Om Sai Ram ❤️ gud noon anbu pasamegu athmarthama namm sai appa 🙏 santhos vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri Sai appa 🙏 sai thambikum ❤❤❤ jai sai ram 🙏
Om sairam Lord baba u r my father giving blessings n wishes to my life tq u sairam n tq u saibaba
@saiprakashvr77255 ай бұрын
Om sairam 🙏good afternoon sairams 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏sai anna 🙏❤️🙏
@muthuselvimuthuselvianusha52605 ай бұрын
அன்பு ❤ வணக்கம் சாய் அண்ணா.... 👍🤗💙
@saipravee13795 ай бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@SAIRAMDHANUSHAKANIMOZHI5 ай бұрын
❤SAIRAM❤ ❤அன்பே சாய்❤🙏🙏🥰🤗 ❤சாய் அப்பாவுக்கு❤🥰🤗 கோடான கோடி 🙏🙏😊🤗 நன்றிகள்.....🙏🙏🙏😊🙏🤗
@mallikamallika58265 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SAIRAMDHANUSHAKANIMOZHI5 ай бұрын
@@mallikamallika5826 நன்றிகள் சாய்ராம் ❤️❤️🙏🙏😊🤗
@chithramohan-vv7gg5 ай бұрын
Omsairam. Welcome good idea thambi. Thanku saiappa. Thanku thambi
@shanthiv82435 ай бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
அன்பே சாய் ஆப்பா இந்த ஆடியோவில் நான் தேரிந்துகிட்டது ஏன்னை நான் மத்த வேன்டும் சாய் ஆப்பாவுக்கு பிடித்த மதிரி என்னை நான் மர்ர வேன்டும் ஜெய் சாய்ராம்
@nkousalya71675 ай бұрын
OM Sai Ram nandri nadriSai Appa 🙏🙏🌹 Anbe Sai kudubam anaivarukum nanpaghal Vanakkam , Sai Anna avargalukku nandri ♥️🙏🙏🌹 Jai Sai Ram ❤🎉🎉
@kavithamanjula79755 ай бұрын
Om Sai Ram ❤️ 🙏🏻 anbana Chella Sai appavirkum anbana Sai annavirkum Vishnu thambi matrum anaithu Sai swanthangal anaivarukum anbu vanakkam ❤️🙏🏻
@powerpointpowerpoint93025 ай бұрын
, அன்பே சாய் அப்பாவிற்கு கோடான கோடி நன்றி
@venkatesang3275 ай бұрын
❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🙏🙏கோடி 💓நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் 🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏💓🌹
@PushpaLathaPushpaLatha-q4n5 ай бұрын
நான் நம்புகிறேன் சாய் அப்பா
@banumathi82155 ай бұрын
Saiaappa🌻👌
@meenakumari90455 ай бұрын
Om sairam
@sivagowrisivalingam49185 ай бұрын
OM Sai ram
@SAIRAMDHANUSHAKANIMOZHI5 ай бұрын
❤SAIRAM❤ உண்மையான வார்த்தைகள் சந்தோஷ் சாய்ராம்.🙌🙏🙏😊 நம்மை நாம் மாற்றி கொண்டு நாம் நம் வழியில் செல்வோம் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நம் கூட இருப்பவர்களையும். நாம் மாற்ற முயற்சி செய்ய தேவையில்லை. அவர்களாகவே நிச்சயம் ஓரு நாள் மாறுவார்கள்......👍🙏🙏😊.
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம்வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@PushpaLathaPushpaLatha-q4n5 ай бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு நல்ல மன அமைதி கிடைக்கிறது சாய் அப்பா நன்றி சாய் அப்பா ❤❤❤
@PushpaLathaPushpaLatha-q4n5 ай бұрын
சரி யாக சொன்னீங்க சந்தோஷ் தம்பி
@GopalGopal-zt8sh5 ай бұрын
Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 sai appa kudumbagalukku eniya mathiya vanakkam ❤ 🙏 💙
@Vimaleswary5 ай бұрын
Om saj ram excellent enth vesajam ellorukkum velankanum saj ram👍🤙👌🏽🙏🙏🙏♥️♥️♥️💕❤️🌸🍀🌺
@நிர்மலா-ன9த5 ай бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் சரணம் குருவே துணை உங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த மத்திய வணக்கம்
@vasanthir81875 ай бұрын
🙏🙏
@ManjulaK-q7h5 ай бұрын
💯💯💯 உன்மை அப்பா 🙏
@PriyamaliniP5 ай бұрын
Om sai rammmm
@phoenixbird15845 ай бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 🙏
@SAIRAMDHANUSHAKANIMOZHI5 ай бұрын
❤SAIRAM❤ அறிவும் திறமையும் எல்லா மனிதர்களுக்கும் 💯 இருக்கிறது. அறிவையும் திறமையையும். பயன் படுத்தும் மனிதர்கள் வாழ்க்கையில் ஜெய்க்கிறர்கள் அறிவையும் திறமையையும் பயன் படுத்தாத மனிதர்கள் வாழ்க்கையில் இன்னும் ஜெயிக்க முடியவில்லை என்னை போல் சில மனிதர்கள்....கண்டிப்பாக இதை ஏற்று கொள்ள வேண்டிய விஷயம் தான்.🙏🙏 உண்மை உண்மை உண்மை உண்மையான விஷயங்கள் அறிவும் திறமையும் இருக்கு. நமக்குள் இருக்கும் அந்தக் இரண்டையும் தூண்டி அதை வேலை செய்ய வைப்பதே நம்முடைய ❤️அன்பே சாய்❤️ ❤️சாய் அப்பா தான்❤️🙌🥰🤗 எந்தன் அறிவின் தூடுதலின் பலன் எனக்கு வாழக்கையை பற்றிய புரிதல் கிடைத்துள்ளது அதனால் இபொழுது சகிப்புத் தன்மையோடு வாழ்கிறேன். என்னோட திறமையையும் ❤️அன்பே சாய் ❤️🙏🙏🥰🤗 ❤சாய் அப்பா❤தூண்டி விட்டு இருக்கிறார்.....👍🙏🙏😊🤗 நிச்சயமாக அந்த தூண்டுதலின் பலன் என்னோட முயற்சி செய்து எந்தன். திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் வெற்றி பெற்று சாதிக்கும் போது அந்த திறமைக்கான பலன் கிடைக்கும்.🙌🙏🙏😊🤗 இந்த புகழ் எல்லாமே🙏🙏. நம்முடைய🎉.....🙌🙏🙏🤗 ❤️அன்பே சாய்❤️🙌🥰🤗 ❤️சாய் அப்பாவையே❤️சாரும் 🙌🤗 ❤சாய் அப்பாவை❤பற்றி தெரியாத.,புரியாத,,உணராத காலங்களில் தனியாக இருப்பது போல் உணர்ந்தது உண்மை தான் ஆனால் இப்போ நம்முடைய🙌🙏🙏🤗 ❤சாய் அப்பா❤ நம்ம கூட இருக்கிறார் .என்பதை🙌😊🤗 💯 நம்பிக்கையுடன் 🙏🙏🙏🙏 உணர முடிகிறது.🙌🙏🙏😊🤗 அதனால் நாம் இப்பொழுது தனியாக இருப்பதுபோல் உணர்வு இல்லை.👍🙏🙏😊🤗
@karpagammariyappan62175 ай бұрын
ஓம் சாய் ராம் கவனத்துடன் இருக்க வேண்டும்.. ❤
@muthuselvimuthuselvianusha52605 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்........ 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
அப்பா மாற்றம்என்னில் இருந்து தொடங்க வேண்டும் முழு நம்பிக்கையுடன் எதையும் எதிர் கொள்ள வேண்டும் உறவுகளை மதிக்க வேண்டும் நம் மதிப்பும் உயரும்❤ஓம் சாய்ராம் ❤
@Angaiyarkanni-83755 ай бұрын
அன்பே சாய் அவர்கள் முதல்ல மன்னிப்பு கேட்கிறேன் இப்போ முதல்தரப்பினர் அவங்க மூலமா மாற்றத்தை ஏற்பத்தியதால் வீட்டில் எந்த சிக்கல் இருந்தாலும் நல்லா சந்தேஷமாக நிம்மதியாகவே இருப்பாங்களா? இரண்டாம் வகை மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் கூட இருப்பவர்களையும் மாற்றி எல்லோரும் சந்தோஷமாக இருக்கனும் என்று போராடி நிச்சயம் வெற்றிபெறுவார்கள் முதல் தரப்பினர் மாற்றத்தை கொண்டுவந்ததால் அவங்க முழுமையா நம்புறாங்க என்றும் இரண்டாம் தரப்பினர் போராடுவதால் அவர்கள் சாய் அப்பாவை நம்பவில்லை என்ற அர்த்தம் இல்லை எல்லா மனிதர்கள் இடமும் எப்படி கொண்டு போய் திருத்தனுமோ அப்படி சாய் அப்பா நிச்சயம் செய்வார் அப்புறம் கலந்துரையாடல் அறிவிப்பு அப்படியே உள்ளது செயல்முறைக்கு வருமா
@bhanumathichandrasrkarbhan40535 ай бұрын
சந்தோஷ் தம்பி. ஆடியோ மிகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் உண்மையாகவும் இருந்தது. கலந்து உரையாடலில் கலந்து கொள்ள எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு இரண்டு கால்களிலும் பிரச்சினை இருப்பதால் நடக்க இயலாது. சாய் அப்பாவின் லீலைகள் பார்த்தீர்களா. நான் முன்பு ஒருமுறை சொன்னது போல கால சக்கரம் என்னிடம் கிடைத்தால் அந்த ஒரு நாள் மட்டும் முப்பது ஆண்டுகள் பின்னோக்கி போய் அங்கே வர வேண்டும். மனதால் மட்டுமே நான் உணர முடியும். எல்லாம் நன்மைக்கே. வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@LogeswariSadanam5 ай бұрын
🌹🤲🤲🤲🤲🌹 ஓம் சாய் அப்பா துணை உலகத்தை காக்கும் தெய்வமே துணை அப்பா உங்கள் காலடி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா வணக்கம்
Om anbe Sai appa. Thank a lot . Good evening Sai ram s. Nam prachsanaigku karanam nam marinal namai suritri ullavargal maruvarkal. Sakippu thainmaiyai valarththu, porumai, nampigkai, kadaiptiththaal nam vazhgkai sugam agum. Ainpathai entha audio vil theyrith thugkoindan. Onru ezhaththaal than einnonru kidaigkum. Tholvi vaththalum athu vertti thaan. Eintha vertti namagku kidaigkum pothunamagku piramaainda vertti sai appa koduppaar. Ainpathai theyriththugkondaan. Sunday meeting naan kalaththugkolhireyaan Sai ram. Thank you so much Sai ram.
@priyankak94625 ай бұрын
Om sai ram 🙏 Sai appa va vitu poranu solitu.. Anaiku evening arathi edukran Innum close aaguran sai appa kita . Naaney vilaga ninaikala sai appa mela kovamum ila En Mela ennaku kovam Athanalathaan apidi solitan Ipo athuku apuram miracles panaru sai appa 🙏 Satiyama solran sai appa namula romba nesikraru.. Namburan sai Indha audio ennaku thevai ipo bcoz sai appa en kelviku bathil solraru...
@SuthakarRaj-mm6zl5 ай бұрын
Kalanthuraiyadal.Nanreti
@keecha20244 ай бұрын
I will come for the kalanthuraiyadal
@kumar-qq4xt5 ай бұрын
OM Sai Ram HAPPY Tuesday wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@nandavengadesaraju67075 ай бұрын
அறிவு இருந்தால் மட்டும் போதுமா கடவுள் அருள் வேண்டாமா. ?
@ShanmugamMuthu-uc4hs5 ай бұрын
நான் ஆரத்தி எடுத்து மூன்று மாதத்தில் மாற்றம் நடக்கிறது
@SuthakarRaj-mm6zl5 ай бұрын
Nan varan
@muthuselvimuthuselvianusha52605 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா ஆடியோ ரொம்பவும் அருமை அண்ணா .... இரண்டு விஷயங்கள் உண்டான வழிகள் நீங்கள் எல்லாம் நன்றாகவே சொல்லிவிட்டீர்கள் அண்ணா .... நம் ஒருவனை ஏமாற்றுகிறாய் என்றால் முதலில் நம் மனசாட்சியை ஏமாற்றி விட்டாய் என்பதே பொருள் அண்ணா .... எப்போதும் குழப்பத்தோடு வாழ்கிறவர்கள் அவர்கள் கடைசி வரை குழப்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் அண்ணா ....👍🤗💙 சமையல் பிரச்சனை வரும் அண்ணா குழம்பு கொஞ்சம் காரம் இல்லைனு சொல்வார்கள் அண்ணா ... அதிகமா மொபைல் பார்க்காதனு சொல்வார்கள் அண்ணா .... மொபைல் ல வந்து நம்ம சேனல் தவிற வேறு ஏதும் இல்லை அண்ணா .... சைம்டைம் பாட்டு கேட்பேன் அண்ணா .... நம்ம சாய் அப்பானா அவர்களுக்கு கோவம் வரும் அண்ணா .... வேலை பார்க்காமல் இருந்தால் திட்டு வாங்குவேன் அண்ணா .....அதையும் தாண்டி தான் ஆடியோ கேட்பேன் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மை விடாமுயற்சியுடன் கடவுள் நம்பிக்கையுடன் கேட்பேன் அண்ணா.....மத்தபடி வேறு ஏதும் இல்லை அண்ணா ..... இதை எல்லாம் நம் தவறுகளை திருத்தினால் நமக்கு வெற்றி தான் அண்ணா .... ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் ( செயல்கள் ) இல்லையெனில் அவர்கள் வாழ்வு சிறப்பாகாது அண்ணா ... அறிவு இருக்காது ஆனால் ஆற்றல் ( செயல்கள் ) இருந்தால் அவர்கள் வாழ்வும் சிறப்பா இருக்காது அண்ணா .... அதே போல் அன்பு அறிவு ஆற்றல் ( செயல்கள் ) இவைகள் மூன்றும் இருந்தால் அவர்கள் வாழ்வு நிச்சயம் கடவுள் துணையோடு செயல்படுவார்கள் அண்ணா ....👍🤗💙 நன்றிகள் சாய் அப்பா நன்றிகள் சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@SAIRAMDHANUSHAKANIMOZHI5 ай бұрын
அருமையான பதிவு சாய்ராம் உண்மையான வார்த்தைகள் நன்றிகள் சாய்ராம்🙏🙏😊🤗
@muthuselvimuthuselvianusha52605 ай бұрын
@@SAIRAMDHANUSHAKANIMOZHI அன்பு ❤ வணக்கம் சாய்.... 👍🤗💙
@deepapriya-1434Ай бұрын
Sharab Hindi audio nirmaya Sai Appa Odia anugraham Piranha avashya Manappuram Manasu video song Vakya Narayan Narayan