சுமார் 20 முறைக்கு மேல் இப்படம் பார்த்து விட்டேன். இப்படத்தால நான் mgr ரசிகன் ஆனேன் . உண்மையில் இதுபோன்று ஓர் படம் இன்று வரை வரவில்லை. என் பிறந்த ஆண்டில் 1958 வெளிவந்த படம்
@thiyagur30257 ай бұрын
என்றும் மக்கள் மனதில்
@viswanathanraman13876 ай бұрын
உலகம் அ ழியும் வரை மன்னனின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.1958/2024வரை மட்டும் இல்லாமல் பல ஆண்டுகள் நிலைத்திருந்தது இருக்கும்.இரா.விஸ்வநாதனின் விருப்பம்.❤🎉