வாழ்த்துக்கள் அண்ணா 💐 🙏. மேலும் தங்களது சேவைகள் வளர மனதார வாழ்த்துகிறேன் அண்ணா 💐. இதேபோல் ஈரோட்டிற்கும் வாங்க அண்ணா 💐🙏.
@hopemylife4412 Жыл бұрын
1 மில்லியன் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளீர்கள்💓 வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா 💐... மேன் மேலும் வளர்ச்சி விகிதம் ஆயிரம் மடக்கை விட அதிக⬆️⬆️ அளவில் நீங்கள் தொடவேண்டும் ☝️💪 ..
@malarvizhir9385 Жыл бұрын
Varungal bro Very happy Vazhga valamudan Thank you
@PARIMALASARAN-i5v5 ай бұрын
சூப்பர் அண்ணா.❤
@akshwanthtamilgamer_a.t.g2012 Жыл бұрын
Ungal elakku vettriyadaya enudaya vazthikkal Anna varungal anna ungal sevaiku mikka nandiri Anna.
@darunprasath2308 Жыл бұрын
Anna my name keerthana niga sonna method la tha eppa na thaikure ellarum super nu solluraga romba thanks anna😊😇🙏
@Sushmeethamariappan1504 Жыл бұрын
Great man 👍
@helanmeri5973 Жыл бұрын
Thanks bro 🙏🙏🙏🙏
@gomathij1151 Жыл бұрын
அண்ணா கண்டிப்பாக வாரோம்
@b.nalini9173 Жыл бұрын
அண்ணா கட்டாயம் வருகிறோம் 🤗🤗🤗
@sanjayparamasivan5224 Жыл бұрын
அண்ணன் திருநெல்வேலி மாவட்டம் வந்தால் சொல்லுங்கள்
@chithram4698 Жыл бұрын
Erode laiyum class podunga bro
@anandakumar2667 Жыл бұрын
Anna coimbatore class eppa potuvinga
@rakavi...4512 Жыл бұрын
T q anna super
@krishnakumari3365 Жыл бұрын
Super bro
@arumugam178 Жыл бұрын
Anna 30,32 size ku design blouse epdi thaikurathunu oru thelivana vilagam kudunga. Atha thaitthum kaddunga anna
@chithrav.52734 ай бұрын
Anna dharmapuri la oru naal podunga anna enga romba udaviya irukkum
@missshibly7818 Жыл бұрын
Super anna
@jeevithb9320 Жыл бұрын
👉அண்ணா விரைவில் தேனி மாவட்டத்தில் ஒரு நாள் போட வேண்டும் அண்ணா👈
@sheiladevi8349 Жыл бұрын
Come to Malaysia aiya
@chiraabi3944 Жыл бұрын
அண்ணா மதுரையில் தையல் பயிற்சி வைத்தால் நல்லாயிருக்கும்
@karthikeyankarthikeyan510 Жыл бұрын
அண்ணா திருப்பூர்ல ஒரு நாள் மீட்டிங் போடுங்க அண்ணா பீலிஸ் அண்ணா
@shanthirajasekar3012 Жыл бұрын
Pollachila class podunga sir
@SenthilKumar-jh2dt4 ай бұрын
Anna thiruvar yeppa varuvinga please anna
@malinimalini8721 Жыл бұрын
Anna next eppo chennai ku varuvinga
@malikamalika-ph3qf Жыл бұрын
Tiruchirappalli yeppothu varuveergal
@Ceylon432 Жыл бұрын
Wow super 5 minit blouse srilanka villa seitha eppadi irukkum brother
@RajeshRaj-xj9dr Жыл бұрын
Anna mayiladuthurai vanga anna
@manimari2157 Жыл бұрын
Na Miss paniten today I am seeing this video 😂
@balagowtham8305 Жыл бұрын
Anna Sivagangai ku vanga pls
@renugam124410 ай бұрын
Anna ariyalur Ku eappo Anna varuvinga
@jothijothisurya6930 Жыл бұрын
அண்ணா எங்க ஊரு ராசிபுரத்த க்கு வாங்க.
@vimalasivakumar9533 Жыл бұрын
When in Coimbatore district
@vanithatailoring Жыл бұрын
அண்ணா தேனிக்கு வாங்க
@dvaboutiquecollection2406 Жыл бұрын
அண்ணா பாண்டிச்சேரி ல தையல் பயிர்ச்சி எப்போ நடத்துவிங்க.
@suseelas1745 Жыл бұрын
Anna Coimbatore la epo class poduvinga date sollunga.
@jayas3593 Жыл бұрын
Anna Bangalore vanga
@RekhaRekha-vz4wt Жыл бұрын
Call attend panna matragale bro pls🙏🙏 atten pannunga
@vetrivel1141 Жыл бұрын
Anna sivagangai vanga anna please
@BalasubramanianBalasubrama-v7t Жыл бұрын
Dindugul vantha solluanga
@anjuchoks2804 Жыл бұрын
Anna 38 blouse boat neck videos please
@selvarajkarupanan7774 Жыл бұрын
Anna karur appa class poduvinga
@nithayarangasamyi3660 Жыл бұрын
Bro coimbatorela eppo poducenga
@renukaprem1536 Жыл бұрын
Anna coimbatore la eppo na
@mohnishsm10tm19 Жыл бұрын
Anna,thiruchengode la class podunga
@ranjithmedona8491 Жыл бұрын
அண்ணா sri kanka உக்கும் வாங்க அண்ணா நாங்களும் உங்ககிட்ட நேரடியாக படிக்கணும்
@sweetysheela8845 Жыл бұрын
இதே போல் திருச்சியில் நடத்துவீங்களா புரோ
@kanikani6821 Жыл бұрын
Anna thiruvanamalai la class vaigana
@maheshwarij5654 Жыл бұрын
கோயமுத்தூர் எப்ப வருவிங்க தம்பி எதுர் பார்த்துட்டே இருப்பேன்
@royalqueenallinonechannel1967 Жыл бұрын
Chedambar class vaippigala
@raagavangokulnath3134 Жыл бұрын
மதுரைல எப்ப தையல் வகுப்பு நடத்துவீங்க அண்ணா
@nishamultifashion2476 Жыл бұрын
Anna salem la
@thilagasiva109 Жыл бұрын
Anna pollachi eapa varuvega anna
@ravigowthamravi6435 Жыл бұрын
erodeku vanga Anna please anna
@padmanabanv.1394 Жыл бұрын
அண்ணா நான் வரேன்
@jayanagaraj3562 Жыл бұрын
அண்ணா கோயமுத்தூர் எப்போ அண்ணா வருவிங்கா நிங்க வந்தது எனக்கு தெரியது
@lakshmis6520 Жыл бұрын
Iam Lakshmi bro Vellore la Appo natakum please solunkal nan miss saiaran
@venmathi1888 Жыл бұрын
Saree la iruthu long gown po duga anna
@kannank8661 Жыл бұрын
Iyyo anna na miss panitan nanepothan video partha
@sudharishi7336 Жыл бұрын
Anna Salem la epa class potuvinga ?
@karthikag97 Жыл бұрын
அண்ணா, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் எப்போது???
@TailorBro Жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு சாகோதரி
@mariswaran6524 Жыл бұрын
Theni district class podunga Anna
@TailorBro Жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு சாகோதரி
@mariswaran6524 Жыл бұрын
@@TailorBro நீங்கள் நினைத்தால் முடியும் அண்ணா தயவுசெய்து வரமாதிரி பாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TailorBro Жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு சாகோதரி
@tailor_viji Жыл бұрын
Na miss pannida anna 😓😓
@sabithaselvi922 Жыл бұрын
Anna Ivlo naal video potala ennachunga Anna
@malinimalini8721 Жыл бұрын
Na miss paniten
@fathimabanusyedali4046 Жыл бұрын
அண்ணா நான் கால் பண்ணி இருந்தேன் ஃபுல்லா ஆயிடுச்சுன்னு சொல்றாங்க என்ன செய்றது சொல்லுங்க அண்ணா
@TailorBro Жыл бұрын
பரவாயில்லை நிகழ்ச்சி நடைபெரும் இடத்துக்கு காலை 8.00 மணிக்குள் வந்து பாருங்கள், முன்பதிவு செய்தவர்கள் யாராவது வரவில்லை என்றால் உங்களுக்கு அனுமதி அளிப்பார்கள்
@fathimabanusyedali4046 Жыл бұрын
@@TailorBro Ok
@anushiyaanand5497 Жыл бұрын
Anna registration is closed. iam very sad. 😥😫I want to come
@TailorBro Жыл бұрын
பரவாயில்லை நிகழ்ச்சி நடைபெரும் இடத்துக்கு காலை 8.00 மணிக்குள் வந்து பாருங்கள், முன்பதிவு செய்தவர்கள் யாராவது வரவில்லை என்றால் உங்களுக்கு அனுமதி அளிப்பார்கள்
@anushiyaanand5497 Жыл бұрын
@@TailorBro sure Anna, will come , thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
@christiansuganya6863 Жыл бұрын
Anna Dindigul la epa potuvinga
@TailorBro Жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு சாகோதரி
@premadeepavelusamy4057 Жыл бұрын
Amà anna erode laiyim poduna
@YogamanuRuth2024 Жыл бұрын
Trichy eppo bro
@TailorBro Жыл бұрын
திருச்சியில் 16-10-2022 அன்று தையல் பயிற்சி நடந்து முடிந்தது. 300 நபர்கள் மேல் கலந்து கொண்டனர்
@anandhanvadivu1275 Жыл бұрын
Anna villupuram Eppo varuvinga anna
@TailorBro Жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு சாகோதரி
@sangeethaaariworks174 Жыл бұрын
Bangalore ல மட்டும் 1ரூபாய் வகுப்பு பன்னல இங்க மட்டும் அதிக மா காசு கேட்டிங்க அண்ணா எப்படி❓
@TailorBro Жыл бұрын
சகோதரி நீங்கள் சென்னை வரலாமே கட்டணம் வாங்கி பயிற்சி வகுப்பு எடுத்துதான் இது போன்ற நிகழ்ச்சிகளை எங்களால் நடத்த முடிகிறது. கட்டணம் வாங்கி பயிற்சி எடுக்கும் போது 20 நபர்கள் மட்டுமே வருகிறார்கள். எல்லா ஊரிலும் இது போன்று ஒரு ரூபாயில் நடத்த வேண்டும் ஆசை ஆனால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 லிருந்து 8 லட்சம் வரை செலவாகிறது அதனாலதான் பெரிய மாவட்டங்களில் மட்டும் நடத்துகிறோம். இதனால் அதை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன் பெறுவார்கள் என்று.
@sangeethaaariworks174 Жыл бұрын
Sorry Anna உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@krsilambuselvi5053 Жыл бұрын
Anna Madurai la epa class Anna please
@TailorBro Жыл бұрын
மதுரையில் 12-11-2022 அன்று தையல் பயிற்சி நடந்து முடிந்தது. 650 நபர்கள் மேல் கலந்து கொண்டனர்
@krsilambuselvi5053 Жыл бұрын
@@TailorBro Anna next class epa
@TailorBro Жыл бұрын
@@krsilambuselvi5053 வாய்ப்புகள் மிக குறைவு சகோதரி