கோகுலாஷ்டமி .... கிருஷ்ணனின் பிறப்பும்...வழிபாடும்... I G Gnanasambandan

  Рет қаралды 6,037

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
WHATSAPP - whatsapp.com/c...
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#krishna #lordkrishna #kannansongs #tamilkrishnasongs #kananpaattu #krishnarbirth #krishnastory #lordkrishna #mahabaratham #tamilstory #gokulaashtami #krishnar #kannan #kannanmoie #krishnarlove #krishnarsongstatus #whatsappstatustamil #krishnabhajan #krishnaquotes #devaki #yashodha #krishnaradha #littlekrishna #babyukrishnatamil #babykrishna #தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 32
@sriramanr3786
@sriramanr3786 18 күн бұрын
கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா...... மன்னன் பிறந்தான், உங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா...... "" கண்ணன் கையால் மாண்டுபோனால், காணாத மோட்சத்தை கண்டுவிடுவோமே... என்று கலியுக மக்கள் காத்திருக்க...... ஏனோ கம்சன் நழுவி ஓடுகிறான்.....!? இறப்பும் ஒரு பிறப்பல்லவா , மறந்தானே அந்த கம்சன்.....! அருமை ஐயா.
@saimohankumarramsamy23
@saimohankumarramsamy23 18 күн бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 17 күн бұрын
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏
@GKV963
@GKV963 17 күн бұрын
Harr Krishna hare hare!
@valliammaikuppusamy757
@valliammaikuppusamy757 18 күн бұрын
மிக மிக சிறப்பாக கிருஷ்ணர் கதையை அழகாக தத்ரூபமாக எங்களுக்கு தந்தமைக்கு பணிவான நன்றிகள் வாழ்த்துக்கள் ஐயா
@geethaiaram6389
@geethaiaram6389 17 күн бұрын
அருமை அருமை ஐயா 🙏
@umamaheswaran1537
@umamaheswaran1537 18 күн бұрын
பார்த்தேன் ரசித்தேன் பகுதியில் நெஞ்சம் மறப்பதில்லை (1963) திரைப்படத்தை பதிவு செய்யுங்கள்.
@baskaranchinnaiya7314
@baskaranchinnaiya7314 18 күн бұрын
அருமை அய்யா 🎉
@kumares8552
@kumares8552 18 күн бұрын
நல்ல குரல் வளம் காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏👌
@venivelu4547
@venivelu4547 18 күн бұрын
Jai sri krishna🙏🙏
@RadhikaMurugesan-j2s
@RadhikaMurugesan-j2s 18 күн бұрын
Jai sri krishna ❤❤❤
@user-xi1do9cm8n
@user-xi1do9cm8n 18 күн бұрын
❤ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்❤
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 18 күн бұрын
வணக்கம் ஐயா, ஹரே க்ருஷ்ணா.
@bharaneshtds4768
@bharaneshtds4768 18 күн бұрын
Jai sree krishan❤❤❤
@ravindrans5965
@ravindrans5965 18 күн бұрын
Jai Krishna Nama 🎉🎉🎉
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 17 күн бұрын
🙏
@sanjay3330
@sanjay3330 18 күн бұрын
Kamsan maduravin mannan dwarakavai Krishnarthan uruvagginar
@shanmugam.sekaran
@shanmugam.sekaran 17 күн бұрын
❤🎉
@sudhameena8343
@sudhameena8343 18 күн бұрын
ஜெய் கிருஷ்ணன்
@AASUSID
@AASUSID 17 күн бұрын
🤗
@thinkdifferentideas...19
@thinkdifferentideas...19 18 күн бұрын
Athigam thunaikaal ulla thirukkural yethu?
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 18 күн бұрын
தங்களின் விளக்கம் அருமை தொடர்பு எண் தரவும் பேசவேண்டும்
@vijayad5015
@vijayad5015 18 күн бұрын
❤❤❤❤❤❤
@universallibrary8032
@universallibrary8032 18 күн бұрын
Lord Krishna should be born as a first baby, not the eight.
@Muneswaran1992
@Muneswaran1992 18 күн бұрын
கிருஷ்ணன் கிறிஸ்து இரண்டும் ஓரே கதை யுதன் யுதபிராமணன் கதைகள் பொய்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 18 күн бұрын
கிருஷ்ணர் கன்னிகா கோத்திர பிராமணர் யாதவர் குலம் இல்லை
@karthikkeyan6900
@karthikkeyan6900 18 күн бұрын
Epadi soltringa
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 18 күн бұрын
@@karthikkeyan6900 ஆம் கிருஷ்ணரை ஈன்றெடுத்த பெற்றோர்களான வசுதேவர், தேவகி கம்சன் அனைவரும் இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள கன்னிகா கோத்திர பிராமணர் பிரிவை சார்ந்தவர்கள் என்ற உலமாற சான்றுகள் உள்ளது. அவர்கள் தனது பிள்ளை கிருஷ்ணரை காக்கவே யாதவர் குலத்தில் நந்தகோபரிடம் கொடுத்து தனது தந்தை வசுதேவர் ஆபத்தில் இருந்து தப்பிக்க கிருஷ்ணரை கொடுத்தார் என்பது புராணா செய்தியாகும். மேலும் கிருஷ்ணரை பொறுத்தவரை பிராமண நிலைபாட்டிலே சிறந்த விளங்கினார் அது உங்களுக்கு நன்றாகவே மகா பாரதத்திலும் யாதவர் குலம் அழியும் போதும் கிருஷ்ணர் காக்க மறுத்ததிலே உணர முடியும். இன்னும் தெளிவாக சொல்ல போனால் யாதவர் குலம் அழிந்த போதும் கூட கன்னிகா கோத்திர பிராமணர் பிரிவு அழியவில்லை மேலும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களே அந்த கன்னிகா கோத்திர பிராமணர் வகுப்பை சார்ந்தவர். அதாவது அவர்கள் கிருஷ்ணரின் வழி வந்த பரம்பரையினர் அவர்களிடமே அனைத்து சாட்சியமும் உள்ளது. அதை தெளிவாக புரிந்து கொண்டு பேசுங்கள் நண்பரே
@samysamy8431
@samysamy8431 18 күн бұрын
முல்லை நிலத்து கடவுள் என்று அனைவராலும் கூறப்படுகிறது கண்ண பெருமானே முல்லை நிலத்தில் எங்கிருந்து வந்தார்கள் பிராமணர்கள்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 18 күн бұрын
@@samysamy8431 யாதவர்கள் அதாவது இடையர் கோணார்கள் முல்லை நிலத்தவர்கள் அதை அடிப்படையாக வைத்து கிருஷ்ணரை தவறாக முல்லை நில கடவுள் என்று திரிபுவாதம் செய்து கொண்டு தவறாக வணங்குகின்றனர். மேலும் கண்ணன் என்பது கிருஷ்ணரை தமிழ் வழியில் வணங்கபடுவது. பெருமாள் வேறு கிருஷ்ணர் வேறு முல்லை நிலத்தவர் கடவுளாக பெருமாளை வணங்கலாம் ஆனால் இங்கு திரிபுவாதம் செய்து முல்லை நில கடவுளாக கிருஷ்ணரை வணங்குவது தவறான நிலைபாடாகும்.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,2 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 161 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,2 МЛН