“நான் உன்னை விட்டு போக மாட்டேன்“ - கிளிகள் நடத்திய பாசப்போராட்டம்... கண்ணீர் வர வைக்கும் காட்சிகள்

  Рет қаралды 1,432,912

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 300
@nowafarmer5398
@nowafarmer5398 Жыл бұрын
வனங்களை காக்க வக்கில்லாத வனத்துறை ...கிளியைக் காக்க முயல்வது வேடிக்கை !!
@gowthamgms3032
@gowthamgms3032 Жыл бұрын
🔥💯
@pudhuvaivinoth
@pudhuvaivinoth Жыл бұрын
இந்த வலியும் வேதனையும் கிளிகள் வளர்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்...🦜 🙏தயவு செய்து அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்🙏🙏🙏
@murugaiahsahana5537
@murugaiahsahana5537 Жыл бұрын
கிளியே வளர்த்தவர்களிடம் கொடுப்பேதே நன்று 🙏🙏🙏
@wilsonraj4757
@wilsonraj4757 Жыл бұрын
இல்லை அண்ணா அவற்றை கூண்டுக்குள் வைத்தால் அவற்றிற்கு சிறைவாழ்வுதான்.
@suresh9171171711
@suresh9171171711 Жыл бұрын
​@@wilsonraj4757idhai yaeduthukondu poi ningal yaenna palacelae vaikurirgala nanba
@rajaguruguru3819
@rajaguruguru3819 Жыл бұрын
தவறு
@Zoro.Vegeta
@Zoro.Vegeta Жыл бұрын
@@wilsonraj4757 apo zoo la irukra animals ku lam sirai valvu iliya na
@wilsonraj4757
@wilsonraj4757 Жыл бұрын
@@Zoro.Vegeta சகோதரர் உலகம் முழுவதும் சிறகடித்து பறக்கும் ஒரு பட்சிக்கு சிறகடிக்க முடியாத ஒரு கூடைக்குள் அடைப்பது மிக வேதனையானது.
@NNCars-wm2dv
@NNCars-wm2dv Жыл бұрын
கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுத்த கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது
@crazylazy1325
@crazylazy1325 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@NNCars-wm2dv
@NNCars-wm2dv Жыл бұрын
@@crazylazy1325 🤣🤣🤣
@lets_go_play712
@lets_go_play712 Жыл бұрын
correct
@karna_editz9569
@karna_editz9569 Жыл бұрын
😂😂 👍
@devarajn5150
@devarajn5150 Жыл бұрын
💯😢
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
இந்த நாட்டில் தான் வீணாப்போன அரசியல் வாதிகள். வீணாப்போன சட்டம்
@saran4800
@saran4800 Жыл бұрын
Yes correct
@devathathirumal3803
@devathathirumal3803 Жыл бұрын
😂
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
வீனா போன மக்கள்
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
vote podurangaley enna nadanthalum
@keerthi2007
@keerthi2007 Жыл бұрын
மனிதனைவிட பாசத்தில் சிறந்தது. 😭😭
@mavaimanickammavaimanickam977
@mavaimanickammavaimanickam977 Жыл бұрын
பனை மரங்களை வெட்டி விட்டால், கிளிகளை பாதுகாக்கத் தான் வேண்டும். கண்களை விற்று ஓவியம் வாங்கும் பொல்லாத உலகம்..........
@ManojKumar-x5k1b
@ManojKumar-x5k1b Жыл бұрын
👏👏👌🔥🔥
@prakasamm9255
@prakasamm9255 Жыл бұрын
சூப்பர் 🤝🤝🤝🤝
@cruzzabrin7450
@cruzzabrin7450 Жыл бұрын
👌👌👌
@sriramsridharan661
@sriramsridharan661 Жыл бұрын
Adhu ipa ialama ponadhukey 1000 kanakana kili ipo vanathula suthandharama iladhadhu than. Maram valara kiliyum romba karanam. Peraasai pudichu manusan than yella uyerayum koondu la vachu theeniku adimai aaki adhoda instinct ta malugadichu pasama iruku nu poi sollitu thiriyuraan. Kiligal iyarkaiku sondhamanavai.
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 Жыл бұрын
மரத்தை ரோடு போடுறதுக்கு வெட்டும்போது இந்த ஞானோதயம் வரல..,... அங்கு வாழும் கிளிகள் எங்கே போகும்னு நினைக்கல😮
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 Жыл бұрын
Only pet lover can understand the feeling heartbreaking
@renugamohanraj2768
@renugamohanraj2768 Жыл бұрын
Exactly
@jeyasreemurali1586
@jeyasreemurali1586 Жыл бұрын
Yes
@rebelofevil7212
@rebelofevil7212 7 ай бұрын
Birds will eventually go to depression if they are away from their family members. Not all parrots like to be with other parrots.. some only love to be with their families.
@jelishtimna1055
@jelishtimna1055 Жыл бұрын
கிளி வளர்பவர்களிடம் பாதுகாப்பாக தானே உள்ளது. இதற்கு மேல் என்ன பாதுகாப்பு
@05stanlykumar
@05stanlykumar Жыл бұрын
முதல்ல மரம் வேட்டுறத நிறுத்துங்கடா. அப்பறம் இந்த சட்டம் எல்லாம் போடலாம். 🤦
@ggpriyagugan7247
@ggpriyagugan7247 Жыл бұрын
👍👍👍👍👍
@southsidetools6868
@southsidetools6868 Жыл бұрын
என்னதான் சொன்னாலும் மானம்கெட்ட நாட்ல வாழவே கூடாது
@saran4800
@saran4800 Жыл бұрын
Yes
@thayannanmurugesan3649
@thayannanmurugesan3649 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@manickavel6774
@manickavel6774 Жыл бұрын
அருமை உண்மை
@mumtaj3123
@mumtaj3123 Жыл бұрын
Parrots are enjoying with their lovable humans ... Who agree this put likes
@subashelumalai2417
@subashelumalai2417 Жыл бұрын
மதுரை மீனாட்சி தாயே உன்னிடமும் ஒரு கிளி இருக்கு தாயே
@socialmedia6821
@socialmedia6821 Жыл бұрын
Sivan kitta puli thol irukku.
@divinadhush7403
@divinadhush7403 Жыл бұрын
Vitaa athayum pudichutu poiduvanga ipo irukaa govt
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
It's not like that hindhu idealogy is nature friendly, so only it connects god,animals and nature So that people don't destroy them for thier self improvement
@deshucooking2960
@deshucooking2960 Жыл бұрын
😂
@velango317
@velango317 Жыл бұрын
ஏம்பா இந்த தெருநாய்களால் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறோம் அதனை பிடித்து வனத்தில் விடாமல்...
@utuneacademy
@utuneacademy Жыл бұрын
😂😂😂 yes
@matharhussain8406
@matharhussain8406 Жыл бұрын
அடுத்தவர்கள் மனதை கஷ்ட படுத்திதான் அவர்களுக்கு பழக்கம். நாய்கள் கிட்ட கடி வாங்கினா அவர்களுக்கு என்ன செத்தா அவர்களுக்கென்ன
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
super iyaa
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
popa loosu theru naiyala enna thunbam ungaluku....kiliku ethuku vara athu ulla iruku tharaiyil illana...pesuna ellam uyirthaan
@PremPrem-lx8hv
@PremPrem-lx8hv Жыл бұрын
Correct
@muthulakshmi2684
@muthulakshmi2684 Жыл бұрын
கண் கலங்குகிறது பிரிக்காதீர்கள் 😢😢😢😢😢
@sumathy7618
@sumathy7618 Жыл бұрын
ஐயோ நான் அழுதே விட்டேன் மிகவும் வருத்தமாக இருக்கிறது😭😭😭
@kavyapoojam.g7417
@kavyapoojam.g7417 Жыл бұрын
வீட்டில் வளர்த்த கிளிகள்‌ வழத்தவரை என்றும் மறக்காது கிளி வளர்த்தவர் கூட இருப்பதுதான் சரி இருவருக்கும் கஷ்டம் கொடுப்பது தான் இந்த சட்டம
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 Жыл бұрын
கிளி வீட்டில் வளர்ப்பதால் அதன் இனபெறுக்கம் அதிகரிக்கும்.... வெளியே உள்ள பறவைகள் தாகத்துக்கு தண்னீர் இல்லாமலும் உணவு இல்லாமலும் செத்து மடிகிறது...😢😢😢
@suresh9171171711
@suresh9171171711 Жыл бұрын
5g Nan voruthan irrukaen illae modhalae chittu kuruvi kanom next kiliyum kanom 😢😢😢
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Yaru sonna pa ? Athuva valatha tha survay ahkum Illa na kastam , Innum en land la season vantha mambalam sapda varum 50 ku mala , 2 maram tha eruku Inum naga vetuku tha padam sapda palam edupom , kuthakai ku Veda matom athu Vara thu nala
@Nithiyanantham3979
@Nithiyanantham3979 Жыл бұрын
poda loosu
@arajeshjosh2786
@arajeshjosh2786 Жыл бұрын
செம ப்ரோ
@saran4800
@saran4800 Жыл бұрын
Sure bro it's true
@technosparx142
@technosparx142 Жыл бұрын
வீட்டில் தொல்லை தருவது எலிகள், கிளிகள் அல்ல. அதற்க்கு ஒரு பாதுகாப்பு சட்டம் போட்டு பிடித்து சென்றால் மக்கள் மகிழ்வார்கள். அவற்றை அடித்து கொல்வது தவிர்க்கப்படும்🙏
@godsongowthamg.godsongowth6269
@godsongowthamg.godsongowth6269 Жыл бұрын
Haha police Karanga apdi oru sattam konduvantha daily elar Veetukum Vanthu pudichutu povangala
@suruta-papachannel
@suruta-papachannel Жыл бұрын
பாவம் அந்த கிளிகள் வளர்பவர்களிட ம்ம்ம் கஷ்ட படுகிறது அதனாய் சுதந்திரமாய் விடுங்கள் தண்ணீர் இல்லாமல், மரங்கள் இல்லாமல், உணவு இல்லாமல் போராடட்டும்
@JohiLakshmi
@JohiLakshmi Жыл бұрын
😢😢😢😢😢😢😢😮😢
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 Жыл бұрын
😂😂😂😂😂
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
நாங்கள் நாய்கள் வளர்க்கும் போது அவன் கூட விளையாடும்போது சந்தோசமாக இருக்கும் சூட்டிங்க் போய்ட்டா நாய் எங்களை நினைத்து ரொம்ப கஷ்டப்படும் பிரிய முடியாமல் ரொம்ப கஷ்டப் பட்டோம் எல்லாம் நாய்களையும் எடுத்துட்டு போயி ப்ளூகிராஸ் எடுத்துவிட்டோம் சரியாக பராமரிக்க வேண்டும் இல்லையென்றால் கல்யாண இடத்தில் விட்டுவிடுவது நன்மை வளர்த்து விட்டுப் பிரியும் போது மனது ரொம்ப வேதனையாக இருக்கும் அதைப் போல்தான் இந்த கிளிகளை வளர்த்து அவர்களுக்கும் இருக்கும்🙏❤😊🙌
@dhivyamanikandan3075
@dhivyamanikandan3075 Жыл бұрын
கிளியை யாரும் சித்ரவதை செய்யவில்லை பிள்ளை போலவே தான் வளர்க்கிறார்கள் இந்த சட்டத்தை மாற்ற யாரும் இல்லையா 😭😭😭😭
@aasaikalai90
@aasaikalai90 Жыл бұрын
இனிமேல் கிளிகளை பிடிக்கவேண்டாம் என்று மட்டும் சட்டம் போட்டால் மட்டும் போதும் .முன்பு வளர்த்தவர்கள் இடம் விடுவதுதான் நல்லது.அவர்கள் பாசமாக பார்த்துக்கொள்வார்கள்.
