இந்த அரசியல் களத்துல எத்தனை காமெடியன்களை பாக்கறது 😂
@azizrafi8030Ай бұрын
பேனா வைத்து இருப்பது டெங்சனை குறைப்பதற்காக???
@josephinajames9090Ай бұрын
புஹாஹாஆஆஆ
@jevakumarkumar9728Ай бұрын
இந்தியாவிலேயே முதல் முறைய தமிழ்நாட்டில் தான் அவர் சட்டக்கல்லூரி அம்பேத்கர் அமைத்தது தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் இதெல்லாம் ஆதவா அறிஞராகவும் விஜய்க்கும் தெரியாது உயர்ந்த அமைச்சராக உயர்த்தி அழகு பார்த்தவர் திமுக தான் மணிமண்டபம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அனைத்து இடங்களுக்கும் தார் சாலைகளும் கரண்ட் வசதிகளும் முதல் முதலில் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவரின் கலைஞர் தான்
@moorthid7631Ай бұрын
புக் பற்றி பேசாமலேயே புக் ரிலீஸ் பண்ணிட்டானுங்க.
@AcupressureinTamilАй бұрын
உணர்வு களைப் புரிந்து கொண்டு லாட்டரி விற்கணும்😂😂😂😂😂😂😂
@PradeepKumar-tm7vwАй бұрын
Excellent interview Mr Karithkeyan sir... Your one of the finest quality to interview any person...😊
@vijayakumart9612Ай бұрын
Excellent interview by Mr. Karthikeyan.
@saravanakumarant651Ай бұрын
விஜய் வந்த உடனே ஒருத்தருக்கு கட்சியிலிருந்து தூக்குற மாதிரி பண்ணிட்டாப்ல. அடுத்து தமிழ்நாட்டு மக்கள் என்னென்ன பண்ண போறேன்னு தெரியல அது கேள்விக்குறி தான். இளைஞர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள். வெள்ளம் பாதித்த இடங்களை சென்று பார்க்காத ஒரு நடிகர் இவர் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார். சிந்தியுங்கள் 😂😂😂
@sportselango8810Ай бұрын
Nanbare very very supper questions
@nithivel1834Ай бұрын
மக்களுக்கான கட்சியில் தனக்கான கட்சி என்று நினைத்து இப்படி இருக்கிறார் இவர்
@TAMILAN555-m1yАй бұрын
ஆதம் முதல் அந்த வரை என்றும் வேலைக்கு ஆகாது ராஜா லாட்டரி மாஸ்டர்
@lourdumary7522Ай бұрын
Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 🎉Excellent Interview Karithkeyan bro. Well done bro 👏 👍 👌 Once again handsup bro 💙💙💙💯💯💯💥💥💥💫💫💫👍👍👍🙏🙏🙏
@panneerselvam6007Ай бұрын
சூப்பர் சூப்பர். KP TROLL 🎉
@buvaneswarim5021Ай бұрын
போட்டு தாக்குங்க நெறியாளர் அவர்களே 5.10 முதல் 6.10 வரை..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@JesicaJesica-em6qeАй бұрын
😂😂😂😂😂 ஆதவ் உன்ன மாதிரி அரைவேக்காடுகளால் எங்க அண்ணன் சிவாஜியோட வாய் நாறுது.
@murugankannusamyАй бұрын
The end dialogue of Sivaji Krishnamoorthy is epic and ultimate.😂😂
@Peter-du1rg27 күн бұрын
நீதியில் ஒரு கேள்வி ஒன்னும் தரமான கேள்வி இவனுக்கு 😂😂😂😂
@stanleyiasacademy3384Ай бұрын
சூப்பர் சார், நல்ல கேள்வி கேக்கிறீங்க, சங்கி அருச்சுன் பதில் சொல்ல முடியவில்லை
@jahirhussain4826Ай бұрын
யோவ் பேட்டி ய முடிங்கையா பாவம் அழுதிரபோறார்.
@smilingkingsureshАй бұрын
ஆதவு ஆடிய ஆட்டமென்ன நான் அவரை சொல்லவில்லை அவர் பேனாவை சொன்னேன்
@bankassetsforsale6442Ай бұрын
He is a total waste
@mohamedsiddique5439Ай бұрын
ஸ்டாலினோடு சைக்கிளிங் போன போது தெரியாதா இவனுக்கு மன்னர் பரம்பரை என்று. காரியம் நடக்கலை என்றதும் என்னென்ன கம்பி கட்டுறான்.
@vinaasanaaАй бұрын
No note no book. 🖊️ vechi mooku sorivanooo 😮😮😮😮😮😮 💥
@avinashviews345Ай бұрын
😂😂😂😂
@unknown-sk9voАй бұрын
Maalai vankkam KP troll
@amosea8018Ай бұрын
பிஜேபி சொல்றான் ஆதவ் அர்ஜுனா செய்றான் பிஜேபி சொல்றான் நடிகர் விஜய் செய்றான் பிஜேபி சொல்றான் நாங்கள் ரெண்டு பேரும் நல்லா செய்றோம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எந்த பயமும் இல்லை எல்லாம் மேலே உள்ளவன் பாத்துக்குவான் ....
@karthicksowndharraj240222 күн бұрын
BJP solran Stalin seyran😅
@srinivasanrajoo6190Ай бұрын
சங்கத்தை உடனே களைங்கடா 😂😂
@AneefNiyazАй бұрын
Ama yaru Ivan Pen 🖊️ Hands 😂😂😂😂😂
@harikrishnanelangovan9050Ай бұрын
அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
@manimanivannan5611Ай бұрын
அதுக்கு இவன் சரிபட்டு வரமாட்டான் 😂
@abubakkarmohamed8725Ай бұрын
⚓ Anchor ⚓ 👍👍
@josephinajames9090Ай бұрын
ஒரு பழமொழி சொல்வாங்க பூசத்தெரியாதவங்கிட்ட கொடுத்தா.....எங்கேயோ பூசுவாங்கலாம்...
@vasanthimary19326 күн бұрын
வருகின்ற 2026 ல் ஆதவுக்கும் ஜோசப்புக்கும் திருமணம் செய்து வைக்கலாம்
@HiiiiiamАй бұрын
விஷம் விஷம் விஷம்
@Manian0592Ай бұрын
Chain Cigarette 🚬 smoker போல 😂 That ஆறாம் விரல் 🤣
@akshayaarun6608Ай бұрын
அதனைத் இவர் தனிப்பட்ட முறையில் சொல்வது யென்றால் கட்சிகளில் சேராமல் சொல்ல வேண்டும்
@JesicaJesica-em6qeАй бұрын
😂😂😂😂 டேய் ஆதவ் உனக்கு இன்னும் அரசியல் தேவையா 😅😅😅😅
@porchezhianr8927Ай бұрын
பெரிய வெங்காயம்😢😢 கார்த்திகை மாதம் முளைத்த😂😂
@thambiduraid450Ай бұрын
தம்பி அரசியல் படிக்கறது அப்புறம் பாத்துக்கலாம் ஃப்ரீ கேஜ் லேந்து ஐந்து தாவது வரைக்கும் படிச்சிட்டு வாபா உனக்கு படிக்க னனுன்னு ஆர்வம் இருக்கிறது கையில் பென்சில் வைத்து இருப்பதில் இருந்து தெரியுது
லாட்டரியால் பல குடும்பங்களை அழித்தவர் ..... ஒரு வேலை இவர் கூறியவர் முதல்வர் ஆனால் மீண்டும் லாட்டரி விடும் நினைப்பு...?
@sbm-wu1ehАй бұрын
Excellent interview by mr kaarthikeyan
@ashokdgk6179Ай бұрын
Well done Mr karthikeyan Good journalism
@leemabharathi2440Ай бұрын
Good question
@abubakkarmohamed8725Ай бұрын
Comedy piece
@AbbasSikander-z3kАй бұрын
Lotteryikku piranthavan😂😂😂
@baskarbaskar9261Ай бұрын
PERALAI team reaction 😂 vera level. ❤. K.P rocks🎉 5.24 to 5.46 is kizhi, kizhi. Adhav off Ayitaan
@HiiiiiamАй бұрын
3:22 திரிஷா tag pannirkalam😂😂😂😂
@raams2528Ай бұрын
சின்ன பையன் விட்டுட்டு வேற வேலையை பாருங்க லாட்டரி விக்க நேரமாகுது
@mahaboobali944721 күн бұрын
Goodcommand❤
@moorthid7631Ай бұрын
நெறியாளர் சூப்பர்
@shrestaassociates4063Ай бұрын
Taking Trisha to Goa.....
@AbdulKader-zx2jgАй бұрын
Super
@rajkumarsrinivasan7542Ай бұрын
Karthikeyan Sir super interview..aadhav cant answer
@muruganbalasubramanian5895Ай бұрын
ஆதவ் இல்லை ... அர்ஜீன் ரெட்டி
@avinashviews345Ай бұрын
Sema😂😂😂😂
@IndianofsouthАй бұрын
Aadhav legs are shivering
@ejr1234Ай бұрын
Ok nanga sirichitom😂
@shrestaassociates4063Ай бұрын
Vijay understood this and attended Keerthi marriage...
@shrestaassociates4063Ай бұрын
Better to do lottery business
@தமிழச்சிநாங்கАй бұрын
Sivaji krishnamoorthy fans attendance plz😂😂😂
@KannaBiran-k3xАй бұрын
Kk .....mk....enna da neenga artham venu da icon ellainaa yavanum ella
@amosea8018Ай бұрын
நான் பேசிய உரை இருக்கே ???? அதுதான் பிஜேபி நிரோத் ....
@pappupriya6274Ай бұрын
Ultimate Anchor 😂
@rameshganapathy6657Ай бұрын
காஞ்சி பெரியவாவை தலைவராக ஏற்றுக்கொள்ள திருமாவை அவர் செய்திருக்கலாம், வி.சி.க. உறுப்பினர் என்ற முறையில் உங்களால் எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது? திருமா இன்னும் உங்களை எப்படி நம்புகிறார், அவரால் உங்கள் எண்ணத்தைப் பெற முடியவில்லை? ஏதாவது தவறு நடக்கிறதா?
@zameerahmedkhan123Ай бұрын
OG aatukutti 😂😂😂
@abdulkadhar3572Ай бұрын
அய்யோ பாவோம் இன்னொரு ஆட்டுக்குட்டி தண்ணனால வந்து சிக்கிருச்சு 😊
Its hard for the DMK party to step down & compete with these kind of political 🤡.
@moorthid7631Ай бұрын
ஆட்டுக்குட்டி இருக்குற இடமும் இவன் இருக்குற இடமும் விளங்காதுன்னு தெரிஞ்சுருச்சு. எதையோ பேசு.
@n.sivakumarsivakumar5237Ай бұрын
kayila eduku epavume pen vachirukan intha allu..
@santhigani6805Ай бұрын
He is not worth to interview
@kannanperiyasamy4506Ай бұрын
காந்தியிடம் கற்றுக் கொண்டவர் தலித் ஆட்சி பீடத்தில் உட்கார வேண்டும் என்பது ஏற்க கூடியாதா? ஹரிஜன் என்ற வார்த்தை கொண்டு வந்தவர் காந்தி. கம்யூனல் அவார்ட் எதிராக பாகம் வரை உண்ணாவிரதம் யார்வாட ஜெயில் இருந்தவர் காந்தி.
SFI members AIYF members are working for people but this fellow enjoyed his teenage without any struggle but now acting like social worker. Tamilnadu people beware of political brokers like him
@pmani1901Ай бұрын
Ithey channel than TVK manaadu apo support ah video vanthuchu ipo ithey channel against ah pesuthu.....WTF