நார்த்தங்காய் ஊறுகாய் juicy ஆக இருக்க இந்த tips follow செய்யவும்/Narthangai Pickle

  Рет қаралды 150,417

Radha Ramarao

Radha Ramarao

Күн бұрын

#picklerecipe#radharamarao
Ingredients
Narthangkai - 1 kg
Salt - 7 tbsp
Lemon - 5
Red chilli powder - 7 tbsp
Asafoetida - 1½ tsp
Mustard- 1½ tsp
Fenugreek -1 tsp
Turmeric powder - 2 tsp
Gingily oil - 100
Lemon pickle
• வினிகர் சேர்க்காத ஜூஸி...
Perfect Amla pickle
• மாதக்கணக்கில் இருந்தால...
Instant Kadarangkai pickle
• கல்யாணங்களில் செய்யக்க...
Avakkai Pickle
• 1 வருடம் ஆனாலும் நிறம்...
Please watch my previous vedios and subscribe my channel

Пікірлер: 114
@muthulakshmigopalakrishnan5146
@muthulakshmigopalakrishnan5146 Жыл бұрын
ரொம்ப புதுமையான இதுவரை கேள்விப்படாத ideas! Thank you very much ma'am.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@BalupadmaS
@BalupadmaS 8 ай бұрын
நீங்க சொன்ன steps ஒன்னு விடாம பின்பற்றி அப்படியே போட்டேன். Excellent results sister. Thanks ❤
@malinishunmugam453
@malinishunmugam453 Жыл бұрын
Detail explanation. Thank you.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
You are welcome!
@anandhavallianandhavalli6381
@anandhavallianandhavalli6381 Жыл бұрын
சூப்பர் மாமி பார்க்கவே அருமையாக உள்ளது
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
மிக்க நன்றி
@meenaj8038
@meenaj8038 24 күн бұрын
அருமையான பதிவு.
@saraswathy1936
@saraswathy1936 8 ай бұрын
நன்றி மாமி
@rktart8011
@rktart8011 10 ай бұрын
First class smt Radha.You are a Blessing to all of us.Thank you Radha.God bless you😊
@radharamarao8334
@radharamarao8334 10 ай бұрын
You are most welcome
@subhulakshmi890
@subhulakshmi890 7 ай бұрын
மிக அருமையான தயாரிப்பு ! 👌💐 வாழ்க வளமுடன்!
@savithrik46
@savithrik46 23 күн бұрын
அருமை 🎉
@umaarunkumar5614
@umaarunkumar5614 Жыл бұрын
Looks yummy and very tasty. We always do uppu narthangai only. Last week bought 150 narthangai and made uppu narthangai will last upto 2yrs. Narthangai with chilli powder spicy looks tasty. Will make it tomorrow itself 👍👍
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
அவசியம் ஒருமுறை செய்து பாருங்கள்.இதன் சுவையும்,வாசனையும் அபாரமாக இருக்கிறது.
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 Ай бұрын
Very good explanation wow.
@kamalapv3231
@kamalapv3231 3 ай бұрын
🎉ellame excellnta erukkum chamayalum ellame
@bhuvaneswaribhuvana2273
@bhuvaneswaribhuvana2273 9 ай бұрын
Super navil ooruthu
@badmavathipalanisamy1687
@badmavathipalanisamy1687 24 күн бұрын
சூப்பர்👌👌👌
@seethalakshmi87
@seethalakshmi87 Жыл бұрын
Ok. We can follow yr tips. Thank u verymuch for sharing this video🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Most welcome 😊
@rukmanikrishnamurthy9538
@rukmanikrishnamurthy9538 2 ай бұрын
பிரமாதம், your preparation and the way of explanation is awesome. 👏🏽👌🏽❤️
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
Thanks a lot
@pprithviraj6941
@pprithviraj6941 6 ай бұрын
I prepared nellikai 🎉pickle a's you said. It turned very good. Now enjoying it for curd rice. Thank you mom ❤️
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Most welcome 😊
@gurusamyr7235
@gurusamyr7235 7 ай бұрын
Thank you very much sister for your nice tips
@kasiviswanathanu.b3382
@kasiviswanathanu.b3382 5 ай бұрын
Thank you Madam. We are fond of this recipe.
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
Most welcome 😊
@gopalakrishnannv0725
@gopalakrishnannv0725 6 ай бұрын
Excellent preparation and narration with good tips
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Thanks a lot
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 Ай бұрын
Vanakkam raathaa raamarao சேனல்.
@loganathanramasamy560
@loganathanramasamy560 9 ай бұрын
Very good Presentation, Sister.
@radharamarao8334
@radharamarao8334 9 ай бұрын
Thanks for watching
@sumithranarasimhan367
@sumithranarasimhan367 11 ай бұрын
Hello Mam Fantastic preparations by you especially regarding pickles.Looks yummy and excellent and also mouth watering Hats off to you Mam
@radharamarao8334
@radharamarao8334 11 ай бұрын
Thanks a lot
@kamalajagannathan2245
@kamalajagannathan2245 9 ай бұрын
Super oorgai mam
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Romba arumai mami.ths
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 10 ай бұрын
Super mam
@vijayakannan3054
@vijayakannan3054 7 ай бұрын
SUPER👌🙏🙏
@Umapushparaj-h3x
@Umapushparaj-h3x 7 ай бұрын
Nalla idia
@shashikala_gardening_tips
@shashikala_gardening_tips 2 ай бұрын
Super Madam..
@venivelu4547
@venivelu4547 10 ай бұрын
Madam, thankyou👌👌
@UshaS-t7q
@UshaS-t7q 10 ай бұрын
Super explanation mam I only prepared salted dry narthanga this looks yummy but for BP patients it is not good to have that much of salt . Thats why I hesitate to take. Mam please post sweet mango Andhra pickle and also tomato pickle
@radharamarao8334
@radharamarao8334 10 ай бұрын
Please watch this video Hot and sweet mango thokku m.kzbin.info/www/bejne/i33HmZ2YoqZ5aJY Tomato thokku m.kzbin.info/www/bejne/qWPFY31npJKibpo
@A.B.C.58
@A.B.C.58 6 ай бұрын
beautiful teaching. it's my favourite. perfectly fit for a National Chef Award without doubt madam. wish u all the very best ❤❤❤❤
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Thanks a lot 😊
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 7 ай бұрын
Kolumichai மேல் தோல் nice aga irukkum
@radharamarao8334
@radharamarao8334 7 ай бұрын
இது கொஞ்சம் மொத்தமாக இருந்ததால் கொஞ்சம் உப்பு அதிகமாக சேர்த்தேன்.
@lalithas3550
@lalithas3550 3 ай бұрын
Supperbpakkampodhesappidanumpolairukku
@pprithviraj6941
@pprithviraj6941 6 ай бұрын
Now I am going to try narathankai pickle. I will let you know about later
@banumathiramalingam6808
@banumathiramalingam6808 Жыл бұрын
Very clear explanation, thanks for sharing, uppu narthanga podungo mami
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Will upload soon
@ranjaniravi6099
@ranjaniravi6099 2 ай бұрын
Thank s for tips
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
Welcome
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 10 ай бұрын
Thank you mami for sharing Narthanga pickle. Looks yummy
@radharamarao8334
@radharamarao8334 10 ай бұрын
Most welcome 😊
@jyothiblooms747
@jyothiblooms747 Жыл бұрын
Super maami . Thank you so much for the tips. 👌
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@suganthisuganthi3730
@suganthisuganthi3730 Жыл бұрын
Nice and different recipe thank you
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Most welcome 😊
@vaishnavivragav1568
@vaishnavivragav1568 Жыл бұрын
மாங்காய் ஊறுகாய் போட்டேன் உப்பு கொஞ்சம் அதிகமாகி விட்டது. காரம் இன்னும் போடலை அதை எப்படி செய்யலாம்.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
இன்னும் கொஞ்சம் மாங்காய் நறுக்கி அதனுடன் சேர்க்கலாம்.இன்னும் காரம் போடவில்லை என சொல்கிறீர்கள்.அப்போது.தாராளமாக மாங்காய் சேர்க்கலாம்
@vibesofsai
@vibesofsai 10 ай бұрын
Kerala we make as whole and only in salt ,the typical iyer way we make .Where do you get narthangai .We are now at hosur .
@radharamarao8334
@radharamarao8334 10 ай бұрын
நார்த்தங்காய் சிறிய ஊர்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும்.
@NirmalaBalasubramanian
@NirmalaBalasubramanian 5 ай бұрын
மேடம்வணக்கம்எல்லாசமையலும்அருமை.உங்கள்போன்வேண்டும்
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
மன்னிக்கவும்.
@vijayalakshmishivagiri5771
@vijayalakshmishivagiri5771 7 ай бұрын
Ella narthangai juice pannanuma.illa 2or3 poruma
@radharamarao8334
@radharamarao8334 7 ай бұрын
எல்லாமே செய்தால் நல்ல gravy கிடைக்கும்.
@babujikrishnan8011
@babujikrishnan8011 7 ай бұрын
Supper
@hasanfarook-jk6mt
@hasanfarook-jk6mt 2 ай бұрын
Thank you mam
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
Keep watching
@revathyp9238
@revathyp9238 4 ай бұрын
After preparing pickle...skin is hard...what to do sis...we soaked three days in rock salt and then prepared
@radharamarao8334
@radharamarao8334 4 ай бұрын
நார்த்தங்காய் ஊற 15 நாட்கள் ஆகும்.ஊறிய பிறகு கசப்பும் தெரியாது.
@mahamaha3017
@mahamaha3017 5 ай бұрын
Angamma turmericpowder podamattangama
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
Ok
@geetavenugopal4574
@geetavenugopal4574 24 күн бұрын
I want Narthanga pickle.Can I order?
@radharamarao8334
@radharamarao8334 23 күн бұрын
Not available
@pushpalatharamanathan4760
@pushpalatharamanathan4760 Жыл бұрын
Super mami 👌🙏
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks.Please share this video your friends and relatives
@PriyaRam-fy5mu
@PriyaRam-fy5mu 4 ай бұрын
Narthankai urukai kasukuthu mam enna pantrathu
@radharamarao8334
@radharamarao8334 4 ай бұрын
நாலு எலுமிச்சை வாங்கி சாறு எடுத்து ஊறுகாயுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு,காரம் சேர்த்தால் கசப்பு தெரியாது.
@mahendrann9215
@mahendrann9215 9 ай бұрын
மண் சட்டியில் ஊறவைக்கலாமா மேடம்?
@radharamarao8334
@radharamarao8334 9 ай бұрын
மண் சட்டியில் ஊற வைத்தால் நார்த்தங்காய் ஜீஸ் மண் பாண்டம் இழுத்து கொள்ளும்.ரொம்ப dry ஆகி விடும்.
@mycrafts8139
@mycrafts8139 5 ай бұрын
👌
@radharamarao8334
@radharamarao8334 5 ай бұрын
Thanks
@bhuvanaramesh2552
@bhuvanaramesh2552 Жыл бұрын
Good explanation keep it up
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Keep watching
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 7 ай бұрын
4kku 1 uppu podanum
@radharamarao8334
@radharamarao8334 7 ай бұрын
Ok.
@mathuramrajagopalan9212
@mathuramrajagopalan9212 Жыл бұрын
Maami Namaskaram. Are you selling Naarthangai pickle or any other pickle.Hiw to buy
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
நான் வெளியூரில் இருப்பவர்களுக்கு ஊறுகாய் கொடுப்பதில்லை.பேக்கிங் வேலை அதிகம்.எப்படி பேக் செய்து அனுப்பினாலும் damage ஆகி விடுகிறது.only local friends and relatives க்கு மட்டுமே விற்கிறேன்.
@revathisridhar1021
@revathisridhar1021 7 ай бұрын
Kolumichai kaum ithuvum onra
@radharamarao8334
@radharamarao8334 7 ай бұрын
நீங்கள் கேட்பது புரியவில்லை.நார்த்தங்காயை கொலுஞ்சிக்காய் என சொல்வார்கள்.
@rsudha7342
@rsudha7342 9 ай бұрын
hi mam...when is the narthangai season???
@radharamarao8334
@radharamarao8334 9 ай бұрын
February வரை நார்த்தங்காய் கிடைக்கும்.
@sasikalarajaraman36
@sasikalarajaraman36 Жыл бұрын
Namaskaram i want narthangai pickle How to order
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Sorry.நான் வெளியூரில் இருப்பவர்களுக்கு விற்பதில்லை.lokal orders க்குகே நேரம் போறவில்லை.
@sasikalarajaraman36
@sasikalarajaraman36 Жыл бұрын
In Chennai mami
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Trichy
@kainthailainan
@kainthailainan 2 ай бұрын
கேரளாவிலே மாங்காய் /நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டுப்பார்ந்து வெகுவாக வயப் பட்டதினால் அந்த ஊறுகாயை எண்ணி எண்ணி மயங்கித் திரிகிறோம். Bottled ஊறுகாய் அல்ல. சாதாரண சில்லறைக் கடையில் விற்கப் படும் பாக்கெட் சாஷேவில் கிடைப்பதையே குறிப்பிடுகிறோம். அதனைப் போல் சுவை தரும் ஊறுகாய் செய் முறையை வேண்டுகிறோம். தற்போதைய நார்த்தங்காய் செய் முறை காணுந் தோறும் காணுந் தோறும் வாயில நீர் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை. நிற்க. நார்த்தங்கையை கட் செய்து சாறு பிழிந்து (விதைகள் நீக்கப் படுகின்றன)மீண்டும் சாற்றினை கட் செய்யப் பெற்ற நார்த்தங்காயிலேயே சேர்க்கப் படுகிறது. உருட்டி கசக்கி தனியாக சாறு பிழிவதின் இன்றியமையாமையை சொன்னால் புரிந்து கொள்ள முடியும். (அப்படியே அருத்து போடுவது தவறாகிப் போய்விடுமோ...) வாழ்க வளமுடன்.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
நீங்கள் சொல்லும் ஊறுகாயில் கண்டிப்பாக வினிகர் சேர்த்து இருப்பார்கள்.நார்த்தாங்காய் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.அப்படியே நறுக்கி ஊற போட்டாலும் எளிதில் ஊறாது.சரியான அளவு உப்பு சேர்க்கா விட்டால் பூஞ்சை வந்து விடும்.இதுபோல் சாறு பிழிந்து ஊற வைக்கும் போது சீக்கிரம் ஊறும்.சாறும்,உப்பும் சேறும் போது பூஞ்சை வராது.
@jothimanu3268
@jothimanu3268 6 ай бұрын
உப்பு எத்தனை கிராம் னு சொன்னால் நல்லது😊
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
Please check description box
@nskitchen2682
@nskitchen2682 6 ай бұрын
நார்த்தங்காய் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டால் பூஞ்சை தான் பூக்கும் கசப்பு நார்த்தங்காய் தான் நாங்கள் நாம் ஊறுகாய் போடுவோம்
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
பூஞ்சை வராது.சரியான அளவு உப்பு சேர்த்தால் நார்த்தங்காய் கசப்பு, எலுமிச்சை ஜூஸ் புளிப்பு சேர்ந்து ஊறுகாய் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.ஒருமுறை செய்து பாருங்கள்
@chandrumedicals8669
@chandrumedicals8669 6 ай бұрын
நீங்க காட்டு வது நார்தங்கா இல்லை அது கொழுமிச்சைங்காய்
@radharamarao8334
@radharamarao8334 6 ай бұрын
அப்படியும் சொல்லுவார்கள்.
@N.JayabalanN.Jayabalan-df1hx
@N.JayabalanN.Jayabalan-df1hx Ай бұрын
நல்லெண்ணை உபயோகம் செய்யவேண்டும் செய்முறை தரவானது.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
ஊறுகாய்க்கு நல்லெண்ணெய் தான் உபயோகிக்க வேண்டும்.தவறு என்றால் சரியான முறை என்ன என்று சொல்ல வேண்டும்.
@N.JayabalanN.Jayabalan-df1hx
@N.JayabalanN.Jayabalan-df1hx Ай бұрын
உப்பு அதிகம் சேர்கிறீகள் மிகவும் தவறு.
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
நார்த்தங்காய் கசப்பு,புளிப்புக்கு இந்த அளவு உப்பு சரியாக இருக்கும்.இந்த ஊறுகாய் ஒரே நாளில் தீர்ந்து போக போவதில்லை.ஊற ,ஊற காரம் உப்பு மிக சரியாக இருக்கும்.எதுவும் செய்து பார்த்து விட்டு பிறகு comment போடுங்கள்.
@sudharajagopalan9448
@sudharajagopalan9448 3 ай бұрын
Super madam
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН