What is real Vaasi Yogam | How to Practice it | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 106,633

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 08.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱+917708022210
திரு பால்பாண்டி
📱8883594666
💥 15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 28.05.2022
( சனிக்கிழமை)
மேட்டூர்
திருமதி புனிதவதி
📱8925140175
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வெட்டவெளி சித்தர்
📱8884769000
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 98947 51006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar

Пікірлер: 681
@smsena8287
@smsena8287 10 ай бұрын
💐💐💐💐எளிமையான பேச்சு அற்புதமான விளக்கம் இதைவிட வேறு என்ன வேண்டும் முடிந்தவர்கள் பயிற்சி செய்யட்டும் முடியாதவர்கள் அமைதி காக்கட்டும் வணக்கத்துடன் நெல்லையில் இருந்து தாமரை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
@g.rajesh1111
@g.rajesh1111 2 жыл бұрын
அண்ணா எனக்கு தெரிஞ்சி யாருமே இதுபோல் வீடியோ போட்டதே இல்ல. நீங்கள் தான் போடுகிரிர்கள் சித்தர்களின் முழு ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் நன்றி அண்ணா
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
😂
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Athil Enna santhegam sir 🎉🙏👍 99% true sir. 🎉🙏👍
@kashini8547
@kashini8547 2 жыл бұрын
Ellorum payan adaiya perithum uthavukirirkal. God bless u
@masenthyil
@masenthyil 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@suganthimanickam2915
@suganthimanickam2915 10 ай бұрын
🎉❤🎉
@suryar6677
@suryar6677 Ай бұрын
நானும் வாசி யோகம் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன், எங்க தாத்தா வாசி யோகி தா எங்க தாத்தா சொன்ன மாதிரி தினமும் பண்றேன், ஆரம்பத்துல ரொம்ப கடினமாக இருக்கு மனம் அடங்க ரொம்ப சிரமமா இருக்கு இருந்தாலும் நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் 🧘🏻‍♂️எல்லாம் அவன் செயல் 💯🙏🏻❤️🧘🏻‍♂️🪔📿
@sokkan4466
@sokkan4466 2 жыл бұрын
🙏👌👏 இத வெச்சு எத்தனை யோ பேர் தொழில் செய்து கொண்டு இருக்கின்ற னர். உங்கள் முயற்சி பெரும் பாராட்டு க்கு உரியதாகும். பிறவா வரம் பெற்று, முக்தி அடைவீர்கள். வாழ்க வளமுடன். 💐💐🙏
@rooster1692
@rooster1692 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வராது. வளத்துடன். வளம்+உடன்=வளத்துடன்.
@S.ANANDARAJ
@S.ANANDARAJ 2 жыл бұрын
@@rooster1692 ஐயா உணர்வு தான் முக்கியம்.வாழ்க வளமுடன் என்ற மந்திர சொல்லை கொடுத்த வேதாத்திரி மகரிஷி சொன்ன வார்த்தைகளை(வாழ்க வளமுடன்) சொல்வதே சரியான உச்சரிப்பு முறையாகும்.
@sokkan4466
@sokkan4466 2 жыл бұрын
@@S.ANANDARAJ good வளமுடன் என்பது உடல் நலத்தை குறிக்கும், வளத்துடன் என்பது செல்வத்தை குறிக்கும். 💐💐
@sokkan4466
@sokkan4466 2 жыл бұрын
@@rooster1692 ம்+உ=மு, து வராது, நீங்களே யோசிங்கள் ...
@vijayanviji1470
@vijayanviji1470 2 жыл бұрын
விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்கே வாய்க்கும்... அப்படி உள்ளவர்களுக்கே இந்த காணொளி பார்க்க முடியும். notification, home screen ல் தெரியும்,கவனிப்பார்கள், அவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உண்டாகும்.அடிக்கடி வாசி யோகம் பற்றிய காணொளிகள் கண்ணில் படும்.தனிமை விரும்புவார்கள்.இயற்கையாகவே ,மாமிசம் உண்டவர்கள்,சில பல நேரங்களில் தயங்குவார்கள்.கோவிலுக்கு போக நினைப்பார்கள், ஆனால் போக முடியாது.விரதம் இருக்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.குல தெய்வம் வணங்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்.ஒன்று அவர்களுக்கு அஃது தெரியாது or புரியாது.இரண்டு, அவர்களுக்கு தன்னால் முடிந்த,கடமையை செய்ய முடியாது. extra...
@silamburaje
@silamburaje 5 ай бұрын
தெள்ளத் தெளிவான விளக்கம் மிக அருமை தோழரே
@loganayakimurugan3033
@loganayakimurugan3033 2 жыл бұрын
அருமை அருமை நீர் வாழ்க உன் அறிவு மேலோங்க, உன் வாழ்க்கையில் பேரானந்தம் நிலைத்திருக்க என்னப்பன் போக பெருமானின் முழுமையான ஆசி உங்களுக்கு கிடைக்கப் பெறட்டும்
@loganathansixera106
@loganathansixera106 2 жыл бұрын
So
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அண்ணா இது போன்று தான் ஏற்பட்டது தியானத்தில் இருக்கும் போது நீங்கள் சொல்லித் தான் இது போன்று இருக்கும் என தெரிகிறது நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்
@selvakumar6381
@selvakumar6381 2 жыл бұрын
நித்திலன் வணக்கம் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் நன்றிகள் பல லங்கா அதிபதி ராவணேஷ்வரர் மருத்துவ நூல்ககள் பற்றி பதிவு வேண்டுகிறோன்
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
எனக்கும் வேண்டும் அந்த தகவல்
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
மிக சரியான கருத்து உண்மையான கருத்து சிறப்பு👍🙏
@loganathansixera106
@loganathansixera106 2 жыл бұрын
அப்படியா
@ramalingamgovindaraj1205
@ramalingamgovindaraj1205 Жыл бұрын
தங்களின் விளக்கம் மிகவும் எளிமையானது ஆனால் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆழமானது நன்றி 🙏
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
மிகவும் நன்றி நித்திலன் சார். தங்களின் காணொளி பதிவு கண்டு மகிழ்கிறேன்.
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
நன்றி நண்பரே உங்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் உங்களின் சேவை மகத்தானது நீங்கள் சொல்ல விட்ட விடயத்தை அடியேன் புரிந்து கொண்டேன் இது என் போல இன்னொருவன் இருக்கிறார் என்ற உங்களின் ஒத்த கருத்தால் நாம் இன்று ஒன்றாகிரோம் நன்று பேசுவோம் வாழ்க வளமுடன் நன்றி
@amuthajayabal8941
@amuthajayabal8941 11 ай бұрын
உங்க vedieo பார்த்தாலே ஒரு நிம்மதி யா இருக்கிறார் போல் இருக்கு. Thanks a lot
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 2 жыл бұрын
பக்குவ நிலை எய்தியவரின் இயல்பான கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள் அன்பரே.
@mgeetha7896
@mgeetha7896 2 жыл бұрын
நன்றி ஐயா மிக அருமையான பதிவு . இதுபற்றி எனக்கும் ஐயம் இருந்தது. தெளிவு பெற்றேன். குருவின் கருணையால்.
@santhanamv2607
@santhanamv2607 2 жыл бұрын
நிதின் தண்டபாணி அவர்கள் வாசி யோகம் குறித்து நல்ல விளக்கம்.
@sandhyasakthivel5080
@sandhyasakthivel5080 2 жыл бұрын
You simplify the most complex subject. Thank you
@ushak.j4897
@ushak.j4897 Жыл бұрын
சிவ சிவ மிக முக்கியமான பதிவு அண்ணா....
@ikarunakaran136
@ikarunakaran136 2 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலால் கிடைக்கப்பெற்ற அருமை சகோதரரே கோடி நன்றிகள் துருவமகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் சேவை தொடர பிரார்த்திக்கிறோம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
மூக்கின் நுனி புருவ மத்தியே.
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 2 жыл бұрын
காகம் போல் நேரத்தை நிச்சயம் நிறுத்த ஆத்துமத்தில் ஆனந்தமாய் காகபுஜண்டர் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் பத்ரகிரியார் தூங்காமல் தூங்கி அங்கே காலை பாராய் சும்மா நீ பார்க்கையிலே எப்பா நகை யாதே சிலிங்கி இடாதே உறங்கிட சுழுமுனையில் இருந்து பின்வாங்காது அகத்தீசர் உள் நாக்குக்கு மேலே உச்சிக்கு கீழே ஒரு விளக்கு எரியுதடி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@mahadevan318
@mahadevan318 2 жыл бұрын
Anna konjam theliva sollunga
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 жыл бұрын
சாம்பவி ஆரம்பித்தால் கேசரியில் முடியும்
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
@@youAreAHappyPerson பாடலை முழுவதுமாக பதிவிடவும் நாங்களும் பயன் பெறுவோம்
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
சும்மா நீ பார்கயீலே மனதையப்பா சுழு முனையில் ஓட்டி அங்கே காலை(காற்றை) பாராய் அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்பல்லோ காய சித்தி யோக சித்தி
@kajeshp.k6858
@kajeshp.k6858 2 жыл бұрын
எல்லோரும் போட்டு தாக்குங்க எவன பாத்தாலும் இது தான் உண்மையான வாசியோகம் என்று எல்லோரும் நல்லா சம்பாதிக்காங்க இது தான் உண்மை ஈசன் தான் எனது மக்களை காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம்
@rravibala5359
@rravibala5359 Жыл бұрын
Great நல்ல stuff & முயற்சி, உள்ளே இருப்பது தான் வார்த்தைகளாக வெளிப்படும்.
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
அருமையான தகவல்கள். மிக பெரிய விஷயம். நன்றி
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
இறைவன் பேரருளால் இந்த வீடியோ பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி ஐயா
@jayavarma6674
@jayavarma6674 2 жыл бұрын
Varamporul Soundation ah bro 😁 Romba naal enakukayum iruku
@Ahila586
@Ahila586 9 ай бұрын
அருமை அருமை எங்களுக்கு இப்போது நீங்கள் தான் குருவாக இருந்து எல்லாம் கற்றுக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி நிதில் என் பெண் பெயர் உங்களுடைய பெயர் தான் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponnammasankar8679
@ponnammasankar8679 2 жыл бұрын
Vanakkam thambi🙏🙏🙏 Ungal udaviyaal paattu siththar vaguppu attend panna mudinthathu. Anantha Kodi nandrigal. Vazhga pallandu siranjiviyaga🙌🙌🙌🙏🙏🙏
@05கந்தன்
@05கந்தன் 2 жыл бұрын
நன்பர் உன்மையான வாசியோகம் கற்பித்தலுக்கு மிக மிக நன்றி
@balajimanoharan23694
@balajimanoharan23694 8 ай бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது 👍👌🙏
@captainsvn1489
@captainsvn1489 9 ай бұрын
Nandrigal tambi Very nice explanation ❤
@gopinath4313
@gopinath4313 11 ай бұрын
Good 🎉 .. But every one do marketing... They contribute for good cause n building good community...
@balaartspainter
@balaartspainter Жыл бұрын
வாசி யோகம் பற்றி இவ்வளவு எளிதாக புரியும் வகையில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சார் 👍🎉
@prakashgnavel4632
@prakashgnavel4632 2 жыл бұрын
வாசியோகத்தை பற்றி நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ...நானும் சித்தவித்தியார்தி தான்
@murugappanalagappan7718
@murugappanalagappan7718 2 жыл бұрын
please tell me the way of doing the vasiyogam clearly. because sitha vithyarthi only understand the secrete. when we concentrate the eyes on nose the eye will be open or closed.??
@balakumaran1857
@balakumaran1857 Жыл бұрын
Mookin nuni enbathu enge irukirathu
@BAWYASREED
@BAWYASREED 11 ай бұрын
Hi,Anna this is my first time that I had watched these type of yoga, it is so beneficial for me.
@rangolibyvino
@rangolibyvino 3 ай бұрын
Thanks thambi
@kumarsamy5430
@kumarsamy5430 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா!
@kumanaraaj1788
@kumanaraaj1788 2 жыл бұрын
Super brother nithilan… I am very much pleased on your video… I feel like I got deechai from the supreme itself seeing your video… Jai Sri Raam
@dharunempire7989
@dharunempire7989 Жыл бұрын
Entha kalathala evaralum siddhanaga mudiyathu ❤ oru nalla manithanaga valvom
@KannanSubramanian-sw2rj
@KannanSubramanian-sw2rj Жыл бұрын
I small time practice this yoga after your speech this is very big yoga your are greatest speeker all aroun world
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
நன்றிகள் அண்ணா ரொம்பவும் அருமையான விலக்கம்
@arivezhil
@arivezhil 2 жыл бұрын
எல்லாரும் நான் சொல்றது தான் சரி மத்தவங்க எல்லாம் தப்புன்னு சொல்லிக்கிறாங்க அதுதான் குழப்புற மாதிரி இருக்கு. எனிவே நம்ம திருவள்ளுவர் சொன்னது தான் எப்பொருள் யார் யாருமே வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எல்லாரும் எல்லாரும் என்ன பண்றாங்க புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவோம் நம்மளா உணர்ந்தா மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம் அதுக்கு கதை கேட்டா மட்டும் பத்தாது மிகக் கடுமையான சாதனா பயிற்சி தேவைப்படுகிறது . கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் பேசுவதனால் மற்றவர்கள் அனைவரும் தவறும் என்ற முன் முடிவுக்கு வர வேண்டாம் அனைத்தையும் ஆராய்ந்து தெளிவோம்
@kumaress7546
@kumaress7546 8 ай бұрын
Superb short n sweet explanation
@ayyappand2795
@ayyappand2795 6 ай бұрын
வாழ்க வளமுடன் இறைவனேகொடுத்தமாதிரி இருக்கு நன்றி
@kalababu6574
@kalababu6574 Жыл бұрын
மிக மிக ❤❤ நன்றி nithilian தம்பி.
@MurugaSaranam5888
@MurugaSaranam5888 2 жыл бұрын
Migavum nandri. Engepovadhu endru thavithen. Enkannil iraivanar unngal moolamaga katiyirukirar. Omnamashivaya. Omnamashivaya. Omnamashivaya. 🙏👍🙏.
@sritharpandiyan4500
@sritharpandiyan4500 7 ай бұрын
என் தேடலுக்கு தெளிவுபடுத்திய சகோதரர் உனக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉🎉
@காளிபுத்திரன்-வ8ண
@காளிபுத்திரன்-வ8ண 2 жыл бұрын
Neegalum enga siddhar aiya Group la irukurathu enaku Romba Santhoosam Aiya Siva siva Om Kaali Om 🤗 Puniyam Seittha Aanma Aiya 🤗
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 жыл бұрын
இதுக்கு மேல யாரும் எளிமையாக சொல்ல முடியாது சகோதரா. போட்டு உடைத்து விட்டீர்கள் தகுதி உள்ளவர்கள் பயன் பெறுவார்கள்.
@funandfunonly6400
@funandfunonly6400 Жыл бұрын
அண்ணா விளக்கு தியானம் செய்யும் முறை பற்றி சொல்லுங்கள் 😊திராட்டகா......
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 9 ай бұрын
Super sir. Nan try pantren sir. Thankyou so much ❤🎉😊
@sundararajansumathi9131
@sundararajansumathi9131 Жыл бұрын
தங்கள் பணி சிறக்க இறைவன் கருணை கிடைக்கட்டும்
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
@காளிபுத்திரன்-வ8ண
@காளிபுத்திரன்-வ8ண 2 жыл бұрын
Arumai Aiya 😊 video Vaaipu kedacha Nama Aiya. Ooda class la Santhipoo Naanu CBE tha 😊 Om Siva Siva 🙏🏻
@nk4362
@nk4362 2 жыл бұрын
நன்றி ஐயா . இதுதான் மெய் பொருள்.
@skviknesh
@skviknesh 2 жыл бұрын
Adding some more points, when seeing the nose by closing your eyes - you have to watch your breath movement (just see your breath don't control it), body should be completely at ease, don't even stress a little. By doing this regularly, You will notice your breath reducing automatically. At some point there won't be breath at all for few moments. By practicing continuously, At that moment there, you will notice there will be a pull in the centre of the head. - till here I have experienced.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Very true
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
ஆம் எனக்கும் கிட்டத்தட்ட இது போன்ற உணர்வு தான் வந்தது, நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
How much time it take for u.bro
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
@@inspiregrow2336 அது எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் நபருக்கு நபர் வேறுபடும் நன்றி சகோ எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்
@shivsmas
@shivsmas 2 жыл бұрын
Thank you soo much. Really helpful 👍
@kknvenkatesan2975
@kknvenkatesan2975 2 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@gpsri84
@gpsri84 7 ай бұрын
அருமையான பதிவு நண்பரே ❤❤❤
@DeepaK-hu1lw
@DeepaK-hu1lw 8 ай бұрын
நன்றி.😊 வாழ்க வளமுடன் 😊
@kokulavanankoshikan2807
@kokulavanankoshikan2807 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 👃👃👃 என்ன தான் சொன்னாலும் குரு தொட்டுகாட்ட வேண்டுமே அண்ணா 🤲🤲🤲
@rathnakumar3tailar589
@rathnakumar3tailar589 2 жыл бұрын
Suppar ethartha sithar neengal vazhga valamudan ungal sevai🙏
@ramkannan8224
@ramkannan8224 2 жыл бұрын
Hahaha crt Mr. Niththilan dhandabani...nenga yara soldringanu purinjiduchi...adhu unmayum kooda
@srinathpadma3073
@srinathpadma3073 10 ай бұрын
Mikka Nandri Nithin…🙏🏻🙏🏻🙏🏻
@ponnambalambalam3185
@ponnambalambalam3185 2 жыл бұрын
அடியேன் வணங்குகிரேன் எளிமையான முறையில் மிகவும் அற்புதமான முறையில் பதிவிட்டு உள்ளிர்கள் வாழ்க வளமுடன்
@balamani3574
@balamani3574 2 жыл бұрын
Semma. Bro manthiram🙂 manamathu semmsoyanaal manthiram devai ilai
@puresoul6990
@puresoul6990 2 жыл бұрын
Good explanation on Vasee Yogam 👌👍🏼😊.
@jaichandran4855
@jaichandran4855 2 жыл бұрын
Nice brother,god bless you my dear brother ❤️ happy
@SivaKumar-ht9pw
@SivaKumar-ht9pw 2 жыл бұрын
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏
@smdeepview
@smdeepview 11 ай бұрын
Thanks brother my lot of questions gor answers through your videos and iam started to seeing your videos recently only 😊 so many thanks once again
@satishkumar-no2xg
@satishkumar-no2xg 4 ай бұрын
Great ji
@shanmugasundari785
@shanmugasundari785 2 жыл бұрын
Super ayya...your explanation about vaasi yogam 100% true 👌....tq
@ravia3543
@ravia3543 Жыл бұрын
ரொம்ப ரொம்ப புரியுற மாதிரி சொல்லுறீங்க அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geetharaja7145
@geetharaja7145 2 жыл бұрын
நன்றி தம்பி அருமையான பதிவு நன்றி பல
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan sir puriyumbadi aga irndhathu excellent
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 2 жыл бұрын
nandri vanakkam arumaiyana thagaval
@shivakumar-hc2tc
@shivakumar-hc2tc 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி
@dhandss
@dhandss 2 жыл бұрын
மிகவும் அருமை
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏அருமை அருமை 👌👌👌
@monogaranilangovan1094
@monogaranilangovan1094 2 жыл бұрын
எனக்கு என்னவோ விட்ட குறை தொட்ட குறை மாதிரி இருக்கு நானும் முயற்சி பண்றேன் சகோதரரே
@khajamoideen4609
@khajamoideen4609 Жыл бұрын
Vazhga vazhamudan 🙏🙏🙏
@yamunapadmanaban7523
@yamunapadmanaban7523 2 жыл бұрын
அருமை bro👌
@anitakrishna245
@anitakrishna245 Жыл бұрын
Absolute truth. Thankyou Bro
@nanthinikidnapillai6458
@nanthinikidnapillai6458 2 жыл бұрын
Ur description is very easy clear way. thank you
@krisnavani7158
@krisnavani7158 2 жыл бұрын
மிக்க நன்றி. வாசி என்பது நமக்கு வெகுதூரம் என்று நினைத்தேன்
@kidstv7458
@kidstv7458 2 жыл бұрын
Nice videos and easy understanding sir. OM 🙏
@PocoPoco-w7o
@PocoPoco-w7o 7 ай бұрын
அண்ணா வணக்கம் 🙏 நான் இப்ப தான் உங்க வீடியோ பாத்தேன் 18/6/24...8.20pm..... அண்ணா எனக்குள்ள ஒரு தேடல் இருந்துட்டே தான் இருக்கு..... ஆனால் என்னனு என்னால கண்டுபிடிக்க முடியல.... ஆனால் எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம் ஏதும் நிரந்தரம் இல்ல... இந்த பிறப்பு எடுத்ததே முக்தி அடைய தான் ன்னு நானும் சில வருஷம் க்கு முன்னாடி தான் புரிஞ்சுக்கிட்டேன்..... ஆன்மீக நாட்டம் எனக்குள்ள 12 வயசுல இருந்தே இருக்கு ஆனால் அப்போ எல்லாம் தெரியாது கோயில் போவேன் வருவேன் அவ்ளோ தான்.... ஆனால் குடும்ப கஷ்டம், கூட பிறந்தவங்க கஷ்டப்படுறது, அம்மா உடல்நிலை மோசம் இப்படி ஏகப்பட்ட துன்பம் என்னை ஆட்டி படைச்சிடுச்சு.... அப்போ எல்லாம் எனக்கு தெய்வத்தை தவிர வேற ஏதும் துணை இல்லை.... 19 வயசுல தான் இதை உணர ஆரம்பிச்சேன்.... தெய்வம் தான் நம்ம கஷ்டத்தை பாத்து சிரிக்காது நமக்காக உதவி பண்ணும் நினைச்சேன்.... அப்படி நினைக்கும் போது எனக்குள்ள ஏற்பட்ட முதல் தூண்டுதல் அண்ணா திருவண்ணாமலை கிரிவலம்.... அது என்னவோ தெரியல 3 முறை மேல போக முடியல.... Love கமிட்மென்ட் la மாட்டிகிட்டேன்.... ஆனால் அப்போதும் ஒரு புரிதல் நம்மள ஆன்மிக பாதை க்கு வர விடாம தடுக்க சில மாயைகள் நடக்க தான் ஆரம்பிக்கும் னு புரிய ஆரம்பிச்சேன்.... அப்போ இருந்து ஆரம்பிச்ச பயணம்..... இப்ப எனக்கு வயது 32 அண்ணா.... இப்ப முக்தி அடைஞ்சே ஆகணும் ன்னு ஒரே குறிக்கோள் ஆஹ் இருக்கே அண்ணா.... எனக்கு எந்த குரு வும் இல்ல... தீட்சை யாரும் தரல.... எனக்கும் எப்பவும் இருக்கிற ஒரே குரு என் அப்பன் ஈசன் மட்டும் தான் அண்ணா... ஆனாலும் என்னோட முயற்சி ஒரு பக்கம் போய்ட்டு தான் இருக்கு அண்ணா.... எதுலயும் நாட்டம் இல்ல ன்னா..... இல்லறமே ஒரு வித மாயை ன்னு கூட வாழ்க்கை புரிய வச்சிடுச்சு.... எனக்குள்ள இருக்கிற ஆன்மாவை நான் உணரும்..... நானே என் கூட பேசணும்..... முக்தி அடையனும்...... இதெல்லாம் யோசிக்கும் போது சில நேரம் தலையே சூடாயிடுது அண்ணா.... அந்த நேரம் தான் you tube la இந்த மாதிரி வீடியோ எல்லாம் பாப்பேன்.... எல்லாரும் ஏதோ தான் தான் கடவுள் மாதிரி பேசுவாங்க... அதனால சில வீடியோ க்கள் எல்லம் பாக்குறது இல்ல..... உங்க வீடியோ ரொம்ப இன்ஸ்பிரஷனல் ஆஹ் இருக்கும் அண்ணா.... எந்த ஒரு பகட்டும், ஆடம்பரமும், தலைக்கனமும் இல்லாத ஒரு பேச்சு... நீங்க படித்ததை, தெரிஞ்சுகிட்டதை எல்லாருக்கும் சொல்லணும் ண்ணற ஒரு என்னம்... இதுவே உங்க மேலஒரு தனி மரியாதை ஏற்படுத்திடுச்சு...... காலைல 3.30 க்கு எழுந்திருக்கேன் அண்ணா... சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு 6.30 க்கு வேளைக்கு போய்டுவேன்..... அதோட ஈவினிங், நைட் எப்ப வருவேன் ன்னு எனக்கே தெரியாது.... இது தான் என்னோட வாழ்க்கை முறை.... இதுல முக்தி க்காக என்னால ஏதும் செய்ய முடியல.... பிச்சை எடுத்தலாவது இறைவனிடம் இருந்து ஞானம் பெறலாம் ன்னா அதுக்கு கூட என்னால முடியல.... ஆனால் முக்தி, ஆன்ம தேடல் இதுல எனக்கு ரொம்பவே ஆர்வம் அதிகமா இருக்கு,... வாழ்க்கை இப்படியே போகுமா ன்னு தெரியல.... ஆனால் முக்தி அடைஞ்சே தீரனும் ன்னு ஒரு வைராக்கியாதோட இருக்கேன்... எனக்கு எங்க ஆரம்பிகிறது என்ன பண்றது தெரில அண்ணா..... எந்த நூல் நான் படிக்கணும்... என்னை பத்தி நான் எப்படி உணரணும்... முக்திக்காக நான் என்ன பண்ணனும்... இதை பத்தி ஏதாவது நூல் இருந்தா சொல்லுங்க ன்னா.... எனக்குள்ள மூச்சு ரொம்ப சீரற்ற நிலைல தான் ஓடுது அது எனக்கே நல்லா தெரியுdhu... நான் கோவப்படும் போதும் சரி, காம உணர்வுள இருக்கும் போது சரி நல்லா எனக்குள்ள மூச்சு சீரற்று ஓடுறதை நான் உணர்ந்திருக்கேன்..... ரொம்ப எமோஷனல் ஆகுறேன் ன்னா... எனக்குள்ள இருக்கிற ஒரு பிரச்சனை ன்னா சீரற்ற மூச்சு மட்டும் தான் இதை கட்டுப்படுத்த நான் என்ன செய்யணும்.... வாசி பத்தி நீங்க சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன்... ஆனால் இன்னும் ஏதோ ஒரு கேள்வி மனசுக்குள்ள ஓடிட்டு தான் இருக்கே.... என்னோட முக்தி க்கு உங்களால ஏதாவது போதனைகள் சொல்ல முடியுமா அண்ணா.... உங்க பதிளுக்காக வைட்டிங் அண்ணா 🙏
@Sasikumar477
@Sasikumar477 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@gurusakthimaiyam9049
@gurusakthimaiyam9049 2 жыл бұрын
ஆக்ஞா சக்கரத்தில் 72,000 நாடி நரம்புகள் சேராது. தொப்புள் கொடி, பின்மண்டையில்தான் 72,000நாடி நரம்புகள் சேரும்
@gurusakthimaiyam9049
@gurusakthimaiyam9049 2 жыл бұрын
வாசியோகம்செய்ய முதலில் மனதை அடங்கச்செய்ய வைக்க வேண்டும்.மனம்"அடங்கி விடுவதால் மூக்கில் இருந்து சுவாசம்"வராது.;அப்பொழுது உள்சுவாசம்தானாக ஓட ஆரம்பித்துவிடும். சதாகாலம் ஆதியை கவனிக்க கவனிக்கு சுவாசம் மூக்கிலிருந்து வெளியே"வராது.இதுவே வாசியோகமாகும்.
@Sujitha-sk6oc
@Sujitha-sk6oc 4 ай бұрын
Thank you bro😊
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Today's vid was a mini q and a Thanks
@jayaramans1833
@jayaramans1833 Жыл бұрын
நன்றி அண்ணா...🙏🙏
@madhavgs
@madhavgs Жыл бұрын
Nice 🎉
@slaaru
@slaaru 2 жыл бұрын
Nalla example solli solringa Nithilan.. Super.. 👍😇👌
@heemajayakumar7824
@heemajayakumar7824 10 ай бұрын
Thank u for information sir...... But small request..... Try to explain in short form..... It's tooo lenghty.......
@Superstardarwin
@Superstardarwin Жыл бұрын
Thank you. Learn from you a lot about vasiyoga.. Before you say to see pooruvamathi seeing traning Today saying nose edge seeing training. Which one is correct
@sundarvenu9249
@sundarvenu9249 9 ай бұрын
Nice tips
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 2 жыл бұрын
Super thala ❤️thanks a ton
@prabuprabu2034
@prabuprabu2034 2 жыл бұрын
Very good brother
@compassion7243
@compassion7243 2 жыл бұрын
Sir good information...all the Lord Buddha photo...u can see...Buddha dind close the eyes fully...only half close look at his nose tip...thanks
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
108 Divyadesam DD 28 Thiruvali Thirunagari | Dushyanth Sridhar
6:06
Dushyanth Sridhar
Рет қаралды 675
Become a Sithar Easily | Korakkar Chandraregai | Nithilan Dhandapani | Tamil
15:26