல்லா மகிமையிலும் உள்ளவராக பார்க்க இயலாது. அவரது தோற்றம் முற்றிலும் கற்பனை செய்ய முடியாதது மற்றும் மிகவும் மகிமைப் பொருந்தியது, பாவியாக இருக்கும் மனிதனால் அவ்வளவு பாதுகாப்பாக கண்டுணர முடியாது. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 அப்போஸ்தலர் 17:24 - உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. II கொரிந்தியர் 6 : 14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? 15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? 16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
@inigos.catchme
@inigos.catchme 2 күн бұрын
பழைய ஏற்பாட்டை சற்று புரட்டி பாருங்கள்...கடவுள் செய்த பேழையை தொட்டவனின் நிலை என என்று .. அன்னை மரியா இறைவனின் உயிருள்ள உடன்படிக்கையின் பேழை....அவரை தான் அதிகமாக சீண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.... உங்களுக்கு மரியாள் வேண்டாம் என்றால் அமைதியாக கடந்து செல்லுங்கள்.....அதை விட்டு எல்லாம் தெரிந்தது போல தம்பட்டம் அடிக்க வேண்டாம்... இறைவனின் உயிருள்ள உடன்படிக்கையின் பேழை எங்கள் அன்னையே நீர் வாழ்க வாழ்க....
@roosveltp349
@roosveltp349 14 күн бұрын
மறியாயே வாழ்க
@anthonypreethi6788
@anthonypreethi6788 10 күн бұрын
Ave maria🙏
@kuriyagose5387
@kuriyagose5387 13 күн бұрын
Ave Mariya.
@MadhaviSingaravelu
@MadhaviSingaravelu 11 күн бұрын
Easu appa 😊😊❤❤ madha 😊😊❤❤
@tamiltorontonian9905
@tamiltorontonian9905 8 күн бұрын
Ave Maria !
@anusha8160
@anusha8160 6 күн бұрын
You'll know the truth the truth will set you free Read the Bible⛪
@marcelinjosephraj9458
@marcelinjosephraj9458 15 күн бұрын
Ave mariea amen🙏🙏🙏
@electricalengineeringtamilalan
@electricalengineeringtamilalan 15 күн бұрын
❤❤❤
@JamesYagappan
@JamesYagappan 9 күн бұрын
Ave Maria.
@SenthilKumar-fe6rh
@SenthilKumar-fe6rh 15 күн бұрын
🙏🤝
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 11 күн бұрын
நீங்கள் மட்டும் இந்து கிடையாது கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் பாரதத்தில் பிறந்தவர்கள் எல்லாமே இந்துக்கள் தான் அவர்கள் முன்னோர்கள் வாழ்க வளமுடன் எம்மதமும் சம்மதம்
@AllIndiaKing46
@AllIndiaKing46 12 күн бұрын
ave Maria
@KtSurya-g7t
@KtSurya-g7t 11 күн бұрын
Jesus
@ManiMani-pg1vn
@ManiMani-pg1vn 15 күн бұрын
Christian Matha VA Mary nu Pray pandran Hindu Mari nu Sami kumpudran ...
@Catholic_child.
@Catholic_child. 14 күн бұрын
No
@Belvandran
@Belvandran 11 күн бұрын
Em R
@jeevakrish6714
@jeevakrish6714 15 күн бұрын
வேளாங்கண்ணி யே ஒரு இந்து கோவில் தான்... 🚩🚩🚩
@ManikandanG-gw9nr
@ManikandanG-gw9nr 15 күн бұрын
​@@SarathiDarksarathi mr paavadai 🧐
@ManikandanG-gw9nr
@ManikandanG-gw9nr 15 күн бұрын
​@@SarathiDarksarathi mr paavadai
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 15 күн бұрын
உன் கணவில் தான்....😂😂
@tamiltamilan3804
@tamiltamilan3804 15 күн бұрын
**😅😅😅 naan oru hindu !!! church govt under la varanum 🚩🚩🚩**
@user-ox7wo4xt6j
@user-ox7wo4xt6j 15 күн бұрын
Yaara neee mentalu.... Arakoraiyaa arivu irukaa illa adhum illayaa
@kpm6388
@kpm6388 15 күн бұрын
அந்த பொண்ணு இந்துவா,நெற்றியில் பொட்டு கிடையாது.இது எல்லாம் நம்பரா மாதிரியா இருக்கு.உண்மையா பேசுங்க மாதா கடவுள் கைவிடமாடங்க.
@user-ck1zt9ck9r
@user-ck1zt9ck9r 15 күн бұрын
Modern girls pa😂😂
@ArunArun-dp1jn
@ArunArun-dp1jn 15 күн бұрын
என்ன சங்கீகளே கதறல் பத்தல
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 15 күн бұрын
இந்து பெண்களின் பின்னால் ஒருவர் நெற்றி நிறைய பட்டை அடித்து குங்கும பொட்டிட்டு ஆர்வத்துடன் "அன்னை" யை தரிசிக்க சென்று கொண்டிருக்கிறார். அவர் இந்து இல்லையா ?
