நாட்டு கோழியும் காட்டுக்கறியும் சொர்க்க பூமியில் | Chicken gravy |

  Рет қаралды 1,403

Lanka Boys

Lanka Boys

26 күн бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
நாங்கள் வளமையாக எங்களது கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மிகவும் இயற்கை வளம் பொருந்திய கிராமத்துக்கு சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்து கொள்வோம் அது எங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும் காலம் அந்தக் காலத்தை தற்போது எங்களுடைய நண்பர்களான உங்களுக்கு காட்டும் விதமாக ஒரு நாட்டுக்கோழி குழம்பு வைத்து சாப்பிடும் காணொளியாகவும் நாங்கள் குதூகலமாக அங்குள்ள வாய்க்கால்களில் விளையாடும் காட்சியாகவும் இது அமைகிறது.
Hello to all Tamil speaking relations
We will happily go to the most natural resource village almost 10 km away from our village and cook and eat and enjoy it. It is a very pleasant time for us.
#cooking #tamilvlog #sltamilvlog #rurallife #jaffna #village #villagelife

Пікірлер: 28
@AslufShimasa-cc5ji
@AslufShimasa-cc5ji 4 күн бұрын
Super mama 👌👌🤤
@mhdshifras4924
@mhdshifras4924 25 күн бұрын
😋
@wonderworld3021
@wonderworld3021 25 күн бұрын
Chicken curry looks very yummy. Thank you for your videos. Enjoy the blessed life in Sri Lanka 🇱🇰 . Best wishes.
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 24 күн бұрын
*GOOD TO SEE U, MY FRIEND!!* 💖💖💖💯💯💯🌟🌟🌟👍👍👍
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Hi nanpa welcome 🤗
@WhoIm_9
@WhoIm_9 24 күн бұрын
கிராமத்து வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது நண்பர்களே❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Thanks nanpa 🤗
@lijasaliilijasali5367
@lijasaliilijasali5367 24 күн бұрын
❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Thanks
@Oluviltravelboy
@Oluviltravelboy 25 күн бұрын
Super❤️nanban🇱🇰
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Thanks nanpa 🤗
@user-qm6kk4nq4g
@user-qm6kk4nq4g 24 күн бұрын
SUPER😁😁😁
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Thanks nanpa 🤗
@noushadabdul4803
@noushadabdul4803 22 күн бұрын
Saappaadu samaiththu saappida poorathum ippo oru mukkiyamaana visayamaaththaan poohuthu ena.... Kadummayaaththaan varuththu eduththirikkayal enna makkaal.vera level.enkalaukku emma haramaa enkalayum kooppudunkolan.aduththa vacation insah Allah onkalodaan readya irunko.😅😅😅
@Lankaboys
@Lankaboys 21 күн бұрын
Insha Allah vango povam
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 25 күн бұрын
Oru vartha solla illa thaniya thingayal laa
@arshatharshath6574
@arshatharshath6574 14 күн бұрын
Vedil machan ❤
@Lankaboys
@Lankaboys 14 күн бұрын
Thanks nanpa 🤗
@Lankaboys
@Lankaboys 14 күн бұрын
Thanks matchan
@mohamedsakeer2739
@mohamedsakeer2739 25 күн бұрын
மியா.. என்றாள் 100 அதாவது நூற்றுக்கு நூறு நல்லம்
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Ok 👌
@sathirvolg
@sathirvolg 23 күн бұрын
Where is the location bro
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
Akkraipattu 6 aam kattai
@mrjaseer4174
@mrjaseer4174 22 күн бұрын
ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் இழுக்குச்சென்னை எங்கது எங்கட நானாடா காளை அடி நண்பா நல்ல பிளேஸ் அது குளிச்சிக்கு வாங்கல என்ன இல்ல
@Lankaboys
@Lankaboys 21 күн бұрын
Thanks bro ☺️
@mrjaseer4174
@mrjaseer4174 22 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா ஒரு நாட்டுக்கோழி குத்துக்கறி மியா மியா நூற்றுக்கு நூறு நல்லது
@Lankaboys
@Lankaboys 18 күн бұрын
வாலைக்குமுஸ்ஸலாம் மியா மியா thanks nanpa
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН