நாட்டுக்கோழி வளர்ப்பு: தோல்வியிலிருந்து மீண்டு ஜெயித்த கரூர் பெண் | country chicken

  Рет қаралды 58,539

Pasumai Vikatan

Pasumai Vikatan

10 ай бұрын

#chicken #poultry #countrychicken
குறைவான முதலீட்டில், கணிசமான வருமானம் கொடுக்கக்கூடிய தொழிலாகத் திகழ்கிறது, நாட்டுக்கோழி வளர்ப்பு. வீட்டில் இருந்தபடியே இதனை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதால் பெண்கள், இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு உதாரணமாக விளங்குகிறார், கரூர் மாவட்டம், லட்சுமணம்பட்டியைச் சேர்ந்த வினோதினி. 60 வயதான இப்பெண்மணி, கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கோழி வளர்ப்பில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
வினோதினி தொடர்பு எண் : 97869 99373
Video Credits:
###
Reporter : P. Ramanahariharan
Camera : N.Rajamurugan
Editor : Abi
Thumbnail Artist: C. Santhosh
Video Producer: M.Punniyamoorthy
###
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 28
@rajuganapathy9728
@rajuganapathy9728 7 ай бұрын
இது தான் கோழி வளர்க்க ஆசைப்படுகிறவர்ளுக்கு உண்மையான காணொளி.நன்றி அம்மா.❤❤❤❤❤
@jaik9321
@jaik9321 10 ай бұрын
Good, honest feedback no artificial hyped
@xpress5939
@xpress5939 4 ай бұрын
பின்னணி இசை மிக அருமை தா ஆனால் என்ன பேசுறாங்கனு கேட்கமாட்டேங்குது மாது ங்க
@karthikniraimangalam
@karthikniraimangalam 10 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா🙏🏻
@kovaishan5250
@kovaishan5250 Ай бұрын
விடா முயற்சி வெற்றி அம்மா
@balukesavan3779
@balukesavan3779 10 ай бұрын
Super
@sundar5600
@sundar5600 10 ай бұрын
Congratulations 🎊 amma
@kathirrevathi4219
@kathirrevathi4219 10 ай бұрын
👌👏👏👏
@muniswaran9400
@muniswaran9400 6 ай бұрын
Good work.
@ashiqaliashiqali8465
@ashiqaliashiqali8465 10 ай бұрын
👍👍👍
@timewithsaaisisters7890
@timewithsaaisisters7890 10 ай бұрын
Congratulations
@durgamayi5218
@durgamayi5218 2 ай бұрын
Very good Amma ❤❤❤
@aravinth989
@aravinth989 10 ай бұрын
முயற்சி திருவினையாக்கும 🤝
@iamtheelijah4365
@iamtheelijah4365 2 ай бұрын
எங்களுக்கும் பிரச்சனை
@ramajams1923
@ramajams1923 8 ай бұрын
ரக்❤❤❤❤❤
@cristachrist3413
@cristachrist3413 Ай бұрын
Asoha enbathu enna
@shibilachristhudhas6161
@shibilachristhudhas6161 5 ай бұрын
வெள்ளை களிச்சல்வரும்போது சாகத்துவங்கும்போது சந்தைகளுக்கு விற்றிருக்கலாம்
@shibilachristhudhas6161
@shibilachristhudhas6161 5 ай бұрын
எல்லாமேபிரச்சனைதான்
@eramesh9798
@eramesh9798 10 ай бұрын
😂😢
@balaji9454
@balaji9454 7 ай бұрын
Amma contact no Naga kozhi vaganum
@user-xh1ww7nc3j
@user-xh1ww7nc3j 4 ай бұрын
TT
@nagarajan_pk075
@nagarajan_pk075 9 ай бұрын
பாம்பு வந்த என்ன செய்ய வேண்டிய து வராமல் இருக்க என்ன செய்ய வேண்டிய துர்பாக்கிய தயவு செய்ய வேண்டிய முக்கியமான செயல்பட செயல்
@ShahulhameedMohamedsali-qx2oe
@ShahulhameedMohamedsali-qx2oe 9 ай бұрын
Paamu vandaal adikkanum
@sivajayaraman95-qn9qu
@sivajayaraman95-qn9qu 8 ай бұрын
Vankozhi and kinni kozhi valanka
@JothiMMHills-ky1kw
@JothiMMHills-ky1kw 8 ай бұрын
Vankoli kinni Koli valange adhu kathunave Pannu yeti Koda pakathu
@Manjall
@Manjall 4 ай бұрын
பாம்பு வந்தால் ஓடனும்
@nagarajan_pk075
@nagarajan_pk075 4 ай бұрын
நன்றி
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 103 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,7 МЛН
🐓 🐔 No incubator! No brooding setup| நாட்டுக்கோழி வளர்ப்பு| Method of rearing #countrychickenfarming
22:28
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 81 М.
Lions catch wild buffalo in a big animal battle, wild animals at close range
0:11
У Котика Отняли Игрушку 🥺
0:15
ДоброShorts
Рет қаралды 10 МЛН
She fooled me 😂😂😱 #shorts #viral #funny #shortsbrasil
0:14
СЫТАЯ ЛИСА
0:22
KINO KAIF
Рет қаралды 1,7 МЛН
зря он пранканул кота....
0:16
Профессор ПельменАрти💀
Рет қаралды 1,5 МЛН