@rselangovan8516
@rselangovan8516 15 күн бұрын
ஒரே ஒரு கிறிஸ்டியன் நமது இந்து கோயில்களுக்கு பக்தியுடன் வருகிறார்களா.நாம் மட்டும் ஏன் இப்படி .நம் சிவனை பெருமாளை அம்பாளை முருகனை விட யார் நம்மை பார்த்துக்கொள்ள முடியும்.நம்புங்கள் நம் கடவுள்களை உண்மையாக.நாம் நினைப்பது நடக்கும்
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 15 күн бұрын
ஏன்😅😅😅😅😢😢😢
@vaithimariappan4231
@vaithimariappan4231 15 күн бұрын
Nan vellankanni poratha niruthiden
@VELANKANNIAVEMARIA
@VELANKANNIAVEMARIA 15 күн бұрын
நான் பிள்ளையார் கோவில் மாரியம்மன் கோவில் போவேன்
@cosmosreader2306
@cosmosreader2306 15 күн бұрын
அவர்கள் இந்து கிறிஸ்டியன் முஸ்லீம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் நினைப்பதில்லை! அவர்களைப் பொருத்த மட்டில் வேளாங்கண்ணி மாதா இன்னொரு அம்மன் மற்றும் முஸ்லீம்களுக்கு அவர்களின் ஈசாவின் தாய் மரியம், அவ்வளவு தான். அதை ஏன் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை? இந்து என்கிற ஒரு மதத்தை வெள்ளைக்காரன் உருவாக்கும் முன்பிலிருந்தே அங்கு மும்மதத்தவரும் சென்று வழிபட்டு வருகின்றனர்.
@SalvakumarSalva-j6x
@SalvakumarSalva-j6x 15 күн бұрын
இது தேவையற்ற பேச்சு எங்கள் ஊரில் இந்து கோயில் உள்ளது. திருவிழா காலத்தில் நிறை கிறித்தவ மக்கள் வருவார்கள்.
@SathishJenila
@SathishJenila 12 күн бұрын
Ava mariya
@user-ck1zt9ck9r
@user-ck1zt9ck9r 15 күн бұрын
நம் அடையாளத்தை அழித்து விடாதீர்கள்😒😕, மனது வைத்து எங்கு வெண்டினலும் மனம் போல் நடக்கத்தான் செய்யும்.
@11021967ify
@11021967ify 13 күн бұрын
😢
@levelup_2000
@levelup_2000 4 күн бұрын
Meanwhile, CSI Sangis crying hard in the comments section 😅😅
@LivinBindhu
@LivinBindhu 5 күн бұрын
Avea mrea mreavalka
@mpalani8371
@mpalani8371 15 күн бұрын
எல்லாம் குடிக்க மீன் கறி சாப்பிட தான் போகுது வேறு எந்த ஆலயத்திலும் இப்படி ஒரு காட்சியை பார்த்தது இல்லை மலை போல் சரக்கு பாட்டில்
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 15 күн бұрын
டேய் திருப்பதில போய் பாருடா
@sahayadennis1467
@sahayadennis1467 15 күн бұрын
​@@ezhiljayaseelan5643Super
@punithamariyalchannel6924
@punithamariyalchannel6924 15 күн бұрын
அவே மரியா
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 12 күн бұрын
15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை. உபாகமம் 4:15 16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், உபாகமம் 4:16 17 பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், உபாகமம் 4:17 18 பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும், உபாகமம் 4:18 19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். உபாகமம் 4:19 23 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிகையாயிருங்கள். உபாகமம் 4:23 24 உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24 25 நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், உபாகமம் 4:25 26 நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்,; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள். உபாகமம் 4:26 🙏🙏🙏
@lillymyangelicdove
@lillymyangelicdove 13 күн бұрын
Lusuga human da avuga marge agi bby eruku da maryku... Jesus kaprm nerya baby iruku avugaluku
@chrisdelan5951
@chrisdelan5951 13 күн бұрын
Yaaru unga pastor sonnara avunaluku neraya baby iruku nu😂, thayavusenju Bible la irukunu sollathinga. Bible ah modhala olunga context oda padika sollunga unga pastor ah.
@lillymyangelicdove
@lillymyangelicdove 13 күн бұрын
@@chrisdelan5951 Bible la iruku sagotharigal sagotharn irukanga nu
@chrisdelan5951
@chrisdelan5951 13 күн бұрын
@@lillymyangelicdove Na ithukana answer ah first comment laye solliten. Keka sevi ullavaragal kekatum.
@thomasalbert9665
@thomasalbert9665 12 күн бұрын
God selected here to be mother of Jesus and for all humans. Who u nd I comment of mother Mary. Pls don't believe ur fake pastors for cheap money tricks.
@vijays8483
@vijays8483 11 күн бұрын
Proof? Bible reference kudu summa adichu vidatha un ishtathukku 😂 Of course she's a human and only Lord Jesus should be worshipped but Virgin Mary ta nanga Pray panna solidhan ketukurom because avanga namakaga Jesus ta kepanga like Cana Marriage Miracle in the Bible avlodhan idhan tradition and idhoda ideology
@tamiltamilan3804
@tamiltamilan3804 15 күн бұрын
*Andavare !!! Church govt under la varanum 🚩*
@romecat
@romecat 15 күн бұрын
Kovi madri church kulla thanga nagai, thanga silai illaiyappa. Nerndhu vitta thenai mara kannu, thengai, melugu varthi , vaalai kulai, elumichai palam dhan iruku. Idha kanaku vera kaatanuma unakku 😂
@edwinjoemac2951
@edwinjoemac2951 15 күн бұрын
@@romecat💯
@tamiltamilan3804
@tamiltamilan3804 14 күн бұрын
​@@romecat😅😅😅 foreign fund ! Govt under la vantha" cm stalin "sirappa seivaar ! Hindu temple ku panra mathiri !!!
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 9 күн бұрын
"Father they know not what they do". Jesus Christ said this when he was on the cross. "Velankanni Madha is NOT GOD"
@merwynvincent
@merwynvincent 10 күн бұрын
Rendum idol worship dhana 😂😂😂 🤦‍♂️
@StupidDumb0000
@StupidDumb0000 15 күн бұрын
Hostela function
@pvkumarandigital1365
@pvkumarandigital1365 10 күн бұрын
இந்துக்கள் பிற மத கோவிலுக்கு போவது வழக்கம் .ஆனால் பிற மதத்தினர் இந்து கோவிலுக்கு வருவதில்லை ஏன் என ஒருபோதும் சூடு சொரனையுடன் யோசிப்பது இல்லை
@mercyshanthi9555
@mercyshanthi9555 10 күн бұрын
Hindus believe in many powers and Gods (polytheism)whereas Christians believe in only one God ,the Yahweh (Monotheism)…No one is forcing anyone to come to church..they experience divine interventions and miracles so they come and ask with total belief..Believe and you see the miracles.
@baburaj3297
@baburaj3297 15 күн бұрын
Naasama poo
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 15 күн бұрын
😂😂......
@karthimg3589
@karthimg3589 15 күн бұрын
😂😅😅😅😅
@saravananb7409
@saravananb7409 15 күн бұрын
Free bread parcel.
@saraswathigopalan5409
@saraswathigopalan5409 15 күн бұрын
It was a Hindu temple. Vel Syal kanni Kovil.
@saraswathigopalan5409
@saraswathigopalan5409 15 күн бұрын
Vel Ayal Kanni
@King26787
@King26787 15 күн бұрын
😂
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 15 күн бұрын
​@saraswathigopalan5409😂😂
@ArunArun-dp1jn
@ArunArun-dp1jn 15 күн бұрын
சங்கீ கதறல்😂
@sujarita6024
@sujarita6024 15 күн бұрын
Those who have faith in mother of God sure she wipe tears she is always compassionate .oh Mary pray for all those who do not believe in you.
@user-wj9jl4dm6d
@user-wj9jl4dm6d 15 күн бұрын
AMMA pugal valga
@SathishKumar-be8mj
@SathishKumar-be8mj 15 күн бұрын
வேளாங்கண்ணி இந்து தான் டி
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 15 күн бұрын
நீ கதறு...... உன் பேச்சு எப்படி உள்ளது என்றால் பெரிய பூசணிக்காயை முழு சோற்றில் மறைப்பது போல் உள்ளது...... 😂😂😂
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 15 күн бұрын
@@RrTamil5 நான் தமிழனே.....
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 15 күн бұрын
வேளாங்கண்ணி - ஊர் பெயர்,
@romecat
@romecat 15 күн бұрын
Velan + Kanni = Velai Nagar (city of velai) + Kanni - virgin (virgin mary) = Virgin Mary apparition of Velai city ✅
@romecat
@romecat 15 күн бұрын
​​@@RrTamil5 முதலில் நம் இந்து கோவில்களில் தமிழ் இருக்கிறதா என்று பார்க்கவும் 😅 அதன் பிறகு, மற்ற மதங்களில் தமிழ் மொழி அய்வு செய்வது அறிவு.
@edwincharles1449
@edwincharles1449 14 күн бұрын
மரியே வாழ்க
@stellalaralara
@stellalaralara 6 күн бұрын
Ave Maria
@AriveesWaran-tf6pn
@AriveesWaran-tf6pn 15 күн бұрын
@sanvisabi7611
@sanvisabi7611 15 күн бұрын
மரியே வாழ்க
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 50 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН