போராட்டம் முடிந்து மக்கள் வீட்டுக்கு சென்றதுமோ அல்லது மக்களை துப்பாக்கியால் சுட்டு கலைத்து விட்டு கடையை திறக்கும் இந்தே திமுக ( தமிழினத்தை அழிக்கும் கொள்கைகள் ), உறுதுணை அதிமுக ( தூத்துக்குடி துப்பாக்கி சூடு ) தலைமையகம் பிஜேபி ( அண்ணாமலை )....
@alagarsamy8524Ай бұрын
அனைத்து மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
@SanthoshR-ct9hiАй бұрын
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்
@balakdl4298Ай бұрын
அடுத்த ஊரு தானே என்று மக்கள் இருக்க வேண்டாம் நாளை நமக்கு 😢
@arunbrucelees344Ай бұрын
மண்ணில் வளத்தை காப்பாற்ற மதுரை மக்களின் போராட்டம் நிச்சயம் பலன் கிடைக்க வேண்டும்❤😊 முடிந்த அளவு எல்லோருக்கும் பகிருங்கள்
@lokeshwaran4474Ай бұрын
மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் பார்க்க ஆசை படுகிறதா இந்த அரசும் அரசியல் தலைவர்களும்......? இயற்கையையும் விவசாயத்தை நம்பியிருக்கும் நம் மக்களையும் காப்போம் 🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@prakashjeyakumar5014Ай бұрын
இந்த அரசு பின்ன தமிழர்களுக்கு நல்லது செய்ய வந்ததா? தமிழர்களை ஏமாற்றி வாக்கு வாங்கி பிற இனத்தவரை வாழ வைக்கும் அரசு. விஜய நகர வழி தோன்றல் அரசு.
@malaisolai5Ай бұрын
எவன் சொத்த எவன் ஏலம் விடுவது நல்ல தமிழன் நாட்டை ஆண்டால் இதுலாம் நடக்குமா.
@vishwaatnrАй бұрын
நன்றி பல்லுயிர் பாதுகாப்போம்
@Godofnature-zu2piАй бұрын
Save nature save agriculture save futures
@StAntonyChurchTKPАй бұрын
நல்ல பதிவு.. மக்கள் அனைவரும் தங்கள் முன்னோர்களின் ஆரம்பக் கால வாழ்க்கை முறையை அறிய வேண்டும்...
@RS_Colletions_MelurАй бұрын
Thanks for addressing this problem it's my native place please support this protest
@XRajakumaraa95Ай бұрын
And now You vote who ?😅
@kspunitha7713Ай бұрын
Save madurai save arittapatty
@kaviyarasu-143Ай бұрын
அரசியல்வாதிகள் பாராளுமன்றங்களில் முறையான வாதம் செய்யாமல் மக்கள் மீது போராட்டத்தை திணித்து அவர்களே போராடி பெரிய பிரச்சனையாக மாற்றட்டும் என நினைக்கிறார்கள் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்த மக்கள் ஏமாளியாக மாற்றப்பட்டு நிற்கிறார்கள்.
@ubairahman2107Ай бұрын
என்னதான் பண்ணினாலும் விடமாடங்க அரசுக்கு மக்கள் நலம் முக்கியம் இல்லை
@EezhaeezhaАй бұрын
அடுத்தக்கட்ட போராட்டமாக நாங்கள் தனிநாடாக பிரிந்து கொள்கிறோம் என்ற பெரும் போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் முன்னெடுக்க மத்திய அரசு தான் தூண்டுகிறது . மாநில ஆளும் அரசின் கையாளாகாத தனமும் நன்கு வெளிப்படுகிறது .
@@unityisfaithhope581 அப்படி சுட்டால் அதற்கு காரணமும் நாம்தான்
@hariharannatarajan2375Ай бұрын
@@unityisfaithhope581Police are just puppets of Govt.Actual triggers are within the Govt
@TheKannan11111Ай бұрын
வாழ்த்துக்கள் நாட்டு நடப்பு சேனல்
@nave2629924 күн бұрын
Oru history yae iruku . pls don't destroy it. Painful
@AvilashG-k7xАй бұрын
ரத்து செய்து தரப்படும்
@KipgroupsАй бұрын
நல்ல பதிவு, நன்றி
@pavideshna7Ай бұрын
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படணும்
@Paulthiruthuvam123Ай бұрын
We couldn't do anything... We r helpless let's see.... What will happen next.....
@anbarasipalanisamy841923 күн бұрын
When I discussed this issue with my frnd(Not a Tamil Person) he told Now you can protect but That corporate company never stop and try to find the way to succeed
@antojenish6809Ай бұрын
how can we support to this? also explain about this.
@mohamedali9295Ай бұрын
அரிட்டா பட்டியில் தொழிற்சாலை எதிரா தீர்மானம் கொண்டு வந்ததனால் இத பத்தி பேசுறீங்க பரந்தூரில் 600 நாள் விவசாய நிலத்தையும் நீர் நிலைகளையும் அழித்து விட்டு விமான நிலையம் அமைக்க கூடாது என போராடுறாங்க விவசாயிகள் அவர்களை பற்றி எப்போ போடுவீங்க ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
@SridharManiOfficialАй бұрын
Stop distruction of nature
@paul_stalinАй бұрын
தமிழ் மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் பிரதமர் மோடிக்கு இல்லை. அதனால் தான் இது போன்ற மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருகிறார்கள். மக்களை போராட வைக்கும் ஒன்றிய பாஜக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
@kslVlogsandTechno526710 күн бұрын
Not only Madurai all over TN will oppose this
@vajjiravelvel1788Ай бұрын
ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு அரசு மக்களை கஷ்டப்படுத்துவது நியாயமா
@krishnakumarnithiyanandamv346823 күн бұрын
எவ்வளவு அழகாக மலை மன் செடி கொடி உயிர்கள் ஏன் இந்த நிலை ? Without tungsten we can live without nature how we can live ?
@kamalraju6643Ай бұрын
9:30 Tamilnadu government ku commission poogama thn irukumnu nenikuringala ?
@nagarjunrajendran35Ай бұрын
No News channels spoke about this, Good initiative and awareness video for most of them
@Dhi_PАй бұрын
Tqq anne❤❤❤❤❤😢😢😢
@Nearbysharetamil23 күн бұрын
#savearittapatti
@truedecors5941Ай бұрын
anga kai vachu inga kaivachu thalaila kaivaikuranunga.. vida kudadhu
@prakashootyhillsАй бұрын
Please help god
@santhanacruz1188Ай бұрын
Why should tamil. Govt. Action tendered to .. Vethaanths. Ltd 😅😅😅? 😅, pwd. Thuraimurugan 😅😅 supported tendered? 😅
@RedMagic-q4oАй бұрын
அவன் ஜாக்கெட் போட்டுகிட்டு வரும் போதே தெரியும் எதோ வம்பு பண்ண போறனுன்னு
@vijayalakshminagarajan8848Ай бұрын
அனுமதி க்கு கூடாது என்று ம்.
@tamilarasus1143Ай бұрын
Who give rights to central government acquire 5000 acres
@rajkumarofficial504Ай бұрын
✊❤✊
@VijayDhasuАй бұрын
❤❤❤❤❤
@karnankaruppaiah1049Ай бұрын
Already government gave Statment for whole nation development we can lose one state that state is tamil nadu
@Nellai420-i5lАй бұрын
😢
@para_sf2124 күн бұрын
200 up
@tamil6285Ай бұрын
😮😮😮
@jalaldheen5891Ай бұрын
அந்த ஜலாலுதீன் பேசுனத போட்டு விடுவேன் ப்ரோ அவர் நல்ல போல்டா பேசியிருந்தார்
@SevanSevan-g7xАй бұрын
Tungsten matum ella coper kuda edukathan
@MuthukaviyarasanАй бұрын
😤👍🙏
@agr_GroupsАй бұрын
1 st view ❤
@XRajakumaraa95Ай бұрын
Note Naam Tamilar like gowd damnnn I cant take this anymore
@jalaldheen5891Ай бұрын
ஓ இந்த வீடியோவில் கடைசியா ஜலாலுதீன் பேசினதை போட்டு விடுங்க
@rajamanis5266Ай бұрын
இந்த கருமம் எல்லாம் நமக்கு வேண்டாம்
@jaishankar7813Ай бұрын
வெல்க போராட்டம்
@spurgendr3807Ай бұрын
Vote for Bjp & Dmk😂😂😂
@srinivasanathmanathan6632Ай бұрын
Already Shri Annamalai tas taken up the matter with Central Minister. The project can't come at all without approval from State Government. Now, you are crying as though Central Government adamantly told that it would continue with allotment. Nothing is firmed up.
@hariharannatarajan2375Ай бұрын
No mylapore mamas are going to get soothadi from this plan.Paapans are always safe guarded in the pre and post independent India😂
@mohanasundaram6886Ай бұрын
Buying money for voting so you people need to suffer that common so suffer ..Going to vote for DMK ?😂😂😂
@AlphaZero_105Ай бұрын
Offcourse there is lot of history embedded in this place but Past is past, i think there is nothing wrong with tapping resources if it brings positive effects to our society and Nature
@ashwathigayathriАй бұрын
Oh i c ... question yourself is it really helpful to our society?? Will you easily demolish any historical places in abroad? Y abroad atleast in any parts of INDIA especially in north side
@hariharannatarajan2375Ай бұрын
What is positive effects to society? Everything is a want unless we are desperately in need for such resources.
@AlphaZero_105Ай бұрын
@@ashwathigayathri i mean only if such thing brings positive effects on society, in this case government can accommodate local people's as a compensation and social welfare programs to improve standard of living
@Tamil.1216Ай бұрын
திராவிட மாடல்
@thangarajsubramanian59Ай бұрын
In Tamil Nadu every city had an airport. Why this government is hurry to destroy the ancient villages and it two crop agri land and its people in the name of airports.
@rajaselvin1704Ай бұрын
ஆட்சியை எங்க (நம்) அண்ணன் சீமான் அவர்களுக்கு கொடுங்கள் போதும் கவலை வேண்டாம் நாம் தமிழர்
@praveenhappy8958Ай бұрын
😡🤬🤬❤️🩹💔🤯😔
@Manikandan-rk4eiАй бұрын
Mannar atchi so money only target 😂😂😂
@bahurudeen7Ай бұрын
This is union Government plan😂😂
@giridharan9038Ай бұрын
எல்லாருகும் வீடு வேணும்- சிமெண்ட் ஃபேக்டரி வேண்டாம், கரெண்ட் வேணும் அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் வேண்டாம், வாகனம் வேண்டும் ஆனால் என்னை கிணறு வேண்டாம், வீட்டுல எரிவாயு சிலிண்டர் வேண்டும் ஆனால் எரிவாயு எடுக வேண்டாம். உணவு வேண்டும் ஆனால் வேவசையம் வேண்டாம் அப்பறம் எப்படி. எதற்கு நாம் தலைமுறைகள் படித்தது
@TrishaKuttaiАй бұрын
ஹாஹா தலைவா கேரளா கிராமம் போய் சொல்லு உன்னால் முடியுமா
@hariharannatarajan2375Ай бұрын
அந்த பிரச்சனைக்கு லாம் தீர்வு தர தான் அரசு அப்படிங்குற ஒரு அமைப்பு இருக்கு
@TrishaKuttaiАй бұрын
@@hariharannatarajan2375 நம்பிவிட்டோம் தல சூப்பர் காமெடி
@truthalonetriumphs135024 күн бұрын
நாட்டுக்கு நல்லது என்றால் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் நாடு பிறகுதான் வீடு. இதுல எவ்வளவு பணம் நாட்டுக்கு வரும் பயன் அதிகமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் பயனில்லை என்றால் விட்டுவிடலாம்
@t.r987523 күн бұрын
இதற்கு திமுக அரசும் உடந்தை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்