உண்மையான தலைவன் இந்த அளவுக்கு பேச இந்திய அளவில் யாரும் கிடையாது
@சோழர்குரல்12 сағат бұрын
வீரவணக்கம் வீரவணக்கம் நம் உயிர் சகோதரர் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம் கடந்த 2009ஆம் ஆண்டு இனம் காக்க இன்னுயிர் நீத்த வீரத் தமிழன் முத்துக்குமரன் அவர்களின் ஈகைச்சுடர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் செந்தில் மள்ளர் தலைமையில் எடுத்துச் செல்லும் போது பெரம்பலூர் அருகே அப்துல்ரவூப் வீட்டிற்கு சென்றோம் அந்த தாய் தந்தையரை சந்தித்து பேசினோம் இயக்குனர் மணிவண்ணன் சத்யராஜ் இவர்கள் கொடுத்து தீக்குளித்து இறந்த அத்தனை போராளிகள் குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் கொடுத்து வந்தார் ஆனால் அப்துல் ரவூப் குடும்பம் அந்த தொகையை அந்த ஊரில் உள்ள விளையாட்டு குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார்கள் அப்துல் ரவூப் என்றால் இரக்கம் உடையவர் என்று பொருள் தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டது கண்டு தன்னை தீயிற்கு இறையாக்கிகொண்டார் வீரவணக்கம் செலுத்தும் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி வாழ்த்துக்கள் வீ
@sangueaswaran60669 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arasankumar708311 сағат бұрын
எங்கள் இனத்தின் மானத் தமிழ் மகன் மாணவபருவத்திலியே இன உணர்வோடு தன் மக்களின் வலியை உணர்ந்தவனாக தன்னையே ஈகமளித்த அப்துல் இரவூப்பு ஈகத்தை போற்றி தலைவணங்கி அவருக்கு வீரவணக்கம் செய்கின்றோம்! 💪💪💪