மிகஇயல்பாக சம்பவங்களை நீங்கள் விவரிக்கும் பாங்கு வெகுஅருமை. என்றோ மறைந்துவிட்ட தேவரின் மிக நல்ல சுபாவத்தை நீங்கள் சொல்லாமல் நாங்கள் அறிந்து கொண்டிருக்கவே முடியாது. அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். தேவரின் மிக நல்ல சம்பவத்தை அறியும்போது மனம் நெகிழ்ந்து கண்ணீர்வருகின்றது. வளர்க தேவரின் புகழ். வாழ்க அவரது குடும்பம், அவரது தலைமுறையினர். எல்லாம் வல்ல முருகன் துணையிருப்பான்! வேலும் மயிலும் துணை!
@prabhum10804 жыл бұрын
ஐயாவின் பேச்சு ரொம்ப இயல்பாக இருக்கிறது ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும் ஒரு இலக்கியமே,, இவரின் பேச்சு மிக சரியான அளவில் இருக்கிறது, தன் வாழ்கையின் ஏற்ற தாழ்வை ஒளிவ்வு மறைவு இல்லாமல் சொல்லுவது சிறப்பு, !!
@ktvenkatesh17874 жыл бұрын
தேவர் ஒரு தெய்வபிறவி. நீங்கள் வரலாற்றை சொல்லுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது.
@sakthivelrs754 жыл бұрын
கோபம் என்ன செய்யும் என விளக்கமாக அனைவரும் உணரும் வகையில் சொன்னீர்கள் நல்ல பதிவு
@thirumalairaghavan4 жыл бұрын
நீங்க செய்த தர்மம் இப்போதும் உங்களை நல்லபடியாக வாழ வைக்கிறது....
@thoranamalaiyaan4 жыл бұрын
திரு கலைஞானம் என்ற கதை ஞானம் கொண்ட மனிதர்தம் பேச்சை புத்தகமாக வெளியிட்டால்" இந்த கோபத்தை கட்டுப்படுத்தாவிடில், இயற்கையின் சாபத்திற்கு ஆளாகி வாழ்வின் இறக்கத்தை ஏற்க நேரிடும்" என்ற வார்த்தைகள் இன்னும் பல லட்சம் பேரை சென்றடையும்.
@rammohan1733 жыл бұрын
தேவரின் மிக நல்ல சுபாவத்தை நீங்கள் சொல்லாமல் நாங்கள் அறிந்து கொண்டிருக்கவே முடியாது. ( திருத்தம்)
@venkatraja98793 жыл бұрын
Chithra லட்சுமணன் அவர்களுக்கு கோடி கோடி நன்றி தேவர் அய்யா பற்றி யாரும் தெரியாத பல பல் விஷயங்கள் அன்று சினிமாவில் எவ்வளவு தொழில் பக்தி இருந்து இருக்கு
@rajeshc93784 жыл бұрын
வணக்கம் ஐயா எப்படி இருக்கீங்க உங்க உதவி இப்போ இருக்குற இளமை இயக்குநர்களுக்கு கிடைச்சா ஒரு பாக்கியமா இருக்கும் ஆனா நா உங்கள பாக்கனும் போல இருக்கு ஐயா நீங்க அனுமதி குடுத்தா நல்லா இருக்கும் ஐயா....
@kalyani-g7t8f4 жыл бұрын
"கோபப்பட்டு எழுந்து கொண்டவன் நட்டத்தோடு உட்கார்ந்து விடுவான்" என்ற வழக்குரைக்கு உதாரணம் இந்த சம்பவம். நன்றி ஐயா🙏
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@robwright59404 жыл бұрын
Tears in my eyes. Life lessons.
@shaikabdulwahab45494 жыл бұрын
Super Ayya. I have been watching all your videos.words of experience If God desires,one day I will be blessed to meet you.
@ramachandrannarayanan16304 жыл бұрын
Devar is really a great legend
@sivakumarv32034 жыл бұрын
Kalaignanam sir.....I think somebody should produce a cinema on the life of Devar under your guidance 🙏
@sathiyanarayanan73444 жыл бұрын
111111111l
@vincenttv63254 жыл бұрын
you are right siva
@vaseer4534 жыл бұрын
ஐயா கலைஞானம் அவர்கள் ஒருவரையும் கெட்டவர் என்று சொல்லவேமாட்டார்.அந்த குணம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.இது ஒரு புறம் இருக்க, அவருடைய இரக்க குணத்தையும் இப்போது, அந்த சிறுவனை தேவரிடம் அழைத்துச்சென்று ரூ.பத்தாயிரம் பெற்றுத்தந்ததிலிருந்து அறிகிறேன். எத்தனை பேருக்கு இந்த குணம் அமையும்?குமுதம்' புத்தகத்தில் இது போல எத்தனையோ முறை இந்த மாதிரி தகவல்களை நான் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு முறைகூட பணம் அனுப்பியது கிடையாது.அனுப்ப எண்ணினாலும் மறந்துவிடுவேன். இது அனேகரின் சுபாவம்.ஆனால் திரு.கலைஞானம் அவர்கள் அந்த பையனின் வீடு தேடிச்சென்று அவனை தேவர் அவர்களிடம் அழைத்துக்கொண்டு வந்து பத்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொடுத்து உதவுகிறார். உண்மையில் இச்சம்பவம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கடவுள் அவருக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆயுளைக்கொடுத்து, சீர்மிகு வாழ்க்கையை வழங்க வேண்டும் என்று மனமார விரும்புகிறேன். இந்த அரிய பேட்டியை ஏற்பாடு செய்த திரு.சித்ரா லட்சுமணன் அவர்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை ! ஆ.ராஜமனோகரன். 9361061363 திருப்பத்தூர்-635601
@subramanianramamoorthy34134 жыл бұрын
Ayya You again showed your kind headedness in helping the needy, that poor boy You respect your story telling in profession and you were right in getting angry when Devarayya denied your story. You always followed high principles in life despite poor background. You are a son of great parents. Pray for your good health and long life
@gopalakrishnan68924 жыл бұрын
உங்கள் மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை அய்யா
@thangaveld42874 жыл бұрын
Great Devar ayya
@prasath.k99854 жыл бұрын
Miga miga arumaiyana pathivu ayya very interesting.
@arunswaminathan96904 жыл бұрын
very very addictive, tatha kadhai sollardhu super.. remember my granddad
@annadhimurugan6704 жыл бұрын
Vanakam Aaya 🙏🙏🙏 excellent speech
@sivaraman55284 жыл бұрын
சூப்பர் அய்யா
@kumarusummairu30813 жыл бұрын
உங்க தங்க மனசுக்குதான்... 91 வயதிலேயே ரஜினிகாந் வீடு வாங்கி கொடுத்தாரு..... தங்க மனசு.... ஐ லவ் யு....
@swarnalatha77674 жыл бұрын
So nice talking 🙏🙏
@esravelraja22684 жыл бұрын
நான் அய்யா ஊர் பக்கம்.எங்கள் மண்ணின் மைந்தர்.
@shafirullah404 жыл бұрын
Inda episode en life la oru part ayya... En mela thappu Illa, irundhalum andhe time ennaku vandha kovathula en job ah vittutu vandhuten... but ippo en life la 5 months ah avvalavu kastham... Devar ungalukku sonna advise ennaku ippo porundhudhu ayya 😔🥺🥺 Kaasu illadhavan kova padhe koodadhu, kaasu ullavan kitthe eppovum adimai thaan 🥺😭