நேர்மையானவன் பின்னால் வர தயாரா? கொதிக்கும் Tamilaruvi Manian |Uraiveechu | MKstalin | Eps| Annamalai

  Рет қаралды 88,420

Chanakyaa

Chanakyaa

2 жыл бұрын

#chanakyaatv #TamilaruviManian #Uraiveechu #bjpannamaali #mkstalin #Opsvseps #Bjpannamalai #Rangarajpandey #pandey #Latestpoliticalnews #Admkvsdmk #bjpalliance #Congressalliance #Bjpvscongress
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 367
@zeebraravee1841
@zeebraravee1841 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப கஷ்டம் அண்ணா. மக்கள் ஊழல் வாதிகள்... அப்புறம் தான் அரசியல் வியாதிகள்
@Venkat-on5cz
@Venkat-on5cz 2 жыл бұрын
CORRECT BRO UZHALVAADHIGAL NO 1.MAKKAL 2.POLITICIAN 3.GOK
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 2 жыл бұрын
ஐயா, சுற்றிலும் காரிருள் அழிவதற்கு மூலையில் தமிழருவி ஐயாவின் உரை போன்ற ஒரு சிறு அகல்விளக்கு போதும். பல விளக்குகளை அங்காங்கே ஏற்றி ஒளிமயமான தமிழகத்தை உருவாக்கி விடலாம்.
@rajendranr2081
@rajendranr2081 2 жыл бұрын
1967 ல்இருந்தே பொய் மிகைபடுத்துதள் பணம் யாஜகம் இதைநோக்கி திராவிடம் திருப்பிவிட்டது
@srkfinance8418
@srkfinance8418 2 жыл бұрын
அருமையான பதிவு
@rajap7352
@rajap7352 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் மெய்மறந்தேன் உங்கள் பேச்சில் 100% நேர்மை 100% உண்மை ! மிக அருமை!!
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
ஆன௱ல் இவர் பேச்சை மக்கள் ஏற்க்கவில்லையே?.
@lavanyabangaru132
@lavanyabangaru132 2 жыл бұрын
தங்கள் கோபம் நியாயமானது...உங்களுடைய முயற்சி ஆத்மார்த்தமானது...🙏🙏🙏🙏
@jbabu2555
@jbabu2555 2 жыл бұрын
ஆத்மார்த்தமான தங்களுடைய பேச்ச ஆத்மார்த்தமான தங்களுடைய பேச்சுகளை என்று நமது தமிழகம் எப்போது தங்களது பேச்சு கலை மதித்து நடக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் நெற்றிக்கண் சிறப்பாசிரியர் அவர்களே வணக்கம்
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
தனிமனித ஒழுக்கம், நேர்மை கடந்த 50ஆண்டுகளில் அழிக்கப்பட்டு விட்டது.
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
இதற்கு க௱ரணம் மக்களும் தான்.
@balasubramaniammtp787
@balasubramaniammtp787 2 жыл бұрын
நேர்மையாளர் மக்களை ஒருங்கிணைக்க தொடர்ந்து போராடவேண்டும் வெற்றிபெறும்வரை
@mohanr2053
@mohanr2053 2 жыл бұрын
வாய்மையே வெல்லும்! 🎉 நன்றி வாழ்க வளமுடன் 🔥
@mohanmohanji8302
@mohanmohanji8302 2 жыл бұрын
ஐயா உங்கள் கனவு நனவாகும் காலம் வரும் நிச்சயம் நடக்கும் இது காலத்தின் கட்டாயம் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்
@selvaganabathiselvaganabat7104
@selvaganabathiselvaganabat7104 2 жыл бұрын
தலைவர் அரசியலுக்கு வருவாரா
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 2 жыл бұрын
Mr. Maniyan sir. Vanakkam & Salute. You are absolutely perfect. This is the reason, DMK said , "Don't care". ! Virudhunagar voted out , "the saviour". Kanchipuram voted , seedling of corruptions" Thiruvarur voted, "corruptions Growth like banyan" "Done it in hurry; Repenting in leisure. JAI HIND
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 2 жыл бұрын
Sir,our great thanks to our patriotic brother Mr.Pandey for bringing out such eternal truths among the foolish tamilans through such honest persons like mr.Tamilaruvimanian. Long live our Honest Tamilan mr.Tamilaruvimanian.
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 2 жыл бұрын
ஓட்டுகளை பெற 2000 கேட்கிறார்கள் என்பதற்காக நல்லவர்கள் ஒதுங்கி விடக் கூடாது. சகுனிகளை கண்ணன் வழியில் சூழ்ச்சியால் வீழ்த்த வேண்டும். இந்த லஞ்சம் வாங்கும் வாக்காளர்களுக்காக அல்ல. இந்த மாநிலத்திற்காக. எதிர்கால சந்ததியினருக்காக. இல்லையெனில், நாடு சுடுகாடாக ஆகிவிடும்.
@dhanasekaransundaram4141
@dhanasekaransundaram4141 2 жыл бұрын
பிறகென்ன நேர்மையைப் பற்றி பேச்சு?
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 2 жыл бұрын
@@dhanasekaransundaram4141 அரசியலில் கொரோனாவை அழிப்பதற்கு.
@paramagurunlc7046
@paramagurunlc7046 2 жыл бұрын
மூப்பனார் ரஜினி சோ கூட்டணி 1996ல் கருணாநிதியுடன் கூட்டணி வைக்காமல் தனித்தே சைக்களில் தேர்தல் பயணம் செய்திருந்தால் கருணா - ஜெயா எனும் ஊழல்வாதிகள் அகற்றப்பட்டிருப்பார்கள்
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 2 жыл бұрын
@@dhanasekaransundaram4141 நியாயத்தை காப்பது தான் நேர்மை. நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடுவு நிலையாக இருப்பேன் என்பது நேர்மை கிடையாது.
@KrishnaKrishna-ut6rb
@KrishnaKrishna-ut6rb 2 жыл бұрын
அடுத்தவர் வயிற்றில் அடித்து பிழைக்கும் அரசியல்வாதிக்கு இது ஒரு சரியான செருப்படி
@kuppusamyp198
@kuppusamyp198 2 жыл бұрын
எத்தனை தடவை செருப்பால் அடித்தாலும் அரசியல்வாதிகள் திருந்தப்போறதில்லை, எத்தனை தடவை செருப்பால் அடிவாங்கினாலும் அவனுக ளுக்கு ஓட்டுப்போடுவதை கொத்தடிமைகள் நிருத்தப்போவதில்லை.இது தமிழ் நாட்டின் சாபக்கேடு.
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
இந்த அடி பத்தவில்லை.
@advparan
@advparan 2 жыл бұрын
சரியான கேள்விகள் ஐயா? நேர்மையானவர்களை அரசியல் மற்றும் ஆட்சித்துறையிலிருந்து துரத்திய மக்கள் தமிழர்கள்.
@One-yj9rp
@One-yj9rp 2 жыл бұрын
பாண்டேவின் முயற்சிகள் இன்னும் வலுப்பெற வேண்டும்..
@vairamanin9883
@vairamanin9883 2 жыл бұрын
ஆமாம் 100 சதவிகிதம்
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 2 жыл бұрын
பல கோடி முறை நமஸ்கரிக்கிறேன். அற்புதமான உரை. தங்களைப் போன்ற நல்லர்கள் ஆங்காங்கே இருப்பதே மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிதாகும். காலம் கனியும். நல்லவர்கள் நல்லாட்சி தருவார்கள். அந்த நாட்கள் வெகு தூரம் இல்லை.
@thangavelus9468
@thangavelus9468 Жыл бұрын
இலக்கியம் பேசுங்கள். ஏன் நேரத்தை வீணாக்கி அரசியல் ?..
@muthiahparamasivan3430
@muthiahparamasivan3430 2 жыл бұрын
உண்மை. பல ஆண்டுகளாக அரசு வழக்கறிஞராக பணியாற்றிய ஒரு வழக்கறிஞர் அந்த காலகட்டத்தில் அரசு ஊழியராக பணியாற்றிய என்னிடத்தில் ஒரு வண்ண தொலைக்காட்சிக்காக என்னிடம் வாக்குவாதம் செய்தார்.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 2 жыл бұрын
நேர்மையாக செயல்படுபவர்கள் பின்னால் சத்தியமாக மக்கள் வரமாட்டார்கள். அப்படி வர்றதாக இருந்தால் தமிழ்நாட்டில் திமுக எப்படி வந்திருக்கும். நீங்க தேர்தல்ல நின்னா நாலு ஓட்டுகூட கிடைக்காது.
@vairamanin9883
@vairamanin9883 2 жыл бұрын
Yes
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 2 жыл бұрын
ஐயா மணியன் அவர்களே மஹாத்மா காந்தி மீண்டும் பிறந்து வந்தாலே அவரையும் லஞ்சம் கொடுத்து ஓட்டு போட வைக்கும் காலம் இது..
