நோய் தீர மக்கள் நாடும் மூலிகை உணவகம் | MSF

  Рет қаралды 71,743

madras street food

madras street food

Күн бұрын

Annamalaiyaar sirudhaniyam Tiffin stall,
Annamalaiyaar soupp stall
contact: 99946 60722, 97884 18153
Sundararajapuram, jaihind puram,
Madurai,
opposite to Jayaram bakery,
Tamil Nadu 625011.
maps.app.goo.g...
-------------------------------------------------
Thanks to ​⁠‪@Madurakarangya‬ Insta and youtube channel Mr.Vishnu bro for suggesting this shop 🙏🏻❤️
____________________
Music Credit:
Folk Round by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Source: incompetech.com...
Artist: incompetech.com/
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 49
@madrasstreetfood
@madrasstreetfood 11 ай бұрын
Annamalaiyaar sirudhaniyam Tiffin stall, Annamalaiyaar soupp stall contact: 99946 60722, 97884 18153 Sundararajapuram, jaihind puram, Madurai, opposite to Jayaram bakery, Tamil Nadu 625011. maps.app.goo.gl/hBWQo8tmFMLUEpFb7 ------------------------------------------------- Thanks to ​⁠​⁠ Insta and youtube channel Mr.Vishnu bro for suggesting this shop 🙏🏻❤️ ____________________
@arasukkannu7256
@arasukkannu7256 11 ай бұрын
எளியவர்களை தேடிச் சென்று அவர்களை மேலும் கை தூக்கி விட முயற்சிக்கும் MSF பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 11 ай бұрын
இந்த சாமான்கள் எல்லாம் தேடி கொண்டு வந்து தருவது தான் பெரிய வேலை இவைகள் எல்லாம் கிடைப்பது அரிது வாழ்க வளமுடன் ண்🙏❤️👍💞🌺
@ramsubbupv7171
@ramsubbupv7171 11 ай бұрын
மிக அருமையான சேவையை நீண்ட நாள் அனைவருக்காக செயல்படுத்த அண்ணாமலையாரின் அருளோடு வெற்றி நடை போட வாழ்த்துகள்.💐🌷
@tam-n1l
@tam-n1l 11 ай бұрын
ஐயாவின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 தமிழர்களின் பாரம்பரிய ஆரோக்கிய உணவுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் 👍
@tam-n1l
@tam-n1l 11 ай бұрын
நம் பாரம்பரிய மூலிகைகளுக்கு ,,.,.,.. தமிழ்நாடு அரசு சார்பில் காப்புரிமை வாங்குவது மிக மிக அவசியம் , அவசரம்.
@sathishmohan2915
@sathishmohan2915 11 ай бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@tsmaniparamu866
@tsmaniparamu866 11 ай бұрын
அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க
@mohamedrafi7899
@mohamedrafi7899 11 ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 11 ай бұрын
வாழ்த்துக்கள்.., மென்மேலும் வெற்றி பெற.., 👍
@manosaravanan1798
@manosaravanan1798 11 ай бұрын
சரியான பாதை..❤
@arasukkannu7256
@arasukkannu7256 11 ай бұрын
இன்னும் இங்கு இது போன்ற எளிய மனிதர்கள் தெய்வ பக்தியுடன் பெரிய லாப நோக்கமற்ற முறையில் இயற்கை உணவகம் நடத்துவது நாம் பெற்ற பாக்கியம்!!❤❤🎉🎉.
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 11 ай бұрын
வாழ்க வளமுடன். கடவுள் உங்கள் முயற்சிக்கு துணை இருக்கட்டும் 💐💐💐💐👍👍👍👍
@tam-n1l
@tam-n1l 11 ай бұрын
வெளிநாட்டுக்காரன் ,,., நம்முடைய வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் ,.,., ' காப்புரிமை ' வாங்க பார்த்தான் . அதைக் காப்பாத்தி கொண்டு வருவதற்குள் பெரிய போராட்டம் ஆகிவிட்டது ,.., இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும்
@jayarajjayaraj5967
@jayarajjayaraj5967 11 ай бұрын
அய்யா வாழ்த்துக்கள்
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 11 ай бұрын
Good work posting healty food spots👍👍 even natives get to know such places through your video
@muthumurugank6332
@muthumurugank6332 11 ай бұрын
உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகள் உண்பதும் அதை பெறுவதற்கு வழி வகை செய்யும் தன்மையும் கிடைத்தற்கரிய வரம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
@rajalinkamv4464
@rajalinkamv4464 11 ай бұрын
மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👌🏻👋🏻💐💐
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 11 ай бұрын
Super men melum valara vaazthukal
@VPKSFamilyGroup
@VPKSFamilyGroup 5 ай бұрын
Great Effort 🙏🙏🙏. Annamalaiyar 🙏🙏
@vigneshwaran4418
@vigneshwaran4418 11 ай бұрын
Welcome வணக்கம் sir....
@maryvinoba7607
@maryvinoba7607 11 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@nagarasan
@nagarasan 11 ай бұрын
இயற்க்கை உணவக காணொளி பதிவுகளை தொடரும் தோழனின் இன்றைய நாள் மாலை வணக்கம்❤🎉
@deivaanbazhagan6931
@deivaanbazhagan6931 11 ай бұрын
MSF good coverage again ❤
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 11 ай бұрын
மக்கள் தொண்டு மகேசன் தொண்டும் கலந்த ஒரு உணவகம்
@sugusugu1138
@sugusugu1138 11 ай бұрын
Great job and well done for your wonderful 👏 job Annaa.. Valthugal tq MSF
@svs8403
@svs8403 11 ай бұрын
Super Super 🎉🎉🎉
@kirthigakanagaraj9892
@kirthigakanagaraj9892 11 ай бұрын
Awesome 👏
@sriselvam9221
@sriselvam9221 11 ай бұрын
Super 👌
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 11 ай бұрын
Good❤❤❤ Msf❤❤🎉🎉
@karkuzhali9046
@karkuzhali9046 11 ай бұрын
அருமை
@adityabala7786
@adityabala7786 11 ай бұрын
ஐயா நன்றி
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 11 ай бұрын
Super.❤❤❤
@kavithaharish-lu8we
@kavithaharish-lu8we 11 ай бұрын
Super sir
@muthukumarank3926
@muthukumarank3926 11 ай бұрын
Dindigul idhae madhri Dishanth Soups nu irukku sir, he selling soups like this , pls cover when you visit Dindigul
@sudalaimanis1829
@sudalaimanis1829 11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 11 ай бұрын
God bless you dear ❤🎉
@prabhushankar8520
@prabhushankar8520 11 ай бұрын
Good 👍😊
@prasha2003
@prasha2003 11 ай бұрын
God bless🙏🏻
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 11 ай бұрын
நைஸ்
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 11 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@sakthiyt923
@sakthiyt923 11 ай бұрын
மூலிகை சூப் கடை ஒரு வருடத்துக்கு மேல் நடத்தி வருகிறார், மூலிகை உணவகம் ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 11 ай бұрын
எங்கதன்இப்புடிகடையொல்லம்உங்ககண்ணில்தொரியுமேதெடரட்டும்தங்களின்சேவை❤❤❤❤❤❤❤❤
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 11 ай бұрын
Nive
@adityabala7786
@adityabala7786 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 11 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿
@rashmiiyer544
@rashmiiyer544 11 ай бұрын
Why sir all good hotels are in madurai What is Chennai lacking 😢
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Lover's day Paavangal | Parithabangal
12:46
Parithabangal
Рет қаралды 2,3 МЛН
MAA - Short Film | Ondraga Originals | Sarjun KM | Sundaramurthy KS
28:06
Ondraga Entertainment
Рет қаралды 18 МЛН