சுதந்திரம் மா இருக்கு பறவை வளர்ப்பது பாவம... நம்ம சுய சந்தோசமா இருக்க.. நாம மன அழுத்தம் போக... இன்னோர் உயிர் கு மன அழுத்தம் தரோம்... பாவம் கிளி... 😭 பறவை valakkathinga பிரீ விடுங்க... அத ரசிங்க🙏❤
@drnaresh30373 жыл бұрын
🦜கிளி பேசுறது கேட்க வந்தா ஒரு கொரங்கு🙉 கத்துறது தான் கேட்குது🤦🏻♂️
@sheikabdulla15703 жыл бұрын
😁😁😀😀😀😀😅
@pawansrihari14693 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@poojakiruba76843 жыл бұрын
🤣
@vigneshgn30543 жыл бұрын
😂😂😂
@nishanishu11463 жыл бұрын
Huhuhu🤣🤣🤣🤣
@vijays74253 жыл бұрын
பார்க்க எவ்வளவு ஒரு ஆனந்தம் 💞
@priyasfamily93923 жыл бұрын
கடைசி வரைக்கும் அந்த கிளி பேசுவது கேக்கவே இல்ல
@ramrk83493 жыл бұрын
Hahaha
@kalpanars18783 жыл бұрын
Athane ivane pesikitu irukan
@priyascreation31183 жыл бұрын
Mmm aama pa
@shanthi18513 жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣
@kichaaViews3 жыл бұрын
kili pesurathu live ah pakkum pothu tha theriyu athu athoda close ah irrukkavangallukku tha puriyum
@geealwin Жыл бұрын
நான் வளர்த்த கிளியும் இதுபோல அழகா பேசும்
@மாத்தியோசி-வ1ள3 жыл бұрын
பச்சைக்கிளி பேசுதே அந்த அம்மாவிடம் செல்லச் சண்டை போடுதே! இதை பார்த்ததும்! நம் கவலை பறந்தோடுதே....😍
@nivashinimack24013 жыл бұрын
Adadaa aachirya kuri 😂 !!!
@anithapalanisamy50953 жыл бұрын
Adadad kavithai kavithai......🤣🤣🤣🤣🤣
@dhanalaksmidhanam43483 жыл бұрын
Enakku romba santhosama irunthathu
@dmcs_update75813 жыл бұрын
அந்த கிளி தூக்க பிளான் போடும். வேல்ராஜ் 😂😂
@சரவணன்-ழ6வ3 жыл бұрын
ஆத்தி பெரிய கோவக்காரிய இருப்பா போல🐦🐦🐦🐦
@botmaker66203 жыл бұрын
😂
@parvathis98793 жыл бұрын
😂🤣
@ரஜினி-ள3ற3 жыл бұрын
😄😄😄😄😄🤣👌
@palanisamya11133 жыл бұрын
👍👍👍👍🥰🥰🥰🤣🤣🤣
@rashee78313 жыл бұрын
Aama nammalavida periya kovakaripola😂
@ரத்னா-ட2ர3 жыл бұрын
மனிதன் மிருகம் ஆகிவிட்டான் பறவை மனிதன் ஆகிவிட்டது எல்லாம் கலியுகம் இந்த கிளி பேசுவது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சூப்பர்
@kumaranguru59313 жыл бұрын
கிளி குறல் கேட்கவிடாமல் டப்பிங் கொடுத்து இம்சிக்கும் வேல்ராஜ்
@newsreader_ranjith3 жыл бұрын
Ranjith here
@gowthamindianfire74663 жыл бұрын
@@newsreader_ranjith unga peru theriyuma..ellarum velraj sir ah thitturanga..😂
@@akshaibrittoneet8096 this is an Indian ringneck. Not an exotic foreign bird.
@ghostmysteriestamil73553 жыл бұрын
@@akshaibrittoneet8096 ada paithiyakara inga ellarum tamil la thana cmnt panranga unakenna periya peeter nu nenapa Udane ellarum english la cmnt panra mari mathura
இப்படிக்கு கிளியை கில்லி விட்டு வேடிக்கை பார்த்த உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣
@anbudanbailu183 жыл бұрын
கொய்யாலே என்னதான் பாசம் காட்டி வளத்தாலும் கிளி நன்றி இல்லாதது அவ்வளவு பாசம் வச்சி கிளி வளர்த்தேன் பறந்து போச்சு 😢
@manikandanm61603 жыл бұрын
Athukku Jodi a pidichu kalyanam seithu vaithirunthal odi irukkathu. Or Kilikku rekka mulachuduthu. Athu aatha vitte paranthu poiduthu.
@ajithkumar-my6pi3 жыл бұрын
Omg😯
@ANANDRAJ-qo1sv3 жыл бұрын
Thanks velu, amazing
@Jiju_new3 жыл бұрын
இப்படிக்கு Polimer செய்திகளுக்காக ..பட்டு வை பேசவிடாமல் தானே பேசிய உங்கள் வேல்ராஜ்..!
@peteralex77963 жыл бұрын
என்னப்பா காலைல ஒரு கிளி செய்தில வேல்ராஜ் ஆ கானோம்னு சொன்னதும் சாயங்காலம் ஒரு கிளி நியூஸ் ஆ பாலி?
@sathyasathya-ws6po3 жыл бұрын
எங்க கிளி பேர் மயிலு அவளும் இப்படி தான் சொன்ன பேச்சை கேக்க மாட்ட ஆன எங்க செல்லம் அவ
@yashirmd65423 жыл бұрын
apo mayil valatha kili nu peru veipingla
@sathyasathya-ws6po3 жыл бұрын
@@yashirmd6542 ஆமாம் பூனைக்கு யானைன்னு வைப்போம் கொஞ்சம் மாத்தி அவங்கள கொஞ்சி பாருங்க ரொம்ப அழகா இருக்கும்
@RARA-j2i7v Жыл бұрын
அம்மா என்றால் அன்பு
@pawpaw3653 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக வீடியோ எடுக்கும்போது கிளியிடம் கொத்து வாங்கிய வேல்ராஜ்
@safaqueen94063 жыл бұрын
என் கிளி சூப்பர் ரா பேசும் 😍...
@alexview337 Жыл бұрын
வனத்துறை :இதோ வந்துட்டேன் 😂😂😂😂
@afsaf61993 жыл бұрын
கடைசி வரை கிளி பேசுறத கேக்கவே விடலயே....🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
@kvlpandian3 жыл бұрын
ஒரு வாரமா வாட்சப்ல இதுதான் ஓடுது, நீ ரொம்ப லேட் பாலிமர் 😄😄😄😄
@Tamilnoveloliaudiobooks3 жыл бұрын
நேத்துதான் நினைத்தேன் இன்னும் இந்த காணொளி செய்தியில் வரவில்லையே என்று 😂😂😂😂
@yashselvam183 жыл бұрын
velraj: emma patu inga en thambi vanthana pattu:theru poruki payala velraj:athuku ena ipo pattu:pancha parathesi th"""""ya ku"""""ki.... velraj:rightu vidu
@dhivikarthi18833 жыл бұрын
Achooo....pattu azharathu so... .cute.....😍😍😍
@mohamedfarhaan32843 жыл бұрын
அடடா இந்த காலத்திலேயே இப்படி ஒரு பிள்ளையா அந்தச் செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா
@santhiyaelangovan2553 жыл бұрын
Mooku sivantha pacha kiliye unku enna kobama nan kovapalam tharava antha song thanga yabagam varuthu enku😁😄🙏👉👌