No video

நாராயணீயம் - வாமன அவதாரம் | NARAYANEEYAM - VAMANA AVATAR | Dr Venkatesh Upanyasam | West Mambalam

  Рет қаралды 8,950

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

#kavasamkonnect
#drvenkatesh
#sankaratv
#narayaneeyam
#upanyasam
#vamanaavatharam
#mahabali

Пікірлер: 71
@t.r.surendransuri5265
@t.r.surendransuri5265 Жыл бұрын
மிகவும். அருமையான உபன்யாசம். ஓம் நமோ நாராயணாய. ஹரி நாராயண துரித நிவாரண பரமானநாத சதாசிவ சங்கர
@kothaismv6655
@kothaismv6655 Жыл бұрын
வாமன அவதாரம் சுருக்கமாக அறிந்த எனக்கு இன்று விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறது
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@kothaismv6655
@kothaismv6655 Жыл бұрын
கவிதை.....கதை தீர்த்தம்.....தீர்த்தம் அருமை
@iyer.ramesh
@iyer.ramesh Жыл бұрын
Amazing upanyasam.Always a delight to hear .Very learned person and nice oratorio skills
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Wow super nice good 👍 I am
@selvanaiyadurai8967
@selvanaiyadurai8967 Жыл бұрын
மோக்ஷத்திலும் இப்படி ஒரு மகிழ்ச்சி இருக்குமா என்று எண்ணுகிறேன். அத்தனை சுவை தேவரீரின் உபன்யாசம். என் பிள்ளைகளுக்கு பொருட் செல்வத்தை விட, உங்களை போல் ஒரு சிறந்த ஆசான் கிடைக்கும் பிராப்தம் வேண்டுகிறேன். குருவே சரணம்.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@kgdhouhithri
@kgdhouhithri 11 ай бұрын
Absolutely wonderful. Be it the engaging narration or the lovely explanation of nuances, Devareer just shone brightly in all aspects. Nithyashree: Nithyamangalam to Devareer. Adiyen Ramanujadasi.🙏
@kothaismv6655
@kothaismv6655 Жыл бұрын
நல்ல குணங்களை முதலில் போற்றுதல்,ஆச்சார பக்தியின் ஒசத்தி,பெருமாள் தோன்றுதல்,தெண்டன் சமர்ப்பித்தல் ஆஹா என்ன மேன்மையான விளக்கம்,வழக்கம் போல் இப்பகுதி முழுதும் கேட்பதற்குள் இப்பதிவு,என் பெருமை சொல்ல அல்ல,தங்கள் விளக்கம் பெருமாளின் மேன்மையை மேலும் மேலும் உணர செய்கிறீர்கள்,இந்த மகிழ்ச்சியை பகிர்கிறேன்,பதிவிடும் பொழுது தங்களுடன் பேசுவதாக உணர்கிறேன்,எப்படி எனில் இருவர் கருத்தை பகிர்தல் பேச்சு,இதனை பேச்சாக ஆற்றுவது தங்களின் பதிவு.நான் அதிக பிரசங்கி என்று எனக்கு தோன்றுகிறது,எனினும் .....குருகுலத்தில் இருந்தால் குருவை நேரில் பார்க்கலாம்,உரையாடலாம்.அது சாத்தியமில்லை.என்னையும் ஒரு பொருட்டாக கருதி பதிவிடும் தங்களின் அன்பு இடைவிடாமல் கிட்டும்படி செய்தால் போதுமானது
@kothaismv6655
@kothaismv6655 Жыл бұрын
என் கண்களின் நீரை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் உபந்யாசம் தனித்தன்மை வாய்ந்தது மிக சிறப்பு அற்புதமான விளக்கம் 👑💐👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@kothaismv6655
@kothaismv6655 Жыл бұрын
இதுவரையில் கேட்டு அறியாதது. பெருமாள் மாபலியின் ஆச்சாரிய பக்தியை சோதிக்க sukrachariyarukku தன்னை வெளிப்படுத்தியது,தங்கள் upanyasam கேட்க கேட்க மதுரம்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@karthikadevi8406
@karthikadevi8406 Жыл бұрын
ஸ்ரீ உ.வே. கருணாகராச்சாரியார் அன்பு சிஷ்யரே, எமக்கு குருவாக உள்ளவரே, உங்கள் உபன்யாசங்கள் மிகவும் அருமை. தங்கள் பணி சிறக்கட்டும்.🙏🙏🙏
@sridhar2765
@sridhar2765 Жыл бұрын
Dhandawat Pranam Guruji
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Жыл бұрын
அருமை அருமை அருமை ஸ்வாமி காதுகள் கேட்கும் பேறு பெற்றன மனக்கண்ணில் குருவாயூர் அப்பன்,வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள் காட்டி விட்டீர்கள் பாக்கியம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
See
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
.
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
.
@padmaaravamudhan4350
@padmaaravamudhan4350 Жыл бұрын
.
@natarajans5512
@natarajans5512 Жыл бұрын
Arumai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@vedhaanandha8845
@vedhaanandha8845 12 күн бұрын
Very lucid and wonderful explanation making the entire lecture very useful. One question that remains unexplained is ....Mahabali is described as head of Asuras and has harmed Gods and Indra. Then how come the people of Kerala is celebrating Thiruvonam every year to glorify the return of this notorious Asura King Mahabali and they continue to sing songs in praise of this Asura.
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺 It is always very interesting to hear your upanyAsams. Thank you.🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you swami 🙏🙏
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Om Namo Narayanaya Namaha 🙏🙏The Excellent Upanyasam and Thank you Sir👏👏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@ram3950
@ram3950 Жыл бұрын
Adiyen Swamy 👣🙏 Swamy thrikaala santhyavanthanam seimurai vilakkathoda oru pathivi valangunga swamy 👣🙏 Adiyen Swamy 👣🙏
@vathsalasampath6434
@vathsalasampath6434 Жыл бұрын
Vamanavatharam super Swami Your upanyasam/ speach is un comparable ekadasi ku nalla gathi bhagyam adiyen thanyosmi
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@Janu-es7me
@Janu-es7me 3 ай бұрын
Ram Ram
@Ravichandran-cb5mi
@Ravichandran-cb5mi Ай бұрын
Ram ram ram
@rajeswarib3956
@rajeswarib3956 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lakshmank3713
@lakshmank3713 Жыл бұрын
Beautiful 🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thanks a lot
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 Жыл бұрын
🙏🙏
@vasumnsr
@vasumnsr Жыл бұрын
🙏🙏🙏🏻🙏🏻
@nagamanidc2798
@nagamanidc2798 Жыл бұрын
Waiting eagerly to listen ,my namaskarams to swamy.
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
17/01/23*💯1️⃣🌧️🌩️🌨️🌦️⛅🌫️🐘🌈🌌🐮🌠📳🔊🌎🌹🌅🌐🌏⛈️🌥️🌷🌺🏨👍💰💸🌟🍐🌞🌅🌹💯1️⃣🌩️🌫️🐘🌺🏨🍐☀️⛈️🌷🌈📳🙏🌹🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Great
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
அநுபவத்தைக்கூற வார்த்தைகள் இல்லை ஸ்வாமி. அடியேன் 🙏🙏🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Thank you
@vijilakshmi5281
@vijilakshmi5281 Жыл бұрын
🙏🙏🙏🙏
@radhaharidas6360
@radhaharidas6360 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajiraghavan8868
@rajiraghavan8868 Жыл бұрын
Waiting for narayana upanyasam from dasakam23rd onwards.when is it starting
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺🙏🙏🌺🌺
@lakshminarayananrajamani8024
@lakshminarayananrajamani8024 Жыл бұрын
Kindly reduce ur add ,it is a kind of devine experience.thanks.
@viswanathanlakshminarayana1576
@viswanathanlakshminarayana1576 Жыл бұрын
swamy , mahabali sahaliye . he is shunted to pathalam and mahavishnu is guarding his place . Pl correct me
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Pl listen fully.
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Q u
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@devikaelumalai2049
@devikaelumalai2049 Жыл бұрын
🙏🙏
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 73 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Sandhyavandanam - Why is it important!
20:55
RigVeda Adhyayanam
Рет қаралды 2 М.
அஞ்ஜலி வைபவம் | ANJALI VAIBHAVAM | Dr Venkatesh Upanyasam
55:20
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 674 М.
ஐந்தும் ஐந்தும் | FIVE & FIVE | Dr Venkatesh Upanyasam
1:39:20
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН