நேர்மையான மனிதர் தலைவர் ஆக முடியுமா ? சுகி சிவம்

  Рет қаралды 30,717

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

9 ай бұрын

நேர்மையான மனிதர் தலைவர் ஆக முடியுமா ? சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #money #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 42
@SANKALPAM9991
@SANKALPAM9991 9 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம்.....🙏🙏🙏
@muppakkaraic8640
@muppakkaraic8640 9 ай бұрын
நன்றி ஐயா
@packrialagesan8505
@packrialagesan8505 9 ай бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம்.
@dhinagaran7348
@dhinagaran7348 9 ай бұрын
ஐயா நீங்கள் இது வரை கூறிய அனைத்தும் அற்புதம். நீங்கள் மக்களுக்காக எண்ணங்களின் வலிமை பற்றி தெளிவாக கூறுங்கள். ஆழ்மனதின் அற்புத சக்தி. இரகசியம். செலவந்தராக்கும் சுலப விஞ்ஞானம். நேர நிர்வாகம். மனமும் மனிதனும். அர்த்தசாஸ்திரம். அன்புள்ள மாணவனே. போன்ற புத்தகங்களில் ஒரு சில இடங்களில் நம் எண்ணங்களை ஆழ் மனதில் பதிய வைப்பதன் அதை நிஜமாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது இதை பற்றிய உங்கள் கருத்து என்ன ஐயா❤
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 4 ай бұрын
மனிதன் எண்ணம் சரி
@elangovanelango2695
@elangovanelango2695 8 ай бұрын
Savam
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 9 ай бұрын
தலைமை பற்றிய விளக்கம் அருமை ஐயா.
@BaluBalu-gd1if
@BaluBalu-gd1if 9 ай бұрын
SUPER IYA VALTHUGAL
@reachsaravan6034
@reachsaravan6034 9 ай бұрын
Super sir
@nithiyamurali3322
@nithiyamurali3322 9 ай бұрын
🙏🙏🙏
@mohdameen4466
@mohdameen4466 9 ай бұрын
❤🎉Super
@thangarasupuliyadevar1862
@thangarasupuliyadevar1862 9 ай бұрын
Excellent sir
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 9 ай бұрын
❤😊
@angavairani538
@angavairani538 9 ай бұрын
வணக்கம் அய்யா ஒவ்வொன்றும் சத்தியவார்த்தைகள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
@user-ke1qj4nk2z
@user-ke1qj4nk2z 9 ай бұрын
❤❤❤👍👍👍
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 9 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@ramasamiramasami8725
@ramasamiramasami8725 8 ай бұрын
Ok
@SelvamSelvam-ss1co
@SelvamSelvam-ss1co 9 ай бұрын
Thank you 🙏🙏🙏
@Mary-jm2tp
@Mary-jm2tp 9 ай бұрын
Thank you sir
@janaj573
@janaj573 9 ай бұрын
Unpredictable leader. Recently noticed Seeman Naamthamilar 👌🏼 he's unique and looks very strong personality comparing leaders from other parties
@chandranchandran9488
@chandranchandran9488 9 ай бұрын
உண்மையான வார்த்தை
@mithunmurali266
@mithunmurali266 9 ай бұрын
அண்ணன் சீமான் நிச்சயம் தலைவராவார் 🎉🎉💪💪💪
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 9 ай бұрын
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் எது எப்பொழுது நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது எல்லாம் அவன் செயல் எல்லாம் நன்றாகவே நடந்தது எதிர்பார்க்கவே இல்லை கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டிற்கு கிருஷ்ணன் வருவான் என்று உண்மையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு யார் யார் எப்படி செய்கிறார்களோ நினைக்கிறார்களோ அதெல்லாம் சரியாக நடந்து கொண்டே இருக்கிறதுயார் யார் முன்னுக்கு நாம் உயர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்ந்த வாழ்ந்து வேண்டும் என்று அந்த இறைவன் நினை வைக்கிறான்யார் யார் முன்னுக்கு நாம் உயர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்ந்த வாழ்ந்துவாழ வேண்டும் என்று அந்த இறைவன் நினைக்கநிற்க வைக்கிறான் கண்முன் காட்சிகளாகவும் எங்கள் சாயில் நிகழ்வுகளாகவும் நடப்பவை எல்லாம் அனைத்தும் அவன் செயல் எது எந்த நேரத்தில் நடக்க வேண்டுமோ அது நமக்கு தெரியாது சரியான நேரத்தில் எல்லாம் நடக்கிறது காலம் அதற்கு பதில் சொல்லும் என்பது உறுதி இதுதான் உண்மை சில மாற்றங்கள் சில மனிதர்கள் திருத்தவே முடியாது எல்லாம் நாடக மேடைதான். எல்லாம் அறிந்தவை இருந்தாலும் எல்லாம் அவர்கள் கர்மவினை பலன் அனுபவித்து தானே தீரவேண்டும் நமக்கு எது நடக்கணுமோ அது சரியாக நடக்கும் இதுதான் உண்மை என் வாழ்வில் அப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் நிறைந்த நாட்கள் எல்லாம் நடந்தது நடக்கின்றது நடக்கப் போகின்றது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் ஆடியோ என்ன என்ற கேட்கவில்லை.குட்டி அழகு சாய் கிருஷ்ணன் வந்து விட்டான் ஆனந்தம் பரமானந்தம் உண்மை கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டிற்கு அவர்கள் வீட்டிற்கு அங்கு அனுப்பி வைத்து விட்டாச்சு நான் தினமும் காலையில் போய் அவர்களை பார்த்து இரவில் இங்கு வந்து விடுவேன் இதுதான்என் வாழ்க்கை அங்கு ஏன் போகிறேன் என்றால் சில மாற்றங்கள் அங்கு போன தடவை சரியாக நிகழவில்லை அதே மாதிரி நிகழ்வு நடக்கக்கூடாது அல்லவா அதற்காக நான் சென்றே ஆக வேண்டும் என்ன என்று ஏமாற்றம் வெளிவேஷம் எல்லாம் தூக்கி எறிந்து மூட நம்பிக்கை எல்லாம் இல்லாமல் கலந்தெறியப்பட வேண்டும் அதுதான் என் கொள்கை இதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் முதல் பதிவை உங்களுக்குஇன்று காலை 5 மணிஎன் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றுஅவர் இல்லை எல்லாம் அவன் செயல்உண்மை சத்தியம் வாய்மையே வெல்லும் தப்பு நடந்தால் தட்டி கேட்க்கின் குணம் என் கொள்கை எது சரி தவறு என்றுஉண்மை சத்தியம் வாய்மையே வெல்லும் தப்பு நடந்தால் தட்டி கேட்ககேட்கின்ற குணம் என் கொள்கை எது சரி தவறு என்றுஎல்லாம் கடப்பவை என் கொள்கை என் சாய் என்னை வழிகாட்டுகிறார் அது சரியாக நடக்கிறது நடக்கப் போகின்றது இதுவும் உண்மைஎன் உயிர் சாய் அவர் இன்றி ஒரு ,அனுபவம்் அனுவும் அசையாது இதுதான் உண்மை.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் கொள்கை அதுதான் நடக்கின்றது.முதல் பதிவு உங்களுக்கு தான் என் தொடர்
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 9 ай бұрын
Nice
@rajahdaniel4224
@rajahdaniel4224 9 ай бұрын
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 9 ай бұрын
அன்புள்ளசொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா இனிய காலை வணக்கம்.போன வாரம் ராதை கிருஷ்ணன் பள்ளிக்கூடத்தில் கொண்டாடினோம் இந்த வாரம் கிருஷ்ணன் ஜெயந்தி அன்றே கிருஷ்ணன் வந்துவிட்டார். என் அருமை எதிர்பார்க்கவே இல்லை இதுதான்் உண்மை. உண்மையில் இந்த நான்கு நாளும் அழகான அருமையான நாட்கள் கிருஷ்ணன் வந்தாச்சு அழகாக நாங்கள் இப்பொழுது வரும் என்று நினைக்கவில்லை இன்னும் இரண்டு வாரம் இருக்கின்றது அல்லவா நினைத்தோம் ஈசியாக சுலபமாக போனதடவை ரொம்ப கஷ்டம் இந்த தடவை எல்லாம் அவன் செயல் அல்லவா நான் தானே எல்லாம் ஆரம்பித்து வைத்தது நன்றாகவே நடந்தது நன்றாகவே முடிந்தது நன்றாகவே நடக்கப் போகின்றது இந்த இயற்கை காட்சிகளும் அனைத்தும் என் சூரியனை நாள்4 பார்க்கவில்லை மலைமேகமூட்டமாக மழையாகவும் இருந்தது இன்று என் சூரியனை வந்துவிட்டார். இதுவும் ஒரு அதிசயம் அற்புதம் காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக எல்லா நிகழ்வுகளுமே அவை நின்று ஒரு ,ும் அனுவும் அசையாது என்பது ஒரு அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள் தான் என் வாழ்க்கையில் இப்பொழுது இந்த ஆடியோவை கேட்கிறேன் தலைப்பு அருமையாக இருக்கிறது ஏது நம் நாட்டிற்கும் வீட்டுக்கும் சமுதாயத்திற்கும் தேவையோ அது சரியான நேரத்தில் சரியாக மாற்றங்கள் யார் யார் என்னென்ன செய்கின்றார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரி அமைந்தே தீரும் இந்த வித மாற்றமும் இல்லை எங்கள் சாயில் தான் என்ற காட்சியை பாருங்கள் அற்புதம் அல்லவா என் சாய் அப்பாவுக்கே அந்த ஒரு எதிர்ப்பு இருக்கிறது என்றால் என்சாய் அப்பா எவ்வளவு அழகாக அமைதியாக அந்த எதிர்ப்பை எல்லாம் தாங்கி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறதல்லவா அதே மாதிரி தான் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு நிமிடமும் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை காலம் மாறும் ஒரு திருப்பம் கடமை கண்ணியம்,கட்டுப்பாடு அது மாதிரி நம்மளுடைய கடமை நாம் காத்திருப்போம் கடமை செயல் இருக்கின்றது நம் செயல் செய்வோம் இதுதான் உண்மை்மை சத்தியம்என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை இனிமேல் தான் ஆடியோ கேட்க போகின்றேன். எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே.
@bhuvananatarajan2917
@bhuvananatarajan2917 9 ай бұрын
ஐய்யா வள்ளலார், பாரதியார் மற்றும் விவேகானந்தர் பற்றி படிக்க விரும்புகிறேன். நீங்கள் படித்த பதிப்பகம் மற்றும் ஆசிரியர் சொல்ல முடியுமா
@kokilad8275
@kokilad8275 9 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 my exam mudichi ayya Pakara permission kudunga
@sivagamij4678
@sivagamij4678 9 ай бұрын
True, so only Sahayam IAS Sir, could not succeed
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 9 ай бұрын
நேர்மையான மனிதன், நேராக இடுகாட்டுக்கு பயணம் செய்வார்
@gopalveeramohan8236
@gopalveeramohan8236 9 ай бұрын
வணக்கம் ஐயா. தற்போது நீங்கள் திமுகவில் ஏதாவது ஒரு பகுதி பிரிவில் பொறுப்பேற்றுள்ளீர்களா?
@sukisivam5522
@sukisivam5522 9 ай бұрын
என் கருத்து களில் சில ஒவ்வொரு கட்சியுடன் ஒத்து ப் போகலாம். அதற்காக எல்லாக் கட்சியிலும் இருப்பதாக அர்த்தம் இல்லை. என் மன நிலையில் எந்தக் கட்சியிலும் நான் இருக்க முடியாது. என்னை மதித்திருக்க வேண்டிய ஒரு கூட்டம் என்னை இழிவு படுத்தும் வகையில் நடக்கிறது. ஜாதி மேலாதிக்க வெறியுடன் இருப்பவர்கள், அவர்கள் கால் கழுவி குடிக்கும் அடிமை கள் என்னை தி மு க என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாறாக DMK என்னை மதிக்கிறது. நான் தனி ஒருவன்.
@srisivasankari
@srisivasankari 8 ай бұрын
அய்யா காதல்னா என்ன. ஒரு மனிதரை 24 மணி நேரமும் நினைப்பது காதலா ஒருதலை காதலை காதல் என சொல்ல முடியுமா மீரா கண்ணனை நேசித்தால் என்றார்களே மனைவி இருந்தும் அவரை நேசிக்கலாமா . ஒரு நொடி கூட மறக்கமுடியாதது தான் காதலா காதலுலுக்கு புனிதம் வேண்டுமல்லவா ஒருவரை திருமணம் செய்து அவரைவிட்டு பிரிந்த பின் இன்னொருவரை நேசிப்பது புனீதமான காதலா. தொடவோ பார்க்கவோ பேசவோ முடியாத நிலையில் இருந்தாலும் ஒருவரை நேசிப்பது காதலா
@srirampatta8606
@srirampatta8606 9 ай бұрын
All this great advice for others is okay . Your leader just said sanathana dharma needs to be eradicated ! Are you still going to latch on the bones they are throwing at you or come outside and say you condemn it ? Ethaachu pesu ya . If you don’t smartly speak anything now , we will know what kind of a leader you are
@user-qc2yq6ot2e
@user-qc2yq6ot2e 7 ай бұрын
எந்தவொரு பதவியில்ளும். இல்லை
@parthiparthipan3422
@parthiparthipan3422 9 ай бұрын
ஐயா சுகிசிவம் அவர்கள யாருக்கு இந்த செய்தி பொருத்தமாக இருக்குமோ அவர்களுக்கு ராமனை வைத்து உதாரணமாக கூறி விளக்கியது மிகவும் அற்புதம் மனதோடு பேசியது எனக்கு புரிகிறது
@Selvakumar-ys2eu
@Selvakumar-ys2eu 9 ай бұрын
Annamalai ji right??
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 31 МЛН
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 2 МЛН
யார் முக்கியம் ? சுகி சிவம்
17:31
Suki Sivam Expressions
Рет қаралды 59 М.
அவர் தான் தலைவர் - சுகி சிவம்
18:55
Suki Sivam Expressions
Рет қаралды 36 М.