@tamilarasi2078
@tamilarasi2078 Жыл бұрын
மனது வலிக்கிறது. ௮வா்கள் கொடுமை செய்ய வில்லையே ! ௮ன்பாகத்தானே வளா்கிறாா்கள் விட்டுவிடுங்கள். Please please please😊❤😊
@massminiideas
@massminiideas Жыл бұрын
அந்த கிளியை அந்த அம்மாவிடம் கொடுத்து விடுங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🙏 பிரிவின் வலியை அறிந்தவள் நான்.... 😔 அவைகள் குழந்தைகள் போல் தாயை விட்டு பிரிந்தால் கஷ்டப்படும்
@sumathy7618
@sumathy7618 Жыл бұрын
நானும் அதையே தான் சொல்கிறேன் அந்த கிளிகள் அந்த அம்மாவை விட்டு இருக்காது இந்த சட்டத்தை மாறுங்கள் யாராவது அழுகை அழுகையாக வருகிறது😭😭😭
@saraswathisaraswathi3933
@saraswathisaraswathi3933 Жыл бұрын
👍👍👍💔💔💔💚💚💚 ilove u amma 🙏🙏💚💚
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Жыл бұрын
இறை தேடி பழக்கமில்லாத கிளிகள் நிச்சயம் பட்டினியால் இறப்பது உறுதி இந்தப் பாவம் அனைத்தும். வனத்துறையை சாரும்
@ஏமாற்றமும்ஏக்கங்களும்
@ஏமாற்றமும்ஏக்கங்களும் Жыл бұрын
இது தான் பாசம் 😢உண்மையான பாசம் தோற்றுபோகாது😢
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
லைசென்ஸ் கொடுத்து பத்திரமாக வளர்க்க கொடுத்துவிடுங்கள். வெளியில் சுதந்திமான உலகை அவற்றால் எதிகொள்ள இயலாது.காக்கைக்கோ கழுகுக்கோ இரையாகும்.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
True, Really in court judges can ask those parrot with whom they want to go
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
அந்த கோர்ட் போட்ட ஆர்டரின் பேரில்தான் இந்த நடவடிக்கை சில மனிதாபிமானமற்றவர்கள் வளர்க்கிறேன் பேர்வழி என்று உயிர்களை கொடுமை படுத்துவதை தடுக்க போடப்பட்ட சட்டம்தான் இது.சேரவேண்டியவர்களை சேராததன் காரணமே இன்று வளர்த்து விட்டு அவஸ்தைப் படுவது.
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Жыл бұрын
மிகுந்த மன வேதனை அளிக்கிறது
@AP-ii5on
@AP-ii5on Жыл бұрын
தயவு செய்து கெஞ்சிக் கேக்கிறேன் அரசாங்கம் வளர்க்கும் வணடலூர் மிருகம்.பறவை.ஊறும் பிராணிகள் இந்தியாவில் அனைத்து மிருகக்காட்சியில் உள்ளவைகளை திறந்து காட்டில் போய் விட்டால் நல்லது.அப்படிஇல்லையென்றால் அவரவர் கிளியை அவர்களிடமே ஒப்படையுங்கள்
@nirmalkumar2281
@nirmalkumar2281 Жыл бұрын
பறக்கும் பறவையை வளர்ப்பவர்களிடமே கொடுத்துவிடுங்கள். அவைகள் சூத்திரமாகதானே உள்ளது. பறவையின் இறக்கையை துண்டித்து வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கட்டாயம் பறிமுதல் செய்யவேண்டியது கடமை.
@dheena63
@dheena63 Жыл бұрын
3வேலை உணவு கொடுத்து உங்களை சிறையில் அடைத்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
@kirthiraaj0
@kirthiraaj0 Жыл бұрын
@@dheena63 makillicha illamaya owners kitta irunthu pokama iruku, veetula iruntha parrots ellam veliya survive aka mudiyathu
@devangnanavelu5876
@devangnanavelu5876 Жыл бұрын
please dont use snipper dogs in police how u people torture in name of training
@balaraja143
@balaraja143 Жыл бұрын
@@dheena63 atha onnum avanga siraila vaikalaye.... free ya thane erukku
@karthikks352
@karthikks352 Жыл бұрын
@@dheena63 கிளிகள் நன்றாக பழகும் வரை அதன் பாதுகாப்பிற்காக கூண்டில் தான் வைக்க வேண்டும்.. அப்போதுதான் பூனை போன்ற விலங்குகளிடமிருந்து அது பிழைக்கும்.. நன்றாக பழகிய பிறகு அதனை கூண்டில் அடைக்க தேவையில்லை. அதுவாகவே விரும்பினால் கூண்டிற்குள் செல்லும்.. இல்லையென்றால் வெளியே வந்து விடும்.. அதனை கூண்டில் அடைத்து யாரும் கொடுமைப்படுத்துவதில்லை.. புரியாமல் பேச வேண்டாம்..
@ratheeshkumar968
@ratheeshkumar968 Жыл бұрын
இது எல்லாம் கொடுமை😢 கிளியா வளர்த்தவர்களிடம் கொடுப்பேதே நன்று 🤌🤌🙏🙏🙏 குழந்தை பெற்றவர்களுக்கு அதுக்கு உள்ள அருமை தெரியும்❤
@sarathathirumoorthi95
@sarathathirumoorthi95 Жыл бұрын
மிருகங்கள் , பறவைகள் மற்ற பிற உயிரினங்களை கொடுமை படுத்துறவங்கே கொஞ்ச பேரு இருக்காங்க.....அவங்களே அப்படி இருக்கும் போது குழந்தை மாதிரி பாத்து அவங்களையும் குடும்பத்திலே ஒரு ஆளா வச்சு வளர்த்து பாசமா பாத்துக்கிரங்கே..இப்படி பாக்குறவகிட்ட இருந்து எதுக்கு பிரிச்சி கஷ்டப் படுத்துறேன்கே...தயவு செஞ்சு அவங்கே கிட்டே விட்டுருங்க...அவங்க வாழ்க்கை சந்தோசமா இருக்கும்...🙏🙏🙏🙏🙏
@blueray5033
@blueray5033 Жыл бұрын
நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் உலகில் விலங்கினம் காட்டும் அன்பு உண்மையானது...பிரிப்பது பாவம்.
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
இந்த சட்டத்தை ஏன் இப்படி இயற்றினர் என்று தெரியவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது 😭
@sivakumar-tt4ck
@sivakumar-tt4ck Жыл бұрын
When you voted for Anti Hindu DMK ,you should adjust and tolerate this...
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
@@sivakumar-tt4ck நான் ஓட்டுப் போடாமல் இருந்தேன். தேர்தல் நாளன்று நான் ஓட்டுப் போடாமல் வேறு ஊருக்கு சென்றேன். அதனால் எந்த கட்சிக்கும் எனக்கு ஆதரவு இல்லை.
@karunamoorthi51
@karunamoorthi51 Жыл бұрын
​@@sivakumar-tt4ckhindu Kum kili Kum enna da sambantham , muttap paya sangi..
@gracesudha2659
@gracesudha2659 Жыл бұрын
​@@karunamoorthi51Kiliya vaithu joshiyam paarthu sambathikathan, munnala pona sivan adiparu, pinnala pona murugan kottitu pivarunu kili solkuchinu solluvanga, adhuthaney hindu tharmam?
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@gracesudha2659sister don't bluff on religion without knowing that religion in depth You jumped religion, is that fetched you godliness Behold hindhu idealogy has given many saints to this world even in this century If you appreciate donkeys ,it's acceptable ,but hindhu way of treating parrots, cow, peacock ,dogs,elephant s and other animal is foolish? Listen hindhu idealogy is more nature friendly, it has explanations for all Will you explain like that in Christianity, that world is created all of sudden in one day ? So all religion focus on a single object god , so don't criticise other religion, if you do that means you never realise God, you will be out of focus
@jy751
@jy751 Жыл бұрын
சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்ற களுக்கு ஆதரவு தாங்க அத விட்டு டு வளர்க்க கிட்டந்து அது மனசு தாங்காது. "
@balaraja143
@balaraja143 Жыл бұрын
correct ah sonninga bro
@sonasonatamilyoutubechannel16
@sonasonatamilyoutubechannel16 Жыл бұрын
என்னத்தான் இருந்தாலும் அந்த காலம் அந்த காலம் தான் அப்போ இருந்த சுதந்திரம் இப்போ ஏது
@socialmedia6821
@socialmedia6821 Жыл бұрын
Correct. Ellam azhinji pochhu!
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
மனிதனை மனிதன் அடித்து , கிறல் பண்ணி , மனிதன் சாப்பிடுவான் , அந்த சட்டத்தை போட்ட வனை அடி, இது திராவிட மாடல், சீமான் வருவதே சிறந்தது, இயந்திர உலகம் இது , பூமி தாயே பிரளயம் போட்டு மனிதனை அழித்து விடு, என்னையும் அழித்து விடு, மனிதன் கொடுமையானவன்😢😢😢😢
@yuvi4964
@yuvi4964 Жыл бұрын
நம்ம நாடு வல்லரசு நாடாக யப்பொதும் ஆக போவதில்லை
@urimai
@urimai Жыл бұрын
பாவம் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து குழந்தையை பிரிப்பது போல் உள்ளது அவர்களிடமே அந்த கிளியை கொடுத்துவிடுங்கள்...
@nandandesi1096
@nandandesi1096 Жыл бұрын
எங்கள் பட்டுவை தரும்போது கண்கள் குளமாகிவிட்டது
@manjumuthu5767
@manjumuthu5767 Жыл бұрын
Meetpu padaiyinarku kodana kodi nantrigal 🙏🙏🙏🙏🙏
@urimai
@urimai Жыл бұрын
ஏதேனும் துன்புறுத்தல் செய்தால் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்வது நல்ல சட்டம்...... அதை விட்டுவிட்டு அவர்கள் நல்ல முறையில் வளர்த்து வருகிறார்கள் அவர்களிடம் ஏன் பறிமுதல் செய்கிறர்கள்
@sumathy7618
@sumathy7618 Жыл бұрын
ஆம் உண்மை அவற்றை துன்புறுத்துவர்கள் இடமிருந்து மீட்கலாம் ஆனால் குழந்தை போல வளர்த்தவர்களிடம் இருந்து மீட்பதை பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது😭😭😭
@ParamaSivan-tl2er
@ParamaSivan-tl2er Жыл бұрын
Lavadekopal government winshop pa mooda sollungada atha uttuttu kiliya pooi eduthuttu pooraanga
@kanthurangu1948
@kanthurangu1948 Жыл бұрын
Yes
@kaisho.0001.
@kaisho.0001. Жыл бұрын
மனிதனையும் பறவைகள் மிருகங்களையும் எந்த சட்டமும் பிரிக்க முடியாது அது இயற்கை வந்த பந்தம்.....
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
கிளியை வனதுறை காட்டில்விட்டால் மீண்டும் வளர்த்தவரிடம் வந்துவிடும் 🙏👍👨‍👩‍👧‍👧
@sithanathan8700
@sithanathan8700 Жыл бұрын
கிளிய கொண்டுபோய் ஜோசியம் பாப்பாங்களோ😢😢😢
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
பறவைகளுக்கு இந்த காலத்தில் வெளியில் உணவு தண்ணீர் எளிதில் கிடைப்பதில்லை.வீட்டில் வளர்பவர்கள் நன்றாக பாதுகாக்கிறார்கள்.இதில் அரசாங்கத்திற்கு என்ன நஷ்டம் என்று தான் புரியவில்லை.
@jpworld2282
@jpworld2282 Жыл бұрын
பாக்கவே கஷ்டமாக உள்ளது..‌என்ன என்னமோ இந்த நாட்டில் தெரியாம பன்றாங்க அதுலா தெரியுல‌.. குழந்தை மாதிரி வச்சிக்கிறது குத்தமா..தண்ணி கூட இல்லாம இறந்து போதுங்க எல்லா பறவைகளும் நாட்டில் 😢
@chenkadhirvelb
@chenkadhirvelb Жыл бұрын
வனத்துறை கிளிகளை கொண்டு போய் என்ன செய்யும்? கிளிகளை துன்புறுத்தவோ அதை வைத்து வியாபாரமோ செய்யக் கூடாது என்று சட்டம் போடலாம்.. இது பாவமாக இருக்கிறது..
@selvanjep6563
@selvanjep6563 Жыл бұрын
அடுத்து நாய்,,பூனை,, ஆடு,,மாடு, அப்டியே வரிசையா வாங்கடா..... நாட்ல இப்ப இதான் பிரச்சனையே... கிளிய புடுச்சு பரக்க விட்டா போதும்... புடுச்ச முதலைக்கு ஒரு வழிய காணோம்... ஜயா இந்த பரவை சரனாலயத்துல இருக்க பரவை எல்லாம் பரக்க விட்டாச்சுங்லா👺
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
👌👏👏👏
@velumanivelumani1581
@velumanivelumani1581 Жыл бұрын
👍👏👏👏👏👏
@deshucooking2960
@deshucooking2960 Жыл бұрын
👍👍
@nidhishraja8932
@nidhishraja8932 Жыл бұрын
உண்மையான பாசம் இருந்தா இந்தக் கிளிகள் திரும்ப அவங்கக்கிட்டையே பறந்து வந்துரும்! 😎
@Liersworld
@Liersworld Жыл бұрын
தம்பி கிளிகள் புறாக்கள் அல்ல நீண்டதூரம் பாதையை அறிந்து பறப்பதற்கு, முன்னர் அது பறந்து பழகி இருந்தால் அது திரும்பி வரும், வீட்டில் பாசமுள்ள உன்னைப் படித்து ஆபிரிக்கக் காட்டில் விட்டால் வீட்டுக்குத் திரும்பி வருவியா😂
@anniyan6244
@anniyan6244 Жыл бұрын
​@@Liersworld😂😂
@urimai
@urimai Жыл бұрын
உங்கள் சட்டப்படி பார்த்தால்,,அரசு நடத்தி வரும் வன உயிரின பூங்காவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வன உயிரினங்கள் அனைத்தும் விடுவிக்க வேண்டும்... ஏன் செய்யவில்லை
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj Жыл бұрын
அடேய் கோழிக்கு எதுவும் சட்டம் போட்டுறாதிங்கடா நான் ரெண்டு கோழி வளக்கிறேன் என்னால அதுகல பிரிஞ்சு இருக்க முடியாது
@raashidahamed8925
@raashidahamed8925 Жыл бұрын
பயப்படாதீங்க அது ஒரு 10 வருஷம் கழிச்சி தான் !
@balaraja143
@balaraja143 Жыл бұрын
@@raashidahamed8925 🤣🤣🤣
@deshucooking2960
@deshucooking2960 Жыл бұрын
😂
@karthikashivanya3539
@karthikashivanya3539 Жыл бұрын
அதை நீங்களே பிரியாணி போடுங்க
@balasmart172
@balasmart172 Жыл бұрын
1:10..அது அபத்தாரம் இல்ல சார்... அபராதம் 😢.. கிளியும் பாவம் நம் மொழியும் பாவம்
@hariselladurai9213
@hariselladurai9213 Жыл бұрын
மக்கள் சந்தோஷத்தில் இடையூறு செய்வதில் நமது அரசாங்கம் முதலிடம்
@b.preethikasree3481
@b.preethikasree3481 Жыл бұрын
இறக்கை வெட்டப்பட்ட கிளிகளுக்கு அதன் இறக்கை வளருவரை உயிருக்கு பாதுகாப்பு அளித்து பிறகு விடுங்கள் இல்லை எனில் வளர்ப்பவர்களிடமே இறக்கை வளரும்வரை விட்டு பின் பறிமுதல் செய்யுங்கள்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
வளர்ப்பு கிளிகள் மற்றும் விலங்குகளுக்குவெளியில் சென்று வாழ உணவு தேட தெரியாது காகம் owl வேட்டையாடிவிடும்
@Jlgjlg777
@Jlgjlg777 Жыл бұрын
கிளி ஜோசியம் செய்றவங்க வேற வேலை தேடவேண்டியதுதான் பாவம் 😮
@nishakutty6897
@nishakutty6897 Жыл бұрын
ஐயோ ஆமா
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
வளர்க்க வேண்டும் என்றால் அனுமதி பெற்று வளர்க்க வழி உண்டு.
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
நாய்கள் பிடிப்பதை பார்த்து இருக்கிறேன்... கிளிகள் பிடிப்பதை இப்போது தான் பார்கிறேன்.
@abdulareef7253
@abdulareef7253 Жыл бұрын
அதனை வெளியில் விட்டால் அதன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.. அதனால் இயல்பான வேகத்தில் பறக்க முடியாது.
@paixamour1794
@paixamour1794 Жыл бұрын
Well said
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐💐🙏
@akshalakshal6087
@akshalakshal6087 Жыл бұрын
S
@kaarthigakannan
@kaarthigakannan Жыл бұрын
💯💯💯
@massminiideas
@massminiideas Жыл бұрын
உண்மை....
@kaarthigakannan
@kaarthigakannan Жыл бұрын
தயவுசெய்து வீட்டில் வளர்பவர்களிடம் இருந்து கொண்டு செல்ல வேண்டாம். வியாபாரத்திர்காக கூண்டில் அடைத்து வைத்து விற்பனை செய்பவர்கள்ளிடமிருந்து பறிமுதல் செய்யுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankarupaya1047
@mohankarupaya1047 Жыл бұрын
இந்த அரசாங்கம் எந்த ஒரு உயிரினத்திற்காவது தண்ணீர் வைத்தது உண்டா
@prajan8197
@prajan8197 Жыл бұрын
பாவம் ஏன் இப்படி செய்கிறார்கள் அவர்கள் அதை துன்புறுத்தாமல் தான் வைத்து இருக்கிறார்கள் அவர்கள் இடம் இருந்து பிரித்து நீங்கள் தான் கொடுமை செய்கிறார்கள்
@suriiyyya
@suriiyyya Жыл бұрын
Correct ta sonniga👏
@madurai.mainthan_
@madurai.mainthan_ Жыл бұрын
நான் வளர்த்த கிளி என் வீட்டு ஆட்களை விட என் மீது அதிகம் பாசம் வைத்திருந்தது நான் வேலை விட்டு வீட்டிற்க்கு வரும்போது என் இரு சக்கர வாகன சத்தத்தை கேட்டவுடன் வீட்டிற்குள் என்னை வரவேற்க வீட்டின் வாசலில் வந்து நிற்கும் என் செல்லக்கிளி , என் கால்கள் வழியாக என் மீது ஏறி என் தோல் பட்டை இல் வந்து நின்று என் முகத்தை உற்று பார்க்கும் நான் மென்று தரும் உணவை என் உதடுகளில் இருந்து அதன் அலகுகளால் எடுத்து உண்ணும், விடுமுறை நாட்களில் மேலும் காலை நேரங்களில் கொய்யா மரத்தின் கிளைகளில் இருக்கும் நான் வேலைக்கு கிளம்பும் வரை என்னுடன் வீட்டின் கொள்ளை புற மரங்களில் இருக்கும் என் கிரீணி அழகாக தன் கீச்சிடும் இசையால் பாடும் ,கொஞ்சும் என் கிரீணி,(Greeny) இப்போது அவள் தந்த அன்புக்கு ஈடாக யாரும் எனக்கு இல்லை I MISS YOU GREENY😔😔😔😢😩😩😭
@Lion.555
@Lion.555 Жыл бұрын
Only pet lovers can feel the pain behind this💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@velrajn4559
@velrajn4559 Жыл бұрын
கண்கலங்க வைக்கிறது..நான் மீனாட்சி என்ற கிளி வளர்த்தேன் அது 2005 ல் இரண்டே வயதில் தெறியாமல் கதவு இடுக்கில் மாட்டி இறந்தது..இன்றும் என்னால் அதை மறக்கமுடியாமல் இருக்கிறேன்..என் நினைவிலேயே வாழ்கிறாள்..இப்போதும் நினைப்பேன் அது காட்டிலேயே இருந்திருக்கலாம் சந்தோசமாக இருந்திருக்கும்.இறந்தபோது என் அம்மா பிள்ளையை பறிகொடுத்ததுபோல் கதறி அழுதது மறக்க முடியவில்லை.என் அம்மாவை அதுவும் அம்மா என்றே அழைக்கும். கிளி வளர்ப்பவர்களே இப்போது கஷ்டமாக இருக்கலாம் கிளி அது இனத்தோடு காட்டில் வாழ்வதே அதற்கு மகிழ்ச்சி அதுவே இயற்கை..அழாதீர்கள்😥😥
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
nanry iyaa
@abjcookingbusiness2782
@abjcookingbusiness2782 Жыл бұрын
கிளிக்கி சுதந்திரம் கிடைச்சா ச்சு நன்றி
@pickykutty
@pickykutty Жыл бұрын
ஐயா வளர்த்தவர் இடத்தில் ஒப்படைத்து விடுங்கள்.... அவர்கள் கிளிகள் குடும்பத்தினர் இல்லாமல் தனியாக வாழாது.... அதுக்கும் கஷ்டம் வளர்த்தவர்கள் கும் கஷ்டம் தயவுசெய்து ஒப்படைத்து விடுங்கள் ஐயா
@pdurairaj8673
@pdurairaj8673 Жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் தோளிலும் இருக்குதய்யா எடுத்திராதீங்க. மதுரை நாட்டு புற கலைகளின் அடையாளம் அம்மனின் சின்னம் பறிபோயிடுச்சா .
@srinivasan-ys2fk
@srinivasan-ys2fk Жыл бұрын
இனிமேல் வளர்ப்பவரிடம் இந்த சட்டம் செல்லும்... இப்போது பாசமாக வளர்ப்பவரிடம் கருணையே இல்லாமல் சட்டம் னு ஒரு போர்வை..... நல்லதில்லை
@d.rajathi8378
@d.rajathi8378 7 ай бұрын
டேய் பாதுகாப்பு என்ற பெயரில் கூண்டில் அடைப்பதை விட இந்த வீட்டில் தான் அவர்களுக்கு சந்தோஷம்
@Rmkmygod
@Rmkmygod Жыл бұрын
பாவம் கிளி...
@shameemaalim2431
@shameemaalim2431 Жыл бұрын
இதெல்லாம் ஒரு சட்டம் பொதுமக்களுக்கு இதனால் நஷ்டம் அநியாயம் பண்றவனுக்கு வரும் குஷ்டம்
@நாவிஜயகுமார்ஓம்நமசிவாய
@நாவிஜயகுமார்ஓம்நமசிவாய Жыл бұрын
எந்த உயிரினமும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதே மிகச்சிறந்தது பலபேர் தான் வளர்க்கும் கிளியை வீட்டு பூனைக்கு காவு கொடுக்கும் சம்பவங்களும் நடக்கிறது அப்போது மிகவும் மனவேதனை அடைகின்றனர் இருந்தாலும் கிளி வளர்ப்பது தங்களுடைய விருப்பமாக இருக்கிறது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பறவைகளில் கிளியும் ஒன்று என்பதால் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகி அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது கிளியை காவல்துறையின் கைகயில் கொடுக்கும்போது வளர்த்தவர்களின் மன வேதனை கண்கூடாக தெரிகிறது அதற்காக கூட அரசு கிளியை வளர்ப்பது முதல் பாதுகாக்கும் வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துறைத்து வளர்க்க அனுமதிக்கலாம்
@paixamour1794
@paixamour1794 Жыл бұрын
பிடிச்சிட்டு போய் என்ன பண்றானுங்க. பாவம் கிளிகள்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌💐💐🙏
@baskarboss2844
@baskarboss2844 Жыл бұрын
எங்க இந்திய நாட்டு கிளைக்கு வெளிநாடுகளில் ரொம்ப விலை அதிகம் இந்த கம்மனாட்டி பசங்க பறிமுதல் செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்
@paixamour1794
@paixamour1794 Жыл бұрын
@@baskarboss2844 s... true
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
அப்போ கிளி ஜோசியம் பார்ப்பவர்களின் நிலை😢😢😢
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 Жыл бұрын
10 நாள் கழித்து பாருங்க அந்த கிளிகள் பாதிக்கு மேல காணமல் போய் இருக்கும் 😗 அல்லது இறந்து இருக்கும் 😢😮... இவர்கள் வாங்கி போய் 😏 யாரு அவைகளுக்கு உணவு போடுவார்கள்
@thoughtofmine
@thoughtofmine Жыл бұрын
Naanagalum inaki dhan enga pillaingala vitoom. Enagala vetlaey iruka mudiyala. Neenga soldradhu paatha enaku rombo bayama iruku. Indha Santam inmey Bayan paduthalam. Ini vazka maatom. 7 yrs irundhachi😢 engaloda. Engaluku yedhumey ooodala. Indha Satam maaruna nalla irukum. Enga pillaingala thirumba koduthu nalla irukum. Avangaluku koondu pidikadhu. Jolly ah engaloda suthum. Ipo neenga soldradha nenachaley rombo valikudhi
@Vicky98992
@Vicky98992 Жыл бұрын
கிழியை ☝️புடித்து வளர்க்கும் வரை புள்ளை புடிங்கி கொண்டு பதுங்கிய வனத்துறை இப்பொழுது வீட்டில் நன்றாக அன்பாக வளர்த்து உறவான பின் பிரித்து கொடுமை செய்வது என்ன நியாயம் அநியாயம் எவ்வளவு பெரிய குற்றம் மண்டைல அறிவு தான் இல்லை மனசுல உணர்ச்சியுமா இல்லை மதுரை மக்களுக்கு. ☝️உரிமையான உறவையே விட்டுகொடுத்த மதுரை காரர்கள் காரணம் DMK CM. ஆட்ச்சி 🕉️☪️✝️☝️👁️👁️🔥⚖️💯 ரொம்ப பெருமைய வாங்கிக்கொடுத்த மதுரைக்கு வணக்கம்டா மாப்ள தேனில இருந்து 🙏🔥⚖️💯☝️🕉️☪️✝️👁️உரிமையை இழந்து உடமையை இழந்து உயிர்களையும் இலக்கப்போக்கும் தமிழகம் ⚖️🔥✝️☪️🕉️🙏கடவுள் தான் இனி காப்பாத்தனும்
@ramasamy3450
@ramasamy3450 Жыл бұрын
ஏன் அரசாங்கம் மட்டும் வனவிலங்குகளை அடைத்து வைத்து zoo என்ற பெயரில் பணம் வசூல் செய்வது என்ன நியாயம்
@RamamoorthyK-j6b
@RamamoorthyK-j6b Жыл бұрын
ஜோசியக்கார்களின்வசம்உள்ளகிளிகளைவிடுதலைசெய்யுங்க,,, பாவம்அந்தகிளிகள், செய்வார்களா😢😢😢😢😢
@IswaryaParthiban-t1d
@IswaryaParthiban-t1d Жыл бұрын
Waste rules... They are living happy with owners 😢😢😢😢
@paixamour1794
@paixamour1794 Жыл бұрын
Well said
@paris9332
@paris9332 Жыл бұрын
Those parrots were caged it’s entire life. They don’t know what their life will be like… If they know they will look at the owner and say “poi oombu” and fly away for freedom
@IswaryaParthiban-t1d
@IswaryaParthiban-t1d Жыл бұрын
@@paris9332 no sir not like that... May be some peoples are like that... But most of them pet lovers they are seeing part of the family members
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
​@@paris9332what you say is correct,but the tamed animals are more emotional, they never live further Best is govt can ban catching wild parrots ,by many ways But once it get familiar with humans disturbing that atmosphere is dangerous to those parrots
@senthilnathan6381
@senthilnathan6381 Жыл бұрын
பாவங்க அவர்கள் இடமே கொடுத்து விடுங்கள் வெளியே சென்றால் அதற்கு இறை தேடாமல் 😭 அது இறந்து விடும் நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கு ஒரு கிளி வளர்த்த குற்றம
@rajishorts7438
@rajishorts7438 Жыл бұрын
மீனாட்சி அம்மா கிட்ட இருக்க கிளியா என்ன பண்ணுவீங்க.
@kannank5460
@kannank5460 Жыл бұрын
அய்யா ஸ்டாலின் முதல்வர் அவர்களே ஐய்யாஏன் இந்த துயரம்?யானைபாதையில்ஈசாஓழுமையம்வைச்சிருக்கான்அவனைஜெயிலில்வைத்துகுண்டிஅடைங்கடா?????
@resaeltelecom8483
@resaeltelecom8483 Жыл бұрын
பாவம் அந்தம்மா.. கண்ணீர் வருகிறது 😢
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 Жыл бұрын
கிளியை கூண்டில்தான் வளா்க்க கூடாது, மரத்தில் தட்டுக்களை கட்டி வைத்து உணவும், தண்ணிரையும் வைத்து விடுங்கள். அது சுதந்திரமாக உலாவுவதை யாரும் தடுக்க முடியாது,
@dhanam78
@dhanam78 Жыл бұрын
கஞ்சா செடி வளர்ப்பவன் அத விக்கிறவன் இவனெல்லாம் விட்டுடுங்க.
@douglas427
@douglas427 Жыл бұрын
பழகிய பின் பிரிதல் பாவம்
@noormohamed5824
@noormohamed5824 Жыл бұрын
மது கடை மூட வக்கு இல்ல கீழே போய் புடிச்சிட்டு இருக்காங்க
@socialnetwork3178
@socialnetwork3178 Жыл бұрын
அவர் அவர் இடம் கிளிகளை கொடுங்கள் அந்த கிளிகள் சாபம் விடும் ஏன் என்றால் அதுங்க அதிகம் ஞாபகம் பழைய நினைவுகள் இருக்கும் இதனால் பாபங்களை அரசு சுமக்க வேண்டாம் நல்ல முறையில் தானே வளர்கிறது என்ன குறை உள்ளது இவைகள் உணவுக்காக எங்கெல்லாம் சென்று கஷ்டம் படு மோ தெரியலை இதயம் வலிக்குது
@anithaselvaraj9267
@anithaselvaraj9267 Жыл бұрын
These pet parrots will die in the forest as they have not learnt to survive in the wild..it's suicidal for the pet parrot as well as the caretakers😢. Deadly step taken by forest department
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
True tamed animals are more emotional they never live further
@shalinir4328
@shalinir4328 Жыл бұрын
True 😢
@subhashree4805
@subhashree4805 Жыл бұрын
They won't be released in forest soon
@Timepass-mc2le
@Timepass-mc2le Жыл бұрын
வீட்டில் வளர்ந்த கிளி வெளியில் சென்றால் உணவு தேட முடியால் இறக்கும் நிலை வரலாம்.
@SATHEESMSA
@SATHEESMSA Жыл бұрын
அப்படியே பூனையும் நாயும் இந்த ஒன்றிய அரசாங்கம் கொண்டு கொண்டுபோய் நாடாளுமன்றத்தில் விட வேண்டியதுதானே....
@astergarden968
@astergarden968 Жыл бұрын
இனி கிளி இனம் அழிந்து விடும்..😢🦜
@irfansha8422
@irfansha8422 Жыл бұрын
மோடி மயில் வளர்ப்பது சரியா ?
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
arasukkum neethipathi iyavukkum nanry
@raghulmathan4588
@raghulmathan4588 Жыл бұрын
உங்க சட்டத்துல தீய வைக்க... வீட்ல வைச்சு ஒவ்வொருத்தரும் குழந்தை மாதிரி வளர்த்துட்டு இருக்காங்க அதை அங்கயிருந்து பிரிச்சு கொண்டு போயி பட்னி போட்டு சாகடிக்க போறீங்க என்னடா கொடுமை இது 🤦🤦
@suriiyyya
@suriiyyya Жыл бұрын
Nalla sollunga crt
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
இதுதான் 'பாசக்கிளிகள்'!❤
@praveenr4425
@praveenr4425 Жыл бұрын
செல்ல பிராணிகள் வளர்த்தவர்களுக்கு தான் தெரியும் வேதனையும் வலியும்.
@sumathy7618
@sumathy7618 Жыл бұрын
குழந்தை போல் பாசமாக வளர்த்து கிளிகளை எப்படி கொடுப்பார்கள் அந்த கிளிகளும் பாவம் அவர்களை நினைத்து ஏங்கி உயிரையே மாய்த்துக் கொள்ளும் பாலா போன சட்டம் எதுக்கு இப்படி பண்றாங்க கிளி வளர்த்தவர்களுக்கு தான் அதனுடைய பாசம் தெரியும் மிகவும் வருத்தமாக இருக்கு 😭😭😭
@alwinloft108
@alwinloft108 Жыл бұрын
KekiyAi nalaga Thani valarkurgal
@eyalnature7774
@eyalnature7774 Жыл бұрын
என்னதான் கவலையாக இருந்தாலும் கிளிகள் சுதந்திரமாக இருப்பதே நல்லது.. வனத்துறை உண்மையில் கிளிகளை அதன் வெட்டப்பட்ட இறகுகள் முளைத்ததும் காட்டில் பறக்க விட்டால் கண்டிப்பாக நன்கு விவரம் அடைந்த கிளிகள் தங்கள் வளர்த்தோரை தேடிவந்து சேர்ந்திடும்.. அதுவும் நடக்கும்.. பொறுத்திருந்து பாருங்கள்..
@thoughtofmine
@thoughtofmine Жыл бұрын
Idhu nadakkuma
@sathiyageethavengai
@sathiyageethavengai Жыл бұрын
Kandippa nadakkum en thaai meenachi parthukolval antha vishayathai kavalai kollathirgal entha nilaium marum paravaigal ellam unmaiyana anbhai thedi varum
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Coos & Paws Birds park in Madurai || Pets Fun Moments
4:07
Joshy Samayal
Рет қаралды 176
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 2,4 МЛН
Pura referee scene - Maari | Dhool Scene Ma
4:39
Vijay Television
Рет қаралды 1,9 МЛН