நீயும், குழந்தையும் வெயிட் பண்ணு. வண்டி எடுத்துட்டு வர்றேன்னு சொன்னாரு. அவ்வளவு தான்? மனைவிகண்ணீர்

  Рет қаралды 124,391

Polimer News

Polimer News

Күн бұрын

"1.30-க்கு என்ன ஒரு இடத்துல நிக்க வெச்சிட்டு வண்டி எடுத்துட்டு வர்றேன்னு போனாங்க... 3.30-க்கு யாரோ போன் பண்ணி கீழ விழுந்து கிடக்குறாருனு சொல்றாங்க.... 2 மணி நேரமா யாரும் பாக்கலயா..?"... விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் மனைவி வேதனை
#Chennai | #MarinaBeach | #Record | #Airforce | #AirShow | #IndianAirForceDay2024 | #Airplane | #Jets | #Helicopter | #Rafale | #ChennaiAirShow | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 167
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 4 ай бұрын
நான் என் வீட்டில் TV யில் பார்த்தேன் மக்கள் இது போன்ற கூட்டம் நெரிசல் மிகுந்த இடத்துக்கு பிள்ளைகளுடன் செல்வதை தவிர்க்க வேண்டும்
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 4 ай бұрын
என்ன சொன்னாலும் மக்களுக்கு புரியாது கூட்டத்தில் கோவிலுக்கு செல்வதற்கு கூட தவிர்க்க வேண்டும்
@k-worldcutzz3882
@k-worldcutzz3882 4 ай бұрын
Kuttam athihamaha irukumpothu normalavey muchu vidamudiathu, athvum veyila vyrey poierum.
@balaram2922
@balaram2922 4 ай бұрын
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த அரசாங்கத்திடம் கேட்க வேண்டும் பாதுகாப்பற்ற நிகழ்ச்சியை எதற்காக நடத்த வேண்டும்
@goodvibes2654
@goodvibes2654 4 ай бұрын
DMKfails always 😢 . Apavi makkal dies. Ethuve antha nainka mannattula mattum avolo police and avolo safety. Entha airshow Stalin pakka avolo vazhi block pannanka. Etha errappuuku Karanam Stalin than karanam
@goodvibes2654
@goodvibes2654 4 ай бұрын
Pavam entha akka . Husband Hoda kadaisi nall ethunu theiyama pochu 😭😭😭😭
@ammuvijiya2543
@ammuvijiya2543 4 ай бұрын
சூப்பர் கமெண்ட்
@Vasanthibala-ux3ck
@Vasanthibala-ux3ck 4 ай бұрын
இவ்வளவு மக்களை எதுக்குடா ஒன்னா கூட்டு ரிங்க அப்படினா தகுந்த பாதுகாப்பு குடுக்கணும் மக்களும் திருந்த மாட்டாங்க என்ன செய்வது
@kingslys-cu5dx
@kingslys-cu5dx 4 ай бұрын
பணம் வைத்து கொண்டு பொழுதைப் போக்க இப்படி அலைவது அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் இப்படி இடங்களுக்கு போக மாட்டார்கள் அரசியல் கூட்டமாக இருந்தாலும் 300 தந்தால் போவாங்க
@mahiprem3529
@mahiprem3529 4 ай бұрын
ஓரளவுக்கு வசதியானவங்க தான் இந்த மாதிரியான வேலை செய்றாங்க
@santanabala3053
@santanabala3053 4 ай бұрын
நிகழ்ச்சிக்கு முன்னாடி திமுக இந்த நிகழ்ச்சியை ஸ்டிக்கர் ஒட்டியது இப்போ கண்டுகொள்ளாமல் இருக்கிறது
@madhusudhanan5949
@madhusudhanan5949 4 ай бұрын
அவர் குடித்து விட்டு மயங்கி கிடக்கிறார் என்று நினைத்து கொண்டு யாரும் எந்த உதவியும் செய்யாமல் இருந்து விட்டனர், பாவம், இதுக்கு காரணம் மக்களும், இந்த அரசாங்கமும் தான்
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j 4 ай бұрын
Makkal enna pannuvanga fullah drinks theru theruvukku irundha apapdi tha nenachi irupanga idhuku kaaranam DMk govt tha
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 4 ай бұрын
தேவையா இது? பாவம் ஒரு உயிர் போச்சு😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jaisankarl1785
@jaisankarl1785 4 ай бұрын
Five persons
@RSR-es2ls
@RSR-es2ls 4 ай бұрын
இவங்க ரெகார்ட் கிரேட் பண்ண அப்பாவி மக்கள் உயிர் பணயமக்க பட்டுள்ளது.. நீதிமன்றம் தமாக சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kingslys-cu5dx
@kingslys-cu5dx 4 ай бұрын
நம்ம உழைப்பு நம்ம நேரம் இதை பார்த்து என்ன பிரயோஜனம் இன்றைக்கு உயிர் போச்சி உங்களுக்கு தான் இழப்பு
@SanthoshKumarerd
@SanthoshKumarerd 4 ай бұрын
Poor worst 👎 government
@sathyabama295
@sathyabama295 4 ай бұрын
Vote for TMK
@Senthilkumar-h5m
@Senthilkumar-h5m 4 ай бұрын
கொஞ்ச நேரம் வீட்டில் இருக்க முடியலை காணலாம் மற்றம் மக்கள் தொகை அதிகரிப்பு உங்கள் வாழ்க்கை கொஞ்ச கஷ்டம் தான்
@SureshSuresh-p7t
@SureshSuresh-p7t 4 ай бұрын
எந்தவித பாதுகாப்பு செய்து தராமல் இன்னும் எத்தனை அப்பாவி மக்களை பலி கொடுக்கப் போகிறார்கள் 😡😡😡
@YouTubelover-j6o
@YouTubelover-j6o 4 ай бұрын
எனக்கும் மயக்கம் வருவது போல் ரெண்டு முறை அறிகுறி தென்பட்டது , அதனால் சுதாரித்துக்கொண்டு நான் 11.45 அந்த இடத்தை விட்டு வெளி ஏறிவிட்டேன். எப்படியும் show முடியும் நேரத்துல crowd la மாட்டிக்கொண்டால் செத்தோம் என்றும் கெலம்பிட்டென். இறுதியாக நான் நினைத்தது போல் தான் நடந்து இருக்கு 😢😢😢😢
@vj2k145
@vj2k145 4 ай бұрын
Nanum dha bro..12 ku kilambiten mayakam varra madhiri irunthuchu
@jason36joyce
@jason36joyce 4 ай бұрын
21 years munnadi Enakum ithe pol nadanthathu. Naanum seekiram kilambiyathal uyir pizhaithen.😢😢
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 4 ай бұрын
Good 👍 super
@tamilselvimuthusamy309
@tamilselvimuthusamy309 4 ай бұрын
😢😢😢😢😢😢😢😮
@sadheesj3488
@sadheesj3488 4 ай бұрын
எல்லா இடங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்வார்கள். ஆனால் துக்கத்தோடு திரும்பி வருவார்கள்.
@RRsupermarketconsultancy
@RRsupermarketconsultancy 4 ай бұрын
Govt aims to Limca Books of Records
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 4 ай бұрын
எல்லாம் அரசியல்.நாம் தான் பாதுகாப்பா இருக்க வேண்டும்.ஆழ்ந்த இரங்கல்
@Stanleysahayam
@Stanleysahayam 4 ай бұрын
Don't go to overcrowded places...
@tamilbaskar6270
@tamilbaskar6270 4 ай бұрын
இதே போல் நோன்டி நோன்டி அரசாங்கத்திடம் கேள்ளி கேளுங்கள்
@foodpunch5773
@foodpunch5773 4 ай бұрын
Yes
@dhinav1976
@dhinav1976 4 ай бұрын
My daughter also asked me that she want look live from Marina from Wednesday i am saying no & she started asking her mother to take him. Finally on Saturday night as a final i said no one should go there will be a huge crowd it will be very difficult to manage in the open place due to heat. You can sit & watch in the tv clearly instead going there & struggling. Both my wife & daughter understood the situations & accepted. We need to decide how many news we are seeing what happened in the most crowded places in the past. Any how feel sorry for those people's who are really affected.
@padmavathisivaranjani6570
@padmavathisivaranjani6570 4 ай бұрын
மனிதாபிமானம் குறைந்துவிட்டதே காரணம்
@Indianangr
@Indianangr 4 ай бұрын
மாதவன் கரெக்டா சொன்னான் ஒரு படத்துல எதுக்கெடுத்தாலும் வேடிக்கை கொரங்கு kutti karanam போட்டாலும் வேடிக்கை எல்லாமே போயி பாத்தே ஆகணுமா. வீட்ல tv இருக்கு அதுல பாத்த என்ன.. இப்ப எவன் வந்து பதில் சொல்வான் சொல்லுங்க. Loss யாருக்கு
@dnhkmr
@dnhkmr 4 ай бұрын
I wish they would have shown this enthusiasm on voting day by voting and selecting right candidate '
@narpavi_couture
@narpavi_couture 4 ай бұрын
Ethuku ma anga poninga nerla than poganuma ena😢solunga tv la pathuirukalam ilana mobile la pathuirukalam ma...nanga elarum tv la pathom...namba safety than ma mukiyam pls elarum purinjikonga😢my deepest condolences to you sister
@Funnyide837
@Funnyide837 4 ай бұрын
TV la pakkalam la
@malarumkannanin
@malarumkannanin 4 ай бұрын
மத்தவங்களுக்கு இது ஒரு ஒட்டு பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் தெரியும் இது ஒரு உயிர் இல்ல ஒரு குடும்பத்தின் உயிர் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம் நண்பர்களே நமது உயிர் நமது குடும்பம் எல்லாமே நாம் தான் மிகவும் கவனம் தேவை இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும் pls 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 4 ай бұрын
God plz help her
@Maragathamleo
@Maragathamleo 4 ай бұрын
Ayyo, question kette innum kolreengalepa......
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 4 ай бұрын
Very sad.😭😭😭
@NavamaniNavamani-mq9dl
@NavamaniNavamani-mq9dl 4 ай бұрын
😊
@thiruvenkataramanujamkoris8555
@thiruvenkataramanujamkoris8555 4 ай бұрын
ஏன் போனீங்க...
@vijayaNimalanTamilGaming604
@vijayaNimalanTamilGaming604 4 ай бұрын
வேற யாரு Respone, இவ்வளவு கூட்டம் வருமென்று எந்த முன் ஏற்பாடும் செய்யாத விடியலார்தான் ...........
@Funnyide837
@Funnyide837 4 ай бұрын
33° temperature... Madurai vandhu paruga 40 mela irukum naagalam nalla dhana irukom... Ac laiye irundha ipdi dha agum
@hkved8997
@hkved8997 4 ай бұрын
33 will feel like 40+ near beach
@dgdhans4910
@dgdhans4910 4 ай бұрын
Humidity was very high. Sweating a lot. Very tough to manage. Poor arrangements.
@sivasankarik1157
@sivasankarik1157 4 ай бұрын
Sir overcrowd + Beach kitta afternoon evlo heat ah irukkumnu theriyuma ..chumma theriyama AC athu ithunu pesrimga😢
@SembaruthiChannel
@SembaruthiChannel 4 ай бұрын
Loosu over crowd dump ah feel aagum
@Funnyide837
@Funnyide837 4 ай бұрын
Over crowd na edhuku poriga.. Tv la pakka vediyadhana... Epo pathalum ungaluku year yr edhavadhu vandhurum da.... Chennai kanoma pogattum
@ShakithaHakkim
@ShakithaHakkim 4 ай бұрын
Gov 👎👎👎👎 down.. bad situation sister 😭😭😭😭😭
@ajithak8797
@ajithak8797 4 ай бұрын
இதற்கு ஏற்பாடு செய்த அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும் மகனை முதல்வர் ஆக்குவது முக்கியமல்ல மக்களை காப்பாற்றுவது மிக முக்கியம் பாதுகாப்பு இல்லாத ஒரு நிகழ்ச்சியை அரசாங்கம் எதற்கு நடத்த வேண்டும்
@ganaselva.tamilnadu3117
@ganaselva.tamilnadu3117 4 ай бұрын
மக்கள் பாவம்
@JayanthiMercy
@JayanthiMercy 3 ай бұрын
இவர நாங்க நேர்ல பாத்தோம்😢 சுயநினைவு இல்லாம இருந்தாரு. கண்ணு அப்படியே நின்னுடுச்சு. தண்ணி கொடுத்தோம்😢 ஒரு அசைவும் இல்ல. ஆனா உயிர் இருந்துச்சு😢 ஆம்புலன்ஸ் காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா கூட்டம் அதிகமா இருந்துச்சு😢 எல்லாரும் அவரு போதையில இருக்காருன்னு சொன்னதால நாங்க போய்டோம். அங்க first ஒரு போலீஸ் இருந்தாங்க. ஆம்புலன்ஸ்கு கால் பண்ணிட்டு இருந்தாங்க.
@Thennikannan
@Thennikannan 3 ай бұрын
கூட்டம் கூடுவதற்க்காக பல அமைப்புகள் மூலம் உண்மை நிலமையை சொல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு மக்களை உண்மையை சொல்லாமலே வரவழைக்கப்பட்டுள்ளனர் அது போன்று எனக்கும் இதுபோன்ற அழைப்பு வாட்சப்பிள் வந்தது நான் போகவில்லை
@GirijaPatti52
@GirijaPatti52 4 ай бұрын
நல்ல வெய்யில்ல போயி உடனே சில்லுனு ஜுஸ் குடிச்சா சுகர் இருக்கவுங்களுக்கு திடீர்னு லோ ஆயிடும். ஒரு மாதம் முன்னாடி என் மகனுக்கு அப்படி ஆகி அங்கே இருந்தவுங்க உதவி செய்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி வீடு வந்து சேரதுக்குள்ள போதும், போதுமென்றாகிவிட்டது.
@prithigabalachandran
@prithigabalachandran 4 ай бұрын
Marina la nethu phone work agala... worst govt... worst organisation....
@rikz3132
@rikz3132 4 ай бұрын
Crowded aa irkra place la signal irkadhu bro
@LOGES093
@LOGES093 4 ай бұрын
​@@rikz3132 bro they can arrange movable mobile towers. This will help in tackling network issue
@rikz3132
@rikz3132 4 ай бұрын
@@LOGES093 makkala seriya move panradhukae avanga arrange pannala idhula tower lam arrange pannuvaangala avanga
@LOGES093
@LOGES093 4 ай бұрын
@@rikz3132 crt bro. Mismanagement while handling traffic issue. And then media advertisement is the reason for the influx. No signal, no water.. etc
@karthicksubramanian740
@karthicksubramanian740 4 ай бұрын
Husband kuda ona peitu varum pothu thaniya vara nilamai sola mudiyatha valigal😢😢avara udaney hospital ku poirntha kapatha little bit chance eeuku. But 2 hours late na ena sola
@jawakarjawakar5081
@jawakarjawakar5081 4 ай бұрын
Kuzhandai vaithiruppavargal konja neram wait pannittu koottam kurantha udan poirukkalam
@k.vinoth8484
@k.vinoth8484 4 ай бұрын
Watch in TV. Be safe.
@vijayaraghavan9050
@vijayaraghavan9050 4 ай бұрын
❤what model government
@solomonmsbc
@solomonmsbc 4 ай бұрын
😮
@musicheartzz
@musicheartzz 4 ай бұрын
முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும், உணவு, தண்ணீர் வசதி செய்து இருக்க வேண்டும், அன்னதானம் பந்தல், நீர் மோர் பந்தல் அதிக அளவில் அமைத்து இருக்க வேண்டும், எல்லாம் கட்சி மாநாட்டுக்கு அவ்ளோ உணவு செய்து வீணாக்குறாங்க, இதுக்கு அதுபோல செஞ்சி இருக்கலாமே, இதை ஒரு நிகழ்ச்சினு நடத்துறதுக்கு பதிலா இதை ஒரு கோவில் திருவிழான்னு நினைச்சு நடத்தி இருக்கலாம், மக்களும் உணவு தண்ணீர் மோர் னு அவங்களால முடிஞ்சதை பண்ணிருப்பாங்க, அதுக்கு முன்னாடியே திட்டம் போட்டு இருக்கணும், அறிவித்து இருக்கணும் கூட்டம் கூட்டுறது சுலபம், அதை நடத்துறது மிகவும் கஷ்டம். நம் முன்னோர்கள் எங்கெல்லாம் மக்கள் அதிகமாக கூடுகிறார்களோ அங்க எல்லாம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்திருந்தர்கள், கல்யாணம், காதுக்குத்தி, வலைகாப்பு இப்படி எந்த விழா நடந்தாலும் சரி, கோவில் திருவிழா இப்படி எங்க கூட்டம் கூடினாலும் அங்க அன்னதானம் தண்ணீர் கழிப்பறை வசதி எல்லாம் செய்து இருப்பார்கள், ஏன் என்றால் நம்மளோட விழாவுக்கு வந்து உணவு தண்ணீர் கிடைக்காமல் ஒரு உயிர் போய்விட கூடாது என்ற காரணத்தால் தான், 500 முதல் 1000 வர நிகழ்ச்சிக்கு நம்ம எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம், அப்படி இருக்க லட்சகணக்கான மக்கள் கூடும்போது எவ்ளோ ஏற்பாடுகள் செய்து இருக்கணும் கொஞ்சம் நினைச்சு பாருங்க, முடிந்தவரை பகலில் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சில பேருக்கு காலை மாலை இரவு கூட்டங்களை போல தான் இருக்கும்னு நினைச்சிட்டு இருக்காங்க,அளவுக்காதிகமான வெப்பம் அதுவும் கடற்கரை பக்கத்துல வெப்பம் அதிகமாதான் இருக்கும் இதனால் உடம்பில நீர்சத்து குறைந்து விடும், அளவுக்காதிகான கூட்டதால் வெளியே இருந்து வர காற்றும் வெப்பதான் இருக்கும் உள்ள இருந்து வெளியே போற காற்றும் வெப்பதான் இருக்கும், உடம்புல நீர்சத்து குறைய குறைய ஒவ்வொரு பகுதியா செயலிழக்கும் அதுக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கணும், அப்படியே விட்டால் அவ்ளோதான், போதுமானவரை பகலில் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்
@mahiprem3529
@mahiprem3529 4 ай бұрын
இவ்ளோ கூட்டத்தில பிள்ளய வச்சுக்கிட்டு போகணுமா? டிவில தான் காட்றாங்கள்ல. ஏம்மா இப்டி பண்றீங்க
@ashokkumar-gu7hm
@ashokkumar-gu7hm 4 ай бұрын
Government should have responsibility of this tragedy.. Government should take care everyone life.
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 ай бұрын
It was CRYSTAL CLEAR after Chennai A R RAHMAN music concert debacle that Safety is a big question when attending shows like this. I believed all of us have learnt some lessons after A R RAHMAN concert massive failure, but looks like we have not.
@ambigaimeena
@ambigaimeena 4 ай бұрын
போவதற்க்கு ஒரு வழி வருவதற்கு ஒரு வழி வேண்டும். இந்தக் கூட்டத்தில் யாருக்கு வேண்டுமானாலும் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் ஆக்ஸிஜன் கம்மியாவதால் மரணம் ஏற்படும். அரசுதான் பொறுப்பு. மக்கள் தொகை அதிகமுள்ள நமது நாட்டில் இன்னும் கவனம் தேவை.
@Maragathamleo
@Maragathamleo 4 ай бұрын
What a tragedy😢.
@joreya
@joreya 4 ай бұрын
Dehydration...
@Priya-vx7mt
@Priya-vx7mt 4 ай бұрын
2 hrs ah purushana thedama ena pana??
@Everythingisgod24
@Everythingisgod24 4 ай бұрын
ஆம்புலன்ஸ் இல்லனா என்ன அதான் போர் விமானம் சாகசம் பன்னுதே அதுல கூட்டிட்டு போகவேண்டியதுதானே ஒரு வேளை சர்க்கஸ் முடுஞ்சுதுனு எல்லாம் கிளம்பிடுச்சோ
@nellaianisharavind-es1up
@nellaianisharavind-es1up 4 ай бұрын
Antha place vittu 4 hours aachu veliya poga mudiyala, 😢 yaarugum phone reach agala, but BSNL work Achu, 4.30 vara orey idathula lock agitom, kulanthai moochi thinaruthu aluthan, life la na panna periya thappu nenaichu usira Kaila pidichu veetugu vanthom, police neraiya per irunthanga help pannanga, avangalum manusanga than , athey growd la avangaley thanni kooda illama dury pathanga, en pakkathula irunthavsnga police ponnu mayangi vilunthu vomit pannanga😢
@foodpunch5773
@foodpunch5773 4 ай бұрын
தூங்கும் அரசே எழு ஏழைகளின் கண்ணீரை பார்
@dhanavl
@dhanavl 4 ай бұрын
இதெல்லாம் பார்க்கும் போது ஒரு படத்துல SJ சூர்யா சொல்றது மாதிரி மனிதக்கூட்டம் ஆட்டுமந்தைகள் மாதிரி நெறய இருக்கு கொண்ணா தப்பில்லனு
@sarasperikavin5555
@sarasperikavin5555 4 ай бұрын
People control/regulate in open places is tough. Because, there's no entrance/exit point in open places.
@janetwesley7484
@janetwesley7484 4 ай бұрын
வீட்டில் இருந்து பார்த்து இருக்கலாம்.நஷ்டம் இப்போது நமக்கு தான்.பேசி என்ன பயன்.கோடிக்கனக்கான மக்கள் வீட்டில் இருந்து பார்த்தனர்.கடற்கரை முழுவதும் ஷாமியானா போட முடியுமா.நம் பாதுகாப்பு நம் கைகளில்.நமது கவனக்குறைவு.அலட்சியம் தான் காரணம்.
@aravindkrish31
@aravindkrish31 4 ай бұрын
Ivvalavu makkal kasta padugirargal😢😢 Neero mannan pidil vaasithathu pol... Inge oru mannan thannudaiya maganuku pattapishekam seitha magilchiyil irukirar... Evlo kedu ketta manusanga namma...next uhm avanaye cm ah aakuvom😢😢
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 4 ай бұрын
Mallipoo vadama ,koolingglassodu ,oruthi happya vedikkai parkkiral, rajaparambarai 😂😂😂😂😂😂
@kabeerraihana5118
@kabeerraihana5118 4 ай бұрын
ஒரு விதத்தில் மத்திய மாநில அரசுகளின் நிர்வாக குளருபடியாக இருந்தாலும் அடிப்படையான தவறு மக்களின் கூமுட்டை தனமான செயல்களே 2024ல் இது போன்று தவறுகள் நடப்பதே மிகவும் வருத்தமானது. இந்த இறப்புக்களால் அரசாங்கத்திற்கு ஏதும் இழப்பா உங்கள் குடும்பத்திற்கு தான் மக்களே சற்று நீங்களும் சுயமாக சிந்தியுங்கள். இது போன்று பல சம்பவங்கள் முன்னால் நடந்துள்ளது.😢
@v.prabhudxb955
@v.prabhudxb955 4 ай бұрын
This is Tamil Nadu government understand
@sakthivel.p5033
@sakthivel.p5033 4 ай бұрын
😢
@narayantejotejo4255
@narayantejotejo4255 4 ай бұрын
who organized this event? ask them .
@thiyatamil5647
@thiyatamil5647 4 ай бұрын
அவங்க பையன் முதலமைச்சராகனும் அதை பார்த்து இவர்கள் ஆனந்த கண்ணீர் விடணும். . இந்த அரசுக்கு எதை பத்தியும் கவலை கிடையாது. இது மட்டும் தான் அவர்களின் வாழ்வின் குறிக்கோள். இதற்கிடையில் எதன பேர் செத்த என்ன, 😢
@Rasheed-di1go
@Rasheed-di1go 3 ай бұрын
Yan poganum
@keyk8144
@keyk8144 4 ай бұрын
Tv is best for events like this ..if You want to see live then you should take Adequate supplies like Food and water with you 😢
@Jai-m9e
@Jai-m9e 4 ай бұрын
Please anaivarrum cm cellku eluthi podunga metro water managing director vinay IAS and engineering director change pannanum illaina avangala suspend panna vaikanum..these two persons are responsible for this incident.
@me.kamalesh__
@me.kamalesh__ 4 ай бұрын
Ella placeku porathayum avoid pananum.
@dhayanithin3022
@dhayanithin3022 4 ай бұрын
மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லிடும்.
@Chennailittlegirl-up007
@Chennailittlegirl-up007 4 ай бұрын
Tvk than makkal vote no doubt
@bala8474
@bala8474 4 ай бұрын
Nengatha poruppu . Crowd athigama erukarapa vetuku polamla . Na nethu pona but crowd erukunu pathathum thirumba poita
@ManiD-k7f
@ManiD-k7f 4 ай бұрын
If they would have distributed water.......
@goodvibes2654
@goodvibes2654 4 ай бұрын
No . Antha Stalin nai ku protection endra per la makkala savudutanka . 1 way for 15 lackhs ppls and vehicles. For cm protection 8 ways blocked . Cheap
@ManiD-k7f
@ManiD-k7f 4 ай бұрын
See I am not against any political party as all has become one in their motto nowadays......but atleast they can make sure well being of masses.....morale is lost......when morale is lost everything is lost.
@nageimaha8075
@nageimaha8075 4 ай бұрын
Today va yesterday nadhantha
@tharanisivamani
@tharanisivamani 4 ай бұрын
Suma government police ah kora soliturkinga evlo peoples anga evlo safety tharamudium onu varama erunthurkanum ilaye safe ah erunthurkanum ipo vandhu pesitu oru uyere pochi
@ambigaimeena
@ambigaimeena 4 ай бұрын
நிருபர்களின் பொறுப்பற்ற கேள்விகள்
@gulzargulzar7059
@gulzargulzar7059 4 ай бұрын
யாஅல்லாஹ்
@vidhyabharathy2745
@vidhyabharathy2745 4 ай бұрын
Kootathula poi appady pakkanuma . Oru uyire pochu . Makkal velliya poganum atha reels edukavum ststus vaikavum than valuthungha . Nadu engathan poghutho kadavule
@thabithasylvia7040
@thabithasylvia7040 4 ай бұрын
Yen poriga crowed public place ku…baby ellam eduthukitu yen poriga? Unagaluku sense Illa always blaming others..Tv la parkalam la?
@sreedharanandhan8650
@sreedharanandhan8650 4 ай бұрын
Worst government
@Venkat6728
@Venkat6728 4 ай бұрын
Life aa pochu.
@Cheguveraa01
@Cheguveraa01 4 ай бұрын
Admk : thupaki sudu (thootukudi ) Dmk : kootam nerisal(chennai )😢
@ravivarman7913
@ravivarman7913 4 ай бұрын
Vibe pandranungalam...puluthinga..manasula periya pudunginga nu ninapu
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 4 ай бұрын
கவலைப்பட வேண்டாம். தமிழ் நாடு அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும். மறுமனம் செய்யலாம்.
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku 4 ай бұрын
தவிர்க்கப்படவேண்டிய கமெண்ட்
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku 4 ай бұрын
Please avoid this type of comment
@VijaySarathy-m5e
@VijaySarathy-m5e 4 ай бұрын
Given the numerous security concerns raised for actor Vijay’s political meeting outside Chennai, why wasn’t the same level of consideration applied to this show?
@kalaiyarasikalaiyarasi5092
@kalaiyarasikalaiyarasi5092 4 ай бұрын
Idhulam oru government
@malaisamypalsamy5055
@malaisamypalsamy5055 4 ай бұрын
கேடுகெட்ட ஆட்சி
@opgod9925
@opgod9925 4 ай бұрын
மொபைலில் விமான சாகசத்தை கண்டு மகிழும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகிறேன் 😁😁
@v3diagnostic
@v3diagnostic 4 ай бұрын
Evangaluku oru job kudunga
@harishkitchen6521
@harishkitchen6521 4 ай бұрын
Kulamthaya vachuttu ye ponum ye ipdi pandriga makkal ye ipdi irukkiga
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 4 ай бұрын
Chennai pontra city... Yil ithu pontra nikachi thavirpathu nallathu... Veyil.. Mazhai arinthu ovoru area sella venum.. Ippa unga kudumba nilaimaiya yarum kandukka mattanga... Ellam isaippum valiyum ungalukuthan...😢😢
@thabithasylvia7040
@thabithasylvia7040 4 ай бұрын
Live la poi parkardhaa public stop pananum..watch in TV
@mathimathi3618
@mathimathi3618 4 ай бұрын
தேவையா இது...
@WovenDiaries
@WovenDiaries 4 ай бұрын
Nee two hours yenna panna.. why didn't you call and check.. don't blame others.. these married women are so lazy and want everyone to do everything for them
@vijayaraghavan9050
@vijayaraghavan9050 4 ай бұрын
Mutta Payal government ❤
@amirthavasan7044
@amirthavasan7044 4 ай бұрын
Nanum parthaen tv la . KZbin la Inga vanthu ipdi avar uir vanthu uir poganum nu irunthueruku yenna seiyavathu ? Arrangements senju kuduthueruklam government pavam antha ponnu namaku nammaloda kanavan savar nu ethirparthueruparthuerukamatangah andava yarkum intha thandanai vayndam ine antha ponnu yenna seiya poranga 😢? Kadavulay thunaj irungal
@senthoorkumar75
@senthoorkumar75 4 ай бұрын
Emma veetla irnthu parthal enna intha govt ethuvm seiyathu .ippa kastapatu enna prayojanam
@tharanisivamani
@tharanisivamani 4 ай бұрын
Ungaloda loss varthamtan aduthavangala kora solringa edhuku ponum unga safety nengale pathukala apram epidi aduthavangala kora soli enna agapodhu first thevaya idhalam cash Ila gp work agala solringa first nama safety namatan pathulanum
@k-worldcutzz3882
@k-worldcutzz3882 4 ай бұрын
Kuttam athihama iruntha muchuvidamudiathu,adikara veyela vyrey poierum.
@sudharsananpadmanabhan7681
@sudharsananpadmanabhan7681 4 ай бұрын
paavam
@kalaraniarul3288
@kalaraniarul3288 4 ай бұрын
Waste show. Chennai is not worthy. We cannot go and enjoy anything
@TamilTruth
@TamilTruth 4 ай бұрын
Doc nurse not needed. If more water shared he would hv alive now
@happyperson9124
@happyperson9124 4 ай бұрын
Only water was not available
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Zelensky reveals Putin’s plan / Russia loses territory
12:10
NEXTA Live
Рет қаралды 361 М.