அருமயான,மிகவும் அவசியமான செய்திகளை கூறியமைக்கு மனமார்ந்த நன்றி. அறிவியல் காரணம், மற்றும் விளக்கம் மகவும் நம்பிக்கை அளிக்கிறது. உங்கள் ஆலோசனை தொடர, உங்கள் குலதெய்வம் அருள்புரிய வேண்டுகிறேன்.
@deviarjunan27263 ай бұрын
நன்றி சார் 🙏
@sarathaganesh81133 жыл бұрын
ஐயம் உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி. உங்களை நாங்கள் திருநெல்வேலி மில் சந்தித்து இருக்கின்றோம்.