No video

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் l Netaji Subhas Chandra Bose l Tamil

  Рет қаралды 12,741

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер: 47
@dhivyadharshini3295
@dhivyadharshini3295 2 жыл бұрын
136 கோடி இந்தியர்களின் நெஞ்சை நிமிரச்செய்யும் தேசபக்தரின் வரலாற்றை சொன்னதற்க்கு நன்றி ஐயா
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
என்றும் வங்கத்துச் சிங்கம் நேதாஜி வழியில் 🔥🔥🔥 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று - மிகச் சிறந்த பதிவு. நேதாஜியைப் பற்றிய நீண்ட பதிவு இது , 19 நிமிட உரையில் இதுவரையிலும் கேட்டிராத பல அரிய தகவல்களைப் பதிவு செய்திருக்கறீர்கள், அருமை , பயங்கரவாதம் - தீவிரவாதம் இவற்றின் வேறுபாட்டினைச் சொன்னது சிறப்பு , ஒன்றிய அரசின் பதிப்புத் துறையால் வெளியிடப்பட்ட"The Selected speeches of Netaji" என்கிற புத்தகம் என்னிடம் உள்ளது. நேதாஜியின் அரிய சிந்தனைகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துகளும் நன்றியும் பேராசி ரியர் அவர்களே. குருவித்துறை ச.கருணாகரன்.
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
உண்மையான சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி மட்டும் தான்.
@RajKamal000
@RajKamal000 2 жыл бұрын
"BharathRathna" Netaji Subash Chandra Bose is our permanent People Prime Minister forever.. His Soul never dies.. Jai Hind... Jai Netaji Subhash
@solaipandi2789
@solaipandi2789 2 жыл бұрын
வரலாறு படிப்பது ஒரு சந்தோஷம் என்றால் சொல்லி கல் கேட்பது அது ஒரு சந்தோசம் ஐயா நன்றி
@Raja-eq9mg
@Raja-eq9mg 2 жыл бұрын
நேதாஜி சுபாஷ் அவர்களின் தியாகத்தை தினமும் நினைவு கூற வேண்டும்
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 2 жыл бұрын
அற்புதமான வரலாற்று உண்மைகள் விடுதலைப்போராட்ட இயக்கத்தின் தியாகத் தலைவர் நேதாஜி அவர்களைப்பற்றியது
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
அருமை ஐயா 🇮🇳💐😘😎🤗 JAI HIND 🇮🇳
@muthuvijayan4784
@muthuvijayan4784 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் மாவீரன் நேதாஜி வழியில்....
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
வணக்கம் ஜயா சந்திர போஸ் பற்றி‌செய்தி மிகவும் அருமை நன்றி ஜயா
@sivagurum2463
@sivagurum2463 2 жыл бұрын
நன்றி அய்யா ஜெய்ஹிந்த் 💙💛🇮🇳
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 2 жыл бұрын
ஐயா 1. மாண்டலே மியான்மர்(பர்மாவில் உள்ளது) 2. நெல்லசன் மண்டேலா தென்ஆப்பிரிக்க தலைவர் (Escape route) Subhash chandra bose went from Calcutta to Dhanbad (by car ) then (Near Dhanbad) Gomoh-Delhi-Peshawar(By Train)-Kabul-Moscow-Berlin-Madagascar-Java-Tokyo-Singapore
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 2 жыл бұрын
Ellorum ariya saidhamaiku nantrigal
@radharaja9955
@radharaja9955 2 жыл бұрын
Super super vazttukal 👏👏👏👏👏
@murugansa6856
@murugansa6856 2 жыл бұрын
காலை பொழுதில் சிறப்பான தகவலை தந்தமைக்கு நன்றி ஐயா.
@-Ramyakavithai2498
@-Ramyakavithai2498 2 жыл бұрын
நேசங்களுக்காக உழைப்பதே சுமையாய் இருக்கையில் தேசத்திற்காக உழைத்த உத்தமர் உரிமை கோர அகிம்சை தேவையில்லையென பாரத போர் முடித்த கண்ணனுக்கும் பாரதத்திற்காக படையமைத்த சுபாஷுக்கும் தெரிந்திருந்தது வீட்டுக்குள்ளே தலை திரட்டிய தலைவர் நடுவிலே பிற நாட்டுக்குள் படை திரட்டிய தளபதி அன்னாரை நினைவு கொள்ள வைத்த தங்களுக்கு நன்றி
@ravindrans5965
@ravindrans5965 Жыл бұрын
Kalai Vanakkam Aiya
@Pechalar_aathi
@Pechalar_aathi 2 жыл бұрын
சிறப்பு ஐயா.வளரட்டும் தங்கள் கருத்து. வாழட்டும் நேதாஜி அவர்களின் புகழ்.
@mohansundaram2798
@mohansundaram2798 2 жыл бұрын
Salute to subash..
@hariselvaravi921
@hariselvaravi921 Жыл бұрын
முத்துராமலிகத்தேவர் 💛 நோஜிசுபாஷ் சந்திர போஸ் நட்பு
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏
@sudhameena8343
@sudhameena8343 2 жыл бұрын
சிறப்பு.jai Hind
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 2 жыл бұрын
நேதாஜி நமது போற்றுதலுக்கு மரியாதைக்கும் உரியவர்.
@azalraja436
@azalraja436 2 жыл бұрын
Jai Hind
@smahadevan2008
@smahadevan2008 2 жыл бұрын
Dear Professor, please have a special session on Modi’s unveiling the statue of Netaji!
@varatharajan607
@varatharajan607 2 жыл бұрын
Arumaiyana NALLA THAKAVAL 👌👌👌🙏🙏🙏
@barathsubramaniyan4810
@barathsubramaniyan4810 2 жыл бұрын
அருமை ஐயா
@K.a2666
@K.a2666 2 жыл бұрын
Jai Hind 🇮🇳🎖️
@vijaydho7089
@vijaydho7089 2 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா ,
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா நன்றிகள்
@karthiknagaraj6960
@karthiknagaraj6960 2 жыл бұрын
இவரும் நம் நாட்டின் மகாத்மாவே
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
🙏🙏🙏
@invisible1280
@invisible1280 2 жыл бұрын
Kalithokai sollunga anna
@sethupathys7133
@sethupathys7133 2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ganesan7946
@ganesan7946 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@user-hq7dl2pt5s
@user-hq7dl2pt5s 2 жыл бұрын
JAI HIND 💐🙏💐
@amulu.g
@amulu.g 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vijaiyanathanesabari991
@vijaiyanathanesabari991 2 жыл бұрын
Real hero
@vijayprabakaran1896
@vijayprabakaran1896 2 жыл бұрын
அய்யா ராமானுஜர் பற்றி காணொலி போடவும்
@mohankumark6342
@mohankumark6342 2 жыл бұрын
👍👍👌👌👌👌💗💗💘💘🙏🙏🙏🙏
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 жыл бұрын
முதல் பார்வையாளர் ஒன்பது விநாடிகளில்
@nakkeerana3648
@nakkeerana3648 2 жыл бұрын
Jai Hind
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 82 МЛН
வழிகாட்டிய வள்ளல் சு‌ஜாதா
9:18
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН