Рет қаралды 50,175
PRIYAMANA THOZHI
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க இன்னிக்கி பாத்தீங்கன்னா நாட்டுக்கோழி பிரியாணிங்க செம டேஸ்டா இருந்துச்சுங்க நாங்க எல்லாருமே சேர்ந்து ஒவ்வொரு வேலையா பார்த்து சமைச்சு சாப்பிட்டோம் செம ஜாலியா போச்சுங்க