மதுரையில் இவர் படித்த அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளார். தலைவணங்குகிறோம்.
@pittypitpite40853 жыл бұрын
❤
@rajakumariskitchen19333 жыл бұрын
👏👏👏💖💖
@rmkmadurai99713 жыл бұрын
இளங்கோ மேல்நிலை பள்ளி
@raguraman56633 жыл бұрын
@Prema Sundari's Educational Channel government hospital near
@b.k.abinavkarthik72743 жыл бұрын
@@rajakumariskitchen1933 ⁿ899o8u
@247807923 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய தொழிலதிபர்கள் நம் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது.வாழ்த்துக்கள் சிவ நாடார் அவர்களுக்கு. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்
@flyingcolours60903 жыл бұрын
தமிழன் தான்டா விருந்தோம்பலில் உலகிற்கே முன்னோடி 😊👍
@திமுகவென்றது-ற4ய3 жыл бұрын
Oombu🤣🤣🤣
@flyingcolours60903 жыл бұрын
@@திமுகவென்றது-ற4யஇத ஒரு அப்பனுக்கு பிறந்தவன் சொன்ன எனக்கு வலிக்கும், நீ தான் சொல்லுற எனக்கு பிரச்சனை இல்ல... நீயே புஞ்சுகிட்ட 🤣🤣🤣🤣🤣🤣
@richardkarun48293 жыл бұрын
@@முதலமைச்சர்ஸ்டாலின் தெலுங்கர் வடுகர் கொல்டி தட்ஷாணாமூர்த்தி க்கு இப்படி பொச்சு எறியுது
@பச்சைக்கிளி-ல9ண3 жыл бұрын
@@முதலமைச்சர்ஸ்டாலின் டேய் கடவுளை பற்றி இழிவுவாக பேசவேண்டாம் மதப்பிரச்சனை கிளப்பாத 🙏
@திமுகவென்றது-ற4ய3 жыл бұрын
Dei setha kili thaniya poitu oombu kaali maadha sootha 👅
@nithyasreenithyasree70103 жыл бұрын
தமிழனின் குணம் இது . நாட்டின் மூன்றாம் நிலையில் இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்👍
@karthikvpc3 жыл бұрын
தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர் ❤️👍
@frindzo63713 жыл бұрын
இவரை போன்ற பணக்காரர்கள் தான் நம் நாட்டுக்கு தேவை உங்கள் சேவை தொடருட்டும் வாழ்க வளமுடன்✨✨🙏
@iyappank42193 жыл бұрын
Super
@frindzo63713 жыл бұрын
@@iyappank4219 🙏
@pittypitpite40853 жыл бұрын
😇🙏
@sandhiyasandhiya42333 жыл бұрын
Unmai tha but eps ops modi sudalai erkura Vara ethu nadakathu
@volcanovolcano36383 жыл бұрын
கொடை வள்ளல் "கர்னன்" என்ற பெருமை எங்கள் தமிழனுக்கே உரியது... "சகோ சிவன்" அவர்களை மேன்மேலும் உயர வாழ்த்துகிறோம். நன்றி.
@sumathivelmurugan2003 жыл бұрын
எளிமையான தோற்றமும் மேன்மையான குணமும் உள்ள மனிதர்💐.வாழ்க வளமுடன் நலமுடன்
@Thiruchendur923 жыл бұрын
மரியாதை தேடி வரனும் அதான் சிவநாடார்
@Aardra26873 жыл бұрын
ஷிவ் நாடார்.
@Prabha_0283 жыл бұрын
@@Aardra2687 சிவ் நாடார் 👍
@பக்திபாடல்கள்-ர1ட3 жыл бұрын
@@Aardra2687 Sivan atha shiv
@HariKrishna-lk5wx3 жыл бұрын
@@Aardra2687 adhu enna thappa
@antontirunelveli86213 жыл бұрын
பணம் எல்லோரிடமும் இருக்கு ஆனா அத கொடுக்குற குணம் சிலரிடம் தான் உள்ளது சிவ நாடார் போல❤️❤️🎉🎉👍👍👍. வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
@VijayaRavi303 жыл бұрын
உண்மை, அருமை . Namma ratan tataji um edhae போலவே poor people ku support பண்றார் brother.
@arunaiyappan28613 жыл бұрын
தமிழன் என்பதில் உங்களை போன்றோரால் பெருமை அடைகிறோம் தமிழன்💪👍👍👍👌👌👌🙏🙏🙏
@freezskyA3 жыл бұрын
Proude to be an Tamilan 💙💚
@standlyj76562 жыл бұрын
தமிழன் என்றாலே அன்பு பாசம் உழைப்பில் நேர்மை தன் நம்பிக்கை ஒற்றுமை என்று எல்லாவற்றையும் உடையவர்கள் அதனால் தமிழரை உலகம் போற்றும்
@rameshbabu1233 жыл бұрын
உழைப்பு ...தொழில் பக்தி....நேர்மை...இவை இருந்தால் ..சந்தோஷம் நிச்சயம் ......
@pittypitpite40853 жыл бұрын
❤
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
Tata company kuduthathu bro..... Nandri a yar kuduthanha nu kudava marakurathu ..... Bro
@kumaresank86072 жыл бұрын
@@kavinmuthusamy1588 Tata 2000 crore kudutharu bro. HCL provides many equipments.
@soundararajannarashimman88553 жыл бұрын
உங்களின் திறமையையும் நற்குணங்களையும் உதவும் இரக்க குணத்தை யும் பலர் அறியார். நீங்கள் பல்லாண்டு வாழ்க.
@santhiyak37463 жыл бұрын
தமிழன் அன்றும் இன்றும் என்றும்.... தமிழன் தான். என் இனிய தமிழுக்கும், என் மரியாதைக்குரிய தமிழருக்கும் தலைவணங்குகிறேன்.
@ponnusamy68042 жыл бұрын
Pods sunni
@IndianCitizen-zb1eh Жыл бұрын
Adhu yenna tamil nattil oruthanum millionaire aga mudiyalla
@saravanan6586 Жыл бұрын
@@IndianCitizen-zb1eh அதான் வடக்கன் அரசியல்
@IndianCitizen-zb1eh Жыл бұрын
@@saravanan6586 ok tell me the top 10 richest man of Tamil Nadu. No1 is kalanidhi maran is he's a vadakkan?
@selvakumar47703 жыл бұрын
திரு. சிவன் நாடார் அவர்கள் மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இந்த பள்ளியில் தான் நானும் ஒரு மாணவராக படித்தேன், என்ற நோக்கில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
@sadhasivamk7363 жыл бұрын
Nenga Enna vaa irukaa bro
@esfotography99863 жыл бұрын
Thiru .Shivan endru aalaikalam
@saranraina41603 жыл бұрын
@@esfotography9986 crt bro
@anand-rd9rp3 жыл бұрын
நானும் இதே பள்ளியில் தான் படித்தேன் 2006-2007
@jeyahajoshua18jeyhar713 жыл бұрын
தூத்துக்குடி காரர் லே
@sivankumar6076 Жыл бұрын
நடமாடும் மனித தெய்வம்.மேலும் வாழ்க வளர்க உங்கள் தொழில் அனைத்தும்.
@prakashr56283 жыл бұрын
திருச்செங்கோடு நாமக்கல்கருமாபுரம் நாடார் சமுதாய குலகுரு சாமிகள்ஆசிர்வாதம் கிடைத்து மேன் மேலும் குரு அருளால் வளர்ச்சி அடைய ட்டும் வாழ்க பாரதம் வாழ்க நமது கலாச்சாரம் வாழ்க நாடார் சமுதாய மக்கள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👑 வாழ்க தமிழ் ❤
@Gk265903 жыл бұрын
தனி குணம் என்ன என்று சொல்லுங்கள்
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
@TN-rh7jw2 жыл бұрын
@@ranamamba bro NADAR enbathu சாதி அல்ல Neenga padichi therinjikonga
@ranamamba2 жыл бұрын
@@TN-rh7jw Nadar சாதி இல்லையா பின்ன என்ன நண்பா? சான்றோர் குடினுசொல்ல போறயா நண்பா
@ushathirumurthy29033 жыл бұрын
தமிழன எங்கு போனாலும் ஜெயிப்பான் இதுதான் தமிழன் 👍👍👌👌❤💜😀🌷
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
@rajap8633 жыл бұрын
பார்க்க நடிகர் மணிவண்ணன் போலவே இருக்கிறார் வாழ்த்துக்கள்👍🙂
@pittypitpite40853 жыл бұрын
S.. True
@kathikuthukandhankkk55613 жыл бұрын
Wig vecha maruthu padam Rollex pandian pola iruparu
@indianguy31293 жыл бұрын
கோடிகணக்கில் சொத்து ஒரே ஒரு மனைவி, ஒரே ஒரு மகள்.
@senthilkumarrajamanickam55723 жыл бұрын
தமிழகத்திர்க்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த திரு. சிவநாடார் அவர்களே தாங்கள் அம்பானிகளையும் அதானிகளையும் தாண்டி முன்னணி பெற்று தமிழகம் சிறக்க முன்னோடியாய் அமையபெற்று பல தொழில் முனையோர்களை உருவாக்க வாழ்த்துக்கள்!! தமிழகத்தில் மேலும் தொழில்கள் துவக்கி நம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அமைத்திட்டு நாம் இந்தியாவின் முன்னோடியாக அமைத்திட தாங்கள் வழிவகுத்திட வேண்டுகிறோம்!! தமிழகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் கோவை மக்கள் சார்பாக நான்!
@golbalchennai92063 жыл бұрын
வாழ்த்துகிறோம் தமிழனுக்கு
@s.subash66033 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் தான்.,,, அதே நேரத்தில் ஏழை மக்களுக்கு நல்லது செய்தால் சரி.,,,, நாம் தமிழர் 2021
@raghav72093 жыл бұрын
தமிழர் என்றாலே நல்ல மனம் இருக்கும்.வளர்ப்பை பொறுத்து இந்த செயல்கள் வெளிப்படும்
@jenitha98073 жыл бұрын
தமிழன்னா சும்மாவா...👍👍👍
@முதலமைச்சர்ஸ்டாலின்3 жыл бұрын
Illa kaasu koduthu 🤧
@flyingcolours60903 жыл бұрын
Jenni ❤️😊
@jenitha98073 жыл бұрын
@K. VR 😆😆
@richardkarun48293 жыл бұрын
@@முதலமைச்சர்ஸ்டாலின் தெலுங்கனுக்கு ஏன் வயிறு ஏறியது
@freakyboy38433 жыл бұрын
@@richardkarun4829 vera level bro 😂🔥😎
@schoolkid18093 жыл бұрын
நல்ல 😇 மனசு யாருக்கு அதிகம்னு போட்டி வச்சா நம்ம ஆளுதாயா எப்பயுனே 1st uh 👍 🔥 ✨ *தமிழன்* ✨
@mohanajaganathanjaganathan4343 жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@meenatchirajendran75063 жыл бұрын
I have worked 2 years in HCL sir. I got lot of respect and boldness from u. Respect u sir
@anbunagi44352 жыл бұрын
உலகின் தலைசிறந்த தமிழருக்கு வாழ்த்துக்கள் வணக்கம் .படித்த நடுத்தர கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு . வாழ்வாதாரம் வழங்கும் .தொலை நோக்கு பார்வை கொண்ட .. பெருந்தகை .தமிழகத்தின் களஞ்சியம். மண் மனம் மாறாத தமிழருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு சிறப்பு வணக்கம் தமிழ் வாழ்க .
@விவசாயிமகன்-ழ9வ3 жыл бұрын
மான தமிழனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் செல்வம் சேர்ப்பது பெரிய விஷயமல்ல நன்கொடை செய்வதே அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும்
@Hari-jj1oc3 жыл бұрын
எங்க முதலாளி நல்ல முதலாளி 🔥
@kanggasubramaniam59963 жыл бұрын
வாழ்க நாடார் வாழ்க தமிழர்
@veluvelu6843 жыл бұрын
வெகு விரைவில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்...
@_.Ps._.3 жыл бұрын
Every year 25 rural govt school students gets free education only because of this man❤️ Proud to be one among then❤️
@aparajithajitha11923 жыл бұрын
என் கிட்ட பணம் ரொம்ப இல்லை ஆனாலும் பெட்ரோல்க்கு வச்சிருக்கும் பணத்தை ஒருவருக்கு உணவு வாங்கி கொடுத்துட்டு என் பைக்கை தள்ளிட்டே வீட்டுக்கு வந்தேன் அதென்னவோ வறுமையிலும் மனிதநேயத்துடன் இருக்க ஆசை படுகிறேன்
@shenbamari52493 жыл бұрын
Thodaratum ungal sevai. 🙏
@g.kalidasang.kalidasan63803 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்ணா
@TamilSelvi-uk4yz3 жыл бұрын
வாழ்க வளமுடன் தொடருட்டும் உங்கள் சேவை
@kalak51173 жыл бұрын
You are great.
@dharshuvlogs23933 жыл бұрын
Great
@kavithaappu56243 жыл бұрын
எங்களுக்கெல்லாம் பணம் இல்லை. ஆனா நல்ல குணம் இருக்கு எங்களுக்கு😔
@frindzo63713 жыл бұрын
ஆனால் அவருக்கு ரெண்டுமே இருக்கு🙄🙄
@kavithaappu56243 жыл бұрын
@@frindzo6371 😳😳🤭
@logesh2002ramesh3 жыл бұрын
Adhuve podhumanadhu
@சிங்கம்-ன9ங3 жыл бұрын
@@kavithaappu5624 எனக்கு ஒரு 100ரூபாய் Google pay பண்றிங்களா 🥺🥺
@handsome76163 жыл бұрын
❤️
@user-kb9nj8vo9q3 жыл бұрын
கரைவேட்டில ஒருத்தன் கூடவா இந்த பணக்காரனுக லிஸ்டில் இல்லை 😳
@sathishkumarm.a.57363 жыл бұрын
Sariyana kelvi.
@டாலின்2483 жыл бұрын
Taxable income, tax katturavanga mattum than intha list la varum
@shenbamari52493 жыл бұрын
Oozhal kum uzhaipukum vithyasam irukulla?
@ranavettaiyan5153 жыл бұрын
பணக்காரங்க தான் ஆனால் list ல வரமாட்டங்க, வந்தா மாட்டிபாங்க. எல்லாம் கருப்பு ...
@bharathvikkram34283 жыл бұрын
Athula black money athunala veliya sola mudiyathu . Atha kanaku pannuna stalin kudumbam tha first 😜😂
@SK-rs4ij3 жыл бұрын
தமிழராய் பெருமை கொள்வோம் .
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
@elangvanp4142 жыл бұрын
தமிழனுக்கு பெருமை என்றால் எங்களுக்கும் பெருமை.இது முதல்வர் காமராஜ் அவர்களுக்கு பெருமை
@shanthirh17673 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா.தலைநிமிர்ந்து நில்லடா.🙏👍வாழ்க தமிழ் வளர்க தமிழ்.வாழ்க பாரதம்
@sreemurugan19913 жыл бұрын
அண்ணாச்சி.. வாழ்க
@kalyanakrishnan3923 жыл бұрын
ஏழை மக்களின் சேவை மட்டுமே மனதிற்கு அளவற்ற ஆனந்தம் தர முடியும்.
@nahdanahda20933 жыл бұрын
அனைத்து பணக்காரர்களும் இறந்து போகும் போது ஒன்றயும் கொண்டு செல்ல போவதில்லை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து உங்களின் மனது குளிரும்படி அவர்கள் வாழ்த்துவார்கள் அதுவே உங்களை நோய் நொடியின்றி சந்தோசமாக வாழ செய்யும்
@nono-uk5nv3 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை
@parijsupersong17713 жыл бұрын
🙏
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
@victorlourdurajfrancis18943 жыл бұрын
🙏👍🙏ஐயா, நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.
@nellaiffgameing19543 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு இவை நாடார்ரின் கொள்கை
@pittypitpite40853 жыл бұрын
😇
@nellaiffgameing19543 жыл бұрын
@@pittypitpite4085 Tq
@komala4553 жыл бұрын
Yes that's why we nadar
@ArunKumar-jz2sy3 жыл бұрын
Yes athu nadar kaluke uriyathhuuu
@nellaiffgameing19543 жыл бұрын
@@ArunKumar-jz2sy mm
@Chola_nation83383 жыл бұрын
👌👌👌...தமிழன் எப்போதும் தமிழன் தான்... 🙏🙏🙏😍😍
@rajapandiyankaliappan61183 жыл бұрын
கல்விக்குத் தாங்கள் செய்யும் சேவைக்கு மனித சமுதாயமே பணிகிறது அழியாத செல்வம் மனித சமுதாயத்திற்கே முன்மாதிரியாக.வாழ்கிறீர்கள் தமிழர் என்றளவில் பெருமையுடன் தலை வணங்குகிறோம் தங்கள் பெற்றோருக்கும் இதை விட நல்ல பெயர்கிடைக்குமா தொடரட்டும் பணி
@megalajagan71013 жыл бұрын
Salute sir.💐💐உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.🌹🌹
@danielraj49743 жыл бұрын
தூத்துக்குடி 🔥🔥🔥
@sarathdevavlog8603 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழரே 👏👏👏👏
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
@vijayana28953 жыл бұрын
நல்லவர்கள்.. நாடு அறியும்.. வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா..
@sherlysharlima57383 жыл бұрын
Money is not a matter.... humanity is the matter.... God bless you sir... தமிழன்டா 💕💕💕in our hearts ur a first richest man in the INDIA....😎
@LION-kt8qg3 жыл бұрын
💙💚🇩🇯🇩🇯💥💥....நான் நாடார் என்று சொல்லி பெருமை படுகிறேன்....🔥🔥🇮🇳🇮🇳💚💙
நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இதை விட அதிகம் வச்சிருப்பாங்க.
@kmeenakshi5664 Жыл бұрын
அரசியலாவாதிகள் வெளியே சொல்ல முடியாத கருப்பு பணம் இந்த தொழிலதிபர் வைத்து இருப்பத வெள்ளை பணம் அதான் வித்தியாசம்
@anandmariappan286 Жыл бұрын
நன்றி நன்றி அய்யா.
@kvlpandian3 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் 💐💐💐
@karthickmahalingam23773 жыл бұрын
எங்கள் தமிழர்க்கு வாழ்த்துக்கள்
@y_49503 жыл бұрын
வானம் தொட்டும் எங்க பேரு💪
@KAKannanyadav3 жыл бұрын
Sivanadar avargaluku nandri nandri nandri 🙏🙏🙏💐🔥🔥🔥
@Praveenkanagaraj3 жыл бұрын
வாழும் காமராஜர்😍
@pittypitpite40853 жыл бұрын
❤
@krishnannarayanan98473 жыл бұрын
Vanakam sir. We are proud of you. Since ancient times Tamil has been an inspiration and great business venturers, name it anywhere in the world. Tamil lost the pride, self esteem and feel ashamed to themselves as Tamil. Tamil was suppressed by dravadian and British colonisation but self initiative and motivation brought Mr Nadar to this height. Today Tamil, will re-emerge and soon the world will understand who we are. Keep moving. Help is needed for other tamilans. Great sir.
@kannidasskannidass62453 жыл бұрын
I am proud of being ex employee of HCL. Congrats siva Nadar sir
@vinothkannan93732 жыл бұрын
Nanri aiyaa... Valka valamudan nalamudan..
@maathiyosiidhutnpsc48413 жыл бұрын
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு 💥😎
@bairavasamuel17193 жыл бұрын
தானத்திலும் முதல் இடம் உன் புகழ் ஓங்குக சிவ நாடாரே
@natesanmanokaran78933 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா 🔥🔥🔥
@ranamamba3 жыл бұрын
தனது ஒரே மகளை வட இந்தியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...ஷிவ் நாடார்னு சாதியை விடாமல் பெயரில் வைத்து கொண்டவரின் மகள் தற்போது மல்கோத்ரா சாதிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்...எங்க நாடார் பொண்ணை வேற சாதியினர் திருமணம் செய்து கொடுக்க விடமாட்டோம்னு சொன்னவனுங்க எங்கப்பா...இனி ரோஷினி நாடார் மகன்கள் தான் HCL உரிமையாளர்கள்...அர்மான் மல்ஹோத்ரா ஜகான் மல்ஹோத்ரா(ஷிவ் நாடாரின் பேரன்கள்)
@ManiMani-tg2cw2 жыл бұрын
சூப்பர் சார் மகிழ்ச்சி
@jagansivan80263 жыл бұрын
Siva nadar unmaya olachavaru ,yaa avar thamilar.he should be our Tamil guys role model
@balamuruganramaiyah593 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@nithyaruba61573 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா. உங்கள் உதவும் எண்ணத்திற்கு இறைவன் துணை நிற்கட்டும்.....
@sujthkumar1793 жыл бұрын
எல்லாம்வழமுடன் செழித்துவாழ்க🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@தமிழன்-தமிழன்3 жыл бұрын
ஐயா. தயவு செய்து கடுமையான வியாதிகளுக்கு சிகிச்சைக்கு ஒரு இலவச மருத்துவ மனை அமையுங்கள்
@antonyfelix56593 жыл бұрын
தமிழன் என்றால் பெருமைதான்.👍👍👍👍👍🙏🙏
@santhagracia21363 жыл бұрын
Super siva nadar ayya 👍👍👍
@bharathasvin46433 жыл бұрын
அண்ணனுக்கு தம்பியாய் முழு மனதுடன் வாழ்த்துக்கள்
@senthilkumar13003 жыл бұрын
யாருக்கெல்லாம் இப்போது ஹரி நாடார் பெயர் ஞாபகம் வந்தது... 😁
@rameshhari15253 жыл бұрын
Ippatha
@apocalypto81403 жыл бұрын
Empty vessels make much noise..... 🗣️🗣️🗣️😇😂🤣
@yuvarajt42933 жыл бұрын
🖐️
@vijayvj67413 жыл бұрын
Me 😂😂
@mosesgrona86203 жыл бұрын
Aven ellam oru aala thanakku thane peruma peetthikkiravan🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
@amaljaye3 жыл бұрын
தமிழ் மொழி படிப்பு ... நல்ல முன்னேற்றம்... தமிழன் டா
@gbgb60573 жыл бұрын
👍👌👏sir நான்லாம் குணத்துல தங்கம்...❤ ☺☺😉😉 என்ன லுக்கு 😳😲😲😂
@aishuaishu75563 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@prasaths24693 жыл бұрын
நல்ல மனிதர் அடுத்த காமராஜர் வாழ்க பல்லாண்டு.
@favoritism37173 жыл бұрын
அம்பானி, அதானி போல இல்லாமல் உழைத்து முன்னேறியவர். தமிழர் 😊
@shivakrishna11673 жыл бұрын
எதற்கு இந்த வயித்தெரிச்சல்....? தொழில் செய்பவர்கள் அனைவரும் உழைத்து முன்னேறுபவர்கள்தான்....!!
@favoritism37173 жыл бұрын
@@shivakrishna1167 dear shangi. Keep quiet
@indianculturaltv3 жыл бұрын
அருமை 👌 ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்.
@saravanakumarasokan73283 жыл бұрын
வள்ளல் பட்டியலில் டாடா (TATA) பெயர் விடுபட்டுள்ளது பாலி. டாடா நிறுவனம் "குழுமம்" என்பதால் தான் அவர்கள் பணக்காரர் பட்டியலில் இடம் பெறவில்லை. சென்ற ஆண்டு ரத்தன் டாடா கொரோனா நிதிக்காக மட்டும் 1500 கோடி கொடுத்துள்ளார் (மற்ற சேவைகள் சேர்க்காமல்). இந்திய அளவில் உள்ள பணக்கார வள்ளல்கள் பட்டியலில் டாடா மிக மிக முக்கியமான ஒருவர் பாலி.
@gowtham45243 жыл бұрын
தமிழ் வாழ்க, வளர்க தமிழ் இனம் 🌷
@gowthamer35263 жыл бұрын
சிவ நாடார் ❤❤
@jothivanservicetraveler8152 жыл бұрын
நான் நாடார் என்பதில் பெருமை கொள்கிறேன்
@elancheran74473 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் பணம் தான் பேசும், குணம் இரண்டாம் பட்சம் தான்.🦋🦋🦋
@aaachannel19453 жыл бұрын
Crt
@arunvijay22923 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏🙂🙏
@kavithaappu56243 жыл бұрын
பணம் இருந்தா ராதிகா சரத்குமார் மாதிரி நீதி வழங்கினா நீதிபதி கிட்டே தண்டனை நிறுத்தி வைக்க சொல்லலாம்🙄
@ECUDHAYASHANKAR3 жыл бұрын
Yes bro 👌👌
@vickycreative64563 жыл бұрын
Sivan nadar,,,, peruketha mari supera pandringa sir,,, semmma sir vera level😎🙏🙏🙏
@vasantharajan54103 жыл бұрын
அடுத்த காமராஜர் ஐயா ரொம்ப நன்றி ஐயா நான் திண்டுக்கல் ஐயா
@umarani67543 жыл бұрын
சரிங்க ஐயா
@maniguru88413 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர் ....மேன் மேலும் வளர்க... ஈசன் என்றும் துணை இருப்பார்.... நல்ல எண்னமும் நல்ல சிந்தனையும் உள்ளவர்கள் என்றும் உயர்வை நோக்கி செல்வார்கள்....