நூறு ரூபாய்க்குள் 10 தமிழ் புத்தகங்கள் | Best tamil books under 100 rupees

  Рет қаралды 20,541

Abu Censored

Abu Censored

Күн бұрын

Пікірлер: 35
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
அறிவுக்கு தீனி புத்தகத்தை பற்றி அதுவும் மலிந்த விலையில் கிடைப்பது பேசுவது சிறப்பு தம்பி.
@omsaimantra
@omsaimantra 9 ай бұрын
சட்டப்படி நடந்த வன்முறைகளில் கோத்ரா ரயில் எரிப்பைப் பற்றி இருக்கிறதா?
@Tnpsc964
@Tnpsc964 17 күн бұрын
Bro enaku velpari book venum enga low price la kedaikum therincha sollunga
@rgowshan2
@rgowshan2 11 ай бұрын
gujarat mathaveri book I need. Can you share the publisher detail pl
@peakmount4356
@peakmount4356 2 жыл бұрын
ஐயா, என் பெயரில் உள்ள பட்டா நிலம் zero value இல் உள்ளது (இது அனுபவ பட்டா நிலம் ஆகும்) , ஆன்லைன் வில்லங்கம் வர வில்லை, vao இடம் உள்ள பதிவில் வேறு ஒருவர் பெயர் உள்ளது, ஆன்லைன் சிட்ட என் பெயரில் உள்ளது, இதற்கு என்னிடம் பத்திரமும் இல்லை. இப்போது அந்த நிலத்தை வேறு ஒருவர் எங்களுக்கு தெரியாமல் பயிர் செய்து வருகிறார், நான் தவறாமல் வரி செலுத்தி வருகிறேன், இப்போது அந்த நிலத்தை பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும், வேறு சிலர் அதில் பயிர் செய்து வருவதால் அந்த நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆகுமா.
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi Жыл бұрын
Assalamualaikum. தயவு செய்து books title discription le போடுங்க
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good information on the books plz continue like these types of videos... Etc...
@vaithieswarir5550
@vaithieswarir5550 11 ай бұрын
Enku bookkoda vaasam Romba pudikum❤ book padika mind relaxsaa erukum I love books
@mohamedyasin7577
@mohamedyasin7577 11 ай бұрын
Mepudiyan vanthutqan.entha ooru neenga bhai.
@ramachandranv9099
@ramachandranv9099 10 ай бұрын
கிடைக்கும் இடம், விபிபியா இல்லை ஸ்டாலா எப்படி வாங்குவது தெளிவாக குறிப்பிடவும்.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
These books available in stores... Greetings from banglore india...
@PavitraManickam
@PavitraManickam 11 күн бұрын
அண்ணா இதில் ஒரு புத்தாகம்கிடைக்குமா
@Vasanthsharma-o9n
@Vasanthsharma-o9n 6 ай бұрын
Total how much
@umashan1894
@umashan1894 Жыл бұрын
Well done Abu backer
@snagalakshmi5665
@snagalakshmi5665 2 жыл бұрын
எங்கே கிடைக்கும்
@donalddegy7169
@donalddegy7169 Жыл бұрын
Bro arasiyal adipadaiya purithukuramari yethachi puthagam soluga plz!
@NammaiSutri
@NammaiSutri Жыл бұрын
oru porulaathara adiyaalin vaakumoolam
@valariveeran
@valariveeran 11 ай бұрын
ரா. மன்னர் மன்னனின் "பணத்தின் பயணம்" பணத்தின் வரலாறு, பரிணாம வளர்ச்சியோடு, தங்கத்திற்கு ஐரோப்பியர்கள் நடத்திய போர்கள், யூதர்கள், வட்டித் தொழில், ஜிடிபி, அமெரிக்கா பொருளாதார சரிவு, அமெரிக்க டாலர், அதை நிலை நிறுத்துவதற்கான நடத்தப்பட்ட போர்கள், கிரெடிட் கார்டு, 2008 உலக பொருளாதாரச் சரிவு என்று இன்னும் பலவிதமான தலைப்புகளில் பணத்தோடு உலக அரசியலும் இந்திய அரசியலும் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் இதற்கு அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது அவருடைய "விளம்பர வேட்டை" எனும் புத்தகம்
@omsaimantra
@omsaimantra Ай бұрын
வள வள என்று பேசாமல் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் \எப்படி வாங்குவது என்பது பற்றி நேரடியாக க் கூறுங்கள் \
@shakthidasan2312
@shakthidasan2312 Жыл бұрын
Ok but books review pathi pesum pothu sombu adikradhu indha maari varthaigalai thavirkavum
@legalknowledge7585
@legalknowledge7585 2 жыл бұрын
Good books ❤️
@shyam_maroon
@shyam_maroon Жыл бұрын
அண்ணா.. 50 குறுங்கதைகள் 110 பக்கங்கள் book print செய்ய 15k கேட்கிறார்கள்.. நியாயமான விலை ஆ இது? Mrp எவளோ போடலாம் அண்ணா?
@RagulRR66
@RagulRR66 Жыл бұрын
How many book bolro 15k
@mohammednasserhussain4448
@mohammednasserhussain4448 Жыл бұрын
இது எங்கே கிடைக்கும்?
@karunakaran8285
@karunakaran8285 Жыл бұрын
இப்போது கிடைக்குமா
@balarose4444
@balarose4444 9 ай бұрын
I need this
@omsaimantra
@omsaimantra Ай бұрын
கோத்ரா படுகொலை பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் புத்தகங்கள் கிடையாதா?
@udayvikram4534
@udayvikram4534 Жыл бұрын
sir eappadi conduct numbar
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
📒
@Al_Jahideen
@Al_Jahideen 2 жыл бұрын
✊️
@seyedibrahim5228
@seyedibrahim5228 2 жыл бұрын
Idhu yanga kidaikkum
@Censored.Unlisted
@Censored.Unlisted 2 жыл бұрын
www.commonfolks.in/ www.panuval.com/
@seyedibrahim5228
@seyedibrahim5228 2 жыл бұрын
Ok done?
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,1 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 80 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 153 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,1 МЛН