தமிழ்நாட்டில் முதன்முதலாக பலாத்கார போராட்டம் நடத்திய பெருமை சுடலை அவர்களையே சாரும்
@radhanandagopal5729 күн бұрын
நான் ஒப்பு கொள்கிறேன். Airport Moorthy makes the interview very interesting and informative. So much hidden information given
@ramprasadhjobs9 күн бұрын
ஆகா ஆகா ஆகா... அருமை 😂😂🎉🎉
@dhivakaranvenkataraman31939 күн бұрын
பரமார்த்த குருவும் 5சீடர்ககளும் . அரசியலில் திரு மூர்த்தி அவர்கள் புதிய உயரம் தொடவேண்டும்.
@purushothamank85484 күн бұрын
இது நேர்முக காணல் இல்லை காமடி ஜாலியாக உள்ளது
@Great_Chennai8 күн бұрын
இது விவாத மேடையா இல்லை காமெடி நிகழ்ச்சியா, சிரிச்சி சிரிச்சி வயிறு வலி முடியல. மூர்த்தி சார் சூப்பர். என்னா நக்கல். உங்க பேட்டிய மிஸ் பண்ணமாட்டேன்.
@KalidossKalidossr-p8k9 күн бұрын
ஜி சூப்பர் சூப்பர் அதுமட்டுமல்லாமல் நமது சேனலில் காமாட்சி நாயுடு அவர்கள் வந்ததனால் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி காமெடி காமெடி காமெடி காமெடி காமெடி அளவு கடந்த காமெடி
@ak_95439 күн бұрын
ரொம்ப டென்சன் வந்தேன் இப்போ சரி ஆகிட்டேன்
@poova11209 күн бұрын
😂
@duraisamyc4639 күн бұрын
மொத்தத்தில் தமிழகத்துல அரசின் செயல்பாடு 0 %.
@anjugamj14949 күн бұрын
👍
@MSBharani0079 күн бұрын
சார் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கடுப்பேத்தாதீர்கள் 😡 ரெண்டு மூணு நாளா நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்கன்னு பாத்துட்டு இருக்கேன் ஒவ்வொரு சேனல் லையும் தனித்தனியாக பேசிட்டு இருக்கீங்க 😡 கடுப்பாயிடுவேன் 😂 கவுண்டமணி செந்தில் காமெடிக்கு அப்புறம் உங்க சேனல் தான் எனக்கு பார்க்கிறேன் 😂 ரெண்டு மூணு நாளா ஏமாத்திட்டே இருக்கீங்க 😂 இனிமேலாவது ஒழுங்கா இருங்க ❤
@sarvanmaharaj4149 күн бұрын
Same feeling😂😂
@ru.azer4leningrad9 күн бұрын
Kandippa
@RameshR-l1r9 күн бұрын
Yes
@SelvaaMunusamy9 күн бұрын
திரு ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்கள் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி நையாண்டிக் கேள்விகள் மற்றும் பதில்களை கொண்டு திரு காமாட்சி ஐயா அவர்களிடம் உரையாடுவது மிகவும் தமாஷாக உள்ளது. இவர்களோடு திரு அரவிந்த நெறியாளர் சேர்ந்து விட்டால் சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை....😅
@பச்சைத்தமிழன்-ள8ம8 күн бұрын
Best comedy combo 😂❤🎉
@lakshmisaravanan32489 күн бұрын
செம 👌👌👌👌👌
@baskaranramachandran61299 күн бұрын
மூர்த்தி சார் போன் நெம்பர் வேண்டும்.சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு காரணம் போதை மட்டுமே
@MuruganManoharan8 күн бұрын
Ntk❤❤❤❤❤❤❤
@eswaraneswaran98498 күн бұрын
மூவரும் நகைச்சுவை அருமை
@GopinathanD-ei9jn9 күн бұрын
ஏர் போட்டு மூர்த்தி அவர்களும் காமாட்சி நாயுடு அவர்களும் உங்கஇரண்டு பேருடைய டிபேட் நன்றாக உள்ளது இந்த கூட்டணி தொடர வேண்டும்
@arungiriraj84339 күн бұрын
தெய்வமே எங்க கொஞ்ச நாளா ஆள காணோம் 😮 எந்த ஜெயில் 😅😂
நேர்காணலில் காமாட்சி நாயுடு கதை சொல்கிறார் நீங்கள் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.மூர்த்திசார் ஒரு சரியான நபரை அழைத்து நேர்காணல் எடுக்க 5தமிழுக்கு சொல்லுங்க சார்.😂😂😂😂
@Shyam-yr9ms9 күн бұрын
Starting background music sema😂😂
@jackyjacky78219 күн бұрын
மூர்த்தி அண்ணா சிறப்பு ❤
@Meganathan-u6u7 күн бұрын
❤❤❤😊😊😊
@KanchiSriVardharbajanaiSaba9 күн бұрын
போலிஸ் ஈரல் மட்டும் கெடவில்லை மொத்த உறுப்பும் கெட்டுவிட்டது
@Sankdeen6 күн бұрын
Chandrababu Naidu tweets pathi pesugappa.
@pasupathychinnathambi54719 күн бұрын
தம்பி,. அரவிந்த்... சூப்பர்....!!!
@vijayseeman46359 күн бұрын
🎉🎉🎉🎉❤
@manikandan-xl1we9 күн бұрын
38.10mins super
@abishektamilan97339 күн бұрын
Daily one video pls 😁🙏🏻
@kramesh50799 күн бұрын
❤
@sivammohanan81259 күн бұрын
This political comedy is better than Yogi Babu and Kingsley poor comedy in movies these days! Good show guys! Keep it up! 👍🏽
@ru.azer4leningrad9 күн бұрын
Definitely
@raghunathansrinivasaraghav64559 күн бұрын
பெரியார் side dish ஆ Sema comedy
@33s-te8jt9 күн бұрын
Anchor super
@SelvaKumar-r1c9 күн бұрын
கோமாட்சி நாயுடு தமிழக முதல்வராகும் தகுதி பெற்றவர். ஏனென்றால் அவர் இந்திய அரசியலில் இருந்து உலக அரசியல் வரை மிக நன்றாக பேசுகிறார்.நான் அவரை ஆதரிக்கிறேன். தமிழ்நாட்டுக்கு ராணுவ ஆட்சிதான் சிறந்தது என்பது என் கருத்து.
@JK-jl5ci8 күн бұрын
This is wrost things in TN police officials behavior. Shame on wearing uniform who were on incident place. I would recommend courts, hospitals, collectorate office, Industrial, colleges to request central government force like CRPF, BF, Industrial forces. I do hope they do have dignity to serve people protection.
@Tamilarasan-j4f9 күн бұрын
Comedy.super
@venkatboss21409 күн бұрын
உண்மையை தான்டா சொல்றேன்...
@KalidossKalidossr-p8k9 күн бұрын
ஜே இதே போன்று மென்மேலும் வீடியோக்களை தயவுசெய்து போடவும் ஏனென்றால் தமிழ்நாட்டோட சூழ்நிலை அது வேறு ஆனால் மக்களை சிரிப்பாகவும் சிந்திக்கவும் மற்றும் தன்னிலை மறந்து டிவியை யூடியூப் க்கு வருவதற்கு இவர்கள் ஒரு காரணம்
@maragathamsubbiah65117 күн бұрын
ooru question kkavathu naidu sir eedamirunthu correct aana bhathi aravind all vara vaikka mudiyavillai superb naidu sir😂😂😂
@srinivasanr56709 күн бұрын
*"AMBATKER LAW :- "INDIAN LAW & JUDGEMENT" IS VERY VERY WORST" @ "POLITICIANS & CROREPATI" GET EASILY FAVOURABLE JUDGEMENT QUICKLY" @ "NORMAL PEOPLES DON'T GET JUDGEMENT MINIMUM ABOVE 50 YEARS WAIT "* " SUPER & GREAT"
@radhanandagopal5729 күн бұрын
Airport Moorthy, komatchi Naiudu contract போட்ட startupக்கு நல்ல டிமாண்ட்.
@ThirugnanaSmbandam9 күн бұрын
Gowndamani+senthil Comady start
@karthikkarthi61879 күн бұрын
Thalaivargal
@soundappans40819 күн бұрын
நீதிமன்றம் என்ன செய்கிறது போலிஸ் அதிகாரி சம்பளத்தை 5வருடம் கட் செய்ய வேண்டும்
@v.gopalakrishnan3509 күн бұрын
5:13 He must be subscribing to Dina Thanthi! 😅
@kavinm.k38299 күн бұрын
முனைவரை காமெடி பீசா மாத்துரீங்களேப்பா....
@anandeditz43549 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணே அம்பேத்கரால் தான் ஆட்சியே இங்கு நடக்கிறது என்று காமாட்சி ஐயா சொல்றாரே அது வாழும் அம்பேத்கரா? வாழ்ந்த அம்பேத்கரா? 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@lakshmiraghuraman29959 күн бұрын
திட்டத்துக்கு ஆந்திரப் பகுதியில்தான் “ Telugu Ganga Project “ என்று பெயர் .தமிழகப் பகுதியில் “ Krishna Water Supply Scheme “ என்று பெயர் . இவர் சொல்வதைப் பார்த்தால் காசோலை ஆந்திர அரசிடம்தானே அளித்திருக்க வேண்டும் ? ஒரு வேளை தமிழகப் பகுதியில்தான் ,அரசு நிதி தராமல் திட்டம் கிடப்பில் கிடந்து ஒரு சாமியார் காசில்தான் complete ஆனதோ ?
@KajaMaideen-h8q9 күн бұрын
ஐயா காமாட்சி நாயுடு எங்க மாமா அவரு உருட்டாத ரொம்ப
@radhanandagopal5729 күн бұрын
7:48 நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும்.
@mbk59079 күн бұрын
Kakakura anchor Thambi and Moorthy sir
@anthoniSamy-t4y9 күн бұрын
A super appu
@KajaMaideen-h8q9 күн бұрын
காமாட்சி மாமா ஒரு பெரிய மனுஷனா வர சொல்லுங்க போங்க
@timebuster89 күн бұрын
Kamatchi ayya pothum
@timebuster89 күн бұрын
Ayya ayya unmaiya pesunga
@kr.pazhaniappan82589 күн бұрын
Super comedy
@kaikumareshr59739 күн бұрын
✈️✈️✈️
@sesaz39 күн бұрын
20:55 thirunalvelli alva da 😅
@vengatesandeviyanandal89249 күн бұрын
அவர் 200 வகுப்பு இல்ல ₹100 ஓபி
@maragathamsubbiah65117 күн бұрын
what happened to this combination for a long time u were not seen why i think there is no debate topics available.
@rajeshp83729 күн бұрын
❤😂
@radhanandagopal5729 күн бұрын
36:22 அடுத்து netflix தான்.
@KannanVadamali9 күн бұрын
சினிமா தெரிஞ்சவன் அண்ணன் கவுண்டமணி செந்தில் பார்த்து சிரிப்பான் ஆனால் அரசியல் தெரிஞ்சவன் இவங்க ரெண்டு பேர் தப்பாது சிரிக்க முடியலப்பா அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கேட்கிற கேள்வியும் நெறியாளர் அரவிந்த் கேட்கிற கேள்வி காமாட்சி நாயுடு சொல்ற பதிலும் கேட்டா சிரிக்க முடியலப்பா சாமி உங்களுடைய மூணு பேரும் கூட்டணியே நாங்கள் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கோம் உலகத்தமிழர் சார்பாக தொடர்ந்து ஒரு தினம் வீடியோ போட்டாலும் நாங்க சலிக்காமல் பார்ப்போமா தயவு செய்து போடுங்கப்பா நெறியாளர் அரவிந்த் இவங்க ரெண்டு பேத்துக்கும் நீ மாசத்துல ஒரு வீடியோ எடுக்குற என்ன அதுக்கு அர்த்தம் தினம் ஒரு வீடியோ போடு இவங்க ரெண்டு பேத்திய வச்சு அப்பதான் எங்களுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு
@radhanandagopal5729 күн бұрын
34:17 வீதிக்கு வீதி சிலை வைக்கலாம்
@baskaranramachandran61299 күн бұрын
யாருக்கு சார்
@தமிழ்மின்னியல்9 күн бұрын
ஃபை தமிழ் என்பதற்கு பதிலாக ஐந்தமிழ் என மாற்றலாமே சகோ
@lakshmiraghuraman29959 күн бұрын
Bulk of the drugs seized was by NCB, DRI.
@SelvendranSellakandu9 күн бұрын
சரணடைந்த வரை எங்கவுண்டர் ???
@narayanasubramaniankrishna63219 күн бұрын
HC condemned this n took this case suo motto n questioned TN govt shameless