பதவிக்கு சக்தி கொடுக்கும் தனி மனிதர்கள் - சுகி சிவம்

  Рет қаралды 40,764

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

9 ай бұрын

பதவிக்கு சக்தி கொடுக்கும் தனி மனிதர்கள் - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #money #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 52
@theChennaiRealtor1
@theChennaiRealtor1 2 ай бұрын
ஐயா, இந்த புதுவித பதிப்பு அருமை❤ உங்களின் சிந்தனை மென்மேலும் வளர வேண்டுகிறேன் ❤
@AA-pf1ef
@AA-pf1ef 10 күн бұрын
அருமையான பேச்சு நன்றி 🙏🙏🙏
@kalaivimal8219
@kalaivimal8219 7 ай бұрын
அருமையான பேச்சு ஐயா!
@pugasobana5826
@pugasobana5826 9 ай бұрын
Vanakam ayya super
@kokilad8275
@kokilad8275 9 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் அழகான தலைப்பு அருமையாக இருக்கிறதுசிங்கம் என்ற ஏதோ வார்த்தை வந்தது முதலில் எடுத்த உடனே என் பாப்பா இப்பொழுதுதான் தமிழில் வேர்ட்ஸ் தனித்தனி வேர்ட்ஸ் சிங்கம்எடுத்த உடனே என் பாப்பா இப்பொழுதுதான் தமிழில் சிங்கம் என்று வந்தஉடனே என்னிடம் வந்து அது பதில் சொல்கிறதுசிங்கம் என்ற ஏதோ வார்த்தை வந்தது முதலில் எடுத்த உடனே என் பாப்பா இப்பொழுதுதான் தமிழில் சிங்கம் என்று வந்த உடனே சிங்கம் நா கோவம் வரும் இல்ல அதான அப்படி என்று ,சாய் குட்டி பாப்பாஎன்னிடம்கேட்கிறது ஆமாம் என்று சொல்ல வேண்டி இருக்கிறதுயார் மேம்சொல்லிக் கொடுத்திருப்பார்களா ஆசிரியர்கள்ு நான் நினைக்கிறேன் ஆனால் இந்த மாதிரி வார்த்தை எல்லாம் வேற யாரும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டோம்.
@user-ke1qj4nk2z
@user-ke1qj4nk2z 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srinivasanchakrapani8500
@srinivasanchakrapani8500 9 ай бұрын
ஐயா தங்களின் பயனுள்ள கருத்துக்கள் மிகவும் வாழ்க்கைக்கு பேருதவியாக அமைகிறது , நன்றிங்க ஐயா
@sugandhisriharan6615
@sugandhisriharan6615 9 ай бұрын
"பதவி,தலைமைத்துவம்" இவற்றில் அர்த்தங்கள் ஆயிரம் இருப்பதை ஆறே வரிகளில்,பல உதாரணங்களுடன் மிகவும் எளிமையான முறையில் புரிய வைத்தமைக்கு நன்றி...அருமை...
@prabhavathi.l6777
@prabhavathi.l6777 9 ай бұрын
Happy Teachers day Suki Sir! Learnt life lessons from u Sir!!
@sriramanr3786
@sriramanr3786 9 ай бұрын
அருமை ஐயா.
@angavairani538
@angavairani538 9 ай бұрын
வணக்கம் அய்யா அற்புதமான அழகான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤🎉🙏
@rdhachinamoorthy6822
@rdhachinamoorthy6822 9 ай бұрын
என் குருவிற்கு வணக்கம்
@SANKALPAM9991
@SANKALPAM9991 9 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம்.....🙏🙏🙏
@tamil12393
@tamil12393 9 ай бұрын
அவர் களுக்கு க்
@annamannam4641
@annamannam4641 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@shanmugasundaram4356
@shanmugasundaram4356 9 ай бұрын
நன்றி ஐயா🙏🙏
@devsanjay7063
@devsanjay7063 9 ай бұрын
🙏காலை வணக்கம் ஐயா 🙏
@gypsy_footprints
@gypsy_footprints 9 ай бұрын
அன்பு வணக்கங்கள் அய்யா. 🙏🏻 🙏🏻 🙏🏻
@mathivananm421
@mathivananm421 9 ай бұрын
🙏🏻🔥👍 congrats
@leelaranideiveegaraj7158
@leelaranideiveegaraj7158 9 ай бұрын
Happy teacher's day
@tamil12393
@tamil12393 9 ай бұрын
9:57
@Puru199
@Puru199 6 ай бұрын
Full video podunga sir
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 9 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@nithiyamurali3322
@nithiyamurali3322 9 ай бұрын
🙏🙏🙏
@packrialagesan8505
@packrialagesan8505 9 ай бұрын
அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.
@tamil12393
@tamil12393 9 ай бұрын
வாழ்த்துகள் கள் விகுதியின் முன் வல்லினம் (க் த் ச் ப்) மிகாது
@VelpandiVelpandi-sy3wb
@VelpandiVelpandi-sy3wb 9 ай бұрын
வனக்கம்குரு
@p.ramarajup.ramaraju4730
@p.ramarajup.ramaraju4730 9 ай бұрын
❤❤❤❤❤
@pramilchella5057
@pramilchella5057 9 ай бұрын
Ayya🙏🙏🙏🙏
@tamil12393
@tamil12393 9 ай бұрын
ஐயா பதவிக்குச் சக்தி உங்கள் பதிவில் பிழை இருக்கலாமா
@muppakkaraic8640
@muppakkaraic8640 9 ай бұрын
நன்றி ஐயா
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 9 ай бұрын
💯🔥💐❤️👍👌
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 9 ай бұрын
Nuggets of wisdom
@bharathsrinivasan7987
@bharathsrinivasan7987 9 ай бұрын
Please watch dushyant sridhar ji. You can learn a lot that is good for urself and the world
@kannanj7138
@kannanj7138 9 ай бұрын
Khan suki how are you
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 9 ай бұрын
Nice
@manomano403
@manomano403 9 ай бұрын
இன்றைக்கு உலகம் வேண்டி நிற்பது, மானசீகமான மனித நேயம் சார்ந்த பண்புகள் நேரான ஒழுக்கப் பிறள்வில்லாத வாழ்நெறியை மனிதன் வாழ்வதற்கு என்னென்ன செய்யலாம் அல்லது செய்யவேண்டும் என்பதே..
@manomano403
@manomano403 9 ай бұрын
ஓசோ தோற்றாரா வென்றாரா என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது, அவர் வாழ்க்கைப் பெருவெளியில் நின்று உலகமாய வலைகளுக்கு எதிராக சவால் விட்ட ஒரு மகாஞானி என்றும் கூடச் சொல்லலாம், வாழ்க்கை பற்றிய கருத்தியலில் மனிதனுக்கு மனிதன் பேதங்கள் நிலவுகிறது, அவருக்கும் இருந்தது, யாரும் வகுத்த வாழ்முறைகளை அவர் ஏற்றுக் கொண்டதில்லை, அவரது வாழ்க்கை முறையைத் திட்டவட்டமாக எடுத்தியம்ப காலம் அனுமதிக்கவில்லை, நாமெல்லோருமே காலத்தின் கருவிகள்தானே, முடிந்தவரை முயன்று பார்க்கலாம்..
@suganyasridhar3502
@suganyasridhar3502 9 ай бұрын
ராகுல் காந்தியும் ஸ்டாலினும் மனதுக்குள் வந்து போனார்கள்....
@muniappanpalani1867
@muniappanpalani1867 9 ай бұрын
புளித்த மாவு சுடலை?
@kumarmahadevan6880
@kumarmahadevan6880 9 ай бұрын
Suki savam. Betrayer to Hindus. I feel ashamed for being an vigorous follower once... Wasted....
@jayaraj2479
@jayaraj2479 9 ай бұрын
சிஎம் ஸ்டாலினை என்று
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 9 ай бұрын
9:57
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 9 ай бұрын
Super
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 9 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 13 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
The Worlds Most Powerfull Batteries !
00:48
Woody & Kleiny
Рет қаралды 25 МЛН
யாருக்காக அழுதார்? சுகி சிவம்
16:01