@balasubramaninatarajan2597
@balasubramaninatarajan2597 2 жыл бұрын
சபாஷ் சரியான சொன்னீர்கள் நண்பரே. ஏனெனில் காலம் கலியுகம். இத்துடன் யுகம் முடிவடைகிறது.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
மகராசன் தமிழருவி மணியன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@pavithralogisticspavithral4213
@pavithralogisticspavithral4213 2 жыл бұрын
Super sir
@ramaswaamiramu6742
@ramaswaamiramu6742 2 жыл бұрын
Excellent speech 🙏
@manandrajagurulaxmi7560
@manandrajagurulaxmi7560 2 жыл бұрын
Really good job by Tamilaruvi Manian. Valga Valmudan. Thanks for Chanakyaa
@xaviershanthi5054
@xaviershanthi5054 2 жыл бұрын
அருமை மணியன் சார்
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
கருணாநிதி வந்தான், தமிழ் நாடு கெட்டது 😡😢
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 2 жыл бұрын
Mr. Manian, i am a 69 year old man stared crying and could not help stop the flow of tears in my eyes. The emphasis and anger in your speech is understandable and appreciated with thanks. While on the one hand, I am proud that I lived in the same time the great stalwarts who sacrificed all their comforts for our great nation, On the other hand, i am saddened deeply in dispair that the so called leaders w ho have been ruling over Tamilnadu from 1967, have been corrupt in their character and soul apart from corrupting this nation and its people to the point of no return. Is there any redemption for our great nation and its people from these corrupt politicians and the distorted political system existing in our nation? I lost all my hope to see the light at the end of the tunnel during my remaining lifetime. Perhaps, my next life. Don't be sad my great nation !
@mirrasuriya9346
@mirrasuriya9346 2 жыл бұрын
I fully agree with you sir. There is no patriotism among youngsters.
@mohanmohanji8302
@mohanmohanji8302 2 жыл бұрын
ரெங்கநாதர் பாண்டே சார் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் காலம் பதில் சொல்லும் மாமனிதர் தலைவர் வழியில் உறுதி ஏற்போம் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்டம்
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 2 жыл бұрын
வணக்கம் நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வையுடன் ஒரு தலைவன் வருவான் ! அவன் நின்ற சீர் நெடுமாறனாக போல ஆட்சி புரிவான் !
@sathasivam4572
@sathasivam4572 2 жыл бұрын
அண்ணாமலை
@R.Neelamanikandan
@R.Neelamanikandan 2 жыл бұрын
Neengka kanavu kanuringka,,kudhirai kombu than,nambunal emara vandiyathu than
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
விரைவில் நடக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@gomathym2039
@gomathym2039 Жыл бұрын
அற்புதம், பல விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி. 🙏
@thangamalargold3773
@thangamalargold3773 2 жыл бұрын
உண்மைதான் மக்களை பார்த்தால்எனக்கு கோபம் வரத்தான் செய்கிறது முழுக்க முழுக்க சுயநலம் என்ற பித்து பிடித்து அலைகிறார்கள்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@lakhmialagarsamy3105
@lakhmialagarsamy3105 2 жыл бұрын
Mr Maniyan ur speech is very good in front of those who have sat but it should reach to these people who take that money from that political leaders so that it could be stopped.
@padmasanjeevi3739
@padmasanjeevi3739 2 жыл бұрын
Excellent speech 👏👏👏
@thirumurugan2449
@thirumurugan2449 2 жыл бұрын
I have not seen Gandhi or kamaraj but I can realise them by seeing you sir...
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 2 жыл бұрын
Sir, I completely agree with you. I am ready to come behind you. Honestly saying nowadays we lost our Core values and entire society is moving towards it. Good and honest person is not getting any respect and people are making them fun. I strongly believe this scenario will change towards positive.
@arulmani572
@arulmani572 2 жыл бұрын
Excellent comment
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@samyramakrishnan7444
@samyramakrishnan7444 2 жыл бұрын
அருமை ஐயர்
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
நேர்மையாக வாழ்ந்த நல்லோர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயரை என் மனதில் வைத்துள்ளேன்.நீங்கள் நடமாடும் நூலகம்.
@AnandKumar-iy1bp
@AnandKumar-iy1bp 2 жыл бұрын
இவர் மிகவும் நல்லவர். நேர்மையானவர் .பேச்சுத்திறமை மிக்க சிறந்த மனிதர்.பேசுவதோடு சரி. ஆனால் உருப்படியாக ஒன்றும் செய்ய மாட்டார்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Sir, IDEALISM ,PERFECTION pesubavargal uruppadiyaga vonrum seyya mudiyathu. THAMIZHVANAN 1960 Galileye thelivagak kooriyullar!
@chokkalingamchitra1540
@chokkalingamchitra1540 2 жыл бұрын
மக்கள் தயாராக இருக்கிறோம் மெளன புரட்சி செய்ய திரிபுரா மாநிலத்தில் நடந்தது போல் தமிழகத்தில் நிச்சயமாக நடைபெறும் .பி ஜே பி நினைத்து பார்க்காத அளவுக்கு அதிகமான இடங்களில் வெற்றி பெறும் .🙏🙏👍
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 2 жыл бұрын
ஐயா மிக மிக 100 சதவிகிதம் உண்மை நம்ம நாட்டு மக்களை அனுபவித்தே தீரவேண்டும் காமராஜரை தோற்கடிப்பதற்காக எதிர்வினை தானாக வந்து சேரும் அல்லவா
@durainagarajan6662
@durainagarajan6662 2 жыл бұрын
அண்ணா.நிங்கள்நீண்ட,,,ஆயீல்முழமையும்.அரசியல்.நேர்மை துய்மை.குறித்துவிமர்சித்துக்கொன்டே.இறுக்க இறவனைவேண்டுகிறேன்
@mallika4485
@mallika4485 2 жыл бұрын
அருமையான மனதை உறுத்தும் பதிவுகள்😥கண்ணீரும்வராதோ......இறைவா...
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 жыл бұрын
அய்யா திரு தமிழருவி மணியன் அவர்கள் இந்த காலத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா அவர்கள் பேசுவது அத்தணையும் உண்மை உண்மை நேர்மையாக நடப்பவரைபயித்தியக்காரன் என்கின்றார்கள இந்த நிலை மாற கடுமையான சட்டங்கள் தான் தேவை அதற்கு கடுமையும் நேர்மையும் உள்ள ஆட்சி வேண்டும்
@rajapa3430
@rajapa3430 2 жыл бұрын
குழந்தைகள் மட்டுமே நேர்மையானவர்கள். நல்ல பேச்சு....
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும்,சத்தியம், நேர்மையானது..ஒன்று கூட பழுதில்லை..தங்களின் வார்த்தைகளின் கூர்மை இதயத்தை துளைக்கிறது..மக்களின் குற்றம்தான் நேர்மையாளர்களை தோற்கடித்தது., அதற்கான தண்டனையை அனுபவிக்கிறோம்.. கண்ணீரில் தங்களின் பேச்சை கேட்கிறோம்.😮‍💨😮‍💨😮‍💨🙏🙏🙏🙏
@baheerathinidhi
@baheerathinidhi 2 жыл бұрын
கார்ல வந்து ரேஷன் அரிசிவாங்குறாங்க😞
@arasapattyanand6558
@arasapattyanand6558 Жыл бұрын
அரசியலில் தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும். இதனை அறியாத மணியன் அவர்கள் .
@jayaprakash2459
@jayaprakash2459 2 жыл бұрын
Welcome
@srinivasanr5207
@srinivasanr5207 2 жыл бұрын
I like. Your speech and reed your books valamudan vazlga
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 2 жыл бұрын
ரொம்ப சரியாக கூறினீர்கள், பணம் வாங்கும் ஒரு வாக்காளன் கொள்ளை அடிப்பவனை எப்படி கேள்வி கேட்க முடியும்
@ThePachaks
@ThePachaks 2 жыл бұрын
கேள்வி கேட்க முடியுமா? அவ்வளவுதான் வாய் இருக்காது.
@sivam500
@sivam500 2 жыл бұрын
அநீதி மேலோங்கும் பொழுது நேர்மை இன்னும் கடினமாக குரல் எழுப்ப வேண்டும். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்ற மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s Ай бұрын
ஒரு உண்மை மனிதனை இன்று கண்டு கொண்டேன்..அய்யா...
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s Ай бұрын
அய்யா..உங்கள் கால்களை தொட்டு வணங்கு கின்றேன்...அருமையான...பேச்சு...
@arjunj9027
@arjunj9027 2 жыл бұрын
ஐயா காமராசரை நினைக்கும் பொழுது கண்கள் கலங்குகிறது..
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@duraisamy3511
@duraisamy3511 2 жыл бұрын
VANAKKAMAYYA
@subramaniyabharathi9067
@subramaniyabharathi9067 2 жыл бұрын
அய்யா,அறம் சார்ந்த அரசியலை, காமராஜர் ஆட்சியை உங்களைப்போன்ற ஒரு நேர்மையாளரால்தான் தமிழகத்தில் கொண்டுவர முடியும். அதற்கான காலம் கனிந்து விட்டது. வாருங்கள் அய்யா. வாழ்த்துக்கள் .
@balasubramaninatarajan2597
@balasubramaninatarajan2597 2 жыл бұрын
தமிழருவி மணியன், பல கட்சி பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், வைகோ இவர்களை நம்பியவர்களும் அய்யய்யோ தான்.
@samyramakrishnan7444
@samyramakrishnan7444 2 жыл бұрын
கலியுகத்தில் சத்திய உன்னத உண்மை மாறா வேண்டும் தமிழ் Mாடு
@othayogi1044
@othayogi1044 2 жыл бұрын
நேர்மையானவன் பின்னால் வர தயார் ..எங்கே ஒரே ஒரு நேர்மையான விருப்பு / வெறுப்பு இல்லாத தலைவரை இப்போ காட்டுங்க ..அவரின் பின்னால் மக்கள் வர தயாராக இருக்கிறார்கள் ..மக்கள் நல்லவர்கள் .ஒரு நல்ல தலைவருக்காக ஏங்குகிறோம் ..காந்திக்கு பிறகு அப்படி ஒருவர் எங்களுக்கு கிடைக்கவில்லை ..கிடைத்தவர்களை வைத்து பிழைப்பை ஒட்டுகிறோம் .
@ayshafathima8124
@ayshafathima8124 2 жыл бұрын
Ayya I have great respect on you as always. Ungalun kobam migavum niyayamanathu. Me too have the same feeling. What to do, Don't know. Almighty God only save our country
@amuthajiacharya8850
@amuthajiacharya8850 2 жыл бұрын
Ram Ram ji It's true but it is possible
@srinivasavaradhan1906
@srinivasavaradhan1906 Жыл бұрын
Super Thalaiva, Unmaiyana kammaraj, Gandhiya Thondan, Pallandu Vallga. Sivagikannan-,Vellore.
@balusamythirunavukarasu2960
@balusamythirunavukarasu2960 2 жыл бұрын
அருமை ஐமயா
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 2 жыл бұрын
Super Truth, super analise Where is honesty
@srinivasanr9771
@srinivasanr9771 2 жыл бұрын
Really I am in tears
@balajirangaswamy5617
@balajirangaswamy5617 2 жыл бұрын
Amazing Sir. 🙏👌
@mohan9363
@mohan9363 2 жыл бұрын
Nice articulation True speech Thought provoking
@2011var
@2011var 2 жыл бұрын
It is disgrace for TamilNadu not to recognize Tamilaruvi Manian. Great loss for TamilNadu. Have been following Tamilaruvi for the last 15 years. Simple WoW person.
@viswanathanmanohar13
@viswanathanmanohar13 2 жыл бұрын
👍👍👍👍 , Super Sri. TamilAruvi . Jai Hind . Bharath Matha Ki Jai .
@veerakaruna
@veerakaruna 2 жыл бұрын
Nanri 🙏🏼
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
Great 👍
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 жыл бұрын
வரலாறு தெரியும்.எத்தனைநாள் இதையே பேசுவது. புரட்சி செய்ய வாருங்கள் புரட்சியாளரே |🌹
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை நீங்கள் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று
@poweraanmigam5799
@poweraanmigam5799 2 жыл бұрын
மிகமிக அருமையான பேச்சு நன்றி
@balasubramanian2625
@balasubramanian2625 2 жыл бұрын
Respected sir excellent sir vandemadaram jaihind
@venkatesand3823
@venkatesand3823 Жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா, அவர்களே நீங்கள் போற்றப்படவேண்டியவர். உங்களை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் என்றால் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வருந்துகிறேன்.
@balusamythirunavukarasu2960
@balusamythirunavukarasu2960 2 жыл бұрын
அருமை ஐயா
@rajandesikachari1270
@rajandesikachari1270 2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறதய்யா தங்கள் உபாஷனை.....
@shubharamaswamy232
@shubharamaswamy232 2 жыл бұрын
great speech by manian ; hope the speeches have some positive effect on the ruling parties
@vivekanandan1616
@vivekanandan1616 2 жыл бұрын
Awesome speech by Manian Sir
@GGgaming-gz7sb
@GGgaming-gz7sb 2 жыл бұрын
Jaihind ayya
@manikandanp2678
@manikandanp2678 2 жыл бұрын
True sir.....I don;t have ration card past 12 years...Successful running family without ration card...I am middle class man...i don't want ration card and it should given for poor family
@ganeshsuriyahthangavel2246
@ganeshsuriyahthangavel2246 2 жыл бұрын
Excellent. I also do not haveration card aand I did not try for it. Let one more poor family get it
@sudhakarsudhakar508
@sudhakarsudhakar508 2 жыл бұрын
Iam also my age 43 I started working camera man at age of 16 till day I never accept free I return my subsidy also continue 14 years I pay income tax only I believe God and good friend
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 2 жыл бұрын
நீங்கள் நலமோடு வாழ்க
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 жыл бұрын
Super super super
@adventuregamesbyjeevan4297
@adventuregamesbyjeevan4297 2 жыл бұрын
Arumai
@SelvaRaj-jk1xn
@SelvaRaj-jk1xn 2 жыл бұрын
Miss you sir
@vaidehibakerykandasamy44
@vaidehibakerykandasamy44 2 жыл бұрын
Wonderful presentation by chanakya
@sundararamanswaminath4134
@sundararamanswaminath4134 Жыл бұрын
A-AWESOME N-NEWEST N-NOTED TAMIL POLITICIAN A-ALL-IN-ALL FLUENCY M-MANAGEABLE A-AT EVERY L-LANGUAGE A-ACROSS INDIA I-IN BJP DOING WONDERS LOOKING FORWARD TO BE THE CM OF TAMILNADU NEXT CHUMMA ATHIRTHU ENGA PARTHALUM ANNAMALAJI NANDRI MIKKA MAGIZCHI
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
மிகவும் நல்ல கருத்துக்கள்!
@kvellingiri5193
@kvellingiri5193 2 жыл бұрын
நல்லவர்கள் நாங்கள் நிச்சயம் உங்கள் பின்னால் நல்ல தலைவர்களை நாங்கள் கண்டுகொண்டோம் மக்கள் உங்கள் பின்னால் நல்ல ஆட்சி நடைபெறும் காலம் வெகு தூரம் இல்லை
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@kasiviswathanchettiar1227
@kasiviswathanchettiar1227 2 жыл бұрын
அருமையான பதிவு. உண்மை‌ உரை கல்
@vasudevana5820
@vasudevana5820 2 жыл бұрын
செருப்படி பதில்கள் அய்யா.. வருந்துகிறேன்..😪
@vinukumar6370
@vinukumar6370 2 жыл бұрын
Super
@68ramprasad
@68ramprasad 2 жыл бұрын
Best speech
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 2 жыл бұрын
Excellent speech
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Sema speech ayya.
@36yovan
@36yovan 2 жыл бұрын
🇮🇳ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்து, நல்ல சமுதாயம் உருவாக மூச்சு உள்ளவரை பேசுங்கள். வருங்காலத்தில் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். அதுதான் சிலுவையின் பாதை. ✝️👍💐
@ravishankarmohan2606
@ravishankarmohan2606 2 жыл бұрын
ஐயா இதுவரை ஓட்டுக்கு காசு வாங்கியதில்லை மாண்புமிகு மக்களை குறை அதிலும் நீங்கள் கூறுவீர்கள் என்று என்ன வில்லை அறம் செய் மகிழ்ச்சி ஜெய்ஹிந்த்
@babamedicals9537
@babamedicals9537 2 жыл бұрын
Super iyya
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s Ай бұрын
தமிழ்நாட்டு அண்ணா ஹசாரே....அய்யா..நீங்கள்....
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s Ай бұрын
வேண்டாம் அய்யா இன் த பட்டம் பதவி....எங்கள் நெஞ்சில்...இடம் தருகிறோம்
@nareshgandhi7849
@nareshgandhi7849 2 жыл бұрын
Unmai 100
@panneerselvam4682
@panneerselvam4682 2 жыл бұрын
Very good speech Annamalai sir coming soon TN CM
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 жыл бұрын
1000 true speech🥰🆗
@SKSMRVpv79
@SKSMRVpv79 2 жыл бұрын
🙏🙏👏👏
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 31 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН
r. nallakannu life story tamilaruvi manian speech,
35:06
Red Pix 24x7
Рет қаралды 45 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45