என்ன சாரல் உங்களுக்கு அதிகமான தைரியம் எங்கிருந்து வந்தது ..எனக்கு பிடித்த தலைவர்களில் அவரும் ஒருவர் தான் ...அவர் வீட்டை உங்கள் காணொளி மூலம். காண்பது மிக்க மகிழ்ச்சியே ..
@CharalTamizhi2 жыл бұрын
உண்மை நிலையை கூறினேன்
@tharsilapirasath95992 жыл бұрын
Hi
@CharalTamizhi2 жыл бұрын
Hi
@bharathshiva78952 жыл бұрын
கடற்படை தளபதி சூசை அவர்களின் வீட்டை காட்டியதற்கு மிக்க நன்றி 😁❤️🙏🏼... மிகவும் முக்கியமான இடம் ஒன்று 🤩😍👍🏼. பொலிகண்டி முருகன் கோயில் புது பொலிவுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது என்பதில் பெரும் மகிழ்ச்சி 😇😇❤️❤️🙏🏼🙏🏼. கசடற கற்க சேவை மிகவும் நன்றாக இருந்தது 😇👍🏼. அருமையான காணொளி 😍👍🏼.
@CharalTamizhi2 жыл бұрын
கருத்துக்களிற்கு நன்றி 🤝
@vijaykumar-lm8qx2 жыл бұрын
P,,
@Urs-Mr-Honestman2 жыл бұрын
அழகிய கணீர் தமிழ் குரல் ....மண்ணுக்கே ஆன வீர முழக்கம் ....நம்புங்கள் நம்மண் நாளை நம்மிடம் கிடைக்கும். 💪💪💪💪
@CharalTamizhi2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன நன்றி
@linganshanmugalingam13992 жыл бұрын
சிறப்பான காணொளி சகோதரி வாழ்த்துகள் தமிழீழக் கடல் அரசன் தளபதி சூசையின் இல்லத்தை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
@CharalTamizhi2 жыл бұрын
உங்களின் பார்வைகளும் கருத்துக்களும் மகிழ்ச்சியுமே எங்கள் மகிழ்ச்சி நன்றி
@ravitnsalem13932 жыл бұрын
இன்று தான் முதல் முதலாக உங்களது காணொளியை பார்த்தேன் மிக அருமையான தமிழ் உச்சரிப்பு உடன் காணொளி அழகாக வந்துள்ளது சேலம் மாவட்டத்தில் இருந்து ரவி
@CharalTamizhi Жыл бұрын
வணக்கம் ரவி கருத்துக்கு நன்றி சேலம் மாவட்டத்திலிருந்து பார்க்கும் உங்களை என் கானொளிக்கு வரவேற்கின்றேன்
@sivamanickam78912 жыл бұрын
எமது மண்ணையும் நாம் உலாவித்திரிந்த இடங்களை27 வருடங்களின் பின் பார்க்கிறேன் இந்தக் காணொளியை மிகவும் மனத்தையிரியத்துடன் பதிவு செய்த சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் SO அண்ணையின் வீடு புதிதாக கட்டி இருக்கினம்.🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅
@CharalTamizhi2 жыл бұрын
தங்கள் அன்பான கருத்திற்கு நன்றிகள் சகோ🙏 உங்கள் வரவு நல்வரவாகட்டும்
@dineshofficialtamil23422 жыл бұрын
இப்படியான காணொளிதான் அதிகம் எதிர்பார்க்கிறேன் 🙏
@CharalTamizhi2 жыл бұрын
ம்ம்ம்ம் 🤝
@polakarasavilleyam20212 жыл бұрын
எங்கள் உயிர் காத்த. பெ.ரும் தளபதி அவர் வழியில் போராடுவொம் நன்றி
@CharalTamizhi2 жыл бұрын
🙏🙏🙏
@bastiananthony33922 жыл бұрын
எங்க ஈழத்து கடற்படைத் தளபதி திரு.சூசை அவர்களின் வீட்டை காண்பித்தமைக்கு நன்றி.
@CharalTamizhi Жыл бұрын
நன்றிகள் பல
@vimaleswarypanchalingam90852 жыл бұрын
இந்தக் காணொளி என் மனசை தொட்டு வருடிக்கொண்டு போனது காரணம் பல அந்தப் பொலிகண்டி கடற்தாய் உங்கள் இனிமையான பாடல் அத்துடன் காணக் கிடைக்காத எங்களால் முடியாத அருங் காட்சி சூசையின் வீடு நன்றி சகோதரி உங்கள் பதிவுக்கு தொடர்ந்து அரும் பெரும் பதிவுகளை காட்சிப்படுத்துங்கள்.
@vctrvctr22712 жыл бұрын
Victor from Chennai. Thank you for showing the house of a Tamil.naval hero.an inspiring historic video.
@ambedkarmari67982 жыл бұрын
நாங்கள் முருக கடவுளை வணங்குகிறவர்கள் தான் நிறைய கோவிலுக்கு போயிருக்கிறோம் அதைவிட நாங்கள் பார்க்காத கோவில் அண்ணார் சூசை வீடு தான் மன நிறைவு நன்றி சகோதரி சாரல் தமிழச்சி ஈழத்து உறவுகளுக்கு பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டவும் தமிழ் நம் அடையாளம் என் பெயர் அப்படி ஏன் என்று கேட்கவேண்டாம்
@CharalTamizhi2 жыл бұрын
நான் எங்களது பிள்ளைகளுக்கு தமிழிலேயே பெயர் வைத்துள்ளேன் மற்றவர்களுக்கு ஒவ்வொரு மோகம் உள்ளது
@ARAVI-M..E2 жыл бұрын
ஒவ்வொரு பதிவிலும் எதாவது ஒரு அறியாததை அறியதருவதற்க்கு நன்றி , அண்ணையின் வீட்டை காட்டியதிற்கு மிக்க நன்றி sis
@CharalTamizhi Жыл бұрын
நன்றிகள் சகோ
@arokiadass77182 жыл бұрын
சூசை அண்ணாவின் வீட்டை கான்பித்தமைக்கு மிக்க நன்றி, அவருக்கு என் புகழ் அஞ்சலி
@CharalTamizhi2 жыл бұрын
🤝🤝🤝
@nironiro25952 жыл бұрын
Veera vanakkam veera maravanitku
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம்
@inbajerome86132 жыл бұрын
சகோதரி உங்கள் துணிச்சலுக்கு எனது பாராட்டுக்கள் குமரி மாவட்டம் தமிழ்நாடு
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் உறவே நன்றி
@mohammedshiyamabdulcaffoor28102 жыл бұрын
இனிய புதுவருட வாழ்த்துக்கள் உங்கள் செய்தி அறுமை
@CharalTamizhi2 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐 நன்றி
@malaialagu75252 жыл бұрын
நன்றி உறவே உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் உறவே நண்றி
@vimaleswarypanchalingam90852 жыл бұрын
சகோதரி புதுமையான என் அப்பன் முருகனையும் தரிசித்த பாக்கியம் மிக சந்தோஷம் நன்றி.
@CharalTamizhi Жыл бұрын
முருக தரிசனம் கோடி புண்ணியம் நன்றி சகோதரி
@velumanis40052 жыл бұрын
உண்மையில் இது ஒரு சாரல் காணொளி தான் கடற்படை தளபதி விட்டை காண்பித்தார்க்கு மிக்க நன்றி
@CharalTamizhi2 жыл бұрын
நன்றிகள் அண்ணா நன்றிகள்
@VPGanesh212 жыл бұрын
எல்லோரும் அறிய வேண்டிய பதிவு, துணிச்சலான பதிவு, வாழ்த்துகள் சகோதரி சாரஸ்👍👍👍👍🙏
@CharalTamizhi2 жыл бұрын
நண்றி அண்ணா
@maheswarisivakumar72692 жыл бұрын
இசைச்சாரலில் அலை கடல் ஓசையில் இதமான குரலில் துவக்கம் அருமை அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் இருந்து அன்புடன் ஓவியர்
@mmalarmmalar34902 жыл бұрын
நான் இன்று தான் உங்கள் காணொளியை பார்த்தேன்😍😎 மிகவும் அருமையான காணொளி 👌👍ஆழ்கடல் எங்கும் ஆட்சி புரிந்தான் எங்கள் அண்ணன் சூசை👍 அவரின் வீடு பார்த்ததில் சந்தோசம் வாழ்த்துக்கள்💐 சகோதரி பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐🙏
@CharalTamizhi2 жыл бұрын
உங்கள் வரவு நல்வரவாகட்டும் உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்
@anburaja91732 жыл бұрын
இனிய குரலால் அருமையான பாடல்....🤗
@enisebi48962 жыл бұрын
சூசை அண்ணா காட்டியதற்கு நன்றி
@selvaranielangovan93412 жыл бұрын
நான் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் வசிக்கிறேன். எனக்கு. விடுதலை புலிகள் இயக்கம் மீது நல்ல அபிப்பிராயம் உள்ளது. சூசை வீட்டை காண்பித்தது மிக்க மகிழ்ச்சி. இதே போல் பொட்டம்மான் வீட்டையும் காண்பிக்க வேண்டுகிறேன். மேலும் கிளிநொச்சியில் புலிகளின் தலைமை செயலகம் தற்போது யெப்படி இருக்கிறது என்பதை அறிய வேண்டும். நன்றி.
@CharalTamizhi2 жыл бұрын
நண்றி
@TamilanFrance2 жыл бұрын
So அண்ணை வீட்டை காட்டியதற்கு நன்றி அக்கா
@CharalTamizhi2 жыл бұрын
நீங்கள் அதனைப் பார்த்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி
@kandasamykandasamy95242 жыл бұрын
அற்புதமான இடங்கள் காண்பித்தீர்கள் நன்றி மகள். வாழ்த்துக்கள்.
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி
@Jafajawaheer2 жыл бұрын
பாடல் அருமை அக்கா 👍
@sundarams28262 жыл бұрын
🙏🔥🙏 உணர்வுகளை வெளிப்படுத்த இயலவில்லை சகோதரி.🙏🔥🙏
@CharalTamizhi2 жыл бұрын
ம்ம்ம் புரிகிறது
@ranganathank38712 жыл бұрын
உங்களின் தொகுத்து வழங்குவது மிக அருமை உங்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு உங்களின் வார்த்தைகல் கேட்பதற்கு செவிகளில் தேனாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் அடுத்த தொகுப்பில் காண்போம்👏👍
@CharalTamizhi2 жыл бұрын
வாழ்த்துச் செய்திகளுக்கு நன்றி தொடர்ந்தும் காணொளிகளை கண்டு களித்து வரும் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
@gideonraj14732 жыл бұрын
வாழ்த்துகள் சிறப்பான தமிழ் பேச்சு.
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 மகிழ்ச்சி 😍 நன்றி 🤝
@PTRavi-rp1ou2 жыл бұрын
எங்கள் கடல் ஆண்டான் தளபதி சூசை அண்ணனை அவரின் வீடுவாயிலாக கண்முன் கொண்டு வந்தீர்கள் சகோதரி 🙏
@CharalTamizhi2 жыл бұрын
நன்றிகள் பற்பல
@gurusamy6270 Жыл бұрын
என்ன அருமையா பாடுறீங்க.சூப்பர்
@CharalTamizhi Жыл бұрын
நன்றி
@sivayogann77972 жыл бұрын
அருமை அக்கா நான் மாற்று கொள்கை கொண்ட மக்களை இன்று வரை நேசிக்கும் மக்கள் விரும்பி நன்றி தங்கள் படப்பிடிப்புக்கு !
@alagesan78362 жыл бұрын
நன்றி தங்கை காணொளி வெளியிட்டதற்கு நன்றி மிகவும் அருமையாக இருந்தது தமிழகத்தில் இருந்து கொண்டு இன்னொரு தமிழகமாக தமிழ் ஈழத்தை பார்ப்பதற்கு எண்ணற்ற ஆசைகளோடு இருக்கிறோம் இந்த காணொளி வாயிலாக அதை கண்டு மகிழ்ச்சி அடைந்து புதுக்கோட்டையில் இருந்து சிற்பிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் சிற்பிகள் தரமான வேலைகளை செய்து சிறந்த முறையில் கோயிலை கட்டி முடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் நானும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தான் என்பதில் மற்றட்ட மகிழ்ச்சி தமிழகத்திலிருந்து தமிழ் mp3
@CharalTamizhi2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் நன்றி சகோ உங்களை எமது காணொளிகளுக்கு வரவேற்கின்றோம் மென்மேலும் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். நன்றி
@mohanrajmohanraj37322 жыл бұрын
இப்பொழுதுதான் பெரியண்ணா அவர்களை மனமார்ந்த நேசிக்கிறோம் எங்களுக்கு அறிவுரைகள் காணொளிகள் ஒவ்வொன்றும் காணும்போது அண்ணன் இயக்கத்தில் சேர்ந்திருக்கலாமே என்ற ஒரு ஆதங்கம் எங் களுக்கு மிக வருத்தம் மனிதனாய் பிறந்து காணொளிகளை மட்டும் கண்டு கொண்டிருக்குமே காணாமல் இருந்தது எமது தவறு அண்ணன் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் அண்ணனுடன் சேர்ந்து இருப்போம் ஆனாலும் தமிழ் இனமாய் நாம் தமிழராய் சேர்ந்திருக்கிறோம் வாழ்த்துக்கள் அக்கா
@CharalTamizhi2 жыл бұрын
தமிழராய் ஒன்றிணைவோம் . நண்றி
@Urs-Mr-Honestman2 жыл бұрын
நன்றி தங்கச்சி சூசை அண்ணாவின் வீட்டைக் காட்டியமைக்கு .....சூசை அண்ணாவும் இக்காணொளியை கண்டு ரசித்துக் கொண்டிருப்பார். வாழ்த்துக்கள்.
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி சகோ தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து இருக்கின்றேன்
@nageshp45372 жыл бұрын
ஒவ்வொரு காணொளியும் அருமை... ஒரு நாள் என் குடும்பத்துடன் அங்கு வந்து தங்களுடன் உரையாடி அதனை நீங்கள் இங்கு காணொளியாக வெளியிடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கும்... பெ.நாகேஷ் பட்டுக்கோட்டை
@CharalTamizhi2 жыл бұрын
உங்களின் மன எண்ணத்தை நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயமாக ஒரு நாள் கைகூடும்
@allroundernada62402 жыл бұрын
✨️வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 🙏
@CharalTamizhi2 жыл бұрын
நீண்ட நாட்களின் பின்பு ஐயா எப்படி இருக்கிறீர்கள்? புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி.
@jnaguleswaran9291 Жыл бұрын
வணக்கம் சகோதரி🙏🏽🙏🏽🙏🏽.இன்று எவராலும் உணர்வை வெளிப்படுத்த முடியாது( தலைவர் மேதகு பிரபாகரன், தமிழ் என்று சொன்னாலே என்றும் பிரச்சினை தான்)
தாங்கள் இந்த யூடுயூப் பக்கத்தின் வாயிலாக தமிழீழத்தின் தனிஅழகை தமிழகம் மட்டுமல்லாது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் காட்டி மெய்சிலிர்க்கச் செய்துள்ளீர்கள்... தேசியத்தலைவரின் கடற்படையில் தமிழீழக் கடற்பரப்பில் புலிக்கொடியை வெற்றிகரமாக பறக்கவிட்ட கடற்தளபதி.சூசை அவர்களின் வீட்டை காட்டியமைக்கும்..,, தமிழ்கடவுள்.முருகப்பெருமான் ஆலயங்களை காட்டிவருவதற்கும் மிகுந்த நன்றி... தமிழீழ சகோதரி அவர்களுக்கு... அன்புடன்., ப.சத்தியகுமார். கோவை.தமிழ்நாடு, இந்தியா.
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரனுக்கு 🙏🤝
@John2310-h2r2 жыл бұрын
பாடல் அருமை 👍👍
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றிகள்
@shadrackemmanuel2 жыл бұрын
So Beautiful place and.. Ur Voice.. means Ur singing so lovely and meaningful Mha...I'm really enjoyed this vedio.. thanks may God bless U 🙏 ...Emme Australia 🇦🇺
@CharalTamizhi2 жыл бұрын
Thanks a lot 😊 👍
@thillaiampalammathankanna90772 жыл бұрын
வணக்கம் சகோதரி.. நல்ல காணொளி .. குறிப்பாக தளபதி சூசை அண்ணன் அவர்களின் வீடு அவர் பிறந்த இடம் என்பனவற்றை இந்த காணொளி மூலமாக காட்டியதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நினைவுகளை மீட்கும் வகைகள் இருக்கின்றது.. இந்த இடத்தில் ஒரு சிறிய விண்ணப்பம்.. அதாவது நீங்கள் தமிழை அழகாக கதைக்கக் கூடிய தமிழராக இருந்தும் பலதடவைகள் சூசை என்ற ஒற்றை சொல்லாடலுக்கு பதிலாக அழகிய மற்றும் மரியாதைக்குரிய சொல்லாடலாக திரு சூசை அவர்கள், தளபதி சூசை அவர்கள் அல்லது சூசை அண்ணன் அவர்கள் என்று சொல்லி இருக்கலாம் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி அத்துடன் வேறு பல காணொளிகளை எதிர்பார்க்கிறோம்
@canadathines1882 жыл бұрын
நான் நினைத்ததை நீங்கள் எழுதியதிற்கு மிகவும் நன்றி
@CharalTamizhi2 жыл бұрын
நிச்சயமாக👍
@muruganmani60232 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு சகோதரி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@CharalTamizhi2 жыл бұрын
மகிழ்ச்சி
@mangaisivanadian60212 жыл бұрын
அருமை அருமை வீரம் செறிந்த மண் பதிவுக்கு நன்றி மகள்.
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@balamurali3732 жыл бұрын
Nice song
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot
@balachchandranmathiyaparan57392 жыл бұрын
அழகான தமிழுக்கு நன்றி
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம்
@selvyuma2 жыл бұрын
so அண்ணாவின் வீட்டை காட்டியதும் நன்றி
@puthiranjp58092 жыл бұрын
அக்கா உங்கள் குரல் தமிழ் பேச்சும் மிகவும் அருமை
@CharalTamizhi2 жыл бұрын
கருத்திற்கு நன்றி தம்பி
@kumarsenthil7542 жыл бұрын
பெயரே வரலாறு நமது அண்ணன் தளபதி சூசை அவர்கள் - விருதுநகர் மாவட்டம் - தமிழ்நாடு
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் உறவே🙏 நன்றி 🤝
@kugaswiss67632 жыл бұрын
வணக்கம் சகோதரி soosai அண்ணா வீட்டை காட்டினதிற்கு நன்றி உங்கள் தயிரியத்தை பாராட்டுகிறேன் இதுதான் தமிழ் பெண் 🙏🙏🙏
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உறவே
@balasubramaniamveluppillai6602 жыл бұрын
உங்கள் காணொளி மூலம் கந்தவனக் கந்தன் ஆலய மணி ஓசை கேட்டு பரவசம் அடைந்தேன். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். பொலிகண்டி கந்தவனக் கந்தன் ஆலய வரலாறு மற்றும் ஆலய சுற்டாடல் தகவல் எல்லாம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் உங்களுக்கு 👍👌🙏
@CharalTamizhi2 жыл бұрын
நண்றி சகோ
@CaesarT9732 жыл бұрын
Vanakam 🦚🌦🪷 Thank you for sharing , people who try their level best to preserve Tamils dignity & freedom in indigenous land
@CharalTamizhi2 жыл бұрын
நன்றிகள் பல💐💐💐
@eishaeisha24532 жыл бұрын
மிகவும் அருமையான கானலி அக்கா🙌
@CharalTamizhi2 жыл бұрын
காணொளி...😍 நண்றி
@noushadabdul48032 жыл бұрын
Eela varalaattin mukkiya perum kathanaayaharhalil thiru Soosai anna avarhalum mukkiyamaanaver.appadiyaana oru thalaivarai verumane soosai ena alaikkaamal thalapathi,allathu,annan,Tholer entru ena alaipathe sirappaaha irukkum enpathe enathu thaalmayaana karuththum,intha video paarkkum elloorudaya nerudalum aahum. Unkal videos super,niraya idankalai paarka mudihirathu. Idaikkidaye paadalhalum varuhirathu vera level.super.melum kaanolihal valara vaalththukkal.👍🇨🇦.
@CharalTamizhi2 жыл бұрын
கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@jenajeya52532 жыл бұрын
Super valthukal 👍👍
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோ தொடர்ந்து வரும் காணொளிகளிலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்
@sugetharmuthusamy34882 жыл бұрын
Hey I like your video SO POLIKANDY my life iam from polikandy thank you very much your video 🇨🇦🇨🇦🇨🇦
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot Welcome 💐💐💐
@பெ.மணிகண்டன்2 жыл бұрын
The death have seen the end off the war the war will not be end ஆங்கிலத்தில் ஓரு போர் கவிதை உள்ளது சாகோ...
@tknratnajothi2 жыл бұрын
TKNR.THANKS FOR THE EXPOSURE.WISH CHARAL AND THE FAMILY HAPPY THAI PONGAL AND NEW YEAR 2023 AND HEALTHY FUTURE.
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot Welcome
@murugesanguru45692 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பதிவு அருமை
@CharalTamizhi2 жыл бұрын
உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி என்னுடன் என்றும் கருத்துக்களை தொடர அழைக்கின்றேன்
@vjsujandhanuvlogs2 жыл бұрын
அருமையான பகிர்வு
@ganesangane63692 жыл бұрын
மணம் என்னென்னமோ கூறுகிறது வார்த்தைதான் வரவில்லை என் இன மக்களின் ஆத்மா சாந்தி அடையட்டும
@CharalTamizhi2 жыл бұрын
🤝🤝🤝
@kumarasamysriganeshan86462 жыл бұрын
சூசை அண்ணாவின் வீடு ஒரு கோயில்.
@CharalTamizhi Жыл бұрын
🙏🙏🙏🤝
@sothinayagam42382 жыл бұрын
வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்காள்🌷அந்தநாள் நினைவுகள் மனதில் நிழலாடி நிற்க்கிறது அச்சுவேலி லெஷ்மிகிறீம் கவுஸ் 🎉பொலிகண்டிமுருகன் கோவில் திருவிழா நாட்களில்ஐஸ்கிறீம் வேண்கொண்டுவருவேன் அதோடு அந்தநாட்களில் களமாடிய வீர ர்களோடு கைகோர்த்த நினைவுகள் வாழ்கின்றகாலம்முழுவமும் தொடர்ந்துவரும் என் நினைவு சக்கரத்தை சுழலவிட்டதற்க்குநன்றி தங்காள் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் 🔥🌷🙏
@CharalTamizhi2 жыл бұрын
உங்கள் மனமார்ந்த கருத்துக்களுக்கு நன்றி அண்ணா
@hisafnahi77312 жыл бұрын
ippadiyana video podugka aenakki pudikkim super
@jemehajemeha88872 жыл бұрын
Arumaiyana pathivu
@CharalTamizhi2 жыл бұрын
மகிழ்ச்சி
@balamurali3732 жыл бұрын
Nice video thank you
@CharalTamizhi2 жыл бұрын
So nice of you👍
@shra38342 жыл бұрын
அருமை சகோதரி
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளை நாடுகின்றேன்
@sreekantans4792 жыл бұрын
Vanakkam ramba beutiful ooru onga ooru
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் உறவே 🙏 உங்கள் வரவு நல்வரவாகட்டும் 🤝 கருத்துக்கு நன்றி
நன்றி சகோதரி! உங்கள் காணொளியானது தமிழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் ஏதோ ஒரு சோகம். மக்களை கானவில்லையே! ஏன்?
@CharalTamizhi2 жыл бұрын
போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு புலம்பெயர் தமிழர்களாக வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்
@gmariservai37762 жыл бұрын
@@CharalTamizhi கொடுமை!
@CharalTamizhi2 жыл бұрын
ம்ம்ம்
@gmariservai37762 жыл бұрын
@@CharalTamizhi நன்றி! வெளி நாட்டில் இருந்தால் வருவாய் ஈட்டுவார்கள் அல்லவா? அதில் சிறிது தனது பிறந்த ஊருக்கு செலவு செய்யலாம் அல்லவா? இந்தியாவில், தமிழகத்தில் எவ்வளவு தான் ஏழ்மையாக இருந்தாலும் தான் பிறந்த இடத்தில் தனது அடையாளமாக தனது வீட்டை பாதுகாத்து வைத்து இருப்பார்கள். அங்கு உள்ளது மிக சோகம் தான் இருந்தாலும் தன் வீடு! மிக வேதனையுடன்.
@CharalTamizhi2 жыл бұрын
உதவி செய்யும் நிலை என்பது ஒவ்வொருத்தரின் மனநிலையை பொறுத்தது. அப்படி உதவி செய்து கொண்டும் உள்ளார்கள். வீட்டை பராமரிப்பது சிலர் ,பராமரித்து வருகிறார்கள். சிலர் தூர்ந்து போக விட்டுவிட்டார்கள்.
@mohamedullam67262 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி சகோ நன்றி
@devaraj49622 жыл бұрын
Saral 🙏🙏
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் சகோ தொடரும் காணொளிகளில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன் நன்றி
@starwins59342 жыл бұрын
அருமை!!! தமிழ்நாட்டிலிருந்து
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் உறவே
@suthenthiran23082 жыл бұрын
Rompa nanri akka
@CharalTamizhi2 жыл бұрын
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்
@rajabharathi12032 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@CharalTamizhi2 жыл бұрын
நன்றிகள் பல👍
@rajendremcarunanithy50412 жыл бұрын
Nice 👍 👍 👍.
@CharalTamizhi2 жыл бұрын
Thx
@mathannagendran23632 жыл бұрын
SUSAI ANNAVIN VIDDAI KAADDIYA VIERA THANKAIKKU VALTHUKKAL
@CharalTamizhi2 жыл бұрын
நன்றி சகோ நன்றி
@tnishanthiny2 жыл бұрын
நன்றாக பாடுகின்றீர்கள்
@CharalTamizhi2 жыл бұрын
அப்படியா மகிழ்ச்சி
@vasanthiamuthan37782 жыл бұрын
Very nice
@CharalTamizhi2 жыл бұрын
So nice 👍
@vannipodiyan2 жыл бұрын
அருமையான பதிவு
@CharalTamizhi2 жыл бұрын
நன்றிகள் பற்பல உரித்தாகட்டும்
@sithbaranuthayarathinam20232 жыл бұрын
அருமை
@thivyantraveltech54772 жыл бұрын
Super 💪💪👍
@CharalTamizhi2 жыл бұрын
Thx bro
@ayyasamykumaresh65222 жыл бұрын
May come to Lanka soon , would like your guidence in travel .
@CharalTamizhi2 жыл бұрын
Yes sure👍
@ayyasamykumaresh65222 жыл бұрын
I am doing business with AMAYA srilanka for 14 years , my father did business 35 years before with many big company in Lanka, Like to establish an office and Wearhouse and do more deals . Planning soon to come to Lanka .
@CharalTamizhi2 жыл бұрын
Sure
@mohanathasmohan3402 жыл бұрын
வார்த்தைகள் எதுவும் சொல்ல முடியாது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@CharalTamizhi2 жыл бұрын
🤝🤝🤝
@LOGo-bx1mg2 жыл бұрын
சந்துரு மேனகா போல் இல்லாமல்..... உங்கள் துணிச்சலிற்கு ஒரு Subscribe 🥰 Like👍🏻 Comment
@CharalTamizhi Жыл бұрын
🙏🙏🙏🤝🥰👋
@gmathusha3528 Жыл бұрын
Hi charal is this susai anna's real house?
@nagalingamsivabalan93192 жыл бұрын
Glad to see his house. Well done
@CharalTamizhi2 жыл бұрын
Thx bro Welcome
@premiertopshop4323 Жыл бұрын
Where are you from? Are you living in Point Pedro?
@CharalTamizhi Жыл бұрын
Sl jaffna
@m.m.lm.m.l97322 жыл бұрын
சுபர்
@CharalTamizhi2 жыл бұрын
மிக்க நன்றி
@paramesbala2932 жыл бұрын
We heard about this temple,but we donot. Come to this. temple, thank you show this view and C.P Soosai house.
@CharalTamizhi2 жыл бұрын
Thx a lot Keep in touch
@mahendranperiyasamy35922 жыл бұрын
I am thamil Nadu en uraugalai barka. Varukiren viraivil
@CharalTamizhi2 жыл бұрын
உங்கள் வரவு நல்வரவாகட்டும் வாருங்கள் வாருங்கள் 👋🤝 💐💐💐