சகோதரி உங்கள் படைப்புகளை இப்போதுதான் பார்த்தேன் . மிகவும் எங்கள் மண்மணத்துடன் உங்கள் பரிவுடன் கூடிய விளக்கம் கேட்பதற்கு மிகவும் இதமாக உள்ளது. இவையாவற்ரையும் நாம் இழந்து தூரப்போய்விட்டோம் . இப்போது இதைப் பார்க்கும் போது திரும்பவும் ஊரில் நிற்பது போன்ற உணர்வு. தங்களுடைய அழகான குடும்பம் சகல சொளபாக்கியங்களுடனும் இறைஆசியுடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் . நன்றி.
@YarlSamayal2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி இப்படியான கருத்துக்கள் தான் தொடர்ந்தும் காணொளிகள் பதிய ஊக்குவிக்கிறது ❤️❤️❤️
@mathu07773 жыл бұрын
இன்று உங்கள் முறைப்படி சமைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி அம்மா. உங்களை நேரில் சந்திக்க ஆசை .
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, நிச்சயாமாக வாங்கோ ❤️❤️
@mathu07773 жыл бұрын
@@YarlSamayal நன்றி . போஞ்சி பிரட்டல் கறி சுவையாக சமைப்பது எப்படி என்று காணொளி செய்யவும் .
@santhiniselvendran7961 Жыл бұрын
நன்றாக. இருக்கிறது உங்கள். சமையல்
@YarlSamayal10 ай бұрын
❤️ மிக்க நன்றிகள் ❤️❤️
@sarathadevimahendiran75003 жыл бұрын
மிக்க நன்றாக இருக்கு உங்கள் சமையலுடன் கலந்த பேச்சு அடிக்கடி நீங்கள் கூறும் வார்த்தை (வாங்கோ) எனக்கு என் அப்பாமாமியின் நினைவுகளை மீட்கவைக்கின்றது.
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, நானும் உங்களுக்கு அப்பாமா போல தானே, ❤️❤️
@vathsalaranjan3273 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி பார்க்க ஆசையாக இருக்குது , யாழ்பாணத்து சமையலை சொல்லத்தேவை இல்லை பிரமாதம் 🙏🏽
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி, இத மாறி நீங்களும் செய்து பாருங்க. பார்த்து சொல்லுங்க.
@partheepanpanchalingam16993 жыл бұрын
Super amma
@YarlSamayal3 жыл бұрын
Thanks, hope you like the curry
@kamalsuba1233 жыл бұрын
பார்க்க நன்றாக உள்ளது.
@YarlSamayal3 жыл бұрын
சுவையும் நன்றாக இருக்கும் செய்து பாருங்க
@soorya43723 жыл бұрын
I tried this, It's taste was so delicious... from India 🇮🇳
@YarlSamayal3 жыл бұрын
Glad you liked it, try other dishes also.
@NISHISHANIKAREAL5553 ай бұрын
❤❤
@piranavisp32313 жыл бұрын
Super , வித்தியாசமான செய்முறையா இருக்கிறது😍❤️😋
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️ இப்பிடி செய்தா சோயா சாப்பிடாதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
@kasiyarramar20223 жыл бұрын
சத்தான சுவையான பதார்த்தம் வாழ்த்த்துக்கள்
@YarlSamayal3 жыл бұрын
உண்மைதான். ❤️ சுவையான குழம்பு
@dhevadhanushandhevadhanush79383 жыл бұрын
Super
@YarlSamayal3 жыл бұрын
Thanks
@makakathir0396Ай бұрын
மிகவும் ருசியாக இருந்தது.... நன்றி👌👌👌
@YarlSamayalАй бұрын
❤️❤️
@malaparthi4733 жыл бұрын
சூப்பர் அம்மா 😋
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி மகள்
@malaparthi4733 жыл бұрын
எனக்கு ஆட்டு குடல் கறி எப்போ சமைத்து காட்டுவீர்கள்.
@ganapathiraja26633 жыл бұрын
சூப்பர் நானும் இது போல செய்து பார்த்தேன் நல்லாருத்துது
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.
@pashkaranpalasuntharan72533 жыл бұрын
Good morning sister excellent your coking thanks have a Nice day
@YarlSamayal3 жыл бұрын
Thank you very much😍. Hope you enjoyed.
@sivakumarthangavel873 жыл бұрын
சூப்பர் அம்மா. எல்லாமே தரமான பதிவுகள் நன்றி அம்மா. 👌🙏
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க ❤️❤️
@sellammasell4453 жыл бұрын
Looks yummy. Will try. Thank you.
@YarlSamayal3 жыл бұрын
Hope you will enjoy. try and let us know how it comes.
Thank you so much. yes it is try and let us know how it comes
@rajinisritharan71943 жыл бұрын
Looks yummy aunty...thanks.
@YarlSamayal3 жыл бұрын
Most welcome 😊 yes it is yummy. try and let us know how it comes.
@indranidarren40043 жыл бұрын
Nice to know another different way of cooking soya, I put them whole without powdering them while I cook the soya, May be should try this method! Thankyou! Nice background noises dog barking, birds chirping, must be so relaxing to cook happily! Great lady! 🙏
@YarlSamayal3 жыл бұрын
thank you so much , try once like this and let us know how it comes, we believe you will love this curry
@kindlove13463 жыл бұрын
Nice
@YarlSamayal3 жыл бұрын
Thanks
@aravinthanarulanandan843 жыл бұрын
Super tommrow i Will try
@YarlSamayal3 жыл бұрын
Sure, try and let us know how it comes.
@jananisukunan71353 жыл бұрын
Super 👍
@YarlSamayal3 жыл бұрын
Thank you 👍
@luxmans99523 жыл бұрын
Going to try to Cook this on Friday and will update here ehehehe, for Patti's cooking is amazing 😍, I tried most of her cooking recipes
@YarlSamayal3 жыл бұрын
Hope you enjoy, let us know how it comes, and also send your food pic to our social media, so we can share it/❤️❤️
@sailujansiva8553 жыл бұрын
சமையல் குறிப்புகள் நன்றி 🌞
@YarlSamayal3 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️
@rathykakarunakaran87943 жыл бұрын
I like your soyameat curry Amma Thank you 😊
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much, hope you try that on home,
@SumathisKitchen3 жыл бұрын
Very nice presentation. New recipe with soy chunks. Will definitely try. Like the way of using manchatti. Supporting your videos😊
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much 🙂❤️❤️ try and let us know how it comes ❤️
@kanagasundari60523 жыл бұрын
Fantastic
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much 😀
@jovithamartin185 Жыл бұрын
I try next time thanks
@YarlSamayal10 ай бұрын
❤️ try and let us know how it comes
@yohinisanmuganathan37833 жыл бұрын
Looking nice 👍
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much :) hope you enjoyed .
@deenasandrew17032 жыл бұрын
சுப்பர் அம்மா
@YarlSamayal2 жыл бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️
@irmabronder3 жыл бұрын
Just made this soya curry. Romba nandri. Much love. xx
@YarlSamayal3 жыл бұрын
Glad you liked it, try other recipies also, and send your food pictures to our social media, so we can share it also
@ramaniraji578110 ай бұрын
All these years made the curry with that spice sashay and the taste was not good.Thanks for this amazing spice mix recipe. You are awesome👏🏼👌💐
@YarlSamayal10 ай бұрын
❤️❤️ try and let us know how it comes, ❤️❤️
@ramaniraji578110 ай бұрын
@@YarlSamayal I made it and there's no leftover.😋😊👌thanks again, I'm a Jaffna born person but I couldn't stay with my grandma my mother taught little. But your voice and very clear explanations fulfilled what I missed.LONG LIFE AND GOD BLESS YOU AMMA.
@Gayathri-om7xb3 жыл бұрын
I used to spoil the soyameat curry. Should try this recipe soon. Really looks yummy! Thank you so much.
@YarlSamayal3 жыл бұрын
Try and let us know how it comes, hope you will like the Dish ❤️
@vasanthi36103 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️❤️❤️
@naminathan80913 жыл бұрын
Very nice 👌
@YarlSamayal3 жыл бұрын
Thanks 😊❤️❤️
@berginifrancis Жыл бұрын
Good work
@YarlSamayal10 ай бұрын
Thank you so much ❤
@paulinejacmart15393 жыл бұрын
NICE Yammy Receipi
@YarlSamayal3 жыл бұрын
Thank you, try and let us know how it comes. ❤️❤️
@paulinejacmart15393 жыл бұрын
@@YarlSamayal ok 😊
@sattech49983 жыл бұрын
Super ah irrukku
@YarlSamayal3 жыл бұрын
mika nantri, seithu parunka ❤️❤️
@sivaramalingammaruthalinga38763 жыл бұрын
I am getting hungry
@YarlSamayal3 жыл бұрын
we all, when we see good food :) try and let us know how it comes.
@sothilingamkokulapalan95332 жыл бұрын
its always pleasure watching your cooking skills, it would be nice to have you to be in full video while you are presenting all these amazing dishes......and i hope it will happen soon. you are a such a beautiful soul, thank you so much for looking after us (me). one question where we can buy your curry powder pls?
@YarlSamayal2 жыл бұрын
❤️❤️ thank you so much, sure in future we will have a video like that, the curry powder we made it in the home, We already uploaded a video of how to make that. please check that.
@thirugt75403 жыл бұрын
Super amma. Where did you buy your chatti - very good quality one
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much. there are some shops in near nallur. we bought that there.
@kanakathevisanthakumar19853 жыл бұрын
Super super sister
@YarlSamayal3 жыл бұрын
Thank you so much sister ❤️❤️
@deepakumari75392 жыл бұрын
Looking yummy 😋 Can you pls post soya prattel.
@YarlSamayal2 жыл бұрын
Sure 😊 Will upload soon ❤️
@johndevathasan50082 жыл бұрын
Super mammi
@YarlSamayal2 жыл бұрын
nantri makan ❤️❤️❤️
@thiviSiva3 жыл бұрын
😍😍
@YarlSamayal3 жыл бұрын
❤️❤️
@SivaramananArumukam Жыл бұрын
Amma mothaka valli samayal men kodi kilangu mothaka valli kodi kilangu
@thayanithysivakumar15097 ай бұрын
super
@YarlSamayal3 ай бұрын
Thank you
@lakshyaabi5983 Жыл бұрын
AatuKodal curry poduga amma
@YarlSamayal Жыл бұрын
nichayamaka.. mika viraivil pathiverukirom ❤️
@yathurshaulakentheran63453 жыл бұрын
Yum! 😋😋
@YarlSamayal3 жыл бұрын
Seithu parunka neenkalum.. eeeee
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Delicious dish thank you 😍😍😍👍
@YarlSamayal3 жыл бұрын
Most welcome 😊 Try at home and let us know how it comes
வணக்கம் அம்மா! உங்கள் சமயல் செய்முறை பதிவுகளை நான் விரும்பி பார்பேன். நான் ஒரு விண்ணப்பதை உங்களுக்கு பகிர விரும்புகிறேன். பேரிச்சம்பழம் கேக், முட்டை இல்லாமல் எப்படி செய்வது? இதை ஒரு பதிவாக்கி எமக்கு செய்து காட்டுங்கள்.
@YarlSamayal3 жыл бұрын
நிச்சயமாக மகன். மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.
@kokulakumarkokulakumar6097 Жыл бұрын
👌❤️🌹
@YarlSamayal Жыл бұрын
❤️❤️❤️
@malaparthi4733 жыл бұрын
மிளகாய் வற்றல் எப்படி பண்றது.
@YarlSamayal3 жыл бұрын
மிக விரைவில் எப்படி செய்வது எண்டு காணொளி பதிவேற்றுகின்றோம்.