நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், புதிதாக சொட்டு நீர் பாசனம் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

  Рет қаралды 47,889

Sezhumai Vanam (உழவு செய்வோம்)

Sezhumai Vanam (உழவு செய்வோம்)

4 жыл бұрын

நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், புதிதாக சொட்டு நீர் பாசனம் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை, Drip Irrigation system
மழை நீர் அறுவடை • மழைநீர் அறுவடை, பண்ணை ...

Пікірлер: 85
@user-ph8vq5wd9w
@user-ph8vq5wd9w 4 жыл бұрын
பயனுள்ள கானொளி.. கானொளி நீளத்தினால் சலிப்பு எதுவும் இல்லை.. தொடர்க பணி
@prabaharan307
@prabaharan307 4 жыл бұрын
சலிப்பு இல்லை அருமை
@supragreens8893
@supragreens8893 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு காணொளியிலும் , தெரிவிக்க வேண்டிய விடயங்களை கோர்வையாக, தெளிவாக சொல்லி வருகிறீர்கள். அது எடுத்துக் கொண்ட தலைப்பில் உங்களுடைய விடய ஞானத்தையும் அனுபவத்தையும் நமக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற சமூக அக்கறையையும் காட்டுகிறது. வாழ்த்துக்கள் சகோதரா.
@murugananthamrajagopal3785
@murugananthamrajagopal3785 3 жыл бұрын
அருமையான தொகுப்பு மகிழ்ச்சி
@veluagvelu1689
@veluagvelu1689 4 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
பயனுள்ள அருமையான தகவல்.. பாராட்டுக்கள்.. நன்றி
@joejep5631
@joejep5631 4 жыл бұрын
Good informative video. Thanks.
@familyhome8978
@familyhome8978 4 жыл бұрын
Sir unggolodaya video pathivu miga arumaiya irunthathu en Kelvi. Oru acre. Vivasayaathuku sottu neer payanpattku thevaiyana porrutkalai kuravum nadavu vellerikai or 🍅 Nandri
@rajanm9915
@rajanm9915 4 жыл бұрын
பயனுள்ள தகவல் அருமையாக விவரித்தீர்கள் தம்பி இதேபோல் விவசாயம் செய்ய நினைத்துள்ளேன் /போர்,சோலார்,தொட்டி,டிரிப் முறையில் தங்களின் மொபைல் எண் கொடுத்து உதவி அவ்வப்போது சந்தேகம் கேட்டுக்கொள்கிறேன் ,நன்றி
@eswaraneswaran4913
@eswaraneswaran4913 4 жыл бұрын
நன்பரே அருமைய சொன்னிங்க
@AAA-rs4kr
@AAA-rs4kr 3 жыл бұрын
really good information
@krishnakumarp6430
@krishnakumarp6430 4 жыл бұрын
Well made video Anna.,, Very informative. Wish to visit the Farm. Vaazlga Valamudan!
@jamesallen3772
@jamesallen3772 3 жыл бұрын
Good information sir. Thank you
@karthikeyan121219
@karthikeyan121219 4 жыл бұрын
Super anna, great farming
@rexon7109
@rexon7109 4 жыл бұрын
Very much Informative Thanks anna.....Use senjirukka Drip Pipes ellam Subsidy la vaangunadha ???
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 4 жыл бұрын
நன்றி ji
@esanwatch4264
@esanwatch4264 4 жыл бұрын
Good explain
@kannanvelsamy
@kannanvelsamy 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@rajaramrajaram7375
@rajaramrajaram7375 4 жыл бұрын
Solar power supply failure aaguma. Pls tell me
@jophilip8273
@jophilip8273 4 жыл бұрын
Very informative video. Spectacular intro with banyan in background and cot in foreground. Loved it, thanks for mentoring. Learnt a lot , . Like filter cleaning, one way valve, plumbing network from 2.5 ' to 2' to 16 mm laterals, drippers, lot more. Please add a part 2 video , how to manage salt deposit in drop pipes, if you can show a paper drawing of whole setup. Why you chose 1.5 hp motor? Can the same be designed with gravity of over head tank. What regular maintenance is done for drip system. Also please cover fruit tree area's drip system style. Will wait to see ..
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Thanks for comments. we will try to provide part 2 soon.
@senthilraja1208
@senthilraja1208 4 жыл бұрын
Really informative. U r doing the great job. That u r sharing your experience and knowledge with others. Appreciated. If is it possible can make plumbing drawing as build on black board is very much effectivable. Plz consider my request. We are expecting more info reqularly. Thanks
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Thanks for comment. We will provide the the video with as build drawing as soon as possible
@josueknox5833
@josueknox5833 2 жыл бұрын
I guess I'm pretty randomly asking but do anyone know a good site to watch new movies online ?
@senthilnathan9062
@senthilnathan9062 4 жыл бұрын
Really usefull info. Can u please post video on timber value trees?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
Sure we will provide..
@kavinmuhilan3076
@kavinmuhilan3076 4 жыл бұрын
Very informative...💐💐 Is there any hack to solve the punctures in laterals by birds such as peacock? 😅
@sf55mugeshkannanp44
@sf55mugeshkannanp44 3 жыл бұрын
Ithu entha ooru anna
@rajesht20
@rajesht20 4 жыл бұрын
Please share about Drip pipes cleaning interval, process n what kind of cleaner you are using?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Thanks for comment. As soon as possible we will provide drip irrigation maintenance video
@rajesht20
@rajesht20 4 жыл бұрын
@@user-Ulavuceyvom Thank you!!!!
@ganeshudaiyar3176
@ganeshudaiyar3176 4 жыл бұрын
Solar ku price yavlo akum sed pana
@SaravananSaravanan-jo8cy
@SaravananSaravanan-jo8cy 4 жыл бұрын
சகோ திசு மரத்தின் பயன் என்ன. எல்லா பதிவும் அருமை.நன்றி. வாழ்த்துகள்.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
மர பலகை கிடைக்கும்...
@chinnapparajraj92
@chinnapparajraj92 4 жыл бұрын
Hi anna Bore well poda evolo selavagum and solar panels poda evolo selavagum konjam details sollunga anna
@mathiraja1543
@mathiraja1543 4 жыл бұрын
எனக்கும் விவரம் வேண்டும்
@chinnapparajraj92
@chinnapparajraj92 4 жыл бұрын
@@mathiraja1543 Unga mobile number send pannunga anna
@rajaramrajaram7375
@rajaramrajaram7375 4 жыл бұрын
EB supply illamal only solar power supply mattum ullatha sako
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
We have EB Supply also. Single phase
@prakaashj5485
@prakaashj5485 4 жыл бұрын
Sir, can we add amirtha Karaisal directly into well?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
Pls call 9994578849
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
👍🤗🤝😇🙏💐
@asokanxyz
@asokanxyz 3 жыл бұрын
நன்று. எவ்வளவு செலவு ஆகும்? Solar மின்சாரம் பற்றியும் கூறவும்.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
3.75lakhs for 5hp pump split and accessories
@mathiraja1543
@mathiraja1543 4 жыл бұрын
1.5hp motor power supply from solar supply or EB supply ?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
EB supply
@mathiraja1543
@mathiraja1543 4 жыл бұрын
@@user-Ulavuceyvom thanks
@senthilraja1208
@senthilraja1208 4 жыл бұрын
@@user-Ulavuceyvom y can't go with solar. Plz explain
@VigneshVicky-hm7kc
@VigneshVicky-hm7kc 4 жыл бұрын
@@senthilraja1208 1.Bore pump might be working in solar power source via VFD(Variable Frequency Drive) 2.For constant output(pressure) & cost control(avoiding VFD) 1.5HP texmo pump is supplied with EB supply 3.If emergency during night time also we can drip irrigate using EB supply(absence of solar power) 4.Even by using supply change over method we can run bore/vfd using EB supply(if free supply is provided in night time) These all might be the reasons, let him share the real fact. Thanks
@thiruvalluvarajap6442
@thiruvalluvarajap6442 4 жыл бұрын
போர் எத்தனை அடி சார் 7.5hpமோட்டார்
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
200 அடி
@mohk510
@mohk510 3 жыл бұрын
கேமராகாரன் வேஸ்ட்.
@yoganathanchidambaram8747
@yoganathanchidambaram8747 3 жыл бұрын
சகோதரரே, உங்கள் கைபேசி எண் தர கேட்டுக்கொள்கிறேன்
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
9994578849
@user-fr9zt3pt8x
@user-fr9zt3pt8x 2 жыл бұрын
3 ஏக்கர் புன்செய் பாசனத்திற்கு சொட்டு நீர் பாசனம் செய்ய எவ்வளவண்ணே செலவு ஆகும் தோராயமாக..
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 2 жыл бұрын
2.5 to 3 லட்சம் தோராயமாக...
@user-fr9zt3pt8x
@user-fr9zt3pt8x Жыл бұрын
அண்ணே Pipe எல்லாம் Pvc 'a upvc'a
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom Жыл бұрын
PVC
@prabaharan307
@prabaharan307 4 жыл бұрын
எங்கள் ராதாபுரம் ஊரில் 800 To 1000 feet bore போட்டால் தான் தண்ணீர் வரும் போர் போட தண்ணீர் பார்க்க Machine வைத்து பார்பது நல்லதா இல்லை ஆட்கள் வைத்து பார்ப்பது நல்லதா /1000Feet bore well எத்தனை Hp motor pumb எத்தனை Stage போடனும் சோலார் பேனல் எத்தனை Watts ku அமைக்கனும் கீழ் நிலை நீர்தேக்க தொட்டி 1,50,000 லிட்டர் அமைக்க எவ்வளவு செலவாக்கும் இரண்டு ஏக்கர் நிலத்திற்க்கு முள்வேலி அமைக்க எவ்வளவு செலவாகும் வட்ட வடிவம் நல்லதா சதுரவடிவம் நல்லதா சோலார் முலம் Bore well அமைத்து சொட்டு நீர் அமைப்பது என Videos update panuga சகோ உங்களது வீடியோ அருமை என்னன்ன மரங்கள் வைக்கலாம் சொட்டு நீர் மூலம் ...
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mpTVnqt8asuNidk
@prabaharan307
@prabaharan307 4 жыл бұрын
@@user-Ulavuceyvom இந்த வீடியோ பார்த்தேன் இன்னும் விரிவாக தெரிவித்தால் நலமாக இருக்கும்...
@balusamypazhanisamy7669
@balusamypazhanisamy7669 2 жыл бұрын
Good message Wich location?
@sivagnanamselvaraj2076
@sivagnanamselvaraj2076 4 жыл бұрын
Vankam bro for farm low cost red soil genuine land iruntha solunga brother
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call. 9994578849
@vikramjk8999
@vikramjk8999 3 жыл бұрын
Video is scrappy
@palanimurugan6269
@palanimurugan6269 4 жыл бұрын
Bro unga number kitaikuma
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Mobile 9994578849
@eswaraneswaran4913
@eswaraneswaran4913 4 жыл бұрын
உங்க நம்பர் குடுங்க
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
9994578849
@rajaramrajaram7375
@rajaramrajaram7375 4 жыл бұрын
Solar power supply failure aaguma. Pls tell me
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls watch kzbin.info/www/bejne/rnilYXiHhpJrrbM
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls watch kzbin.info/www/bejne/rnilYXiHhpJrrbM
@sf55mugeshkannanp44
@sf55mugeshkannanp44 3 жыл бұрын
Ithu entha ooru anna
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், களக்குடி கிராம்
Drip Irrigation Maintenance, சொட்டு நீர் பராமரிப்பு
31:48
Sezhumai Vanam (உழவு செய்வோம்)
Рет қаралды 9 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 16 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 41 МЛН
புதிதாக கிணறு வெட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
12:58
How to choose pipes & fittings for drip irrigation system by Dhanasekaran Mobitech Wireless Solution
15:36
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 90 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН