Hemanatha Bhagavathar Scenes l திருவிளையாடல் l Sivaji Ganesan l Savitri l T. S. Balaiah l APN Films

  Рет қаралды 4,118,468

APN Films

APN Films

Күн бұрын

Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

Пікірлер: 833
@barathiselvam3298
@barathiselvam3298 Жыл бұрын
சாகாவரம் பெற்ற அருமையான கலைஞர்கள் பங்கேற்ற காவியம். ஏ.பி.நாகராஜன் அவர்களை மனமுவந்து வாழ்த்துவோம். தமிழுக்கு காலகாலமாக பணியாற்றி‌ உயர்த்தியவர்கள் அணியில் இவரும் மிக முக்கியமானவர். பெருமைப்படுவோம்.
@sankaranmalli4168
@sankaranmalli4168 9 ай бұрын
mhshbau i.ndiyan.amutamilp
@subburajsn9843
@subburajsn9843 3 жыл бұрын
ஆணவம் பக்திக்கு அடிமை என்பதை அறிஉறுத்தும் என்பதை அருமையாக காட்சி படைப்பு
@seenivasan6240
@seenivasan6240 3 жыл бұрын
5
@x-2894
@x-2894 3 жыл бұрын
@@seenivasan6240 Vf
@ashokanpoppinzz8427
@ashokanpoppinzz8427 3 жыл бұрын
@@seenivasan6240 H
@ashokanpoppinzz8427
@ashokanpoppinzz8427 3 жыл бұрын
Oil I
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
2024 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த காட்சி மறக்கவே முடியாது அய்யன் சிவாஜியின் நடிப்பு மிகவும் பிரமாதம் நேற்று இன்று நாளை அன்று இன்று என்றும் எனது ஆசான் சிவாஜி ஜுவாஜி ஜுவா ஜிவாஜி கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு சிவாஜி கணேசன்
@GokulaKrishnan1981-u2b
@GokulaKrishnan1981-u2b 6 ай бұрын
@nalinikalar5930
@nalinikalar5930 4 ай бұрын
Superpattu.kural
@Raja-ik5he
@Raja-ik5he Жыл бұрын
திறமையில் ஒருவருக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் அருமையான திரைப்படம்.... பாடல் வரிகளில் துய தமிழ் கவிதைகள்,, பாடகர்களின் திறமையான குரல்வளம்,,நடிகர்களின் திறமையான நடிப்பு,, இனிமையான பாடல் இசை.. அருமையான திரை இயக்கம்... காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும் நல்ல திரைப்படம்...
@balarajthambanan7576
@balarajthambanan7576 Жыл бұрын
À😊😊
@buddylove143
@buddylove143 Жыл бұрын
அருமை என்றென்றும் காலத்தில் நிலைத்து நிற்கும் இந்த திரைப்படம் (graphics) இல்லாத காலத்தில் அருமையாக editing செய்யப்பட்டு இருபது பெருமிதம் எல்லாம் என் அப்பன் அருள் ஓம் நமசிவய
@rajamani2050
@rajamani2050 Жыл бұрын
நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த வரிக்கு ஈடாகுமா?
@vigneshsiva7383
@vigneshsiva7383 11 ай бұрын
மதுரைக்கும் தமிழ்க்கும் அவமானம் ஏற்படக்கூடாதுனு ஏம்பெருமானே வந்து காப்பாற்றிய தருணம்
@kalieskalies3366
@kalieskalies3366 6 ай бұрын
Lgz36vb9
@eshwaran8691
@eshwaran8691 2 жыл бұрын
57 வருடங்களுக்கு முன்னர் நான் முதலில் பார்த்த பக்தி படம். அன்றிலிருந்து தான் எனக்கு கடவுள் பக்தியும் குறிப்பாக சிவாஜியின் ரசிக பக்தனாகவும் மாறினேன் . இன்று வரை இந்த படத்தை 300 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். பாடல்களை 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டும் இருப்பேன். இல்லாத ஒன்றில்லை பாடலை எப்போது கேட்டாலும் தானாக கண்ணீர் வந்துவிடும். அப்படி பக்தி பரவசம் அடையச் செய்யும் ராகம் கொண்டது. ஓம் நமசிவாய.
@pathmavathiramasamy5314
@pathmavathiramasamy5314 9 ай бұрын
.
@pathmavathiramasamy5314
@pathmavathiramasamy5314 9 ай бұрын
.
@kumarsubramani7344
@kumarsubramani7344 7 ай бұрын
​@@pathmavathiramasamy5314இது 😮
@karupaiyansubramaniyan575
@karupaiyansubramaniyan575 5 ай бұрын
Good and great live long
@gs2627
@gs2627 2 жыл бұрын
எவ்வளவோ திரைப்படங்கள் இக்காலத்தில் வந்தாலும் அந்தக் காலத்து திரைப்படத்தைப் போல் இருக்காது.
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 3 жыл бұрын
அற்புதமான, அருமையான, எக்காலமும் ரசிக்கும்படியான, நிகரற்ற படைப்பு, எனது 65 வயதில் பலமுறை பார்த்து, ரசித்து, என் குழந்தைகள் பார்த்து ரசித்த, என் பேரகுழந்தைகளும் பார்த்து ரசிக்கக்கூடிய படைப்பு.... அற்புதம்.
@natarajanp1304
@natarajanp1304 3 жыл бұрын
.
@bishoppanneer605
@bishoppanneer605 3 жыл бұрын
8
@yadhukrishna5a83
@yadhukrishna5a83 4 ай бұрын
எல்லாரும் எல்லாமும் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤
@Nageshweri
@Nageshweri 6 ай бұрын
எல்லா புகழும் சிவனுக்கு தன் அன்றும் அவன் தன் இன்றும் அவன் தான் நாமெல்லாம் வெறும் பொம்மைகள் அவ்வளவு தான்
@sounakaramia1396
@sounakaramia1396 3 жыл бұрын
பாலையா பாலமுரளி கிருஷ்ணா அனைவரும் காணாமல் போய்விட்டார்கள். ஹேமநாத பாகவதர் மட்டுமே காட்சியில் நிற்கிறார்....... இந்த காலங்களில் நாமும் வாழ்ந்ததற்காக பெருமை கொள்வோம்.... மகிழ்ச்சி
@lalithacs6878
@lalithacs6878 3 жыл бұрын
Rvfk
@sekar.s528
@sekar.s528 3 жыл бұрын
இனியபாடல்
@janani-aady07
@janani-aady07 2 жыл бұрын
Ettu ooru thimerosal pidicha manusan yaa
@srinivasankali9917
@srinivasankali9917 2 жыл бұрын
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்க்கில்லையோ?!!! தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?!! அருமையான வரிகள்...
@nagarajanv3399
@nagarajanv3399 Жыл бұрын
ρρρzкн.нкχм ,))…и
@nagarajans8838
@nagarajans8838 2 жыл бұрын
எம் தமிழ் மொழியும் எந்தமிழ்னாடும் எம்பெருமானால் போற்றி வளர்க்க ப்பட்டது... இறைவனுக்கு நிகரானது.... நாகராஜன் அய்யா அவர்களது படைப்புகள் என்றும் இனிமையானது.....
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 10 ай бұрын
🎉அருள் ஆணவத்தை வென்று விடும் என்ற வசனம் நம் மணத்தை விட்டு என்றும் அகலாது.அருமை ஏபிஎன்அவர்களே.
@prabumpk88
@prabumpk88 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. இசை தமிழ் நீ செய்த அரும்சாதனை.. நீ இல்லையென்றால் எனக்கு பெரும் சோதனை.. வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ?? ஆஹா! ஆஹா!! பிரமாதமான பாடல் வரிகள்
@elumalaiuma5851
@elumalaiuma5851 2 жыл бұрын
We on
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 3 жыл бұрын
இந்த கதைக்கு தகுந்தாற்போல் பாடல் அதுவும் எவ்வளவு அருமையாக அமைந்துள்ளது இசை மிகவும் நளினமாக அமைந்திருக்கிறது வாழ்க தமிழ்.
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 жыл бұрын
சிறந்த பதிவு ❤
@panchanathan7056
@panchanathan7056 3 жыл бұрын
N wireless network and the first half of all
@panchanathan7056
@panchanathan7056 3 жыл бұрын
Pulavai to edit numbers uu on Friday
@karthikeyanr7882
@karthikeyanr7882 Жыл бұрын
சிவாஜியின் நடிப்பா டிஎம்எஸ் இன் பாடலா இருவரின் போட்டியும் இக்காட்சிகளில் பிரதிபலிக்கிறது
@VeerappanAlagappan
@VeerappanAlagappan 3 ай бұрын
🎉
@njpandian1
@njpandian1 2 жыл бұрын
இது போன்ற சிறப்பான படங்கள் உருவாக்க உழைத்த அனைவரும் உன்னதமானவர்கள். அனைவரது குடும்பத்தினருக்கும் கடவுள் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.
@veeratracks2500
@veeratracks2500 2 жыл бұрын
Uyg
@RaviRavi-ng8or
@RaviRavi-ng8or Жыл бұрын
ஹஜ் ஹஜ் எஃகு எஎஂாோ
@dharmaraj593
@dharmaraj593 9 ай бұрын
சிவாஜி கணேசன் பாட ஆரம்பித்ததும் உடம்பே சிலிர்த்து விட்டது தெய்விக குரல் தெய்விகபாட்டு🙏👌
@tamilnovel9112
@tamilnovel9112 3 ай бұрын
T.M.சௌந்திர ராஜனின் காந்த குரல்
@jvenkatonline
@jvenkatonline 3 жыл бұрын
ஆறு பாலும் sixer அடிக்கிறது மாதிரி...பாட்டு, இசை, சிவாஜி, பாலையா, நாகேஷ் உட்பட நடிகர்களின் நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை, அருமையான காட்சியமைப்பு, தெளிவான பொருத்தமான வசனம்...ஒரு சினிமா ரசிகனுக்கு வேறு என்ன வேண்டும். 'இப்படம் தோற்கின் எப்படம் வெல்லும்'.
@rajarampnk8372
@rajarampnk8372 2 жыл бұрын
00000000000000000000000000000
@abrahambalasamy6148
@abrahambalasamy6148 2 жыл бұрын
⁰⁰pp08p0ppìòo⁰
@vaduganathanr7953
@vaduganathanr7953 2 жыл бұрын
Thu
@mangalakshmil7964
@mangalakshmil7964 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏🙏 சிவாஜி ஐயாவின் நடிப்பு அற்புதம் அற்புதம் உலகம் உள்ள வரை ஐயா எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார் என் உயிர் உள்ளவரை அவர் மறைந்ததாக நினைக்கவே மாட்டேன்😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abimannanabimannan7079
@abimannanabimannan7079 2 жыл бұрын
Lllllllllllllllllllllllllllll lll LlLlllllllp
@karunakaranranganathan8329
@karunakaranranganathan8329 2 жыл бұрын
Absolutely true
@parasnathyadav3869
@parasnathyadav3869 2 жыл бұрын
🙏🙏
@SethuRaman-us7pq
@SethuRaman-us7pq 8 ай бұрын
​@@karunakaranranganathan8329😊😅😮😢🎉😂❤
@manoharijayagopal22
@manoharijayagopal22 2 жыл бұрын
அருமையிலும் அருமையான ராகமும் கருத்துகளும் நிறைந்து என்றும் மாறாத இனிமையானவை
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
திருவிளையாடல் படத்தில் ஒரு பாகம்.நான்கு அருமையான பாடல்கள்.அரங்கங்கள் அற்புதம். கவியரசர் வடித்த வரிகளுக்கு கே வி எம் தெய்வீக இசை.பாலையா சிவாஜி மற்ற நடிகர்கள் நடிப்பா அது.வியப்பாக உள்ளது.அறுபதாவது ஆண்டை நெருங்கும் பொக்கிஷம்.
@laserselvam4790
@laserselvam4790 8 ай бұрын
பாலமுரளி அய்யாவின் குரலில் இன்றும் இனிமையுடன்
@healermohan7419
@healermohan7419 2 жыл бұрын
அனைத்து புகழும் இயக்குனர் A.P. நாகராஜன் அவர்களையே சாரும்,
@APNfilmsofficial
@APNfilmsofficial 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@apnagarajan8251
@apnagarajan8251 10 ай бұрын
My name is A. P. Nagarajan😂
@healermohan7419
@healermohan7419 10 ай бұрын
@@apnagarajan8251 😮😂
@MrKunjumani
@MrKunjumani 9 ай бұрын
Murrilum unmai,!
@KingSpeed-r1f
@KingSpeed-r1f 7 ай бұрын
உண்மைதான்
@naguchitra9952
@naguchitra9952 3 жыл бұрын
பலா சுளையை...தேனில்..மூழ்கி...சுவைத்து ..சுவைத்தைது மாதிரி.. என்ன வென்று எழுத முடியாத.. சுகானுவபம்..💓💓💓
@jeevas8794
@jeevas8794 3 жыл бұрын
பிரதோஷ நாளன்று கற்பனைக்கும் ௭ட்டா ஈசனின் நெற்றிக்கண் கனவில் கண்டேன்.. பிறவி பயன் பெற்றேன்.. (வேடிக்கை யாதெனில் நான் ஈசனை வணங்குபவன் அல்ல) ஆனால் அந்த கண்கள் ௭ன்னால் மறக்கமுடியாது..
@arunan628
@arunan628 Жыл бұрын
Neengal sonnathu unmai endaral...neengal perum athirstasali
@aruljothim4352
@aruljothim4352 2 жыл бұрын
கடந்த காலத்தில் இறைவனிடம் எப்படி அன்பு கொண்டிருந்தார்கள் ஏன்று தத்ருபமாக காட்டி உள்ளார்கள். இவரைப்களைப் போன்ற நடிகர்களை இனி பார்ப்பது அரிது.
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
ஐயா பாலய்யாவின் அந்த ஆணவமும் கர்வமும் அறியாமையும் நகைச்சுவையும் கலந்த அந்த அற்புதமான முகபாவனையுடன் கூடிய அந்த நடிப்பை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் .கிடைப்பார்களா இனிமேல் இத்தகு நடிகர்கள் ? வாய்ப்பே இல்லை . அருமையான காட்சி பதிவு . மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொற்கால படைப்பு!
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Legendary,,, no one in this world can replace mr Balaia,, 🤤
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
@@asarerebird8480 Yes,It's True .
@karunanidhim3604
@karunanidhim3604 2 жыл бұрын
😀👍👍👍👍👍😃
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 жыл бұрын
ஐயா. மறக்க முடியாத அருமையான பதிவு. பழைய நினைவுகள்.....
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 6 ай бұрын
na
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 2 жыл бұрын
தமிழ் கலையுலக ஜாம்பவான்கள் பலர் பங்கு பெற்ற அருமையான படைப்பு.
@ranik8648
@ranik8648 Жыл бұрын
@arjunanaathi8297
@arjunanaathi8297 3 жыл бұрын
முக்காலத்தாலும் அழியாத உன்னத திரைக்காவியம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பாளையா இவர்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது இனிமேலும் இதுபோல் ஒரு காவியம் படைக்கவும் முடியாது ஹர ஹர மஹாதேவ்
@josevt7885
@josevt7885 3 жыл бұрын
Another
@sekarvaradarajan5721
@sekarvaradarajan5721 3 жыл бұрын
Ooh what a Fantastic Film
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
தமிழ் உள்ளவரை தமிழர் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை நடிகர் திலகம் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
@masilamani6707
@masilamani6707 Жыл бұрын
எஸ்
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியம்
@Rajai-qk3xw
@Rajai-qk3xw Жыл бұрын
பால முரளி கிருஷ்ணா ஐயா வின் குரல் சூப்பர்
@anbuamsaveni3905
@anbuamsaveni3905 3 жыл бұрын
இது போன்ற ஒரு படம் இப்போது யாரும் எடுக்க முடியாது..
@deivasubramanian531
@deivasubramanian531 Жыл бұрын
புராண-இதிகாச உயிர்களுக்கு உருவம் கொடுத்த கலை ரிஷிகள்!
@gnanasekar3214
@gnanasekar3214 2 жыл бұрын
உண்மையான இந்து மக்களின் பக்தி ப்படம் அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள் உணர்ச்சி மிக்க.பக்திப் பாடல்கள். உண்மையான ஆன்மீகவாதிகள் அனைவர் கிகும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிவிடும் பாடல்கள். 100 சதம் .எல்லாம் வெற்றி. 1000 ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் பக்திக் காவியம் ..
@lovelydg9112
@lovelydg9112 3 жыл бұрын
என்னை போன்ற சிவ பக்தியும்,தமிழ் பற்று இரண்டும் கொண்டவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம் 🔥🔥🔥.. ஓம் நமசிவாய 🙏🙏📿📿📿
@tulasiramjk
@tulasiramjk 3 жыл бұрын
All the best
@rajshekarbp5625
@rajshekarbp5625 3 жыл бұрын
👍
@vijayakumar8131
@vijayakumar8131 3 жыл бұрын
திருவருட் செல்வர் ஏன் இந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை எல்லா திருவிழாவிலும் திருவிளையாடல் திரைப்பட ஒலிச்சித்திரம் கேட்கப்படும் ஆனால் திருவாசகமோ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற ஒலி நாடாக்கள் கேட்பதில்லை. எல்லாம் திருட்டு திராவிடம் இருட்டடிப்புச் செய்தது இதை முன்னிறுத்தவோ அல்லது எடுத்து சொல்லவோ நாம் தைரியம் காட்டவில்லை 👍😊
@rajagopal8843
@rajagopal8843 2 жыл бұрын
Om நமோஷிவா vazhga
@soundarajanrg1459
@soundarajanrg1459 2 жыл бұрын
Yes
@AbcdAbcd-hc9xw
@AbcdAbcd-hc9xw 2 жыл бұрын
இது போன்ற படம் வாழ்வில் தமிழன் பாது காக்க வேண்டிய பொக்கிஷம்,,A P நாகராஜன் இறைவன் தந்த வரம்..
@srikanthan1000
@srikanthan1000 2 жыл бұрын
Truly a classic . Even today if u release in theatres it will be a hit. The definition of a classic.
@Timepass_guys
@Timepass_guys 3 жыл бұрын
அரசர் நடிப்பு பிரமாதம்.....அவர் ஹேமனாத பாகவதர் எவ்வளவு ஆணவமாக பேசினாலும் ஒரு மன்னன் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமே அப்படியே எடுத்துள்ளார். பாலைய்யா நடிப்பு மிகப் பிரமாதம்
@murugangurusamy8984
@murugangurusamy8984 2 жыл бұрын
Yes
@Timepass_guys
@Timepass_guys 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே கிடையாது..... ஒவ்வொருவரும் தங்களது உயர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
@KarthiKarthi-th1jm
@KarthiKarthi-th1jm 3 жыл бұрын
M9"k
@KarthiKarthi-th1jm
@KarthiKarthi-th1jm 3 жыл бұрын
0
@govindarajann5789
@govindarajann5789 3 жыл бұрын
@@KarthiKarthi-th1jm to
@chandrababuchandrababu6946
@chandrababuchandrababu6946 3 жыл бұрын
Hhhhhihhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@chandrababuchandrababu6946
@chandrababuchandrababu6946 3 жыл бұрын
@@KarthiKarthi-th1jm hhhhhhhjh
@manokaranmano4765
@manokaranmano4765 Жыл бұрын
இந்த பாடலில் ஐயா சிவாஜி கணேசன் அசைவுகள் பார்த்தீர்களா அவருக்கு இனை எவன் இருக்கிறான்
@raghavanveera6981
@raghavanveera6981 28 күн бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது பார்த்து கொண்டே இருக்கலாம். நாகராஜன் ஐயா வின் அற்புத படைப்பு ❤❤❤
@subramaniyampathmanathan9885
@subramaniyampathmanathan9885 3 жыл бұрын
ரி.ஆர் மகாலிங்கம் அவர்களுக்கு நிகரான ஒரு பாடகர் இன்னும் இல்லை. அவரின் நடிப்பும் பாடல்களும் அபாரம்.
@ushajemima855
@ushajemima855 3 жыл бұрын
உச்சஸ்தாயில் பாடுவது அவருக்கு நிகர் அவர்தான்
@paulneedhi7609
@paulneedhi7609 3 жыл бұрын
RR,OkOkM Ok. ,)
@hindustan6352
@hindustan6352 3 жыл бұрын
T.R . .மகாலிங்கம் அல்ல. ...இவர் திருச்சி லோகநாதன் ....பாடகர் ..தீபன் சக்கரவர்த்தி யின்.தந்தை
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 11 ай бұрын
​​@@hindustan6352wrong info twice, first this temple singer is TR Mahalingam and second deepan chakravarthy is not Trichy loganathan son.
@winnerrajendran6274
@winnerrajendran6274 6 ай бұрын
@@hindustan6352 Wrong He is T R Mahalingam
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க உலகம் உள்ள வரை அழிக்க முடியாதகாவியம் 🙏🙏
@sounakaramia1396
@sounakaramia1396 3 жыл бұрын
தமிழ் வாழும் வரை இந்த காட்சிகளும் வாழ்ந்து கொண்டு இருக்கும். மகிழ்ச்சியான நேரங்கள்
@manivannanrohit617
@manivannanrohit617 3 жыл бұрын
இனி எந்த தலைமுறையிலும் இதுபோன்ற பாடலும் வராது நடிகர்களும் பிறக்கமாட்டார்கள் இது காலத்தின் கோலம் கடவுளின் விளையாட்டு
@maths_forbeginners
@maths_forbeginners 3 жыл бұрын
Scene by scene great produce. I have been crying to see this epic film. Every moment is mind bogging. Happy to be a part of this era. Producer must be next to God
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 2 жыл бұрын
All mannual instruments mannual palace setting. No computer. No graphics.skill of the director.great salute.
@mayilvahanan3295
@mayilvahanan3295 3 жыл бұрын
நடிகர் திலகமும் நடிப்பின் இமயம் டிஎஸ் பாலையா அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் இது படமா அல்லது பக்தியா அல்லது பாடமா மிகவும் சிறப்பாக இருந்தது இருவரும் நடிப்பில் முகபாவங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிறது இப்பொழுது பார்த்தாலும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது திரு ஏபி நாகராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@marimuthu7673
@marimuthu7673 3 жыл бұрын
31/07/1965 release Sir 56 years
@crimsonjebakumar
@crimsonjebakumar Жыл бұрын
1965.
@sivaprakash1640
@sivaprakash1640 9 ай бұрын
மறக்கவே முடியாத உன்னதமான காவியம்.இயக்குனர் அவர்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள்.
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 жыл бұрын
ஈசனே சிவகாமி நேசனே எனை-யீன்ற தில்லை வாழ் நடராஜனே திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாய
@amarmajun
@amarmajun 3 жыл бұрын
ஹேமநாத பாகவரும் சிவனே பாணபத்திரரும் சிவனே விறகு வெட்டியும் சிவனே
@anandanand2198
@anandanand2198 3 жыл бұрын
கண்ணதாசன் என்னும் ஆளுமை வரிகள் என்றும் நிற்கும் நிலைத்து... 💛💛💛
@muthusamyviranasamy5531
@muthusamyviranasamy5531 3 жыл бұрын
இந்த மாதிரியான படைப்புகள் இப்போது தேடினாலும் கிடைக்காது
@vijaya3775
@vijaya3775 3 жыл бұрын
Unmai
@RamSharma-gt9bl
@RamSharma-gt9bl 3 жыл бұрын
.
@venugopal3010
@venugopal3010 3 жыл бұрын
@@RamSharma-gt9bl ¹
@badrinarayanan8139
@badrinarayanan8139 Жыл бұрын
இப்படி ஒரு படைப்பை இப்போது எந்தக் கொம்பனாலும் படைக்க முடியாது.
@MADURAISOKKANATHAR
@MADURAISOKKANATHAR 10 ай бұрын
மதுரையில் சொக்கன் நடத்திய விளையாட்டு❤❤
@mohamedariff319
@mohamedariff319 3 жыл бұрын
இறைவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்!!! எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க யாமறியேன் பராபரமே!!
@tamizhpassenger9859
@tamizhpassenger9859 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்!!! ❣️✌❣️
@kamatchim3211
@kamatchim3211 3 жыл бұрын
@@tamizhpassenger9859
@iamadevilofmyworld9269
@iamadevilofmyworld9269 3 жыл бұрын
A
@perumalvenugopal7462
@perumalvenugopal7462 3 жыл бұрын
@@tamizhpassenger9859 I ymnvcc
@InfoTamilann
@InfoTamilann 3 жыл бұрын
Masha Allah
@LTNEWLT
@LTNEWLT 8 ай бұрын
இப்படி ஒரு படம் ஏ. பி. நாகராஜனாலேயே எடுக்க முடிய வில்லை என்பதுதான் உண்மை.
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
மதுரை தமிழன்...!!! அழகான முறையில் சொல்வது... மிகவும் நேர்த்தியான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!!
@rajagopal8843
@rajagopal8843 2 жыл бұрын
தமிழ் மொழி உள்ளவரை இந்த காவியம் என்றும் இருக்கும் 🙏
@Fancy-yj5xo
@Fancy-yj5xo Жыл бұрын
😊😊
@Kavayarasu
@Kavayarasu Жыл бұрын
​@@Fancy-yj5xoufo❤❤ßgßgaç 40:32
@velavankalaikkoodam
@velavankalaikkoodam 11 ай бұрын
இயக்கம்,ஒளிப்பதிவு, இசையாமைப்பு மற்றும் வசனம் ❤❤❤❤❤
@bhoopathisubbian8533
@bhoopathisubbian8533 3 жыл бұрын
. இவ்வுலகம் இருக்கும்வரை இந்த காவியம் இருக்கும்
@somumathivanan8440
@somumathivanan8440 3 жыл бұрын
The punch lines scripted by the doyen Director A.P.Nagarajan's classical series of devotional films were naturally philosophical. The line uttered by the ace actor T.S. Balaiya during the end of the episode highlights the essence of Indian Philosophy's answer to human suffering and hardship. "Prarabdha Karma" uttered by the Hero of this episode in his own inimitable style, reflects this. One never gets tired and satisfied enjoying this film, again and again..
@lightofasia2423
@lightofasia2423 3 жыл бұрын
ஒலகாப் புகழ் தமிழிசை வாழி!
@santhamurali
@santhamurali 2 жыл бұрын
பாண்டிய நாட்டிலே ஒரு விறகு வெட்டியின் பாட்டிற்கு இந்த ஹேமநாதன் அடிமையப்பா.......சூப்பர் unforgettable APN
@adsdhanushadsdhanush2321
@adsdhanushadsdhanush2321 Жыл бұрын
Mo
@nagarathinamv1949
@nagarathinamv1949 Жыл бұрын
No words to say the great Ness of the film and the songs.
@rajamohan9212
@rajamohan9212 Жыл бұрын
​@@adsdhanushadsdhanush2321 ̊ ̊ ̊😮😮m̊m̊ m̊o̊ v̊ẙ
@karuppusamy1710
@karuppusamy1710 Жыл бұрын
​@@nagarathinamv1949 ni hu mo ii III hu ni hu mo hu hu p ki hu ni by y hu hu ni by hu ni hu😅 hu
@saisivaramanv8561
@saisivaramanv8561 Жыл бұрын
Apn na enna boss😢
@ksramani8712
@ksramani8712 3 жыл бұрын
T R mahalingam - great voice & acting - any natural man like him cannot find today cine industry which has no quality
@selvib682
@selvib682 3 жыл бұрын
Super 🎂
@Marx-r3n
@Marx-r3n Жыл бұрын
90 காலில் திருமணம் சடங்கு நிகழ்ச்சியில் இந்த திருவிளையாடல் படம் ஒலித்தட்டில் ரேடியோவில் போடுவார்கள் அந்த நாள் பொன்னான நாள்
@nagarajac.n4090
@nagarajac.n4090 2 жыл бұрын
திருவிளையாடல், கர்ணன் போன்ற புராண படங்கள் இப்போ வருவது இல்லை. We are missing a lot nowadays. ஆன்றுபோல் நடிக்கவும் நடிகர்கள் இன்று இல்லை.
@shenbagaramanthiraviam4269
@shenbagaramanthiraviam4269 3 жыл бұрын
இனி இந்தமாதிரி படங்களை தயாரிப்பார்களா அல்லது தயாரிக்கதான் முடியுமா. இப்படி பட்ட டைரக்டர்கள் உள்ளனரா.ஹும். எதுவுமே சாத்தியமில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். வாழ்க இப்பணி.
@s.arockiam4212
@s.arockiam4212 3 жыл бұрын
மதுரையை காப்பாற்றி வாழவைக்கவந்த இறைவா என்னைக் காப்பாற்றி வாழவைக்கவும் வாரும் தெய்வமே.....
@murugesanb152
@murugesanb152 2 жыл бұрын
Surely come
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 3 жыл бұрын
இதுபோன்று தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்த திரைப்படம் ஓர் சான்று!
@pannirselvama8875
@pannirselvama8875 3 жыл бұрын
தமிழ்ச்சங்கம் இறையருளால் நடைபெற்ற து என்பதற்கு அழகிய சான்று
@chamia7723
@chamia7723 3 жыл бұрын
Indira
@chamia7723
@chamia7723 3 жыл бұрын
Aachamlgoodmornlng to.
@sundarraj9998
@sundarraj9998 2 жыл бұрын
It
@rajalakshminarayanan8312
@rajalakshminarayanan8312 2 жыл бұрын
Sivage sir supper star
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 3 жыл бұрын
பணத்திற்காக எதையும் செய்ய நினைப்பவர் இதைப் போன்ற கலைபொக்கிஷங்களை பார்க்க வேண்டும்.
@kgobalan6514
@kgobalan6514 3 жыл бұрын
எப்போது பார்த்தாலும் பார்க்க தூன்னடும் அருமையான என்றும் மறையாத movi
@rajavarsharajangamayyakkan7454
@rajavarsharajangamayyakkan7454 Жыл бұрын
காவியத் தலைவனின் பிறந்த நாளான இன்று மீண்டும் காண்பது யாம் பெற்ற பேறு...
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
@workerooo7-j5j
@workerooo7-j5j 3 жыл бұрын
இப்போதுள்ள படம் மனிதன் ஆணவத்தையும் வன்முறை யும் வளர்க்கும்
@mohanraj6909
@mohanraj6909 3 жыл бұрын
.
@elamvaluthis7268
@elamvaluthis7268 10 ай бұрын
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலினிமை தனி‌வகை.
@Ram-rq3xj
@Ram-rq3xj 6 ай бұрын
பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடியவர் நடித்தவர் அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மக்களை ஆச்சரியப்படவைத்திருக்கிறார்கள் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு.
@mahadevankrishnamoorthy1904
@mahadevankrishnamoorthy1904 Жыл бұрын
We can't expect such films in any generation in future.
@dhaneshselvi76
@dhaneshselvi76 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இந்த காட்சியை மறக்கவே முடியாது
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Sivaji Ganesan acting vera level 🔥❤️🇮🇳💪🚩🙏🎞️
@gvvraj
@gvvraj Жыл бұрын
Yes
@kumaravelgnanamani
@kumaravelgnanamani Жыл бұрын
🎉🎉 🕉 🕉 🕉 om nama shivaya 🕉 🙏
@udhaya.kumarudhaya5797
@udhaya.kumarudhaya5797 Жыл бұрын
True
@SathiyanathanP
@SathiyanathanP Жыл бұрын
😢😅​@@udhaya.kumarudhaya5797
@sathivlog7097
@sathivlog7097 3 жыл бұрын
I've watched this movie more than 30 times. Still I enjoy watching this movie. Highlight of this movie acting scenes between Nagesh and Sivaji Ganesan is evergreen and unforgettable. Every actor in this movie done excellently. How can I point out is it Nagesh comedy role or Sivaji Ganesan acting. I have to write a essay to describe this movie.
@Kishormdas
@Kishormdas 3 жыл бұрын
Movie name?
@balahariharan1130
@balahariharan1130 2 жыл бұрын
@@Kishormdas Thiruvilayadal is the name of this movie 👍
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 Жыл бұрын
A beautiful bhakti Era in tamil literature likewise equally beautiful bhakti Era in tamil cinema led by ap..Nagarjuna...this is history....both Eras had no comparable equivalent any were in India
@annaduraimanikam5595
@annaduraimanikam5595 Жыл бұрын
கண்ணதாசன். பாட்டும் சிவாஜி கணேசன் நடிப்பும் இயக்குனர் apn சேர்ந்த இந்த திரைப்படம் தமிழக்கு பெருமை.இது காலம் கடந்தும் பெயர் சொல்லும்.❤😂❤
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 11 ай бұрын
What about Tms
@arvindramanathan6278
@arvindramanathan6278 Жыл бұрын
Amazing 🤩 … Sivaji Sir, Balayya sir, Sounderrajan sir voice superb 👌
@gknalli5216
@gknalli5216 Жыл бұрын
பாண்டிய நாட்டில் பிறந்த எனக்கு பெருமையாக இருக்கிறது
@aasaithambi6526
@aasaithambi6526 11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@parthibanr6731
@parthibanr6731 3 жыл бұрын
எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் அழியாத காவியம்
@KrishnaKumar-bj1qm
@KrishnaKumar-bj1qm 3 жыл бұрын
Aaanmm🙏🙏🙏🙏
@rahimarkginger5177
@rahimarkginger5177 3 жыл бұрын
Yes
@panchanathan7056
@panchanathan7056 3 жыл бұрын
N wireless network and the first half of all times in and construction industry and construction and
@panchanathan7056
@panchanathan7056 3 жыл бұрын
N roll on y
@kalaivani1616
@kalaivani1616 3 жыл бұрын
@@panchanathan7056 w
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 10 ай бұрын
அருமை அருமை அருமை எத்தனை தடவை அருமை போட்டாலும் பத்தாது🎉🎉🎉🎉🎉🎉
@vijayarahavans5472
@vijayarahavans5472 2 жыл бұрын
இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைத்து பெரியவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்...🙏🙏🙏
@vijisharma75
@vijisharma75 3 жыл бұрын
Shivaji is great super action Vera leval
@esakimuthammalselvaraj6196
@esakimuthammalselvaraj6196 9 ай бұрын
அருமை அருமை நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
@priyadharsini9372
@priyadharsini9372 3 жыл бұрын
ஆயுட்காலமே முடியும் தருவாயில், செவிக்கு தேன் சொரிய கேட்டு விழி மூட வேண்டும்
@user-de8uw6pr9v
@user-de8uw6pr9v 3 жыл бұрын
புரியவில்லை 🤔
@santhamurali
@santhamurali 2 жыл бұрын
அது முதல் இந்த நாட்டில் ஒருவனுமே வாயை திறந்து பாடக்கூடாது.......ஹேமநாதரின் ஆணவம் உச்சத்திலும் உச்சம்.....வாழ்க பாலையா
@rangeshbhai-hu2pc
@rangeshbhai-hu2pc Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rangeshbhai-hu2pc
@rangeshbhai-hu2pc Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@parthibanm6821
@parthibanm6821 10 ай бұрын
8098đ
@palaniswamyrathinam247
@palaniswamyrathinam247 7 ай бұрын
அற்புதமான காவியம் ❤🙏
@SowntharyaSowntharya-x6l
@SowntharyaSowntharya-x6l 6 ай бұрын
Fr mo ​@@rangeshbhai-hu2pc
@neelakandanprabhakaran9445
@neelakandanprabhakaran9445 3 жыл бұрын
அருமையான படைப்பு❤அருமையான பாடல் ❤❤
@sekarvasuki6365
@sekarvasuki6365 3 жыл бұрын
All actors are legends ..🙏🏻 All supporting actors, settlings , makeup are excellent 👏 those period never come back … no words to appreciate… only few drops from eyes..Thank God 🙏🏻
@sheikbharath2709
@sheikbharath2709 3 жыл бұрын
உண்மை. கதாபாத்திரமாக வாழ்ந்தவர்கள் அக்கால நடிகர்கள்
@narayanansubbareddy5099
@narayanansubbareddy5099 3 жыл бұрын
Very good movee
@sreearavind9415
@sreearavind9415 3 жыл бұрын
@@sheikbharath2709 mm
@chandrasekar6270
@chandrasekar6270 3 жыл бұрын
HCl
@ponnaiahs3540
@ponnaiahs3540 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டு
@gomathisivaramakrishnan9381
@gomathisivaramakrishnan9381 3 жыл бұрын
Amazing setting. Incomparable acting... Oh God. Give us back APN and the mentally balanced actors.
@srinivasans5852
@srinivasans5852 3 жыл бұрын
Hmmmmmmmmm gyyyyyy uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
@srinivasans5852
@srinivasans5852 3 жыл бұрын
M 😑😇
@jesudosskirubakaran7358
@jesudosskirubakaran7358 3 жыл бұрын
திமிர் ஒரு நாளும் வெற்றி பெறாது. என்ற தத்துவத்தைப் புரிய வைத்த 5 பாடல்களை உள்ளடக்கிய, என் குருநாதரின் குரு இயக்கிய படம்.
@vijayavijaya4577
@vijayavijaya4577 2 жыл бұрын
Cd for FX z
@sreenivasanmks6437
@sreenivasanmks6437 9 ай бұрын
நான் 100 வந்து முறையாக பார்க்கிறேன்.🎉🎉
@LTNEWLT
@LTNEWLT 8 ай бұрын
எனக்கு போட்டியாக வந்துவிட்டார்கள்? முழு பட வசனங்களும் கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது 60 வருடங்களுக்கு முன்பே!
@GokulaKrishnan1981-u2b
@GokulaKrishnan1981-u2b 6 ай бұрын
🎉
@sathishkumar-fo8yc
@sathishkumar-fo8yc 5 ай бұрын
🎉🎉🎉
@Arunyoginath
@Arunyoginath 5 ай бұрын
Me also 101❤❤❤😂😂
@jokergokul8265
@jokergokul8265 4 ай бұрын
Ithuthan olu
@Saravanan-cm5ps
@Saravanan-cm5ps 8 ай бұрын
எல்லாம் ஈசனின் செயல் ஓம் நமச்சிவாய
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 11 ай бұрын
யாரங்கே. காவலர்களே 14.02.2024 ற்கு பிறகு இந்த காணொளியை பார்ப்பவர்களுக்கு ஒரு லைக் போட பரை அறிவித்து விடும்....
@vasanthakrishnan5278
@vasanthakrishnan5278 8 ай бұрын
இப்படி பட்ட பாடல்கள் உள்ளவரை இறைவனின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் இனிமேல் இதுபோன்ற படமும் இல்லை ஓம் நமசிவாய
@ramvel2320
@ramvel2320 4 ай бұрын
M,
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Жыл бұрын
The Voice of TMS, and acting of Sivaji Ganesan, is Unforgettable, for everyone.
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 10 ай бұрын
குடும்ப கட்டுப்பாட்டின்அவசியத்தைநகைச்சுவையாக பாடலில் பதிக்கின்றார் கவிஞர் கண்ணதாசன்.எப்பேர்பட்ட புலமை.
@narayannarayan8188
@narayannarayan8188 10 ай бұрын
What a marvellous actor late shivaji was . Extraordinary shivaji sitting at one place made more than crores fans watch this by sitting unmoved in their seats . 39:29 40:19 41:13
@latharajendran1253
@latharajendran1253 3 жыл бұрын
பா லையா sir acting is so good in this film
@kssreekantesan4185
@kssreekantesan4185 3 жыл бұрын
I have seen this movie more than 70times. All dialogues be by heart.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 588 М.
Saktheeyum budhiyuum Sirkazhi Govindarajan
5:00
Ramesh Duraisamy
Рет қаралды 71 М.
Poombuhar Tamil Movie - Super Scene -  Best Court Scene
9:42
ShravanKumaar
Рет қаралды 14 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН