நூறு நாடுகளில் கலைஞரின் நூற்றாண்டு விழா | CHAI WITH CHITHRA | VKT BALAN_PART 5

  Рет қаралды 24,295

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 33
@magizhiniwebtv8260
@magizhiniwebtv8260 Ай бұрын
மக்கள் தொலைக்காட்சி என்றும் மக்கள் மனதில் ❤
@shanthamargrate9032
@shanthamargrate9032 3 жыл бұрын
என்ன ஓரு மனிதர் இவர்.இவரின் பேச்சை கேட்க கேட்க பரபரப்பான ஒரு நாவலை படிப்பது போல் இருக்கிறது. சீக்கிரம் முடிந்து விட்டது பற்றி வருத்தம் தான் . இவரின் அம்மா என்ன ஆனாங்கன்னு சொல்லவில்லையே
@ikmaaluliman
@ikmaaluliman 2 жыл бұрын
Nalla interview Sir and Ayya 🙏❤️
@mmurugesan8417
@mmurugesan8417 3 жыл бұрын
பல புதிய தகவல்கள்.நன்றி. திரு. பாலன் அவர்களின் தமிழில் Jaffana Tamil கலந்துள்ளது. எப்படி.
@HarisHaris-w9i
@HarisHaris-w9i 7 ай бұрын
இலைங்கையில் வாழ்ந்த மனிதர் ஐய்யா
@uravaavoom2972
@uravaavoom2972 3 жыл бұрын
அய்யா...பாலன் அய்யா. உங்கள் பேட்டி தேடி தேடி பார்ப்பேன்....அவ்வளவு பிடிக்கும். ஆனால் கலைஞர் விழா 100 நாடுகளில் வாய்ப்பில்லை..... காரணம் தமிழர் தெளிவாக உள்ளார்கள்... நானும் புலம்பெயர் தமிழன்..தான்....
@Mathi2729
@Mathi2729 3 жыл бұрын
என்ன செய்வாய் புலம்பெயர்த்தவாறே
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
@@Mathi2729 உங்களுக்கு இலங்கை தமிழர் பற்றி என்ன தெரியும் என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும். பின்னர் அதுபற்றி சரியா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
@uravaavoom2972
@uravaavoom2972 3 жыл бұрын
@@Mathi2729 பொது வெளியில் ஒருமையில் அழைக்கும் போதே தங்கள் தராதரம் தெரிகின்றது. ..வாழ்க வளர்க
@MrAnbu12
@MrAnbu12 3 жыл бұрын
என்ன தெளிவாக உள்ளார்கள்??? கலைஞர் எம் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர். ஈழத் தமிழர்களிடம் பிச்சை எடுக்கும் கூட்டம் ஒன்று எப்போதும் அவரை கொச்சைபடுத்துவது கேவலமானது.
@skpsajinth
@skpsajinth 3 жыл бұрын
@@Mathi2729 periyara poddu mithippom
@mubaoli2999
@mubaoli2999 3 жыл бұрын
Super aiya vaalziya
@gopinathgovindarajan4632
@gopinathgovindarajan4632 3 жыл бұрын
as he handles lot of film industry people for their travel requirement. He also become a excellent narrator. he can be a good character artist if he enter film industry.
@gokul720
@gokul720 2 жыл бұрын
கலைமாமணி விருதுக்கு நூறு சதவீதம் உங்களை தவிர வேறு நபர்க்கு அருகதை இல்லை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
ஆனாலும் ஆனாலும் நீங்க... 1998ல் சிங்கப்பூர் வொர்க் பெர்மிட் ஆட்களை 48 பேரை தேடி கண்டுபிடிச்சு அனுப்பியது எனக்கு பெரிய அனுபவம்... வாழ்வே மாயம்... இந்த வாழ்வே மாயம்.... தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போகும் நேரம்...
@kannankumbakonam
@kannankumbakonam 3 жыл бұрын
எல்லாம் சரி, ஆனால், இவர் ஒரு தமிழ்த் தேசிய பிரிவினைவாதி என்றே தோற்றம்.
@MrAnbu12
@MrAnbu12 3 жыл бұрын
எந்த மனிதரையாவது காலி செய்யுணும்னா உடனே அவரை தேசத்துரோகி, பிரிவினைவாதி என்று சொல்லிவிட்டால் போதும்... இது சங்கி ஸ்டைல்... இந்த பருப்பு தமிழ்நாட்டில் வேகவே மாட்டேங்குது... கொடுமை என்னன்னா நம் நாட்டின் தேசியக் கொடியை 1996 வரை தங்கள் தலைமையகத்தில் ஏற்றாமல் அதை அவமதித்த கும்பல்தான் இன்று மிகச்சிறந்த தேசபக்தர்கள்...
@pvasanthi7623
@pvasanthi7623 3 жыл бұрын
What he has done for arts? Just performed the duty of a Travel Agent only by collecting money. For this he has been given Kalaimaamani Award denying somebody's chance who could be a real artist. How his conscious accept it?
@yuva995
@yuva995 3 жыл бұрын
Hasn't he sent different artists to different parts of world and spread our tamil artists talents in the world
@praveen4440
@praveen4440 2 жыл бұрын
He's true full for his work.. that's the take away
@RamaChandran-tx9ut
@RamaChandran-tx9ut 3 жыл бұрын
Tms sai vida neengha than sir real hero
@pratappillai7592
@pratappillai7592 3 жыл бұрын
neenge rombe nalavre dhan.... evalo tamilan kaste patrukan MY LOVLEY TATA kalaimaani
@raja-ll4jy
@raja-ll4jy 3 жыл бұрын
உங்க சான்னால விளம்பரம் மாதிரி எந்த சான்னாலயும் இல்லை
@pvasanthi7623
@pvasanthi7623 3 жыл бұрын
His laugh and talk are very artificial
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 24 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
VTS 01 5
32:15
madura
Рет қаралды 208 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН