ஐயா நல்லகண்ணு பற்றிய மிகச்சிறந்த பதிவு..💥 ஐயா தமிழருவி மணியன் பாதுகாக்கபட வேண்டியவர்..🙏
@v.mohanorthotics81175 жыл бұрын
ஐயா திரு நல்லக்கண்ணூ அவர்களை பற்றி எங்களுக்குக் தெரியாதா நல்ல மனிதர் பற்றி பேசியது அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு வணங்குகிறேன்
@gaya3bala92310 күн бұрын
மிகவும் சிறப்பு.
@ramum95994 ай бұрын
மணியன் ஐயா !!கே.டி.கே தங்கமணி எனும் கம்யூனிஸ்ட் பார்.அட்.லா. சாதாரணமாக வேட்டி சட்டையில் எளிமையாக விவசாயிகளுள் ஒருவராக திருத்துறைப்பூண்டியில் பார்த்து வியந்து போனேன் ஐயா !!!!!🎉🎉🎉❤❤❤
@hariharikaran89395 жыл бұрын
வாழும் வரலாறே வாழ்த்த வயதில்லை உம்மை வணங்குகிறோம் ஐயா
@arunachalamdurai2133 Жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க உரை
@jothimani93425 жыл бұрын
Nertthiyaana pechu. Tamil, aruviyaai kottuhiradhu. Simply Super sir
@sivasub-20188 ай бұрын
Nallakkannu ayya is great leader of our times
@vigneshj39333 жыл бұрын
வஞ்சத்தில் உங்களை இழந்தோம்... மணியன் ஐயா...
@கிராமத்துவாழ்க்கை-ள2ற10 ай бұрын
நல்ல கண்ணு அய்யா❤😂❤❤
@ramachandran42512 ай бұрын
வணங்குகிறேன் அண்ணா
@eswarisivanandam30914 ай бұрын
Arumai unmai Nermai THOOYMAI!
@chellapandiansr-pd3ut10 ай бұрын
Excellent speech.
@aishwaryasuresh45972 жыл бұрын
Nalakannu Ayya great.
@BabuDon-k9v6 ай бұрын
தமிழருவி தான் நீங்கள்
@eswarisivanandam30914 ай бұрын
Arumai inmai Nermai THOOYMAI .
@eswarisivanandam30914 ай бұрын
Arumai unmai Nermai THOOYMAI!
@aishwaryasuresh45972 жыл бұрын
Tamilaruvi mannian great
@nadodi672 жыл бұрын
"அறிய" அல்ல அரிய"
@jayaprakash70094 ай бұрын
ஒருவரை பற்றி பேசும்போது அதன் ஒலிப்பதிவு முழுமையாக கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர் மக்களுக்கு சொல்ல வந்ததை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்
@sundarraju88462 жыл бұрын
Sorpolivu maethai iya avarkal...🌷💌
@nehrukottampattinehru7534 жыл бұрын
SirGood
@rajarathinamsokkalingam80122 жыл бұрын
Iraidhoodhar AnnalNabikal,Abupakkar,evarkal ellorayum vida ikkaalathil ippadiyum manidharkala!!sekkizhutha semmalVOC,Thozhar Ayya Nallakkannu, wonderful political leaders in the world.AyyavinSorpzhivil Thamil Aruvi ManiPol kottiyadhu.pettakathil vaithu paadhukakka vendum.
@R.Bheem90355 жыл бұрын
ஐயா தங்கள் பாதகமலம் நான் தொழுது வேண்டுவது, தயவு செய்து இன்றொரு நடிகரை நம் நாட்டை ஆள உங்களால் அடையாளம் காட்டபட்ட ஒருவர் வேண்டாம் என்பது என் தனிப்பட்ட வேண்டுதல், நான் அறுபது அகவையில் வாழ்ந்துகொண்டிருப்பவன் தயவு செய்து வேண்டாம், அருவி என்னை அரவணைக்கும் என்று நம்பும் கோலார் தங்க வயலின் இரகுநாதனின் முழு நம்பிக்கை, நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
@TheRangappan2 жыл бұрын
தன் கட்சி சொன்னதற்காக எமெர்ஜென்சியை ஆதரித்த இந்த மனிதரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை மணியன்.
@snoopguy5 жыл бұрын
This is the same mouth, which praising Kuthadi Rajini and mentioned he is the only qualified person to become TN CM.... Tharagar Manian, retire from politics, is the best thing you can do for the society..
@gvani5733 жыл бұрын
. Ok
@vinothan.c77449 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@a.s.ramesh93965 жыл бұрын
அன்புள்ள திரு மணியன் உண்மையில் நீங்கள் தமிழ்நாடு மக்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்
@sibichakk39125 жыл бұрын
2021ல் தலைவர் ரஜினியின் அமைச்சரவையில் இருப்பார் தமிழருவி மனியன்.
@காமராஜ்ராஜா-ன7ந5 жыл бұрын
கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு
@sbssivaguru3 жыл бұрын
நல்ல வேலை ஆரம்பிக்கவில்லை!?
@selvik45223 жыл бұрын
Nallathalyvar.arputhamanamanithar
@pachamuthu39733 жыл бұрын
👏👏👏👏
@sbssivaguru3 жыл бұрын
திரைக்கு பின்னால் என கேள்வி பட்டு உள்ளேன்.அஆனால் ,பேசும் திரைக்கு பின் நிற்பது நெருடல்.இதுதான் திரைக்கு பின்னால்!?
@ramachandran4279 ай бұрын
25kodi Vangiyathay Kandikkavillai Nallakannu
@Antii_Fascist5 жыл бұрын
மராட்டிய மணியன்🤣🤣
@ra-ravlogs72395 жыл бұрын
அரிய
@meyyappanshanmugam35283 жыл бұрын
Best man in worst party
@Selvan_SSS4 жыл бұрын
Where is continuation
@sykanderpillai30933 жыл бұрын
நேர்மை பற்றி நீங்கள் மற்றொரு இடத்தில் பேசும் போது காமராஜர் கக்கன் மணியன் பொன் ராதாகிருஷ்ணன் என்று கூறினீர்கள். ஏன் நல்லகண்ணு நினைவு வரவில்லை
காங்கிரஸ் ஊழல்கட்சி என்பது தெரிந்தது ஐயா மணியன் விட்டு விட்டு ஜனதா வில் இணைந்தார் மணியன் நெல்லை கண்ணன் பழகருப்பையா நான் மனம் வியந்து பார்த்தேன் காங்கிரசின் வழியில் இவர்கள் கம்யூணிஸ்ட்கள் கேடிகே ஜீவா போன்றவர்கள் இரண்டு துருங்களாக இருந்தனர் இருந்தது ஏன் இவ்வளவு தியாக ஒழுக்க மானவர்கள் ஏன் அரசியல் கருத்து வேறுபாடு இது வரை எனக்கு புரியவே இல்லை கம்யூனிஸ்ட் ல விரும்பி இருந்த எனக்கு இப்ப திமுகவிடம் விலை போனதால் மனம் வெறுத்துவிட்டது கம்யூனிசம் சொல்லி வளர்த்த இயக்கம் இப்படியும் வளையுமா என மனம் வெறுத்து விட்டது ஐயா மணியன் இப்படி பேசுகிறார் ஆனாலும் காங்கிரசின் வன்முறை ஊழல் என்னை காங்கிரசை வெறுக்க வைத்து விட்டது நாட்டிற்கு என் போன்ற கடின உழைப்பு தொழிலாளர் களுக்கு மக்களுக்கு எப்போது தான் விடிவு காலம் வருமோ நல்லரசு வருமோ எங்களால் போராட முடியவில்லை பசியால் நோயால் மக்கள் தொடர்ந்து செத்து கொண்டே இருக்கிறார்கள் வேறு வழியின்றி ஐயாவின் பேச்சு ஆறுதலாக மகிழ்ச்சி ஆக இருக்கிறது
@ShankarSeethapathy6 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துகள் ஐயா ❤
@ramum95994 ай бұрын
மணியன் ஐயா !!கே.டி.கே தங்கமணி எனும் கம்யூனிஸ்ட் பார்.அட்.லா. சாதாரணமாக வேட்டி சட்டையில் எளிமையாக விவசாயிகளுள் ஒருவராக திருத்துறைப்பூண்டியில் பார்த்து வியந்து போனேன் ஐயா !!!!!🎉🎉🎉❤❤❤
@ramum95994 ай бұрын
மணியன் ஐயா !!கே.டி.கே தங்கமணி எனும் கம்யூனிஸ்ட் பார்.அட்.லா. சாதாரணமாக வேட்டி சட்டையில் எளிமையாக விவசாயிகளுள் ஒருவராக திருத்துறைப்பூண்டியில் பார்த்து வியந்து போனேன் ஐயா !!!!!🎉🎉🎉❤❤❤
@ShankarSeethapathy6 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துகள் ஐயா ❤
@ShankarSeethapathy6 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துகள் ஐயா ❤
@ramum95994 ай бұрын
மணியன் ஐயா !!கே.டி.கே தங்கமணி எனும் கம்யூனிஸ்ட் பார்.அட்.லா. சாதாரணமாக வேட்டி சட்டையில் எளிமையாக விவசாயிகளுள் ஒருவராக திருத்துறைப்பூண்டியில் பார்த்து வியந்து போனேன் ஐயா !!!!!🎉🎉🎉❤❤❤