நடிகர் திலகத்துடன் கிளைமாக்ஸில் சூப்பர் ஸ்டார் நடிப்பு பிரமிப்பாக இருக்கும். 1979 ம் கால நினைவுகளை மீண்டும் நினைக்கத் தோன்றுகிறது ஆகாயம் மேலே பாடலில் ரஜினி காந்தின் ஸ்டைலை ரசிக்கலாம். எந்தன் பொன்வண்ணமே பாடலில் நடிப்புச்சக்ரவரத்தியின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கலாம்
@sankaransaravanan385215 күн бұрын
நம்மையெல்லாம் நம் சிறு வயதிற்கு கூட்டிச் செல்லும் சக்தி நம் இசைஞானிக்கு மட்டுமே உண்டு.
@sureshkannan188815 күн бұрын
👍👌
@gkkrishnan92717 ай бұрын
திருத்தேரில் பாடலுக்கு ஆரம்ப இசை அமர்க்களம் . மோஹன ராகத்தில் அமைந்த பாடல். இதே போன்று கரும்பு வில் படத்தில் இடம் பெற்ற மீன் கொடி தேரில் பாடலும் மோஹன ராகத்தில் அமைந்த பாடல். ஆனால் இரண்டும் வேறு வேறு பாடல் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அது தான் ராஜா . படம் வந்து 45 ஆண்டுகள் கழித்து இன்றும் இளமையாக இருக்கிறது ஃப்ரெஷ் டுடே ❤❤😂
@mohamednasri14072 ай бұрын
இன்னும் ஏன் ராஜா ராஜா என்று பெருமை பட்டு கொண்டிருக்கிறீர்கள் மிகப்பெரிய அதிருப்தியை பதிவு செய்து விட்டாரே அவர்
@gkkrishnan92712 ай бұрын
@mohamednasri1407 சார் அவரோட சங்கீத அறிவு அளப்பரியது. இதை என்னை விட நிறைய சங்கீத ஞானம் உள்ள சங்கீத வித்வான்கள் பகிர்ந்து கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித திறமை பெற்றவர்கள்.
@r.a.j.a.n.r.g12122 ай бұрын
திருத்தேரில் பாடலின் இன்டர்ல்யூடிங் ம்யூசிக்கை வைத்து ' இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ' பாடலின் சரணத்தை வைத்து பாருங்கள் . அல்லது அந்த பாடலின் இன்டர்ல்யூட் ம்யூசிக்கை இந்த பாடலின் சரணத்திற்கு முன் வைத்து பாடி பாருங்கள் . மாயை இன்னும் தெளிவு பெறும். இது மோகன ராகம் என்ற தகவலுக்கு மிக நன்றி
@ganesangirisundaram879Ай бұрын
வயிற்றெரிச்சல் பார்ட்டி.யாரங்கே..அண்ணாச்சிக்கு 'பர்னால்' மூன்று ட்யூப் பார்சல்ல்ல்ல். 😅😅😅@@mohamednasri1407
@T2R-life8 ай бұрын
ஓஓஓஓ... இதுவும் இளையராஜா சார் தானோ மற்றற்ற மகிழ்ச்சியுடன்.. மனமார்ந்த நன்றி தோழமைக்கு... உங்கள் ரசனைக்கு நானும் ரசிகன்❤❤❤
@sureshkannan18888 ай бұрын
Thanks
@RadhaKrishnan-bx5wh2 ай бұрын
😮🎉 எந்தன் பொன் வண்ணமே பாடலை பல்லாயிரம் முறை கேட்டிருப்பேன் சலிக்கவில்லை இன்னும் கேட்பேன் கேட்பேன் கேட்டு கொண்டே இருப்பேன் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@sureshkannan18882 ай бұрын
👌
@gandhimohan.d66205 ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ஆட்சி
@r.a.j.a.n.r.g12122 ай бұрын
திருத்தேரில் வரும் சிலையோ மற்றும் நான் வாழ வைப்பேன் பாடலின் மூலம் இளையராஜா சிவாஜியின் பட வாழ்வை நீட்டித்து வாழ வைத்தார். சிவாஜி அவர்கள் வளரும் ரஜனிகாந்தின் திரைவாழ்வை வாழவைத்தார். நன்றி
@786-Shan8 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@ECEPTSiddharthanRPT8 ай бұрын
தித்திக்கும் இசை
@maruthanmaruthan330Ай бұрын
இந்த படம் நன்றாக தொய்வில்லமல் இருந்ததற்க்கு இசை மிக முக்கியம்
எனக்கு 8 வயது எனது தந்தை மற்ற 5 பிள்ளைகளை விட்டு விட்டு கடைக்குட்டி பிள்ளை என்னை மட்டும் அழைத்து சென்றார் என் தந்தை அடுத்த 2வருடத்தில் அகால மரணம் அடைந்தார் அவர் நினைவு என் உயிர் போனாலும் மறக்க முடியாது
@s.ashmitha257211 күн бұрын
சிவாஜி தனது 50வது வயதில் கதாநாயகன் அந்தஸ்தை இழந்தார் ஆனால் கமல் ரஜினி அப்படி இல்லை 70 வயதிலும் ஹீரோ தான்
@sureshkannan188811 күн бұрын
👍👌
@madhuananth8 ай бұрын
1984 ஆம் ஆண்டு வெளியான “சிதாரா” தெலுங்கு படப் பாடல் தொகுப்பைப் பதிவிட வேண்டுகிறேன்
@sekarpg63235 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏📽️
@DineshKumar-dd5ft6 ай бұрын
Super song super music super my God ILLAYARAJA 👌👌👋👋🎶🎶🎵🎵🎼🎼🎼📻📻🎸🎸🎷🎷🎺🎺🎻🎻🎹🎹
@nilavazhagantamil33207 ай бұрын
இந்த படம் ஹிந்தி ரீமேக்.அவ்வளவு ஒன்றும் பிரமாதம் இல்லை.ராஜாவும் ரஜினியும் படத்தை காப்பாற்றியதோடு இல்லாமல் செம்மையாக ஓடவைத்தனர். சிவாஜிக்காக பத்துபேரும் ராஜாவுக்காக 45 பேரும் ரஜினிக்காக 45 பேரும் என்ற கணக்கில் ஓடி ... நீண்ட நாட்களுக்கு பிறகு படம் எடுத்த இயக்குனர் யோகானந்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நானும் வழக்கம் போல் எப்பவும் போல திருவான்மியூர் ஜெயந்தியில் (இப்பொழுது இல்லை) மாலைக்காட்சி பார்த்து பரவசமடைந்தேன்.
@stanley6920051Ай бұрын
me, too.. caught the film bcos oc Ilayaraja's songs..and got attracted by Rajni's role❤
@vnktsaАй бұрын
😂
@dineshkannan12218 ай бұрын
Marvelous.. super combination by isai Gnani Ilayaraja.. Lyrics by Kaviarasar Kannadasan & Valiba kavi Vaali..singers. Yesudas, Spb, Tms..1979 golden period..👏👏👏
@naliraj32168 ай бұрын
Super. Thanks 🙏
@splashvenkatesh28058 ай бұрын
A specially composed BGM available in this movie, classic one, please upload that separately
@gkkrishnan92718 ай бұрын
என்னோடு பாடுங்கள் பாடல் டிஎம்எஸ் குரலில் முதலில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் எஸ்பிபி அவர்கள் குரலில் பதிவு செய்யபபட்டு படமாக்கப்பட்டது என்று படித்த நினைவு