Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Join our Online Live Classes: alphamindpower.net/classes Whatsapp Channel: Alpha Mind Power Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@queensfamily57336 ай бұрын
Hi
@savi9051 Жыл бұрын
அம்மா!நானும் 15 வருடங்களுக்கு மேலாக ஆலோசனைக்கு வரலாம் என நினைக்கிறேன் .ஆனால் கட்டணம் அதிகம், குறைத்தால் ஏராளமானோர் பயனடையவர் தாயே!💐🌷🌹🌻🌸🌺.
@lathasree4293 Жыл бұрын
உண்மைதான்..நானும் தங்களை போலவே எண்ணுகிறேன்
@AlphaMindPowerChennai Жыл бұрын
ஆலோசனைக்கு ௹900 தான். 30 நிமிடங்கள் zoom மூலம் நீங்கள் ஸ்ரீமாதாவுடன் பேசலாம்.
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
இது போல உங்களை சந்தித்து பேச முடியுமா..பல முறை முயற்ச்சித்தும் முடியலை..பணம் கட்டனுமா..சரியான தகவலை எப்படி அறிவது
@AlphaMindPowerChennai Жыл бұрын
6379691989 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@lathasree4293 Жыл бұрын
@@AlphaMindPowerChennai பலமுறை தொடர்பு கொண்டேன்..நீங்கள் வெளியூரில் இருப்பதாக மட்டுமே சொல்கிறார்கள்.
@lathasree4293 Жыл бұрын
மெயில் பண்ணினால் வாட்ஸ் ஆப் நம்பரில் அல்லது தொடர்பு எண் கொடுக்கிறார்களே தவிர உங்களிடம் பேச முடியலை..தினமும் பயிற்சி பெற வேணும் என் மகனுக்காக
@AlphaMindPowerChennai Жыл бұрын
கவுன்சிலிங் தேவை என்றால் அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். Zoom மூலமாக ஸ்ரீமாதாவுடன் பேசலாம். நமது வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். விபரங்கள் தெரிய வரும்.
@lathasree4293 Жыл бұрын
@@AlphaMindPowerChennai வாட்ஸ் ஆப் குழுவில் இருக்கிறேன்