நீட் தேர்வும்... உயர்நீதிமன்ற தீர்ப்பும்.. - குவியும் பாராட்டு! | NEET Exam | Madurai Bench | PTT

  Рет қаралды 198,337

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

#PuthiyaThalaimuraiTV
நீட் தேர்வும்... உயர்நீதிமன்ற தீர்ப்பும்.. - குவியும் பாராட்டு! | #NEETExam | #MaduraiBench | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 97
@user-ns4yi5cg3p
@user-ns4yi5cg3p Ай бұрын
மனசாட்சியுடன். சொன்ன தீர்ப்பு. சொன்ன நீதிபதிக்கு நன்றியும். பாராட்டுகளும். உஷாராணி குணம்
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w Ай бұрын
This judge not expecting governor post. That why his judgement welcomed by all people. Now neet official will take it to supreme court
@mani4851
@mani4851 Ай бұрын
இதற்கெல்லாம் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டுமா? வெட்கப்பட வேண்டிய வேதனையான செய்தி.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 25 күн бұрын
அந்த அளவுக்கு மோடி அரசு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 14 күн бұрын
*உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்!..பாராட்டுக்கள்!..*
@1sri2sri
@1sri2sri 11 күн бұрын
1:19
@1sri2sri
@1sri2sri 11 күн бұрын
Csss😗
@akacademy8656
@akacademy8656 Ай бұрын
போற போக்க பாத்த தண்ணீர் குடிக்காமல் சாப்பிடாமல் வர சொல்வார்கள் போல
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 21 күн бұрын
நல்ல தீர்ப்புக்கு நன்றி.
@murugankp
@murugankp 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@amudhag1972
@amudhag1972 Ай бұрын
என்னடா நாடு இது? நாப்கின் அணியக்கூட நீதிமன்றம் போய் தீர்ப்பு வாங்க வேண்டி இருக்கு. இதுதான் நாரி சக்தியை காப்பாற்றும் லட்சணம்😮.
@ramgovinthr3121
@ramgovinthr3121 Ай бұрын
எதற்காக இத்தனை கட்டுப்பாடு ஒரு தேர்வு எழுத அடிப்படை சுதந்திரத்தை இழந்து தான் எழுத வேண்டுமா..?
@pmkrishnan5625
@pmkrishnan5625 23 күн бұрын
இது சின்ன பிள்ளை தனமாக உள்ளது
@learninghub7064
@learninghub7064 Ай бұрын
Grs u r great all time
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Ай бұрын
தகுதி தேர்வு என்று மாணவர்களை பாடாய் படுத்துகிறார்கள்.
@nandhinis7431
@nandhinis7431 27 күн бұрын
Avanga crt ah soldranga accept panna mudiyala na yeluthathinga
@subashshanmugam5411
@subashshanmugam5411 19 күн бұрын
TNPSC &UPSC are also not needed?
@radhamagesh7333
@radhamagesh7333 26 күн бұрын
Ur a great sir thank you brother
@Deepshika_Kamal
@Deepshika_Kamal Ай бұрын
We dont know why same jee students are writting which consider tougher than neet but is there any consideration for jee exam ? Where are both also conducted by nta
@mohanRaj-et4ve
@mohanRaj-et4ve Ай бұрын
நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சியடைய ஒரே வழி எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை தான் செய் சிரி😊😊😊ராம்
@ggsrinivas570
@ggsrinivas570 25 күн бұрын
Wow this is good verdict but i am surprised this judgment came from swaminathan thats only i have surprised. Anyway its a great relief to female children's 🎉❤
@mothersnest9353
@mothersnest9353 Ай бұрын
Super sir
@vaithiyanathan5545
@vaithiyanathan5545 Ай бұрын
💯
@b.venkateswaranb.venkatesw6463
@b.venkateswaranb.venkatesw6463 25 күн бұрын
Same very very same India
@murugavelsamy7378
@murugavelsamy7378 16 күн бұрын
சார். நீட் என்கிற இந்த அமைப்பின் தலைமை அமெரிக்காவில் செயல்படுகிறது அதற்கு ஏன் நாம் கட்டுப்பட வேண்டும்.
@shanthap9162
@shanthap9162 5 күн бұрын
Strict procedures followed only in south not in north India
@rajaram8305
@rajaram8305 Ай бұрын
Where is Annamalai
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w Ай бұрын
He is counting his vote. Sorry he is counting his days to leave from politics.
@RAMAJAYAM-ud3px
@RAMAJAYAM-ud3px 25 күн бұрын
திராவிட மாடல் என்ன செய்கிறது
@subashshanmugam5411
@subashshanmugam5411 19 күн бұрын
NEET is needed but students being harassed for carrying bits is to stop. No. centres may be increased so that monitoring is easy.
@dinaela8
@dinaela8 Ай бұрын
ஹிந்தி காரன் பாஸ்
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w Ай бұрын
Hindikaran first
@user-rz9dg5rh9o
@user-rz9dg5rh9o 22 күн бұрын
ஒரு பெண் குழந்தை அதாவது நீட் தேர்வு எழுதும் பெண்கள் நாப்கின் அனிவதற்க்கு கூட நீதிமன்றங்களுக்கு சென்று தங்களின் உரிமைகள் பெற வேண்டிய நிலையில் தேர்வு மையங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டத்தில் நடந்து கொள்ள வைத்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மாணவர்கள் மற்றும் பெண்களை படிக்க வைக்க ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக விளங்கும் நீட் தேர்வு தேவை இல்லை இது குறித்து ஒன்றியத்தில் புதிதாக ஆட்சிக்கு வரும் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் பெண்கள் மற்றும் நீட் தேர்வு அனைவருக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்று பெரும்பாலான குடும்பங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதை இந்திய அளவில் யாரும் மறுக்க முடியாது. எம் ஜி ரவி
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 18 күн бұрын
மாணவ மாணவிகள் எந்த தேர்வு எழுதினா லும் காப்பி அடித்தல் பிட் அடித்தல் போன்றவற்றை அறவே ஒழித்தால் இந்த மாதிரி சோதனை வருமா ? எதிர்காலத்தில் நம்மை திருத்திக் கொண்டால் நல்லது.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 20 күн бұрын
Why only for female students Same must be applicable even for male student as natural call instinct is same for all human beings
@user-pk6cq1yb6r
@user-pk6cq1yb6r Ай бұрын
என்ன தீர்ப்பு? சரியல்ல நீட் பரீட்சை யை மற்ற பரீட்சை போல் எழுதலாம்
@pangarajr681
@pangarajr681 8 күн бұрын
இந்த கட்டுபாடு பெண்பிள்ளைகளை ரசிப்பதற்காதான் எல்லா இடத்தையும் தொட்டுமகிழ்கிருர்கள்😊
@j.c.sibiahsharlene353
@j.c.sibiahsharlene353 Ай бұрын
All the best
@mangaldeep9544
@mangaldeep9544 Ай бұрын
Yennayya rule napkin podak koodaadhunnu. Useless law
@chidambaramn7327
@chidambaramn7327 13 күн бұрын
ஏதோ நாட்ல எல்லா எல்லாம் நேர்மையாக செயல்படுவது போல் இந்த பரிசோதனைகளெல்லாம் தேவையற்றது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது அரசியல் வாதி கள் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கும் நிலை அணைத்து துறைகளும் ஊழல் துறைகள் மற்றும் போதை கலாச்சாரம் இவைகளை கொஞ்சம் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை. வேடிக்கையாக தான் உள்ளது..
@vgaanpalagan6712
@vgaanpalagan6712 22 күн бұрын
Kolaydikiravany vituruvaanga koomutay arasu ok pagirunga 👍👍
@geminivirat9065
@geminivirat9065 23 күн бұрын
மொத்தத்தில் நீட் தேர்வு தேவையற்ற ஒன்று. அது விரைவில் நீக்கப்பட வேண்டும்.
@vanithathirumalai
@vanithathirumalai 19 күн бұрын
En kollayadikkava
@ragavank3532
@ragavank3532 26 күн бұрын
இதெல்லாம் ஒரு நியூஸ்.
@KarthiKeyan-sx7qs
@KarthiKeyan-sx7qs Ай бұрын
Dai pavamda students
@selvas2853
@selvas2853 Ай бұрын
வட இந்தியாவில் இதுபோன்ற கெடுபிடிகள் இல்லை மேலும் தேர்வில் புத்தகங்களைப்பார்த்து எழுத அனுமதிக்கிறார்கள்.
@sbaskaran2355
@sbaskaran2355 21 күн бұрын
Nee poyi paarthaya
@selvas2853
@selvas2853 19 күн бұрын
@@sbaskaran2355 நீ டீவி செய்தியில் பார்க்கலையா?
@abdulareef7253
@abdulareef7253 Ай бұрын
இந்த நிலையை உருவாக்கியது மோடிதான்.. ஒரு குடும்ப வாழ்க்கை யை வாழ்ந்திருந்தால் அல்லது பெண்களுக்கு என்ன பிரச்சனை கள் இருக்கும் என்று அறிந்திருந்தால் நீதிமன்றம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது ... இது தான் மோடி ஸ்டைல்
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o Ай бұрын
கதறிகிட்டே இருங்க 😂😂😂
@rmg6283
@rmg6283 Ай бұрын
Inaivi, thunaivi, manaivi nu vaalnthaal thaan valkaiyo?
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Ай бұрын
இத கொண்டு வந்தது காங்கிரஸ்
@abdulareef7253
@abdulareef7253 Ай бұрын
@@rmg6283 எதுவும் இல்லாதவனுக்கு அரசியல் மட்டும் எதற்காக...
@abdulareef7253
@abdulareef7253 Ай бұрын
@@srikrishonlineservice5162 இன்னும் பழைய கதையை பேசிக் கிட்டு இருக்க வேணாம். அரசியல் சாசன த்தையே திருத்த.. திருட முற்படும் இந்த அரசு கல்லறையை தோண்ட வேண்டிய அவசியம் இல்லை
@user-qb8qx5nh9o
@user-qb8qx5nh9o 25 күн бұрын
Enna kodumai sir Ethallam rompa jasthi Modi get out
@karthiksrini2041
@karthiksrini2041 20 күн бұрын
All students should boycot M B B S studies. Then it will be alright.
@user-vm4cs2hg8i
@user-vm4cs2hg8i 24 күн бұрын
முதல்ல தேர்விற்கு முன்பே கேள்வி தாள்கள் வெளிவருவதை தடுங்கடா....மானம் கெட்ட....
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 26 күн бұрын
இது தான் ராம ராஜ்யமா ?
@subashshanmugam5411
@subashshanmugam5411 19 күн бұрын
No. This is shariat law.
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 24 күн бұрын
Suer judeet fr rsvtus t udes
@natarajank6565
@natarajank6565 25 күн бұрын
Y u r creating probs only for neet exams? Y not do the same for upsc exams? What is ur core intention? Only to support dirty politicians to mint money? I hope modi bjp continue ruling till 2047.
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w Ай бұрын
Better to ban neet. Instead of going for court. Because some judges t get governor post, they will write politicians likes as judgement
@mahendhraa8913
@mahendhraa8913 27 күн бұрын
200 credited 😂
@boopathirajalankesan5131
@boopathirajalankesan5131 29 күн бұрын
Kathiru neethan ematharavanukkum vakkila irukka... kettal job ethics... Neeyellam niyam pesalama....
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 10 күн бұрын
Korrikai niyayamana thu,Thirpum niyaya manathu. Niyayam vellum?Dup vella?😊
@MrSuperguhan
@MrSuperguhan Ай бұрын
HALL SUPERVISOR ENNA PANNA PORANKA.EXAM HALL LA DISCIPLINE AH VACHAKE INTHA THEVAYILLATHA RULES LAM THEVA ILLLA. THIS COUNTRY GOING BACK TO MEDIAEVAL TIMES.CCCHI
@festusefrin8745
@festusefrin8745 26 күн бұрын
Ada pavigala ithukkum permission ah... Vilangidum... Thoo
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl 18 күн бұрын
Neet exam was brought down by dupakur DMK and Congress these atrocities was coined by them only before brought down what poor poor peoples will doing for coaching it's questionable last fourteen years DMK doing politics with this DMK and all political parties not concentrate on it every school must have free neet coaching class in their school level only then only neet is correct
@pdamarnath3942
@pdamarnath3942 20 күн бұрын
This fellow is blabbering. This nation has seen nasty waysbof copying and crime in this examination. Honety is a very rare thing in our country
@ekarmaheme2370
@ekarmaheme2370 Ай бұрын
Modi nalla sagamattan
@dheeshandheeshan9308
@dheeshandheeshan9308 Ай бұрын
S avanukku nalla saave varaathi
@krishnasamyramasamy6552
@krishnasamyramasamy6552 22 күн бұрын
நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். உச்ச நீதி மன்றத்தில் வாதடி neet ஐ நிலை நிறுத்தியவர் நளினி சிதம்பரம். இதில் சாபம் மோடிக்கா
@thulasiv247
@thulasiv247 Ай бұрын
Neet oru kodumai
@subramani135
@subramani135 Ай бұрын
நீட் ஒரு வரப்பிரசாதம் பலன் அடைந்த மாணவர்கள் என்னற்றோர் சாதரணமக்களுக்கே பயன் அதிகம்.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 26 күн бұрын
எவிடன்ஸ் கதிர் போடா
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 22 МЛН
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 29 МЛН
Indian sharing by Secret Vlog #shorts
00:13
Secret Vlog
Рет қаралды 59 МЛН
How I prepare to meet the brothers Mbappé.. 🙈 @KylianMbappe
00:17
Celine Dept
Рет қаралды 58 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 22 МЛН