தைரியமாக பேசிய இந்த திருநங்கை அவர்களுக்கு பெரிய பாராட்டுக்கள்..அதுமட்டும் இன்றி இவரின் உயிருக்கு பெரிய பாதுகாப்பு அவசியம்
@RajaRaja-g9g5g8 ай бұрын
இந்த அம்மாவுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு வேண்டும்.pls support பண்ணுங்க.
@Diyiyasakthiss8 ай бұрын
இந்த திருநங்கை உயிருக்கு ஆபத்து காவல்துறை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் போலீஸ் பாதுகாப்பு அவசியம்
@incometax-cx1lv8 ай бұрын
2😂5:09
@RaviRavi-kw4uc7 ай бұрын
💯 NIJAM
@vickrampandiyan13436 ай бұрын
இந்த திருநங்கை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் காவல்துறை உதவி பண்ணுங்கள் .. ஆபத்தான நிலையில் ... இந்த திருநங்கைகள் கண்டிப்பாக காவல்துறை உதவி பண்ண வேண்டும்
@Mathiyalagan-t4w2 ай бұрын
இளம் திருநங்கை எல்லாரும் ஒன்று சேருங்கள் மந்திர வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sivagamisaravanan2538 ай бұрын
அரசாங்கம் இவருக்கு பாதுகாப்பு தரவேண்டும்.
@jayamalini55808 ай бұрын
மந்திரா உண்மையிலேயே நீ தைரியசாலி கடவுள் உன் கூட இருக்கார் உன் ஆசீர்வதிப்பார்
@dwbh998 ай бұрын
பதவிக்காக மட்டுமே
@raliyaseenar77492 ай бұрын
What no justice to this lady why police keeping mouth shut shame to the Indian government
@ArasuJ-kf1ml8 ай бұрын
அவங்க சொன்னது எல்லாமே உண்மை அவங்களுக்கு பாதுகாப்பு வேணும்
@MAhaLakshmi-w4b8 ай бұрын
இது கண்டிப்பாக கண்டிக்கத்தக்க விஷயம் இந்தத் திருநங்கை உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@LathaSubakumar8 ай бұрын
@LathaSubakumar8 ай бұрын
@jayanthiravi22738 ай бұрын
இதை பார்க்கும் போது ரஜினி அம்மா யாருக்கெல்லாம் கண் முன் வருகிறது
@Lookfire-parthi8 ай бұрын
Rowdy
@Sathishkumar-o2z8 ай бұрын
Enakku
@narayanannarayanan51578 ай бұрын
Ava oru fraud
@vijayamohan81738 ай бұрын
ரஜினி என்று மட்டும் சொல்லவும்.அம்மா என்று சொல்லாதீர்கள்
@abiஅபி8 ай бұрын
அந்த ஆளு தான் already side la blur video la vanthuchey
@jk.naveen44538 ай бұрын
மந்தரா உயிருடன் இருக்கும் போதே அவங்களுக்கு உதவி செய்யவேண்டும் அவங்களுக்கு எதுவும் நடந்த பிறகு அவங்களுக்காக போராட வேண்டாம் இது திருநங்கைகளுக்கு எதிராக அல்ல மந்த்ராவுக்கு ஆதரவாக 👍🙏
@TamilSelvi-b7g8 ай бұрын
இந்த திருநங்கை அக்காவுக்கு நியாயம் மும் பாதுகாப்பு அரசாங்கம் தர வேண்டும்
@rajambalvilwarasa35302 ай бұрын
ரஜனி புருசன் இஸ்லாம் ஆகையால் ஜம்மாத்து என்று பெயர் வைத்து ரஜனி பணம் சம்பாதிக்கிறா?
@logushalini83628 ай бұрын
என்னோட support manthraku தான் அவாங்களோட எதிர்காலம் எனக்கு மிகுந்த பயத்தை தருகிறது
@SelvamSelvam-q8j8 ай бұрын
சகோதரிகள் இருவருடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள். நான் வணங்கும் இயேசு கிறிஸ்துவிடம் உங்களுக்காக ஜெபித்து கொள்கிறேன்.ஆண்டவர் உங்களை பாதுகாப்பாராக
@alwins34628 ай бұрын
ஆமென்..
@bharathvajamgothram78376 ай бұрын
Started conversation
@ரத்னா-ட2ர8 ай бұрын
மந்ராக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் வருமானவரித்துறை சோதனை செய்யவேண்டும்
@Muthulakshmi-tv4tc8 ай бұрын
அரசு இவர்களுக்கு உதவ வேண்டும். நல்ல பதிவு.
@secularindian19498 ай бұрын
அரசு போதிய பாதுகாப்பு இந்த் திருநங்கைக்கு தர வேண்டும்.அரசு உதவி செய்ய வேண்டும்
@Rajan05308 ай бұрын
காவல் துறை என்ன பண்றாங்க 🤔🤔🤔 தமிழகத்தில் மக்கள் என்னதான் பண்றீங்க??? பாராட்டுகள் எல்லாம் இருக்கட்டும் மேடம். முதலில் அவங்களுக்கு உடனே பாதுகாப்பு தாங்கள்..
@vishnur13398 ай бұрын
இந்த வேதனையை நானும் அனுபவித்து இருக்கேன்.திருநங்கை அமைப்பை விட்டு வெளியேறி இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.ஐந்து ஆண்டு நானும் பணம் கொடுத்து உல்லேன்.அமைப்பை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகளாக தனியார் துறையில் வேலைக்கு செல்கிறேன்.நிம்மதியாக இருக்கிரேன் என் தாய் தந்தை உடன்.இந்த அமைப்பு வேண்டாம்.......
@venkatramanak54248 ай бұрын
Nalla mudivu sister. Amma appaku udhaviya irundhutu polam. Neenga nalla irukanum. Idhu pol kootathil poi panam porul koduthu emara venam thangachima.
@ரக்சினிநற்பவி8 ай бұрын
நானும் கஷ்டபட்டுள்ளேன்😢😢😢
@ரக்சினிநற்பவி8 ай бұрын
உங்களிடம் பேச வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
@jessicakrishnan56106 ай бұрын
🥳👏
@bosemobile20392 ай бұрын
Unmaiya va
@nageswarybs53008 ай бұрын
ஏம்மாநீங்க இப்படி நேர்காணல் செய்து இவரை அனுப்பி வச்சுப்போடுவீங்க....ஆனால் இந்த நேர்கானலுக்குப் பிறகு இவருக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கு உங்கள்சேனல் கொடுக்கப்போகும் பாதுகாப்பு என்ன?😢
@bharathikv81408 ай бұрын
நல்லபடிநல்லநடவடிக்கை எடுப்பார் சங்கரிஅவர்கள்😊😊😊❤
@RameshBabu-zp7we8 ай бұрын
அதேனேயுடியுப்பருக்குலைக்தாணண்முக்கியம்
@JamunaK-mr6yg8 ай бұрын
L
@JamunaK-mr6yg8 ай бұрын
Sz,L❤
@gerardsunderraj7208 ай бұрын
உண்மையை ஊரறிய உரக்கச் சொன்னீர்கள்
@காளிமைந்தன்8 ай бұрын
உண்மையை பேசிய மந்த்ரா திருநங்கை சகோதரிக்கு
@sathyachellappan37218 ай бұрын
வாழ்த்துகள் மந்ரா. இறைவன் உங்களுடன் இருப்பார். நியாயம் ஜெயிக்கும்வரை பாதுகாப்பாய் இருங்கள். காவல்துறை நல்லவர்க்கு துணை யாக அவர்களது சேவை இருக்கட்டும். சிவாயநம!
@user-wy9vs8ld4p6 ай бұрын
அம்மா இது உங்கள் ஊரில் மட்டும் இல்ல எல்லா ஊரிலும் நடக்குது இத கண்டிப்பா அரசு தட்டி கேட்க வேண்டும்......... 😭😭😭😭😭🙏
@rnirmala11938 ай бұрын
சிஸ்டர் உங்களாள்தான் இவற்றை எல்லாம் காண முடிகிறது, அந்த நங்கைக்கு பாதுகாப்பு வாங்கிக்கொடுங்கள் 🌹🌹👌
@Jojojo-w3o8 ай бұрын
She has the guts.. superb
@muthalpakkam8 ай бұрын
1. பால் function ஒரு திருநங்கை ku 1000, 2. சொல்ற பேச்சை கேக்கலான 50000 டு 100000 தண்டு (பைன் ) 3. தீபாவளி நா 25000 பணம் குடுக்கணும் 4. சென்ட்ரல் goverment freeyaa surgery பண்றதுக்கு இன்சூரன்ஸ் scheme கொண்டு வந்துருக்காங்க. But இவங்க அதுலயும் 2.5 laksh வாங்குறது. 4. இது போதாதுன்னு surgery முடிஞ்சு 40 வது நாள் பால் function ku 100000 லட்சம் பணம் குடுக்கணும். 5. மாதம் மாதம் ஒரு ஒரு திருநங்கையும் 1000 ரூபாய் குடுக்கணும் தினமும் வாங்குறவங்களும் இருக்காங்க. 6. படிக்குற திருநங்கைகளை சமூக வலைதளம் மூலம் மூளை சலவை செய்து வர சொல்லி பிச்சை எடுக்க வைப்பது. 7. திருடி கொண்டு வந்த செயின் பணம் எல்லாவற்றிலும் பங்கு வைத்து கொள்வது 8. தலைவிகளுக்கு எப்படி 50 லட்சம் 1 கோடி ல வீடு கட்ட பணம் வந்தது. 9. இது போதாது என்று அரசாங்கம் கொடுக்கும் 1000, அடுக்கு மாடி வீடு வாங்கி கொள்வது. 10. சமூக நலத்துறை மூலம் 50000 முதல் 10 லட்சம் வரை லோன் வாங்கி கொள்வது. 11. படிக்க வேண்டும் என்று சொல்லும் திருநங்கைகளை கேவலமாக நடத்துவது. 12. வேலைக்கு சென்று நல்ல முறைல வாழனும் னு நினைக்கிற திருநங்கைகளை கேவலமா பேசி. பாலியல் தொழிலில் கிடைக்காத பணமா என்று சலவை செய்வது. இன்னும் நிறைய இருக்கு. பாவப்பட்ட திருநங்கைகளை மீட்க அனைவரும் சேர்த்து குரல் குடுங்க. நாளை உங்க வீட்ல இருக்குற பையன கூட கூப்பிட்டு வந்து பிச்சை எடுக்க விட்ருவாங்க. 🙄🙄🙄
@catherinechanakya65298 ай бұрын
அவ்ளோ உண்மையும் போட்டு உடச்சுட்டீங்களே
@Jojojo-w3o8 ай бұрын
This is true
@mahalaxmi64808 ай бұрын
துணிச்சலான திருநங்கை
@mahalaxmi64808 ай бұрын
அவள் உண்மைதான்
@vijayarajesh29168 ай бұрын
Super unmai ma
@LSD20228 ай бұрын
She said that 💯 right We are with you Manthra sister
Ivanga nalla irukanum nu nenaikura jayamallini,anudhiya,jeminam ungalukaka nanga Sivan,murugan kita vendikirom...Inga enna problem poidu iruku... Jesus pathukanum yeshu pathukanum nu Ella kadavulum onutha
@raveenarashmika13868 ай бұрын
Ningalum avanga kooda searthu poradunga amma
@KubitharaThiya8 ай бұрын
நான் ஒரு திருநங்கை தான் ஆனால் இவங்க சொல்வதெல்லாம் உண்மை
@Sreeja968 ай бұрын
Ellarum sappodu pannugka
@Dintak_darloo_dintak_rosa8 ай бұрын
Ipd solra neengalam yn mantra kuda nikkamatringa yn payapudureenga apd payam irukuna yn neenga transa ah marureenga future la vara pasangaluku advise pani avanga amma appap ta pesi avanga life nala mari iruka help panirukalame.. ans panunga
@srk74048 ай бұрын
Support Manthra
@chithuviratimepass98078 ай бұрын
Akka you all plz support her.....we are all support to you all.....
@vigneshathiyan81458 ай бұрын
வீட்டு பைசானு குருக்கு மாசம் 5,000 கட்டிட்டு என் பொய்😂😂😂
@Ranivimalrajan8 ай бұрын
முதல் அமைச்சரை போய் பாருங்க sister immediately , God will support you
@rsquareranisrecipe50038 ай бұрын
இந்த திருநங்கை சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் கடவுள் உங்க எல்லாருக்கும் நியாயத்தை கொடுத்துவிடுவார் இந்த சகோதரிக்கு பாதுகாப்பு கொடுங்கள் காவல்துறை அதிகாரிகள் இதை கொடுக்கத் தவறினால் நல்ல தண்டனை கடவுள் இருக்கிறார்😮😮😮😮😮😮
@bharathikv81408 ай бұрын
😢ரிசல்டில் தெரியும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sivagamasundharidhanasekar1108 ай бұрын
அம்மா அங்காளபரமேஸ்வரி நீங்கள் .நன்றாக இருக்க வேண்டும்
@jayamalini55808 ай бұрын
கண்டிப்பா உன் கூட எல்லாம் வல்ல இறைவன் இருக்கார் நீ ஜெயிப்ப நீ ஜெயிப்ப நீ ஜெயிப்ப
@monikamonika80538 ай бұрын
சகோதரிக்கு அரசாங்கம் போதிய பாதுகாப்பு தரவேண்டும் .
@geethakumari78398 ай бұрын
Pls இந்த திருநங்கைக்கு பாதுகாப்பு குடுங்க. எல்லா திருநங்கைகளையும் காப்பாதுங்க 🙏🏻
@rajeshwarihariharan8058 ай бұрын
இவ்வளவு நகை...கொடுத்தவர்கள் பிச்சைக்காரர்கள் போல் இருக்கிறார்கள்....பாவம் இவர்கள்...அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@MaamaduraiTamizh8 ай бұрын
உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்களை இறைவன் பாதுகாப்பார்🎉
@radhasakthivel25028 ай бұрын
இவங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அரசாங்கம் ஏற்படுத்தி தரவும்
@irulappankavi57998 ай бұрын
இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையின் கடமை பெற்றோர்கள் பாதுகாப்பு கொடுக்கப்படாததால் இவர்கள் நிலைமை இப்படித்தான் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒரு சப்போர்ட்டாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@NanjundeeswaranPeriasamy8 ай бұрын
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@AngaiyarKanni-l1z8 ай бұрын
மந்திர அம்மா உங்க தைரியம் அனைவருக்கும் வரவேண்டும்💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻
@blacksoul76708 ай бұрын
இந்த அம்மாவுக்கு பாதுகாப்பு வேண்டும் தயவுசெய்து பார்கும் பவர் உள்ளவர் உதவ வேண்டும்
@kumaresankumar32888 ай бұрын
உங்க நல்லா மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் 💯💯🔥
@காளிமைந்தன்8 ай бұрын
உண்மை பேசிய உங்களுடைய போராட்டம் கண்டிப்பாக நிறைவேறும்
@muthunathan80828 ай бұрын
சகோதரி கலங்க வேண்டாம் எல்லாம் சில காலமே சோதிக்கும் விழிப்புடன் இரு 🌹 எல்லா திருநங்கைகளுக்கும் நான் சொல்கிறேன் உங்களுக்காக தான் உங்கள் தலைமுறைக்காகத்தான் இவர்கள் முளைத்திருக்கிறார்கள் இந்த திருநங்கைக்கு எல்லா திருநங்கைகளும் சப்போர்ட் கண்டிப்பாக நேர்மறையாகவே கொடுங்கள் பின்பு பாருங்கள் எல்லாம் சில காலமே
@secularindian19498 ай бұрын
திருநங்கை ஜாமாத் மீது அரசு நடவடிக்கை எடுக்a வேண்டும்.உள்ளே தள்ளி பாத்ரூம் trestment தர வேண்டும்
@Devi-zd5co6 ай бұрын
மந்த்ரா மா இனிமே எல்லாரும் உங்களுக்கு sapport இருப்பாங்க. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறோம்
@dhanasekarana75748 ай бұрын
பாவம் கண்டிப்பாக இவர்களை போன்றவர்களை காப்பாற்ற வேண்டும் தயவு செய்து 🙏அரசாங்கம் ஒரு முடிவெடுக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏
@venkatesans.a.5918 ай бұрын
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருநங்கை களை மீட்டு தமிழ்நாடு அரசு நல்ல வேலைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்
@மரியேவாழ்க-ள7ழ8 ай бұрын
மந்தரா அக்கா உங்கள் உங்கள் கோரிக்கை நிறைவேறி புது எழுச்சிப்பெற உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்......✝️🙏🏾
@gurua2868 ай бұрын
மந்தரா அக்கா நாங்க துணை நிற்போம்
@surthilakshmanan17628 ай бұрын
அருமை வெற்றி உங்களுக்கு தான்
@ROSE-i2t9d8 ай бұрын
மந்ரா நீங்கள் நலம் வாழ வாழ்த்துக்கள்
@bharathikv81408 ай бұрын
😢நல்லவாயன் சம்பாரிச்சு நாரவாயன் தி ன்பதா? ஏன்.குடுக்கனும்.உண்மைதானே.😢😢😢😢😮😮😢😢😮😢😮😢😮
@shivasakthigokul85118 ай бұрын
இவர் கூறுவது 💯💯💯💯💯💯உண்மை
@JesusRevival71638 ай бұрын
மதிப்பிற்குரிய சகோதரி திருநங்கை அவர்களுக்கு நாங்கள் நன்றியை பாராட்டுகிறோம்
@roselinroselin46888 ай бұрын
இந்த அம்மா சொல்வதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்😢
@giveme068 ай бұрын
உண்மை .... அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@manthrajamal81918 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரரே உங்களோட கருத்துக்கு மிக்க நன்றி கடவுள் கண்டிப்பா
@shivasakthigokul85118 ай бұрын
இவர்கள் கூறுவது அனைத்துமே உண்மை
@_puthiyaganam23198 ай бұрын
Super sister Vida முயற்சி விஸ்வரூப வெற்றி
@c.karolinlice46568 ай бұрын
Immediately police should take action for this
@kshankar80472 ай бұрын
திரு நங்கை மந்த்ராஅவர்களுக்கு உடனே உயிர் பாதுகாப்பு கொடுத்து நீதி வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரை கேட்டு கொள்கிறோம்
@sathyavanimuthu-j1x8 ай бұрын
Immediately government should take action for this
@jayamalini55808 ай бұрын
இவங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை
@honesty35928 ай бұрын
Give protection and support her...government should take immediate action...mantra explained her pain... everyone should support her
@Seashwari-g8c2 ай бұрын
இந்த திருநங்கைக்கு எல்லா உதவியும் செய்து பாதுகாப்பு கொடுங்கள்.
@smileplease47308 ай бұрын
ரஜினி அம்மாவை யாரெல்லாம் கவனிச்சீங்க
@Jojojo-w3o8 ай бұрын
Amma va..,? Petha Amma matum tha Amma..
@ManoMano-hn4oe8 ай бұрын
😂😂😂@sumathi1835
@vijisekar79408 ай бұрын
Ama nanum pathen
@smileplease47308 ай бұрын
@@Jojojo-w3o நான் அம்மா னு சொல்ல வில்லை...அப்படி சொன்னாதான் புரியும் எல்லோருக்கும்
@asaisaran66148 ай бұрын
நா பாத்ஹேப்பா
@சிங்கர்செல்வி8 ай бұрын
இந்த திருநங்கைக்கு பாதுகாப்பு கொடுங்கள்
@vanikarthi86928 ай бұрын
அம்மா உங்கள நினைச்ச பெருமையாக இருக்கு.... நீங்க நல்ல இருக்கவேண்டும்
@thiruchengodutransqueen92013 ай бұрын
உண்மையாகவே எல்லா திருநங்கையும் இப்படி தைரியமா இருந்தா பரவால்ல
@anusuyasowmiya7658 ай бұрын
சகோதரி நீங்கள் மனித உரிமை கழகத்திற்கு இந்த வழக்கை கொண்டு செல்லுங்கள்.
@ShivaIshwarya-gw9tq8 ай бұрын
இதற்கு காரணம் நம் வீட்டில் இருக்கும் பெற்றோர்களை தான் ஆவார்கள் 😡😡
@msezhilarasan804Ай бұрын
🙏❤நான் உங்களை ஒரு அம்மாவாக தான் நினைக்கிறேன் மந்த்ரா அம்மா என்றும் கடவுள்உங்ளுக்கு துணையாக இருக்கும் ❤🙏
@gajamadan3758 ай бұрын
Chennai Police இதை தட்டி கேட்கவில்லை என்றால், அவர்கள் இவர்களுடன் பிச்சை எடுப்பதற்கு சமம். ரஜினியம்மாவை jail இல் போட வேண்டும்😡😡😡
@bharathikv81408 ай бұрын
Correct😂😂😂😂
@RameshBabu-zp7we8 ай бұрын
அந்த எருமாட்டைலாடம்கட்டனும்
@innsaiyammalmercyinnsaiyam55808 ай бұрын
அதெல்லாம் கண்டிப்பா நடக்காது. தட்டிக்கேட்டால், பில்லி சூனியம் வச்சிடும் என்கிற பயம்.2 அவங்ககிட்ட பெரிய ரௌடிகள் இருப்பாங்கலாம்.
@MathanrajMathan-26958 ай бұрын
காவல் துறை கவணித்து மந்ரா அம்மா கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும்.
@shanthamaniprakasam14738 ай бұрын
திரு நங்கை வாழ்க்கையில் இவ்வளவு மோசமான பின்னணி உள்ளதை பார்க்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. திருநங்கைகளை அர்த்தநாரீஸ்வரர் செல்வார்கள் ஆனால் மந்த்ரா அவர்கள் செல்வதை கேட்கும் போது அவர்களை விட மோசமான பணப் பிசாசுகள் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. பாவம் மந்த்ரா அவர்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். 😢
@rajaanbarasansrajaanbarasa96898 ай бұрын
First open talk🎉🎉🎉..itha unmai solrathuku 200% hurts venum ...வருங்காலம் என் சமூகம் சுதந்திரம் கிடைக்கும் என நம்பிக்கை வருகிறது...இதனால் தான் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்..இந்த அம்மாக்கு ஒரு bad comments varala .....
@ShinyThagaval8 ай бұрын
அரசாங்கத்திடம் இது செல்ல வேண்டும்.மக்களே இவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து தானம் தர்மங்களை செய்வதே சிறப்பு.
@vigneshpoondi928 ай бұрын
திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரர் உருவமாகவும் ,சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் திருநங்கைகளுக்கு (நம்பி)அரசு இந்த ஜமாத் நடைமுறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கை மந்த்ராவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்...
@Sangetha-d5n8 ай бұрын
இப்படி இருக்கவங்க வீட்டை வீட்டு அனுப்பாம இருந்த நல்லா இருப்பாங்க கடவுள் தான் துணை
@RudhraS-q9d8 ай бұрын
Hmmm...but enna ponna pirakka vechu ivan uyir ah kappathikittan....kadasila ponna pirandhu pichai kooda road la utkandhu dhairiam ah eduka mudiadha alavuku konduvandhu vittutan....adhudhan indha demon 👿👿👿👿 family oda highlight 😂😂😂😂....paiyana pirandha police road la vitrupangley ...ennamo panitu poghatum nu...adhuvum vayasu ponna irukradhunaladhan ah ... marupadium indha veetukulla again vandhu ipovum sapatuku kashtapaduren !!!! En prachinaye suyamariyadhai oda road la utkandhu pichai kooda eduka mudila bcz of police nowadays!!! Ipo amavasai varapoghudhu... veetukulla fight ehhh theeradhu ... ipdidhan food sapdum podhu innum konjam gravy keten before that 10 days of paradesam life...adhuku indha Aruchamy belt eduthutu vandhutan...gravy ellam thara mudiadhu...irukradha vechu idly dosai sapdu ..meedhi 2 rendu idly Gravy illama irundhuchu a velila kottirunu solluvan...kottitu vandhadhan gate ehhh open pannuvan !!!! Ipdi ellam torture pannidhan ....10 days paradesam life start Achu... atleast police pidichu inform panni ...enakum Aruchamy family Kum counseling kuduthu...inimel belt eduthanga na Inga police station ku inform pannu ma ...nu solli anupchrukanga....that's why ipo belt edukradhu illa !!! Oru thadava fight pannumpodhu indha Aruchamy maadu adikra maadhiri belt eduthutu vandhutan...nalla vela adhu upstairs oda silver kambi la patruchu !!! Yemandhu en Mela patrundhuchuna orey adila anaikey sethrundhrupen !!! Inneram indha aalu jail ku poirupan !!!!
@santhijeyanthi6578 ай бұрын
ஏசப்பா உங்களுக்கு நல்லது செய்வார்.உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் சகோதிகளே....
@Munna-123nano8 ай бұрын
Babitha rose🔥❤️ and this trans manthira 🔥❤ ...இவர்களை போல பல திருநங்கைகள் வெளி வர வேண்டும்
@SathanusainS8 ай бұрын
crct ah sonninga
@SathanusainS8 ай бұрын
kandipa pamitha rose idha pathi interview kudukanum support pannanu
@gpallavi8 ай бұрын
Yes
@sanjanasri13468 ай бұрын
I want to talk to u
@boominathansakayamavarkalt1168 ай бұрын
கலாட்டா உந்த அம்மாவுக்கு தக்க பாதுகாப்பக காவல்துறையிடம் வாங்கிக்கொடுங்கள்.
@priyankavelu44068 ай бұрын
Be safe sis!!enaku ungala nenacha bayama iruku..neenga carefulah irunga..
@Kanyakumari-Thozhi8 ай бұрын
கேட்கவே kashtama இருக்கு ma neenga நல்லா இருக்கணும் athuku government athachum help pannanum🙏🙏🙏🙏god help them🥰🙏🙏🙏
@mastersamommuruga.43698 ай бұрын
மந்த்ரா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை! இந்த வழக்கம் இங்கு மலேசியாவில் ஆரம்பத்தில் இருந்தது!!! ஆனால் நிறைய இன்றைய திருநங்கைகள் அதிலிருந்து வெளியே வந்துவிட்டனர்!!!
@ifthikahanimurali93458 ай бұрын
இந்த திருநங்கை சகோதரிக்கு உடனடியாக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@priyas58328 ай бұрын
Hatsoff mantra for your boldness.
@Nancytamilchannel8 ай бұрын
Save manthra thirunangai
@AnandKumar-dd5gg8 ай бұрын
காவல்துறை இவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
@KubitharaThiya8 ай бұрын
உண்மைதான் 💯
@manoharibabu94398 ай бұрын
Rajini amma, spectacle amma jewel collection secrets is relieved.....
@alagurajan67588 ай бұрын
Safety for manthira sis ur excellent speech mass❤
@manosakthi69168 ай бұрын
ரஜினி அம்மா குரூப்பு ரொம்ப மோசம்.. சின்ன பையன வளைச்சி போட்டு ஊர ஏமாத்துது... கூடவே சாமுன்டிகா மலைக்காவும் ஊர ஏமாத்துது...
@Munna-123nano8 ай бұрын
Yaru pa nee😂😂😂 Avan chinna paiyan onnu theriyatha pappa va vai la viral vachi supura paiyana..Avan kedakuran eruma maadu mari avane money gold sugama vala antha rajini amma kuda suthittu erukan therinje ...vaai eruku nu vaai ku vantha padi la pesakudathu😂😂
@SelvaKumar-e7j8 ай бұрын
Rajini amma illa rajini thatha 🤣@@Munna-123nano
@SelvaKumar-e7j8 ай бұрын
உண்மை சகோதரா நானும் வியாசர்பாடி தான் ரஜினி தாத்தா 10 அடி ஆல்களை வைத்து கொண்டு பிராடு தனம் பண்ணிட்டு இருக்கான் காவல் துறை அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்காங்க, அரசாங்கம் தாலையிட வேண்டும்
@Munna-123nano8 ай бұрын
@@SelvaKumar-e7j 🙉🤣🤣
@honeytae86498 ай бұрын
@@Munna-123nanoathane 😂😂
@kannanm86962 ай бұрын
அருமையான யதார்த பேச்சி அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vethathiriarumugam37608 ай бұрын
உண்மை உடனே விழிதெழட்டும்
@sanasvoice83588 ай бұрын
Immediately the government should take action
@Haifriends7918 ай бұрын
அரசு இதுக்கு தக்க தண்டனை குடுக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ள நல்ல உள்ளம் உதவி செய்யனும்.
@SumathiGovindaraj-xu3up8 ай бұрын
இந்த தயிரியசாலிக்கு பாதுகாப்பு கொடுத்து உதவி செய்ய வேண்டும்
@rameshswaminathan59308 ай бұрын
She is Great telling the truth, But god should give safety her.
@MuthukumarK-dj8ss8 ай бұрын
ஈஸ்வரா பாவம் இவங்க எல்லா திருநகங்கைகள் காப்பாத்துக்க