நிறைய வீடுகளில் இது செய்யப்படுகிறது. என் அம்மா செய்வார். இப்போது கூட வீட்டில் உள்ளது. மிக அருமையான ருசி. Acid அதிகம் சுரக்கும். ஆகவே மிகவும் சிறிதளவு சாப்பிட வேண்டும்
@sundarpainter21955 жыл бұрын
பெரியம்மா சூப்பர் புளி மிளகாய் நீங்கள் சமையல் செய்வதை பார்த்தேலே பசி எடுக்கு..... வாழ்த்துக்கள்
@NellaiVillageFood5 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி.
@srinivasankalyanaraman87063 жыл бұрын
பெரியம்மா வின் சிரிப்பு பேச்சுக்காக தான் இந்த சேனல் பார்க்கிறேன். அருமை அருமை
@vijay95875 жыл бұрын
பாட்டி எப்படி அழகா இருக்காங்களோ அது போல அவங்க சமையலும் சூப்பர்
@Csk-m7f3 жыл бұрын
Ayyo aachi seiradhu ellame ennoda favorite dish
@NellaiVillageFood3 жыл бұрын
Thank you
@jennetjerome22063 жыл бұрын
What a smile... Loaded with innocence and joy.
@NellaiVillageFood3 жыл бұрын
Thank you
@SenthilKumar-em7pp2 жыл бұрын
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@nallthambipaul8355 жыл бұрын
இந்த அருமையான சிரிப்பு அழிந்து வருகிறது.
@sb30695 жыл бұрын
Ningal seiyum samayalai vida .....samaiyal seiyum idam ....theiveegam. pulimilagaai also.my favourite. Previous generations were sooooo lucky they lived happily and calmly with nature. Enaku ungalai paarthal poraamaiya irukku. Kuduthu vachavanga neenga
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please subscribe our channel and share this video friends and relative
@smukund9490 Жыл бұрын
I want to know her hair style:so beautiful and very simple
@suthakar76735 жыл бұрын
மிக அருமையான வீடியோ. நம்ம ஊரு. நம்ம ஊருதன். அழகான இயற்கை வளங்கள் உள்ள இடம்.அதோட உங்க சமையல்.ரொம்ப அருமை.....
@NellaiVillageFood5 жыл бұрын
உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. Please share this video friends and relatives
@Nature31-e5s5 жыл бұрын
Amazing , grandma is looking young .. beautiful smile ,
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@ஓம்முருகன்-ய8ஞ5 жыл бұрын
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல ருசியான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றீ மா உமையாள்.
@ponraj31015 жыл бұрын
Miha arumai .amma pesuvathu sirapu
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@vijayasiniah80725 жыл бұрын
சமையல் அருமை. நிச்சயமாக செய்து பார்க்கிறேன். இது எந்த ஊர்? அருமையான சுற்றுச்சூழல். வாழ்த்துக்கள் பாட்டி.
@NellaiVillageFood5 жыл бұрын
திருநெல்வேலி மா. மிக்கநன்றி . Please share this video friends and relative
@kanthasrimahalingam31803 жыл бұрын
grandma unga samaiyal tips super. very useful
@NellaiVillageFood3 жыл бұрын
Thank you very much
@boyercolonygobichettypalay24343 жыл бұрын
பெரியாம்மா அழகு சூப்பர்👍👍👍👍
@NellaiVillageFood3 жыл бұрын
நன்றி
@muthishwaranm69615 жыл бұрын
my fev dish epty panrathu theriyathu thanks u so muchhhhh
roamba nalathunga enga requst ketathuku thank you madem and peri amma
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றி
@a.selvaraj21283 жыл бұрын
Unga samyal ellam super paatima 👌😋 nanum unga uru ponnu than...
@NellaiVillageFood3 жыл бұрын
நன்றி
@thayammals21325 жыл бұрын
Periyamma vanakkam. Neenka pesum Tamil arumai. Nice recipe Thanks. I will try.
@NellaiVillageFood5 жыл бұрын
Vannakam. ma. Thank you so much ma. please share this video friends and relatives
@shasga80545 жыл бұрын
super அம்மா
@இந்தியன்தமிழன்-ச7ய5 жыл бұрын
வெள்ளந்தியா பேசுகிறிங்கம்மா - நான் சாப்பிட்டுருக்கேன் சூப்பர் -
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி. மிக்கநன்றி . Please share this video friends and relative
@RajaN-ez1jl5 жыл бұрын
Patti samaiyal ellame super. Sambarkku sollunga.
@revathiganesh9325 жыл бұрын
Neenga endha ooru patti semma taste
@NellaiVillageFood5 жыл бұрын
எங்களுக்கு திருநெல்வேலி மா.please subscribe our channel.
@vidhyasmile60973 ай бұрын
pathalae sapdanum nu thonuthu💜💜💜
@shanthithilaka80204 жыл бұрын
Super amma ur see rip vazgavalamudan
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you
@vinothd52654 жыл бұрын
பெரியம்மா மோர் மிளகாய் வற்றல் எப்படி செய்வது சொல்லிதாங்க
@vanithakrishnakumar7905 жыл бұрын
அருமை அருமை
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.
@mariamnalc9955 жыл бұрын
semmaiyo semma
@NellaiVillageFood5 жыл бұрын
உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives.
@rubyYT3335 жыл бұрын
Thank for the delicious food recipe. 👍🏻God bless you!
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives
@shobanashobanashobana80015 жыл бұрын
Puli kulambu migavum arumai akka 🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@saikiruba81495 жыл бұрын
Super ..பர்
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@keke03095 жыл бұрын
Amma siripu arumai
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . . Please share this video friends and relative
@rekhasesuraj63165 жыл бұрын
Akka oru doubt pacha milagai romba caarama erukuma? Ahsaiya eruku konjam bayama eruku
@thanark23755 жыл бұрын
Amma nenga samaikirathu sirikirathu yellam parkum bothu ennode ammave nerule parte mathiriye iruku. Rombe nandri amma puli milegai yeppadi samaikirathunu solli kodutethuku. Love u amma From Malaysia
@NellaiVillageFood5 жыл бұрын
உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please subscribe our channel and share this video friends and relatives
மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative
@indupriyadarsini92125 жыл бұрын
இந்தச் சிரிப்பில் ஒரு அபார வசீகரம். வெள்ளந்தி மனுஷி என்பதால்
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@Sushmeethamariappan15045 жыл бұрын
அருமை 👌 அம்மா.
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@malathirajsuresh13 жыл бұрын
We make puli milagai during Pongal festival as one of the 21 dish type
@NellaiVillageFood3 жыл бұрын
Oh nice
@tamilarasanpichai73914 жыл бұрын
கிராமத்து சமையல் அருமை
@rishimuthu16135 жыл бұрын
அம்மாச்சிக்கும் கூட இருக்கும் அக்காவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும்உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.
@karthika40835 жыл бұрын
My favourite ippovum ......
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா. Please share this video friends and relative
@manjularamasamy39855 жыл бұрын
cute smile patti.
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@muthamilselvisivarajan52175 жыл бұрын
எங்க வீட்டில் கோடை காலத்தில் இதை செய்வோம் இதில் நாட்டு மாங்காய் சேர்த்தால் அருமையாக இருக்கும் .
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@rubinibharathi19045 жыл бұрын
Yes
@askbelievereceive38385 жыл бұрын
Searching this recipe in KZbin for so many days. Thank you perimma. When I was in college hostel, one of my batch mate brought this recipe. Still the flavour and aroma is in my thoughts.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives
@queenelizabeth64953 жыл бұрын
🙏🙏👌👌👌semma taste
@bhuvanapradeep43195 жыл бұрын
Super karam mouth watering .curd rice kooda supera irukum
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@rapharapha40215 жыл бұрын
Superb.
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video friends and relatives
@rapharapha40215 жыл бұрын
@@NellaiVillageFood sure. Sure
@ramalakshmi1055 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌 பெரியம்மா மாலை வணக்கம்
@NellaiVillageFood5 жыл бұрын
Mallai vanakkam. ma Rama laksmi.
@mahalakshmisankar9092 жыл бұрын
Akka ammava neraya pesa sollungaa kettutey irukanum Pola iruku
@roshniyoutubechannel70085 жыл бұрын
Pattima neenga samaikirathu poramaiya irukku. And atha vida unga sirippu romba azhaga irukku.
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma. please share this video friends and relatives
@manikandan-zo8bj5 жыл бұрын
பாட்டி சிரிப்பு மிக அழகு
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@haseenafbjj75085 жыл бұрын
Idhu endha plce super ra iruku
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா. இது திருநெல்வேலி. Please share this video friends and relative
@Swajohchannel5 жыл бұрын
Nice 👍🏻👍🏻👍🏻
@whitewhite36713 жыл бұрын
நன்றி பாண்டி
@nagajothi59605 жыл бұрын
Super dish😋 love u Amma
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@arulmozlivarman43215 жыл бұрын
Semma dish
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா. Please share this video friends and relative
@bagyavalvesvelavankoilkann40305 жыл бұрын
அருமையான சுவையாக இருக்கும்
@rajasekaran87275 жыл бұрын
Superrr perimaa!
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you.
@rejilarejila96955 жыл бұрын
Super ma
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா. Please share this video friends and relative