நாய்களுக்காக நாங்கள் செய்த காரியம் | நீண்ட நாள் ஆசை | Feeding Street Dogs | Rj Tamizha

  Рет қаралды 12,369

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 236
@sutheskaran9995
@sutheskaran9995 Жыл бұрын
இருவருக்கும் இறைவன் திருவருள் உங்களுக்கு கிடைக்கும்
@M.R.AKILAN.VIDEO.EDITING
@M.R.AKILAN.VIDEO.EDITING Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை கோடான கோடி நன்றிகள் திவா மற்றும் பிரகலாதன்
@thomasthiru2086
@thomasthiru2086 Жыл бұрын
உங்க இருவரையும் ஆண்டவர் ஆசீர் வகிப்பார் ஆமேன்
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
Super.நல்ல மனிதாபிமான விடயம்தான் நாய்க்கு தானம் கொடுத்தால் செய்த பாவம்ங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள் நல்ல விடயம்தான் .கஷ்ரப்படுகின்ற உறவுகளுக்கும் சாப்பாடு போட்டால் சந்தோசம்தான்.வாய்யில்லா ஜுவன் மனதார வாழ்த்தும்.மனிதனுக்கு செய்யும் உதவி செய்த உடனை மறந்துடும் நாய்க்கு ஒரு வாய் சோறு கொடுத்தால் அது சாகும்வரைக்கும் நன்றியுடன் இருக்கும். நன்றி தம்பிமார்.❤❤
@VimalJk-mq3fr
@VimalJk-mq3fr Жыл бұрын
தம்பிமார்களே உங்கள் இந்த நல்ல மனசுக்கு நல்லா இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr Жыл бұрын
Hi❤hi❤hi❤hi❤hi❤ko❤hi❤ko
@thilipanchand9694
@thilipanchand9694 Жыл бұрын
இது தான் தம்பி மனிதநேயம்
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 Жыл бұрын
வாய் பேசாத உயிரினங்களுக்கு உணவளிப்பது மிகவும் நன்று. கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு.
@suryasellathurai5849
@suryasellathurai5849 Жыл бұрын
தங்கங்களா வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் நோய் நொடி இல்லாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் உங்களை நேசிக்கும் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 Жыл бұрын
தம்பி இருவரும் செய்கின்ற சேவை அழப்பெரியது மகன் நீங்க இருவரும் நிட்சயம் உயர்ந்த இடத்துக்கு செல்வீர் எல்லோருடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் மிக்க நன்றி மகன் திவா & பிறகலாதன்❤❤❤❤❤❤
@mohamednaleem6528
@mohamednaleem6528 Жыл бұрын
உன்மையில் மனதுக்கு மகில்ச்சி அலிக்கிரது வாழ்த்துக்கள் தம்பிகள்
@jaykumarkumar8843
@jaykumarkumar8843 Жыл бұрын
திவா.பிரகலாக்கு கோடி புண்ணியம்❤❤❤
@EMJEEPI
@EMJEEPI Жыл бұрын
வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனிதர்கள் தொலைபேசி மூலம் உதவி கேட்டு கொள்வார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு உணவு கொடுத்ததிற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி .......... வாழ்த்துக்கள் மீண்டும். ஆனால் பச்சை மிளகாய், வெங்காயம் தேவையில்லை. அத்துடன் அல்ச உள்ளவர்களும் இவர்களில் இருப்பார்கள். இவற்றை தவிர்த்து இருக்கலாம் .♥️
@sunderraj2596
@sunderraj2596 Жыл бұрын
தம்பி உங்க சேவைகள் அருமை நாயிக்கு உணவில் உரப்பும் இனிப்பு ஆகாது நீங்கள் செய்யும் போது அரிசிஉடன்இறச்சி கேரட் உப்பு சேர்த்து ஓரே பாத்திரத்தில் செய்யலாம்
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்தக் காலத்தில் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் பெற்ற தாய் தகப்பனுக்கே உணவளிக்காத போது நீங்கள் தெருவில் இருந்த நாய்களுக்கு அன்னம் போட்டதில் என் மனம் குளிர்ந்தது இதை பார்க்கும் பொழுது என் கண்கள் கூட கலங்கியது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@RKA3002
@RKA3002 Жыл бұрын
❤❤❤❤❤
@Thambirasarahini-kj8mp
@Thambirasarahini-kj8mp Жыл бұрын
அதாவது பிரியானிசெய்கிறயல் வேறலெவல் சபாஸ் நாய்களும் உங்களுக்கு கமென்செய்யுங்கள் லைக்பன்னுங்கள்றாப்பா வாழ்த்துக்ககள்
@tharmarajahthambirajah9740
@tharmarajahthambirajah9740 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த காணொலி மிகவும் மனிதாபம் உள்ள தம்பிகழ் 🙏🙏🙏
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
பிரகலாதன் திவா வாழ்த்துக்கள் ஐந்து அறிவு உள்ள. மிருகங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறீங்கள்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
திவா,பிரகலாக்கு கோடி புண்ணியம்😊
@mahathyselvalingam
@mahathyselvalingam Жыл бұрын
லண்டனில் விலங்குகளுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை, நீங்கள் இதைச் செய்வதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Жыл бұрын
டேய் தம்பிகள் நாய் நன்றி உள்ளது நீங்க செய்தது சூப்பர்
@V-Jeeva
@V-Jeeva Жыл бұрын
தம்பி பரகலாதன் தம்பி திவா உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் தொர்ந்தும் சில சமயங்கள் இப்படிப்பட்ட வாய்பேசா பிராணிகளுக்கு உணவு குடுப்பதன் மூலம் பல கோடி புண்ணியம் அதுமாத்திரம் அல்ல கடவுள் உங்களை பல மடங்கு ஆசீர்வதிப்பார் நன்றி நான் உங்கள் அண்ணா ஜீவா வவுனதீவு தாண்டியடியில் இருந்து,,
@nirmalathevilogeswaran
@nirmalathevilogeswaran Жыл бұрын
தம்பிகளா உங்க மனசு தங்கம் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் மனத்தயிரியத்தையும் தருவார் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 👍👍👍
@abinayaabi5703
@abinayaabi5703 Жыл бұрын
Unngeluku Ulla manasu kadaul valum kovil 😊❤
@neethanneethan7505
@neethanneethan7505 Жыл бұрын
இந்த ஐிவன்களுக்கு உணவழித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பிகளா.....
@noorjakhan2485
@noorjakhan2485 Жыл бұрын
தம்பிகளா சூப்பர் சூப்பர் நீங்கள் இத்தனை நாள் செய்ததில் இந்த சேவை மிகப்பெரியது காட் பிளஸ் யூ
@sivailamurugan8087
@sivailamurugan8087 Жыл бұрын
மனித குலத்திற்கு மகத்தான சேவை தம்பி உங்கள் சே வை தொடர வாழ்த்துக்கள்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
நல்ல மனிதாபிமான விடையத்தை செய்தது சந்தோஷம் இதுதான் நான் இலங்கையில் பார்த்தது முதல் தடவை. இந்தியா தமிழ் நாட்டில் கொடுப்பதை பல தடவை யூட்டிப்பில் பாத்து இருக்கிறேன் ❤❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
சூப்பர் திவா பிரபா உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் நன்றிகள் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤
@manojmano434
@manojmano434 Жыл бұрын
நல்ல விடயம் தம்பிமார்களே 🙏🙏🙏🌹
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி திவான் பிரகலாதன்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
அன்புத்தம்பிங்கள்! 🙏🙏🙏 மிக சிறப்பு!👌வாய்பேசத ஐந்துஅறிவு ஜீவன்களுக்கு உணவு அளிப்பது கோடி புண்ணியம், நன்றி!!! இருவருக்கும்👏🏼👏🏼👏🏼
@annatharmi4824
@annatharmi4824 Жыл бұрын
உங்கள் மனித நேயம் பாராட்டதக்கது.
@ohmsai5413
@ohmsai5413 Жыл бұрын
சூப்பர்-பாகுபலி-சின்னதம்பி💙💙💙சூப்பர்🇶🇦🇶🇦🇶🇦
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
நல்ல ஒரு இரக்கமான செயல் கருணை உள்ளம் கொண்ட உங்களை இறைவன் என்றும் ஆசீர்வதிப்பார்! ♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasukip3286
@vasukip3286 Жыл бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது. கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் God bless you பிள்ளைகள்❤
@sulaxsana567
@sulaxsana567 Жыл бұрын
உங்கள் செயல்களை பார்க்க மெய்சிலிர்க்கின்றது
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
உஞ்சு.. வாழ்த்துக்கள்டா கண்ணுகளா...
@suthssuthar292
@suthssuthar292 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்களே
@rupina27
@rupina27 Жыл бұрын
உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை.... அருமை.. 😍😍 நன்றி 🙏
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
Good வேற லெவல் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@SivajinyJeyanthan-ej5pe
@SivajinyJeyanthan-ej5pe Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பியாக்கள் உங்கள் இருவருக்கும் நன்றிகள்
@darkspiritlife2054
@darkspiritlife2054 Жыл бұрын
மனிதநேயம் வாழ்க. Bros, மிக்க நன்றி.
@rajanithiyagarajah9672
@rajanithiyagarajah9672 Жыл бұрын
Very good
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 Жыл бұрын
நல்ல மனம் வேண்டும் இப்படிப்படட சேவை செய்வதற்க்கு , வாழ்க வளமுடன் ,நன்றி சகோதர்களே.
@srisubashini3955
@srisubashini3955 Жыл бұрын
மிகவும் சந்தோசம் நன்றி தம்பிங்களா.
@RatnaswiS
@RatnaswiS Жыл бұрын
அப்பு ஜீவன்களுக்கு 👌 உணவளியுங்கள் சிறப்பு ❤️❤️❤️
@Appaponnu_3449
@Appaponnu_3449 Жыл бұрын
En neenda naal aasaijum kooda... Kandippa nanum ippadi seivan.... Ningka seithatha parkkum pothu manathukku rompa happy a irukku.... ❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Super Anna intha vidijova parkka santhosama irukku anna ugkaloda nalla manathukku nallathave nadakkum anna eallam
@ramarama2637
@ramarama2637 Жыл бұрын
🙏🏼Excellent I will salute both of you 🙏🏼
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பியா மனிதநேயம் வாழ்க
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
❤❤❤ 🙏🏻 ... அருமை அருமை தம்பியாகள்..... வாழ்த்துக்கள் ❤ god bless all உண்மையிலே " மிகச்சிறந்த தானம் இது..... 🙏🏻
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada intha vidijova parkka rompa santhosama irukku anna valththukkal
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
omg...good...good
@jehendrankanagalingam6967
@jehendrankanagalingam6967 10 ай бұрын
Vanakkum aachi tamil ah neengal seyum oodavi negavum punidum kaadaval ungalaku thuniya iddapara engalaku nekuvum poodikum neegal iddvarum engalai pillaiu nandri naangal london iddikurom nandri gif bless you
@perpetuasridharan3465
@perpetuasridharan3465 Жыл бұрын
Unmaya Neenga Rendu payear are blessed by God. This is the best video I have seen. Thank you for taking care of humans and animals
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
தம்பிகள் உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👌
@tharsinitharsini8418
@tharsinitharsini8418 Жыл бұрын
👌👌👌👌 super Super
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
நல்ல தரமான மனித நேயம் இருவருக்கும் உண்டு. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Valthukal thampikala
@s.a.2458
@s.a.2458 Жыл бұрын
அன்பு சகோதர்களே கேளுங்கள் நாய்க்கு சாப்பாடு கொடுத்தால் பாவம் போக்கமுடியாது அந்த நாயின்பசியை போக்கலாம் இது நல்ல விடயம் ஆனால் பாவத்தை போக்க முடியாது பாவத்தை போக்ககூடிய ஒருவர் இயேசு ஒருவர் மட்டுமே m என்ற நபர் இதில் போட்டிருந்தார் யாரும் குறைநினைக்ககூடாது அவர் ஒருவரே எல்லாருடைய பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினவர்(மனுக்குலத்தின் பாவங்களுக்காக) என்பாவங்களை மன்னியும் என்று யார்கேட்டாலும் பாவத்தில் இருந்நு விடுதலை தருவார் இது சத்தியம்❤ தம்பிமார்களுக்கு நன்றி நாய்களும் ஒரு உயிர்தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
நல்ல செயல் தம்பிகளா
@mathumathu19
@mathumathu19 Жыл бұрын
வித்தியாசமான உணர்வு சூப்பர் லங்கா ஹீரோஸ் வாழ்த்துக்கள்
@lionking8365
@lionking8365 Жыл бұрын
மகன் நீங்கள் கடவுளுக்கு மேல்
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
super...super ... i start to cry....
@thanamalar1490
@thanamalar1490 Жыл бұрын
Wow🌹super தம்பிமார்களே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💞💖👍❤️
@yogarasa2221
@yogarasa2221 Жыл бұрын
Super thampikala nalla vidayam seithirukkinga
@vijayathasanvijayathasan4235
@vijayathasanvijayathasan4235 Жыл бұрын
Thannijum vashserukkallam valththukkal thampi
@KrishnaKrishna-rg9de
@KrishnaKrishna-rg9de Жыл бұрын
Good thampikala
@thanujathanu7958
@thanujathanu7958 Жыл бұрын
Nalla vidayam thampi maare
@thayalanthaya24
@thayalanthaya24 Жыл бұрын
Vera leval thampiyala
@ThalapathyKeerthan
@ThalapathyKeerthan Жыл бұрын
Thank you for feeding the speechless creatures in your town
@jenitha9496
@jenitha9496 Жыл бұрын
Super brother very proud of you and God bless you
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
Super great job,, ithu Kodi punniyam thambi,,vai pesatha ueer inangalukku seikindra velai kadavul endrum endrum ungalai kappatrvar,,, May god bless you both,,,, very good very good,,,, singhala Budda makkal dogs seium punnuiya kariyam
@crani9131
@crani9131 Жыл бұрын
Super super thambi
@rasukuttyma6435
@rasukuttyma6435 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி நன்றிகள் உங்கள் அனைவருக்கும்
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Super super super i love it I’m also doing this job I love dogs 🐕 🎉🎉🎉🎉
@kalyaniratnam1772
@kalyaniratnam1772 Жыл бұрын
நல்ல பிள்ளைகள் பரகலாதன்and திவான்
@rajaponniah5023
@rajaponniah5023 Жыл бұрын
Great Job Brothers 👏 👍 👌 God Jesus Bless you Both More and More.❤🙌🙌
@fathimarosana9556
@fathimarosana9556 Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்களுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும் அண்ணா நாங்களும் எங்களுடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ❤❤❤❤👌👌
@KamalaDasan-fv4sp
@KamalaDasan-fv4sp Жыл бұрын
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ
@ushana1973
@ushana1973 Жыл бұрын
Good luck for your new try. I cried for long time
@dazzdazz-sz8ug
@dazzdazz-sz8ug Жыл бұрын
Thank you boys !still we have humanity!❤
@MujeebMujeeb-si8bm
@MujeebMujeeb-si8bm 9 ай бұрын
Alhamthulillah itutan Bro enghalukku kitikka koodiya nanma santosam bro base ondu tan uirae piranta ella jeevanukkum nerantaramana oru unma bro santosam
@apinaashplkdl7057
@apinaashplkdl7057 Жыл бұрын
mika nanri thampi
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
Super super super bros god blees you all al.
@winnisathees6699
@winnisathees6699 Жыл бұрын
You guys were so sweet you guys cooked food for the dogs ❤ Thiva piragalaathan thank you guys 🎉
@perpetuasridharan3465
@perpetuasridharan3465 Жыл бұрын
Love the sound edits too
@amwajiha
@amwajiha Жыл бұрын
Super well done guys 👌👌👌❤
@latharavindran4437
@latharavindran4437 Жыл бұрын
உண்மையில் உங்கள் இருவரையும் கை எடுத்துக் கும்புடுகிறேன் கண்டிப்பாக கடவுளின் பார்வை உங்கள் மேல் எப்போதும் இருக்கும் … மனிதர்களாகிய நாங்கள் பசித்தாலோ ்அல்லது வேறேதவது தேவை என்றால் கதைத்து மற்றவர்களிடம் கேட்டுப் பெற்றுடுவோம் ஆனால் இந்த வாயிருந்தும் பேச முடியாத் மிருக ஜீவன்கள் என்ன செய்ய முடியும் 😢😢😢😢 எவ்வளவு வேதனையாக அலைந்து திரியுங்கள் ஆண்டவர் சொல்கிறார் உங்களைப் போல பிறரையும் நேசிக்கச் சொல்கிறார் அதில் இந்த அன்புள்ள ஜீவன்களும் அடங்கும்.. யார் எங்க கண்டாலும் அதுகளுக்கு ஏதாவது சாப்பிட மற்றும் தண்ணீர் குடுங்கள் பாவங்கள் தங்கள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துங்கள் நாம தான் உணர்ந்து செய்ய வேணும் உறவுகளே😢😢😢😢😢😢😢
@jeya7868
@jeya7868 Жыл бұрын
❤❤❤Super thmpigl 😂😂😂
@Kumar-mahe
@Kumar-mahe Жыл бұрын
Valthukkal thambimar
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
ஆர்ஜி தமிழா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை அளப்பரியது நன்றி
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Valththukal 2 varukum ungal manithavimanam thaliththonkadum❤❤❤❤
@sasivathanymurugesu6897
@sasivathanymurugesu6897 Жыл бұрын
Vaalthukal Thampei's 👏 👍 👏 👍 👏 👍 🙏🙏🙏
@n.tlingam3356
@n.tlingam3356 Жыл бұрын
Super brother's
@thushathusha9956
@thushathusha9956 Жыл бұрын
super thampi
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Paarkave santhosamaka erukuthu❤❤❤vaalthukal thampi thivaa pirakalathan
@KavilMla
@KavilMla Жыл бұрын
Sutha..super ❤
@JoJo-lt4xd
@JoJo-lt4xd Жыл бұрын
சூப்பர் தம்பிகளா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤩😍❤️❤️❤️❤️❤️❤️
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН