நீ தேடுவது உன்னை தேடி வரும் || Dr. Jayanthasri Balakrishnan Mass Speech || RS Speech

  Рет қаралды 2,912

RS Speech

RS Speech

Күн бұрын

நீ தேடுவது உன்னை தேடி வரும் || Dr. Jayanthasri Balakrishnan Mass Speech || RS Speech
#tamilmotivationalspeech #rsspeech #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech
Follow us on : bit.ly/RSSpeec...
🔹Check Out Our Other Videos:
👉சார் ஒரு நியாயம் வேண்டாமா ! Public Speaker Mohanasundaram Comedy Galatta- • சார் ஒரு நியாயம் வேண்...
👉சம்பாதிக்க முடியாத ஒரு சொத்து | Mr.Kaliyamurthy IPS Mass Speech - • சம்பாதிக்க முடியாத ஒரு...
👉கவலையை விடு ! தகரம் தங்கமாகும் ! Dr Parveen Sultana Mass Speech - • கவலையை விடு ! தகரம் தங...
👉கல்யாணம் பண்ணது தப்பா சரியா | Vijay TV Gopinath Comedy Speech - • கல்யாணம் பண்ணது தப்பா ...
👉 எல்லைவரை கூட போராடு ! அனால் தோற்க கூடாது | Dr Kavitha Jawahar Mass Speech - • எல்லைவரை கூட போராடு ! ...
👉 எதிரிகளை கூட எதிர்த்து விடலாம் ! ஆனால் Dr.Parveen Sultana Mass Speech | RS Speech - • எதிரிகளை கூட எதிர்த்த...
👉 அப்பா மகன் உறவா ! அம்மா மகன் உறவா ! எது பெஸ்ட் - Dindugal I Lioni Mass Comedy Speech - • அப்பா மகன் உறவா ! அம்ம...
👉 Coffe with காதல் - Dr Parveen Sultana Mass Speech - • Coffe with காதல் - Dr...
👉 இன்னுமா இந்த உலகம் நம்புது - Vijay TV Gopinath Mass Comedy Speech - • இன்னுமா இந்த உலகம் நம்...
👉 எதை செய்ய வேண்டுமோ அதை உடனே செய் - Dr Parveen Sultana Mass Speech - • எதை செய்ய வேண்டுமோ அதை...
👉 Timing ரொம்ப முக்கியம் சார் ! - Kavinar Inivayavan Comedy Mass Speech - • Timing ரொம்ப முக்கியம்...
👉 சேற்றில் மலர்ந்தாலும் தாமரையை மலர்ந்துவிடு - Dr Jayanthasri Balakrishnan Mass Speech - • சேற்றில் மலர்ந்தாலும் ...
👉 35 வயதுக்குள் லைப்ல புல் செட்டில் ஆகிவிட வேண்டும் - Dr Jayanthasri Balakrishnan Mass Speech - • 35 வயதுக்குள் லைப்ல பு...
👉 இரவு உணவில் கவனம் தேவை ! செரிமான பிரச்சனைகளா ? || Dr Sivaraman Mass Health Speech - • இரவு உணவில் கவனம் தேவை...
👉 மழையில் நனைந்தாலும் கிளிகள் சாயம் போவதில்லை Vijay Tv Erode Mahesh Mass Speech - • மழையில் நனைந்தாலும் க...
👉 வரதட்சனை என்பது பெறுவதல்ல ! கொடுப்பது ! - Ayya Salamon Paapaiah Mass Comedy Speech - • வரதட்சனை என்பது பெறுவத...

Пікірлер: 4
@manomano403
@manomano403 Жыл бұрын
*உலகின் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் புன்னகை;* *அதை விட சிறந்த விஷயம் அவருடைய புன்னகைக்கு நீங்கள் காரணமாக இருப்பது...!* *இனிய காலை வணக்கம் 🙏மற்றும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳 *
@manomano403
@manomano403 Жыл бұрын
அரசியல் பகடைகள் விளம்புவது அல்ல அரசியல், அது, உனது வாழ்க்கை என்று விளங்குவதே அரசியல்! கல்லில் வடித்த சிற்பத்தை கர்ப்பக்கிரகத்தில் அமர்த்தி ஆலாபனை பண்ணுவது அல்ல ஆத்மீகம், உனது உடலை, மனதை ஒழுங்கு படுத்தல் தூய்மை செய்வதே அது!! வாழ்க்கை விளையாட்டானது அல்ல, அவ்வாறு எண்ணி உன்னை அணுகினால், ஒன்றும் பேசாதே, "விழித்திரு" "பொறுமை கடைப்பிடி"!!! உசிதமான நேரத்தில் பிழையான கருத்துக்களையும் கருத்தாளர்களையும் கிள்ளி எறிந்து விட்டு, அப்போது பேசு!!!! .. 20.08.2023
@manomano403
@manomano403 Жыл бұрын
சிவயோகி ஒரு வீடொன்று கட்டினார், குடி புகுந்தார், அங்கே அந்தண சிவாச்சாரியார்கள் வந்தார்கள் ஆலாபனைகள் செய்தார்கள், யாகம் செய்தார்கள், மந்திரங்கள் ஜெபித்தார்கள், இதெல்லாம் யோகக்குடிலுக்கு அவசியம்தானா? இவையெல்லாம் மதம் சார்ந்த சடங்குகள்தானே, இல்லையா?
@manomano403
@manomano403 Жыл бұрын
ஓசோ என்னதான் அறிவாளியாக இருந்தாலும், அவரது அறிவால் விளைந்தது என்ன என்ற ஒரு ஒற்றை வினாவில் அவர் தோற்றுப் போக நேர்ந்தது. கடவுள் இருந்தாரோ இல்லையோ என்பதல்ல விடயம். கடவுள் இருந்தார் இருக்கிறார் என்பதனால் சொல்லப்படுவது அல்லது கருதப்படுவது என்ன? கடவுள் இல்லையா? அதற்கு சொல்லப்படுகின்ற வலுவான காரணம் என்ன கருது பொருள் என்ன? இவையெல்லாம் கருத்தியல் சார்ந்த தர்க்கங்கள் அல்லது நம்பிக்கைக்கும் அதற்கு எதிரான போக்கிற்கும் இடையிலான பேதங்கள். இவ்வளவுதான், அனாவசியமான விடயங்களுக்குள் மூக்கை நுளைப்பதும், மதத்தை மறுத்துத்தான் மனிதத்தை வளர்க்க வேண்டும் என்று நினைப்பதும் ஒரு வயிற்றுப் பிளைப்பு சார்ந்த அடிமட்ட அரசியல் தவிர வேறல்ல. இன்றைக்கு உலகம் வேண்டி நிற்பது மானசீகமான மனித நேயம் சார்ந்த பண்புகள் நேரான ஒழுக்கப் பிறள்வில்லாத வாழ்நெறியை மனிதன் வாழ்வதற்கு என்னென்ன செய்யலாம் அல்லது செய்யவேண்டும் என்பதே.. .. 03.09.2023
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 60 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
நம்மை அறியாததே நமது பலகீனம்
17:42
Rekha Padmanaban official
Рет қаралды 78 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН