நீ யாருக்காக உயிர் வாழ்கிறாய் .? 🙏 Who are you living for? 👊 neduntheevu mukilan👌 motivation poem

  Рет қаралды 7,534

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்

Күн бұрын

Пікірлер: 39
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
வாழ்க்கை தொலைந்து போனதால் புதிய வாழ்க்கைக்கு ஒளி ஏற்ற வருகிறேன் என்று வாக்குறுதி தந்து விட்டு வழி மாறி போய்விடுவார்கள்
@SuriyaSuriya-m8e
@SuriyaSuriya-m8e 9 ай бұрын
சாரி சாரி.அண்ணா நீங்கள் எப்படி இருக்கிரீர்கள்.நீங்கள் முதலில் வெளியே வந்துட்டேங்கலா.அப்படி வந்திருந்தால் நீங்கள் திருமணம் செய்திருப்பேங்க அண்ணா.முதலில் நீங்கள் வாருங்கள் அண்ணா ❤
@marydaisy9281
@marydaisy9281 Ай бұрын
இங்கு எல்லாரும் அவரவர் தேவைகள் முடியும் வரைதான்
@samundeeswari-e3q
@samundeeswari-e3q 2 ай бұрын
Yes yes yes yes yes yes yes 😢😢😢😢😢😢😢
@Murugan-tg3us
@Murugan-tg3us 4 ай бұрын
சார் உங்கள் கவிதையில் பிடித்தில் இது வும் ஒன்று
@deepadeepa6372
@deepadeepa6372 5 ай бұрын
நண்பா 😭😭
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
இவங்க கொடுக்கின்ற வாக்குறுதி வார்த்தைகள் எல்லாம் ஓடுகின்ற தண்ணீரில் எழுதும் வார்த்தைகளாகவே இருக்கிறது அன்பு என்றால் என்னவென்று தெரியாது
@hajaraumma5052
@hajaraumma5052 9 ай бұрын
Zecuncheebvbummmmmukkila❤❤mmmmmmmmmmmuuuuufoda❤
@hajaraumma5052
@hajaraumma5052 9 ай бұрын
TALAFAFL❤MMMMMUUUKKKKOLan
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 ай бұрын
அன்பு காட்டுகிறோம் என்று சொல்லுகின்றவர்கள் உண்மையான அன்பை காட்டவில்லை தனக்கு இருக்கும் கவலைகளை மறப்பதற்காக சிறிது காலம் போலியாக அன்பை வாந்தி எடுக்கிறார்கள்
@Kanavukathalimagilini
@Kanavukathalimagilini 9 ай бұрын
Crt
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 6 ай бұрын
சகோதரர் வணக்கம் உங்கள் காணொளிகளை நிறைய நிறைய நிறைய பார்த்துக் கொண்டு வருகிறேன் எத்தனையோ கவிதைகளையும் காணொளிகளையும் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுடைய கவிதைகளும் நீங்கள் கூறுகின்ற விதமும் சிறப்பு சிறப்பு சிறப்பு மேலும் ஒரு காணொளியில் ஒரு சகோதரி கவிதை வாசிக்க கேட்டேன் கவிதை வாசிப்பின் முடிவில் நெடுந்தீவு முகிலன் என்று கூறி இருந்தார்கள் உங்களுடைய கவிதைகளை மற்றவர்கள் வாசிக்கும் பொழுது நீங்கள் கூறும் அளவிற்கு இனிமை இல்லை உங்களுடைய கவிதைகளை நீங்கள் மட்டுமே வாசிக்க அன்போடு வேண்டுகிறேன் பலமுறை உங்களது குரலில் கவிதைகளைக் கேட்டு மன நிம்மதி ஆறுதல் அடைந்துள்ளேன். தற்பொழுது நான் தனிமையில் யாரும் அற்ற நிலையில் மனம் உடைந்து இருக்கிறேன் பெற்றோர்களும் இறைவனடி சென்று விட்டார்கள் என்னை விரும்பிய வரும் என்னிடம் வந்து சேரவில்லை. இந்த நிலையில் என் மனதின் தவிப்பு என்னோட மன உளைச்சல் என்னை சிறுக சிறுக சாகடிக்கிறது. தயவுசெய்து எனக்காக என் நிலைமைக்கு தகுந்தார் போல கவிதை எழுதி வாசியுங்கள் ப்ளீஸ் அன்போடு வேண்டுகிறேன் நான் ஆர்கெஸ்ட்ரா பாடகர் திருமணம் ஆகாத இளைஞன் உங்களை தொடர்பு கொள்ள மனதார விரும்புகிறேன் என்றும் உங்கள் ரசிகன் பாடகர் முருகா 7373306623
@nanumenguirrugan1083
@nanumenguirrugan1083 9 ай бұрын
அண்ணா வணக்கம். நான் நீங்கள் போடும் அணைத்து காதல் பதிவுகளையும் பார்ப்பேன் நீங்கள் நலமா நான் நலம் நீங்கள் 80 is 90. Is மாதிரி உங்கள் வாழ்ஸ் நல்ல இருக்கு ரொம்ப நல்லா புரிகின்ற‌ மாதிரி வீடியோ வில் பேசுவது‌ நல்ல இருக்கு ❤🎉
@mathu3890
@mathu3890 9 ай бұрын
❤️💖Hello Hi Anbanavara💖❤️ 💐என்ற தங்கம்🙏வணக்கம்💐💐
@minu3507
@minu3507 9 ай бұрын
சூப்பர் அண்ணா இந்த kaivitha😂எனக்கு ரொம்ப பொருந்தி இருக்கே
@mathu3890
@mathu3890 9 ай бұрын
❤️💖முகில்அம்மா💖❤️ என்ற தங்கம்😘💋🫂🫂🫂🫂🥰 💕💕💋ஐ லவ் யூ2you ma💋 💕💕
@ethandave9271
@ethandave9271 9 ай бұрын
Unnaka vazha nenaikeran Unnaka sethu pogeran Unnaiye nenaithu kondu errukum Unngal............................................
@kavithadeepak4972
@kavithadeepak4972 9 ай бұрын
Very true words and well said but unable to come out off it very painful very painful....words can't explain.
@ethandave9271
@ethandave9271 8 ай бұрын
Muki Mukila Mukilan pls unngaluku meegavum Sonthosham eppo ellaiya
@kannanthambirasa9720
@kannanthambirasa9720 9 ай бұрын
Super 👍👍👍
@ayubkhan4136
@ayubkhan4136 9 ай бұрын
இதில் கூறிய அனைத்து ஏமாற்றத்தின் வார்த்தைகளிலும் வலிகள் அதிகம் மே
@SuriyaSuriya-m8e
@SuriyaSuriya-m8e 9 ай бұрын
அண்ணா வாழ்க்கைய நான் துளைக்கல ஆனா வலிகள் அதிகமா இருக்கு.
@mvashim1185
@mvashim1185 9 ай бұрын
😢😢😢😢😢😢😢👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Shanmugam-t8w
@Shanmugam-t8w 9 ай бұрын
Unmai unmai.pala nerangalil naam emaruvadhu namakke therivadhillai.
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 9 ай бұрын
💯💯👌👌❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ethandave9271
@ethandave9271 9 ай бұрын
Mamaaaaaaaaaaa
@mathu3890
@mathu3890 9 ай бұрын
அம்மா குட்டி l miss you 🌹🌹🌹🥰
@kokilavani6418
@kokilavani6418 8 ай бұрын
Anveetusaviankada😊😊
@manimaegalai4952
@manimaegalai4952 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@Selvadevi-x7j
@Selvadevi-x7j 8 ай бұрын
Yes super kavitai Superp 👍
@abhiraamivenkatesan9497
@abhiraamivenkatesan9497 9 ай бұрын
It's absolutely crt
@thisokthisok8836
@thisokthisok8836 9 ай бұрын
❤Super
@sheronsheron175
@sheronsheron175 9 ай бұрын
✍️✍️✍️✍️அருமை முகில் 👌👌👌
@DeviDevi-lk1bp
@DeviDevi-lk1bp 9 ай бұрын
😞❤❤🙏🤲🌺
@malathinagappan4039
@malathinagappan4039 6 ай бұрын
Nice nice
@ainsleyinnella7679
@ainsleyinnella7679 9 ай бұрын
P r o m o S M 🌸
@PremaVetri-d3y
@PremaVetri-d3y 9 ай бұрын
true line bro
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 94 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 55 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 94 МЛН