No video

நாட்டுவிதைகள் அழிய காரணம் என்ன / Method of growing tomatoes -verukku neer

  Рет қаралды 1,395

வேருக்கு நீர்

வேருக்கு நீர்

Күн бұрын

This video contains Method of growing tomatoes
gardening, garden, grow vegetables, organic vegetables, clean vegetables, grow vegetables on the terrace, grow vegetables at home
Join this channel to get access to perks:
/ @verukkuneer
#verukkuneer
#வேருக்குநீர்
#agriculture
#village#vivasayam#agriculture
#tomatoes
#tomato
#tomatoharvest
#tomatoharvesting
#fruits
#vegetables
#garden
#gardening
தொடர்புக்கு:
விவசாயி ரவி
cell : 9095446626
நல்ல லாபம் தரும் மா மரம் வளர்ப்பு
• நல்ல லாபம் தரும் மா மர...
வறட்சி காலத்திலும் பணம் ,பலன் தரும் இலவம் பஞ்சு
• வறட்சி காலத்திலும் பணம...
மழைச்சாரல் மாறி பரப்பிவிட்டு விவசாயம்
• மழைச்சாரல் மாறி பரப்பி...
வெள்ளரி வளர்ப்பு
• vellarikkai plant grow...
இயற்கை உரம் தயாரிக்கும் முறை
• இயற்கை உரம் தயாரிக்கும...
ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
www.youtube.co....

Пікірлер: 9
@ranjith10692
@ranjith10692 Жыл бұрын
அருமை பதிவு 🎉வாழ்த்துக்கள் 🎉
@MadhanKumar-ih6zv
@MadhanKumar-ih6zv Жыл бұрын
நாட்டு ரக விதைகளை காப்போம்...
@kongusangamm3118
@kongusangamm3118 Жыл бұрын
வாழ்த்துகள்
@MohanRaja-zg8df
@MohanRaja-zg8df Жыл бұрын
சிறப்பு
@nagarajannagarajan9198
@nagarajannagarajan9198 Жыл бұрын
👌👌
@jagankannusamy6666
@jagankannusamy6666 Жыл бұрын
இந்த வீடியோவில் உள்ள தக்காளி செடி ஹைபிரிட் மேலும் தற்பொழுது நமது ஊரில் உள்ள நாட்டுத்தக்காளி என்பது பெரியகுளம் ஒன்று என்ற ரகத்தை சேர்ந்தது (PKM 1) மேலும் இந்த தக்காளி நல்ல அடர் பச்சை நிறத்தில் இருக்கும் பழுத்தவுடன் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும். இனிப்பு பூசணிக்காய் மாதிரி சிறிய வடிவில் இருக்கும். நன்கு பழுத்த உடன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் இதனுடைய வாழ்நாள் முடிந்து விடும். மேலும் நாட்டுத்தக்காளி என்பது காடை முட்டை அளவில் மட்டுமே இருக்கும். கொஞ்சம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த மாதிரி இருக்கும்
@verukkuneer
@verukkuneer Жыл бұрын
காணொளி முழுமையாக பார்க்கவும் நாட்டுதக்காளியில் ஏறத்தாழ 20 வகைகளுக்கு மேல் உள்ளது நண்பரே .விவசாயி இந்த விதைகளை பாரம்பரியமாக முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தி வருகிறார். இங்கு ஹைபிரிட் தக்காளியும் நாட்டுதக்காளி போன்றே இப்பொழுது உருவாக்கி புழக்கத்தில் உள்ளது. நாட்டுதக்காளியில் அதிக விதைகளை பிரித்தால் மட்டுமே கண்டறிய முயலும் .எனவே மேலோட்டமாக ஹைபிரிட் தக்காளி என கூற வேண்டாம்.நாட்டுதக்காளியே ஹைபிரிட் எனும் அளவுக்கு காலம் வந்துவிட்டது.இனியாவது இது போன்ற நாட்டுதக்காளி பயன்படுத்தி அழியாமல் காப்போம் . மேலும் சந்தேகங்களுக்கு விவசாயியை தொடர்பு கொள்ளவும் நன்றி
@dhivagarsakthi5375
@dhivagarsakthi5375 Жыл бұрын
விதையே ஆயுதம்
@vigneshp650
@vigneshp650 Жыл бұрын
👌👌👌
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН